Tamilwin Latest News: “அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு ...” plus 16 more | |
- அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு ...
- மிகக் குறுகிய காலத்தில் பொதுத் ...
- மஹிந்தவை தேர்தலுக்கு அழைத்து வர ...
- தேர்தலைக் கண்காணிக்க ...
- பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி.
- தேர்தலில ...
- முன்னாள் ...
- விடுதலை புலிகளின் இராணுவ ...
- வடக்கின் நிர்வாகம் யார் கையில்?
- குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் ...
- சாதனை படைத்த ‘உயர்ந்த மனிதர்’: ...
- இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு: ...
- ஓய்வு பெறத் தயாராகும் சங்கக்காரா: ...
- வார்த்தைய புடுங்காத.. ...
- சூதாட்டத்தில் ரெய்னா, ஜடேஜா, ...
- டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே ...
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ...
| அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு ... Posted: 28 Jun 2015 05:58 PM PDT அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். |
| மிகக் குறுகிய காலத்தில் பொதுத் ... Posted: 28 Jun 2015 05:51 PM PDT இம்முறை பொதுத் தேர்தல் மிகக் குறுகிய காலத்தில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவை தேர்தலுக்கு அழைத்து வர ... Posted: 28 Jun 2015 05:41 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று செல்ல உள்ளது. |
| Posted: 28 Jun 2015 02:46 PM PDT இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ள போதிலும் எக்காரணம் கொண்டும் அமெரிக்கா கண்காணிப்புப் பணியில் ஈடுபடாதென தேர்தல்கள் திணைக்களமும் பெப்ரல் அமைப்பும் உறுதியாக தெரிவித்துள்ளன. |
| பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. Posted: 28 Jun 2015 10:54 AM PDT இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். |
| தேர்தலில ... Posted: 28 Jun 2015 10:48 AM PDT ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை 30ம் திகதி மிக அவசரமாக கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ரீ.ஹசனலி சகல உயர்பீட உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். |
| முன்னாள் ... Posted: 28 Jun 2015 10:37 AM PDT எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
| Posted: 28 Jun 2015 09:59 AM PDT தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கைதடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| வடக்கின் நிர்வாகம் யார் கையில்? Posted: 28 Jun 2015 09:33 AM PDT வடக்கிலிருந்து படைகளைக் குறைக்கும் விடயத்தில் முடிவுகளை எடுப்பது அரசாங்கமா? அல்லது இராணுவமா? என்ற விவாதம் இப்போது எழுந்திருக்கிறது. |
| குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் ... Posted: 28 Jun 2015 09:19 AM PDT குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. |
| சாதனை படைத்த ‘உயர்ந்த மனிதர்’: ... Posted: 28 Jun 2015 06:14 AM PDT அமெரிக்காவின் என்.பி.ஏ., அணியில் விளையாடவுள்ள சத்னம் சிங் பமராவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. |
| இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு: ... Posted: 28 Jun 2015 03:49 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. |
| ஓய்வு பெறத் தயாராகும் சங்கக்காரா: ... Posted: 28 Jun 2015 03:13 AM PDT சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக சங்கக்காரா அறிவித்ததை தொடர்ந்து பல கிரிக்கெட் பிரபலங்கள் அவரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். |
| Posted: 28 Jun 2015 12:37 AM PDT இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டப்ஸ்மேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். |
| சூதாட்டத்தில் ரெய்னா, ஜடேஜா, ... Posted: 28 Jun 2015 12:06 AM PDT ஐபிஎல் சூதாட்டத்தில் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய 3 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு தொடர்பிருப்பதாக லலித் மோடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். |
| டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே ... Posted: 27 Jun 2015 11:03 PM PDT டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இது பற்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார். |
| சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ... Posted: 27 Jun 2015 10:35 PM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |