Cinema.tamil.com |
- பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
- விளம்பரம் சர்ச்சை! அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - ஆர்யா
- தாய்லாந்தில்... ஜெயம் ரவி, அஞ்சலி!
- அடுத்தடுத்து காமெடிப்படம்! பேய்ப்பட சீசன் மாறுமா?
- கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்
- சல்மானுக்கு ஜோடியாக கங்கனா.?!
- பாகுபலி டிரைலரை வெளியிடும் சூர்யா
- தாரைதப்பட்டை படத்துக்கு தடங்கல்கள்.... பரிகார பூஜை செய்யும் பாலா
- ஆச்சரியமூட்டும் த்ரிஷா!
- சூர்யாவின் அதே கண்கள்!
- நான் தற்கொலை செய்தால் ரஜினி, தாணுவை கைது செய்வார்கள் - சிங்காரவேலன் மிரட்டல்!
- இணையதளம் தொடங்கும் வைரமுத்து!
- ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி ஆடியோ ரிலீஸ்..?
- நாக சௌரியாவின் அப்பாவாக பிரபல இயக்குனர்
- ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி!
- பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..?
- நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
- சிவகுமார் செய்யும் ஆராய்ச்சி!
- எஸ்.பி .முத்துராமனின் மேடை நாகரிகம்!
- முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்கும் பர்கான் அக்தர்!
| பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை! Posted: இந்தியாவில் தேசிய விருதுக்கு பிறகு சினிமா துறையினருக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது பிலிம்பேர் விருதுகள். ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்தாண்டு விருதுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து படங்கள் ... |
| விளம்பரம் சர்ச்சை! அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - ஆர்யா Posted: மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதில் நடித்த நடிகர், நடிகையர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது. இதற்கு பல நட்சத்திரங்கள் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகி நூடுல்ஸ் பிரச்னையை தொடர்ந்து குளிர்பான உள்ளிட்ட பிற விளம்பரங்களில் நடித்த நடிகையரும் சற்று கலக்கத்தில் ... |
| தாய்லாந்தில்... ஜெயம் ரவி, அஞ்சலி! Posted: ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் எப்போது வெளிவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரினால் கூட சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகிவிட்டது. ஏறக்குறைய விஷால் நடித்த மத கஜ ராஜா படத்துக்கு ஏற்பட்ட நிலைமையில்தான் பூலோகம் படமும் இருக்கிறது. அந்தப்படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் இம்மாதம் வெளிவர உள்ளது. ரோமியோ ... |
| அடுத்தடுத்து காமெடிப்படம்! பேய்ப்பட சீசன் மாறுமா? Posted: தமிழ்சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சீசன் நிலவும். குறிப்பிட்ட வகையான படங்கள் வெற்றியடைந்தால் தொடர்ந்து அந்த மாதிரியான படங்களே தொடர்ந்து வெளியாகும். சில வருடங்கள் நீடிக்கும் இந்த சீசன் திடீரென மாறும். வேறு வகையான படங்கள் வெற்றியடைய ஆரம்பிக்கும். உடனே அந்த வகையான படங்களை எடுக்க ஆரம்பிப்பார்கள். அதன்படி தற்போது கோலிவுட்டில் ... |
| கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர் Posted: கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய கொம்பன் படம் விரைவில் 100 ஆவது நாளை எட்டவிருக்கிறது. இந்நிலையில், "கொம்பன் " படத்தின் கதை எனது கதை என்று துணை இயக்குனர் துரை என்பவர், எழுத்தாளர் சங்கத்திலும், தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கதிலும் புகார் செய்துள்ளார். அவரது புகாரை ஆராய்ந்து அதில் உண்மை இருப்பதை உணர்ந்த தமிழ்த்திரைப்பட ... |
| Posted: தமிழில், தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அதன்பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இந்தியில் படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குயின் படத்திற்காக தேசிய விருது பெற்றிருப்பவர் சமீபத்தில் தாணு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வௌியாகி ... |
| பாகுபலி டிரைலரை வெளியிடும் சூர்யா Posted: இன்றைய தேதியில் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய பட்ஜெட் படம் பாகுபலிதான். 'நான் ஈ' படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி உள்ள 'பாகுபலி' தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது. அதுமட்டுமல்ல, இப்படத்துக்கு செய்யப்பட்ட செலவை ஈடுகட்ட இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். பாகுபலி படத்தின் முதல் பாகம் ... |
| தாரைதப்பட்டை படத்துக்கு தடங்கல்கள்.... பரிகார பூஜை செய்யும் பாலா Posted: பாலா இயக்கும் படங்கள் சிறப்பான படங்களாக பேசப்படும் என்பது சந்தேகமில்லை. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாத இயக்குநர் என்ற பெயரையே தயாரிப்பாளர்களிடம் எடுத்திருக்கிறார் பாலா. பாலா இயக்கும் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது தொடங்கி, எப்போது படப்பிடிப்பு முடியும் , எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை யாரும் கணிக்கவே முடியாது. தயாரிப்பாளர் ... |
