Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு பிரியாணி தரவில்லை ஆர்யா: தமன்னா;கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என அறிவிப்பு

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை தமன்னா. 1989 டிசம்பர், 21ல், மும்பையில், சிந்தி குடும்பத்தில் பிறந்தவர். 2005ல் திரைப்படங்களில் நடிக்கதுவங்கினார்.
அவரது சிறப்பு பேட்டி:

தெலுங்கு மற்றும் தமிழில், பிரம்மாண்ட செலவில் உருவாகும், 'பாகுபலி' படத்தில், உங்கள் வேடம் பற்றி சொல்லுங்கள்?

படம் ...

பார்த்தவுடன் காதல் என்பது பொய் - காஜல் அகர்வால்

Posted:

தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி' என இப்போதைக்கு இரண்டு தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் பேசிக் கொண்டு வருகிறாராம். சமீபத்தில் 'மாரி' படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது வழக்கம் போலவே காதலைப் பற்றியும், அவருக்கு வரப்போகும் ...

36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வரும் சிவக்குமார்!

Posted:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார். இவர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி கடந்த 36 ஆண்டுகளாக ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார்.

இந்த ஆண்டுக்கான, 'சிவகுமார் கல்வி ...

பாபநாசம் சிக்கல் தீர்ந்தது - திட்டமிட்டபடி ஜூலை 3ம் தேதி 600 தியேட்டர்களில் ரிலீஸாகிறது

Posted:

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், பாபநாசம் என்ற பெயரில் ரீ-மேக்காகியுள்ளது. கமல், கெளதமி நடித்துள்ளனர். மலையாளத்தில் த்ரிஷயம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு தற்போது ...

சட்டவிரோதமாக யானை வைத்திருந்த பிரபல நடிகருக்கு நோட்டீஸ்

Posted:

சட்டவிரோதமாக யானை வைத்திருந்தது தொடர்பாக, கேரள நடிகர் கணேஷுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. முன்னாள் வனத்துறை அமைச்சரான, நடிகர் கணேஷ், 20 ஆண்டுகளுக்கு முன், வனத்துறையிடம் இருந்து குட்டி யானை ஒன்றை வாங்கிஉள்ளார். கவிலம்மா பகவதி கோவில் காணிக்கைக்காக வாங்கப்பட்ட யானையை, இவர், கோவில் உற்சவம் மற்றும் திருவிழாக்களுக்கு அனுப்பி, ...

நள்ளிரவில், பிரபாஸ் ரூம் கதவைத் தட்டிய தமன்னா

Posted:

'பாகுபலி' படம் பற்றி ஏதாவது ஒரு செய்தி தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் படம் வெளிவரும் வரை படத்தைப் பற்றி கூகுள் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதானிருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவருக்கும் கூட படத்தில் சண்டைக் காட்சிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமன்னா படத்தில் ...

மகேஷ் பாபுவிற்கு மூன்றாவது நாயகியான ராஷி கண்ணா

Posted:

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கவுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக ...

மூத்த நடிகருடன் இணைந்து நடிக்கும் அல்லரி நரேஷ்

Posted:

டோலிவுட்டில் வசனகர்தாவாகவும், நடிகராகவும் புகழ் பெற்ற நடிகர் மோகன் பாபுவுடன் இணைந்து நடிகர் அல்லரி நரேஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். டமாருகம் எனும் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி அல்லரி நரேஷ்- மோகன் பாபு இணையும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவில் ...

கின்னஸ்க்கு போகும் பாகுபலி படம்

Posted:

இந்திய திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தெலுங்கு திரைப்படமான பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகின்றது. இந்நிலையில் பாகுபலி படத்தின் மலையாள மொழிமாற்றதிற்கான பாடல்கள் வெளியீட்டு விழா கொச்சினில் நடைபெற்றது. இவ்விழாவில் இது வரையில் இல்லாத ...

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா

Posted:

டோலிவுட்டில் அகினேனி குடும்பத்தாரின் மூன்று தலைமுறை நடிகர்களும் இணைந்து நடித்த மனம் திரைப்படம் பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் ஐந்து விருதுகளை வென்றுள்ளது. மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜுனா மற்றும் அவரது பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நாகேஸ்வர ராவின் கடைசி திரைப்படம் ஆகும். ...

'வெள்ளிமூங்கா' இயக்குனருக்கு மோகன்லால் க்ரீன் சிக்னல்..!

Posted:

மோகன்லால் தற்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் 'லோஹம்' மற்றும் பத்மகுமார் இயக்கத்தில் 'கனல்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு இயக்குனர்களின் படங்களில் ஏற்கனவே மோகன்லால் நடித்திருப்பதால் இது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி இல்லை. ஆனால் கடந்த வருடம் வெளியான ஒரு ஹிட் படத்தை இயக்கிய இயக்குனருக்கு தனது அடுத்த படத்தை ...

கேரளாவிலும் சாதனை படைக்குமா 'பாகுபலி'

Posted:

இந்தியத் திரையுலகில் இதுவரை படைக்காத வரலாற்றுச் சாதனையை படைக்க 'பாகுபலி' குழுவினர் மும்முரமாக திட்டமிட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 'பாகுபலி' படத்தை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தமிழில் எடுக்கப்பட்டுள்ள ...

தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா

Posted:

சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அறிமுகமாகி கருப்பு வெள்ளை திரைப்படங்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயசுதா. அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், போன்ற காலத்தால் அழியாத படங்களில் நடித்தார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயசுதா தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக 1977 என்ற படத்தில் ...

மம்முட்டிக்கு டபுள் ஜாக்பாட் - மலையாள பிலிம்பேர் விருது பட்டியல்..!

Posted:

சென்னையில், நடைபெற்ற 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கடந்த வருடத்திய சிறந்த மலையாள நடிகராக மம்முட்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 'வர்ஷம்' படத்தில் மகனை இழந்து வாடும் தந்தையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மம்முட்டி நடித்த இன்னொரு படமான ...

சினிமாவில் ஹீரோவாகிறார் சஞ்சீவ்

Posted:

சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருப்பவர் சஞ்சீவ். சீனியர் ஆர்ட்டிஸ்ட். தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது : சின்னத்திரை கலைஞர்களுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால்தான் நானும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க விருப்பம் ...

ஹன்சிகா அழகா, நித்யா மேனன் அழகா: பாடலாசிரியர், நடிகை மோதல்

Posted:

ஜெயப்பிரதா தயாரிப்பில் அவரது மகன் சித்து நடிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பாடலாசிரியர் விவேகா பேசும்போது: இயக்குனர் ராஜசேகர் என் நீண்ட நாள் நண்பர். இந்த படத்துக்கு பாட்டு எழுதும்போது ஹீரோயினை வர்ணித்து பாட்டு எழுதிக் கேட்டார். நான் பொதுவாக வர்ணித்து ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதை ...

ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்: பூஜா காந்தி மீது தயாரிப்பாளர் புகார்

Posted:

தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான சுரேஷ் சர்மா, பூஜா காந்தி மீது ஆந்திர பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பூஜா காந்தி சொந்தமாக தயாரித்த அபிநயா ...

பேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் சிவகுமார்

Posted:

சீனியர் நடிகர்களில் பேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டிருந்தவர் சிவகுமார்தான். தற்போது அவர் பேஸ்புக்கில் இருந்து வெளியேறி விட்டார். தனது பேஸ்புக்கில் சிவகுமார் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், சரித்திர நாயகர்கள் பற்றி எழுதி வந்தார். அந்த வரிசையில் தீரன் சின்னமலை பற்றி எழுதினார். அதில் அவர் எழுதியிருந்த ...

யூ சான்றிதழ் தர லஞ்சம்: ஆந்திர மாநில தணிக்கை அதிகாரி கைது

Posted:

படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில தணிக்கை குழு அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.டி.ஆர்.பிரசாத் ரெட்டி என்பவர் அந்தலாலா சந்தமாமா என்ற படத்தை தயாரித்தார். படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது தணிக்கை அதிகாரி ஜி.சீனிவாசராவ் படத்துக்கு யூ சான்றிதழ் ...

குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அதன் விளைவாக அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுண்டு. திடீரென்று அது அதிகமாகவே அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™