ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை
- ஒரு கதை இரண்டு முடிவுகள் :)
- வணங்கா விட்டாலும் இறைவன்!
- நாகலிங்கப்பூ
- கடவுளுடன் ஒரு பேட்டி
- வெகுளி - சிறுகதை
- பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
- பரிதியின் பார்வையிலே!
- மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்
- தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!
- வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!
- சாண்டில்யனின் தெளிவான மின்னூல் தேவை
- இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்
- எனது கவிதைகள் !
- லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(364)
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ஊமை விழிகள் பேசும் விழிகளானது..!
- மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!
- வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்
- புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
- கிரிமினல்கள் பட்டியலில் மோடி படம்
- மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
- செத்தாண்டா சேகரு
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- பாமரர் தேவாரம்
| இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை Posted: 04 Jun 2015 03:49 PM PDT இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை. இங்கே டி.ராஜேந்தர் பற்றிய செய்திகள், காமடி, கற்பனை வரிகளை பதியலாம். நகைக்க மட்டும், அவரை அவமானப்படுத்த/புண்படுத்த இல்லை.. இவை அனைத்தும் போற்றி பாதுகாக்கப் பட வேண்டிய அற்ப்புத விஷயங்கள் நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து பயன் பெறட்டுமே! |
| Posted: 04 Jun 2015 03:38 PM PDT ஒரு கதை இரண்டு முடிவுகள் ஒரு கல்யாண மண்டபத்தில் மாலையில் இரண்டு சம்பந்திகளும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.விஷயம் என்ன, ரொம்ப சரி நீங்க நினைத்தது போல வரதக்ஷணை தான். பெண்ணை பெற்றவர் பாவம் தழைந்த குரலில் சமாதனம் செய்து கொண்டு இருக்கிறார். பிள்ளை யை பெற்றவர் ஓங்கி பேசுகிறார்............. கல்யாணப் பெண்ணும் பையனும் ஒன்றும் பேசத்தோன்றாமல் திகைத்து நிக்கிறார்கள்.இனி அவர்களின் சம்பாஷனை : சம்பந்தி , என்று பெண்ணின் அப்பா .... சேகரன் துவங்குவதற்குள் , " யோவ் என்னய்யா சம்பந்தி, தாலி ... |
| Posted: 04 Jun 2015 03:27 PM PDT எப்போதோ படித்த ஒரு அரபுக் கதை சிறு மாற்றங்களுடன்... முன்னொரு காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதியசெல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக்கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ, உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ... |
| Posted: 04 Jun 2015 03:20 PM PDT ஆன்மீக அதிசயம் ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. என்ன மர்மக்கதை போல இருக்கிறதா. நான் இது வரை சொன்னது ஒரு பூவைப் பற்றி… இதன் பெயர் நாகலிங்கப் பூ,. அறிவியல் அதிசயம் இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் ... |
| Posted: 04 Jun 2015 03:13 PM PDT கடவுளுடன் ஒரு பேட்டி : ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு... "உள்ளே வா" – அழைத்த கடவுள், "என்னைப் பேட்டியெடுக்கணுமா?" "ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்" கடவுள் சிரித்தார். "என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?" "மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?" கடவுள் சொன்னார்… "மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். பணத்துக்காக ... |
| Posted: 04 Jun 2015 03:10 PM PDT ![]() |
| பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' Posted: 04 Jun 2015 02:27 PM PDT தமிழ்த் திரை உலகில் அழுத்தமான -ஆழமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும், இந்த குறுகத் தரித்த வாழ்வில் திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்த 'பாட்டுக்கோட்டை' அவர். பட்டப் படிப்புக் கூடப் பயிலாத ... |
| Posted: 04 Jun 2015 02:04 PM PDT - இருளை நீக்கி ஒளியூட்டுவார் அர்த்தமுள்ள மனிதர் மின் விளக்கு! – ———————- – மருந்தாக உள்ள வேம்புவை அருந்தக் கூறுவர் சித்தர் உண்மை! – ————————– – மனுநீதிச் சோழன் ஓராயிரம் கல்லறை கட்டினான் ஒரு கோயிலுக்கு! – ————————– – அந்தி நிறமும் அழகு ஒளியும் ஆடவனை அணிய வெறியூட்டியது தங்கமே! – ————————— – கருகுவதும் உண்டு செழிப்பதும் உண்டு பரிதியின் பார்வையிலே! – ————————– – கவிஞர் விகுரா இளஞாயிறே எழுந்து வா – ஹைகூதொகுப்பிலிருந்து – |
| மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் Posted: 04 Jun 2015 01:22 PM PDT மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம். மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் ... |
| தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Posted: 04 Jun 2015 01:12 PM PDT ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல, 5 கி.மீ., துார புதிய தேசிய சாலை அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த, 1964ல் ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, பள்ளிக்கூடம், கோவில்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாயின. அதுமுதல், கடந்த 51 ஆண்டுகளாக, தனுஷ்கோடிக்கு செல்ல, சாலை வசதி இன்றி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.பிரதமராக மோடி பதவி ஏற்றதும், தீர்த்த தலமான தனுஷ்கோடிக்கு, முதல்கட்டமாக, 2 கி.மீ., துாரத்திற்கு, தேசிய சாலை அமைக்க, ... |
| வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Posted: 04 Jun 2015 01:03 PM PDT மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா! அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும். வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும். பும்சிக மரம்- மலடியும் குழந்தை ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 04 Jun 2015 12:58 PM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Posted: 04 Jun 2015 12:53 PM PDT - – நூல் பல கல்- புதுக் கருவி பல செய் பலவானாய்ப் பாருக்கு வா! – ———————– – பெருங்கல்லில் கால்தடம் பதிக்கிறது சிறு எறும்பு – ————————- – பித்துப் பிடித்தவன் போல் நித்தமும் அலையாதே சரித்திர நாயகன் நீ – ———————— – இதழ்கள் என்ன அழகு மூர்க்கனும் முகரத் துடிக்கிறான் ஓ! தாமரைப் பூ… – ———————— – வானம் பார்த்த பூமி மாந்தரின் கண்ணீர் அமுதசுரபி! – ————————- கவிஞர் விகுரா இளஞாயிறே எழுந்து வா – ஹைகூதொகுப்பிலிருந்து – |
| சாண்டில்யனின் தெளிவான மின்னூல் தேவை Posted: 04 Jun 2015 12:40 PM PDT தமிழ் நேசன் அண்ணா சாண்டில்யனின் தெளிவான மின்னூல் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஈகரையில் பதிவேற்றுங்கலேன் . |
| இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Posted: 04 Jun 2015 12:31 PM PDT இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல் வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும் நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான். முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள். ஆனால் காலம் மாறியதும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும் என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து பூச்சி வருவதை பார்த்து ... |
| Posted: 04 Jun 2015 10:11 AM PDT மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ... |
| லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம் Posted: 04 Jun 2015 08:48 AM PDT லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம் புதுடில்லி: நேதாஜி இயற்கையாக மரணமடையவில்லை என்றும் நேருவின் தூண்டுதலின் பேரில் ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் பரபரப்பான தகவல்கள் வௌியாகி காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாஸ்திரி மர்ம மரணம் குறித்த சில தகவல்கள் அக்கட்சியின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது மறைக்கப்பட்ட தாக கூறப்படும் நேதாஜி குறித்த ஆவணங்களை வௌியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், 'நேதாஜி இயற்கையாக இறக்கவில்லை. ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(364) Posted: 04 Jun 2015 07:13 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 04 Jun 2015 06:48 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| ஊமை விழிகள் பேசும் விழிகளானது..! Posted: 04 Jun 2015 05:53 AM PDT - – ஊமை விழிகள் பேசும் விழிகளானது கார்னியா தானம் – —————— – வாடும் வயிற்றுக்கு வாழும்போது கொடுத்தான் வாழ்த்துகிறது மேலுலகு! – ——————- – அகதிகளாய் வாடியோர் அகமகிழ்ந்தனர் அரவணைக்கும் பேகன்கள் – ——————— – காய்க்காத மரத்தின் கைகளில் தவழ்ந்தன கருப்பை தானம்! – ——————– – உன் சாதனைகள் வரும் காலம் வாசிக்கட்டும் புதிய சரித்திரத்தில்! – ————————- கவிஞர் விகுரா இளஞாயிறே எழுந்து வா – ஹைகூதொகுப்பிலிருந்து – |
| மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Posted: 04 Jun 2015 05:13 AM PDT கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மகாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர். ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ... |
| வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Posted: 04 Jun 2015 05:09 AM PDT வங்கதேச கிரிக்கெட் வீரரும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனுமான மஷ்ரபே மொர்டசா, சாலை விபத்தில் காயமடைந்தார். பயிற்சி மேற்கொள்வதற்காக மிர்புரில் உள்ள ஷேர் இ பங்ளா மைதானத்துக்கு ஆட்டோவில், மொர்டசா சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவிலிருந்து வெளியே விழுந்த மொர்டசாவின் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், சிக்கல் தரும் அளவுக்கு காயமடையவில்லை. ஆனால் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். அந்நாட்டில் ... |
| புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன் Posted: 04 Jun 2015 02:34 AM PDT எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ... |
| கிரிமினல்கள் பட்டியலில் மோடி படம் Posted: 04 Jun 2015 01:02 AM PDT புதுடில்லி: கூகுள் தேடு பொறியில், 'உலகின் மோசமான, 10 கிரிமினல் கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால், கூகுள் தேடு பொறியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றி, உடனே அறிந்து கொள்ள, உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் வலைதளம் கூகுள் தேடு பொறி. இதில், நேற்று உலகின் மோசமான, 10 கிரிமினல்கள் யார் என, டைப் செய்த போது, மோடியின், மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது, ... |
| மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Posted: 03 Jun 2015 11:42 PM PDT இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா? உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...! அதிகாலையில் வாசலில் கோலமிடும் தாவணிப் பெண்களை காணவில்லை. அவர்களின் வெட்கம் காணவில்லை. வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை மரங்களையும் ... |
| Posted: 03 Jun 2015 11:04 PM PDT சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்.. ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள். வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா கேட்டாள் "யாரு இது? சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா". அம்மா "அப்படீன்னா?" "ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா, ... |
| Posted: 03 Jun 2015 08:51 PM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| Posted: 03 Jun 2015 08:26 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