| Posted: வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு இருந்த நட்பு, காதலாகிக் கசிந்து, திருமண நிச்சயதார்த்தம் வரை போய் திடுதிப்பென திருமணம் நின்று விட்டது. சினிமாக் கதைகளில் வரும் பிரேக்-அப் போல ஆகிவிட்டது இதுபலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி விட்டது. இதற்கு முன்பு பிரபுதேவா-நயன்தாரா, சிம்பு- ஹன்சிகா என்று பல காதல் முறிவுகளைப் ... |
| Posted: மாசு படம் பார்த்தவர்கள் நாயகன் சூர்யா, பேய் சூர்யா என்று ஒரே தோற்றத்தில் இருவேறு நிறம் காட்டியதைப் பற்றிப் பேசத் தவறுவதில்லை. ஒரே தோற்றத்தில் வித்தியாசம் காட்ட நினைக்கும் போது இருவேறு மூடில் கண்களைக் காட்டியிருப்பதையும் அவை வெவ்வேறு மொழிகள் பேசியிருப்பதையும் சூர்யாவிடம் சொல்லிப் பாராட்டுகிறார்களாம். அப்போதெல்லாம் ... |
| நான் தற்கொலை செய்தால் ரஜினி, தாணுவை கைது செய்வார்கள் - சிங்காரவேலன் மிரட்டல்! Posted: லிங்கா பிரச்னை தொடர்பாக தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விநியோகஸ்தர் சிங்கார வேலன் ஆடியோ வடிவில் மிரட்டல் விடுத்துள்ளார். ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் வௌியான படம் லிங்கா. இப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் ... |
| Posted: பல நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்தில் தங்களுக்கென இணையதளம் தொடங்கினாலும் பலவும் அப்டேட் செய்யாமல் தொடங்கியது போல அப்படியே இருந்து கொண்டு பல்லைக் காட்டுகின்றன. சிலர் மட்டுமே தங்கள் தளங்களில் ரசிகர்களின் ஃபேன் க்ளப்பில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அதிகப்படங்கள் இல்லாத ஓய்வு நிலையில் இருக்கும் இளையராஜாவின் ரசிகர்கள் ... |
| ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி ஆடியோ ரிலீஸ்..? Posted: பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியில் மிகப்பிரம்மாண்டமான வரலாற்று படைப்பான பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 10 ம் தேதி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ கடந்த மே 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்சில் வைத்து மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ... |
| நாக சௌரியாவின் அப்பாவாக பிரபல இயக்குனர் Posted: பிரபல ஹீரோவான நாக சௌரியா நடிக்கும் புது படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபல இயக்குனரான ராஜ் மடிராஜு நடிக்கிறார். அவர் ருஷி மற்றும் ரிலீசாக இருக்கும் ஆந்திரா போரி போன்ற படங்களை இயக்கியவர் என்பது நினைவிருக்கலாம். இந்த படத்தில் நாக சௌரியாவுக்கு ஜோடியாக எவடே சுப்ரமண்யம் பட புகழ் மாளவிகா நாயர் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக பிரபல ... |
| ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி! Posted: அட்டரின்டிகி தரெடி என்ற மெகா ஹிட் படத்தில் வரும் வீது அரடுகுல புல்லெட்டு பாடலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நடித்த பவர் ஸ்டார் பவன் கல்யாணின் வேடத்தை அழகாக வெளிப்படுத்தும் அந்த பாடல் ஹீரோவின் அறிமுக பாடலாக வந்து மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். அந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் பவன் கல்யாணின் ... |
| பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..? Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150வது படமான ஆட்டோ ஜானியை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க இருக்கும் மெகா ஸ்டார் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இயக்குனர் பூரி ... |
| நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்! Posted: மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபமாகியுள்ளது. மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட 17 மடங்கு ரசாயன உப்பை அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நூடுல்ஸ் தற்போது உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பான ... |
| Posted: மகன்கள் சூர்யா, கார்த்தி என்று இரு நட்சத்திர நடிகர்கள் உருவான பிறகு சிவகுமார் படம், டிவி தொடர்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நடிப்பதை விட்டு விட்டார். சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் பவுண்டேஷன் பணிகளில் ஆலோசனை கூறுவது கண்காணிப்பது, விழாக்கள் செல்வது சிறப்புரையாற்றுவது என்று தனது பொழுதைப் பயனுள்ளதாக்கி ... |
| எஸ்.பி .முத்துராமனின் மேடை நாகரிகம்! Posted: சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் போன்றோரை மட்டுமல்ல இன்றைய விக்ரம் வரை எல்லா கதாநாயகர்களையும் வைத்து சுமார் 70 படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினியை வைத்து அதிகப்படங்கள் அதாவது 25 படங்கள் இயக்கிய பெருமைக்குரியவர் அவர். இப்போது படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தாலும் அழைப்பிதழ் கொடுத்து தன்னை மதித்து அழைக்கும் ... |
| முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்கும் பர்கான் அக்தர்! Posted: டான், டான்-2 போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் பர்கான் அக்தர். இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் ''பாக் மில்கா பாக்''. தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது பர்கான், விது வினோத் தயாரிப்பில், ''வசீர்'' என்ற படத்தில் ஏடிஎஸ் போலீஸாக நடித்து வருகிறார். அதுமுட்டுமின்றி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |