Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அரபி மொழியில் திருக்குறள்!

Posted: 28 Jun 2015 03:24 PM PDT

சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். - திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர். - எப்படித் தொடங்கியது இந்த முயற்சி? - தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை அரபி மொழியில் கொண்டு வரும் பணியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஓப்படைத்தது. அந்த நிறுவனம் பணியை எனக்குக் ...

#SelfieWithDaughter

Posted: 28 Jun 2015 02:13 PM PDT

இப்பொழுது ட்விட்டரில் பிரபலமாக உள்ள #SelfieWithDaughter ல் நீங்களும் உங்கள் மகளுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிடலாமே!

ஆழவாயழகன் - ஜெகசிற்பியன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 28 Jun 2015 11:47 AM PDT

ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் ,ஆர் .மகேஸ்வரி ,தமிழ் மதுரா , அருணா நந்தினி , வெண்ணிலா சந்திரா,மல்லிகா மணிவண்ணன்,இந்திரா நந்தன்,லட்சுமி சுதா,காஞ்சனா ஜெயதிலகர்,ஜெய்சக்தி,பிரேமா,சத்யா ராஜ்குமார்,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி,இந்திரா சுப்ரமணியம்,

Posted: 28 Jun 2015 10:47 AM PDT

100க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

ஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது.

Posted: 28 Jun 2015 10:36 AM PDT

- வாழ்க்கை மாற்றங்களுக்குரியது – வளர்ச்சி நம் விருப்பத்துக்குரியது – புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்துகொள்ளலாம். என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன் வெற்றி என்பது உயரம் தாண்டுதலோ, நீளம் தாண்டுதலோ அல்ல அது ஒரு மராத்தான். ஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது. ஆயிரம் மைல் பயணம் கூட ஒரு அடியில் தான் தொடங்குகிறது. வெற்றி என்பது பயணம். அதற்கு எல்லை இல்லை. தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், முன்னேற்றம், ...

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Posted: 28 Jun 2015 10:35 AM PDT

- - —- நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடுகுகளைக் கொண்டு 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை வடிவமைத்துள்ளார். இளைஞரின் சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆர். பிரபு (35). இவர் சாதனை முயற்சியாக 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை ஓவியமாக வரைந்து, பின்னர் கடுகுகளைக் கொண்டு ஆண்டாள் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த சாதனை முயற்சியை ...

கல்வியில் புதுமை - பின்லாந்து

Posted: 28 Jun 2015 09:28 AM PDT

உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான். இந்தத் திட்டங்களை அறியும்போது 'நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா' என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை ...

மூக்கின் கடுந்தவம்.

Posted: 28 Jun 2015 09:12 AM PDT

எற்பூ நாசிஎன்றும் கிள்ளை நாசிஎன்றும் பற்பல வாறு போற்றிப் புகழுகின்ற பொற்புடை மூக்கின் கடுந்தவம் காண சிற்சபை தன்னில் நடமிடும் கடவுள் ஏகினன் ஒருநாள் இமயத்து உச்சியில் எவரெஸ்ட் என்னும் சிகரம் தன்னிலே. எங்கும் முகிலாம்; எங்கும் பனியாம் தங்கிய மாமலை பாறை ஒன்றினில் மங்கிய ஒளியில் மாலை வேளையில் திங்களைச் சூடிய கங்கையின் நாயகன் அங்கே கண்டனன் அற்புதக் காட்சி. சிவசிவ என்னும் மந்திரம் தன்னை சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்ற நிலையில் நீள்பெரும் மூக்கு குன்றம் ஒலிக்கச் சொல்லிய வாறு தன்னை ...

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 28 Jun 2015 08:54 AM PDT

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி ! மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாம் ஆற்றிலும் மண்தான் ! வைக்க முடியாது தேங்காய் குருவி தலையில் ! செந்தமிழும் நாப்பழக்கம் தமிங்கிலம் பரவுதலும் நாப்பழக்கம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் தவறு பொன்குடம் உடையுமா ? ஆயிரம் காக்கைக்கு மட்டுமல்ல ஆயிரம் புறாவிற்கும் ஒரு கல் போதும் ! கற்றது கையளவு கல்லாதது உலகளவு தோல்வியுற்ற மாணவன் ! குளித்து விட்டு வந்தான் காணவில்லை கூழ் ! தெரிந்து விடும் நாய் வேசமிட்டு குரைத்தாலும் ! நார் ...

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red

Posted: 28 Jun 2015 08:29 AM PDT

ஆதி முதல் பாதி வரை விலங்கு தானே நீ... இதிலெங்கே சாதி வந்தது, வீதிவீதியாக சாதி பற்றி பேசுகிறவர்கள் பேதி புடுங்கி சாக வேண்டும்,..!! நாதியற்றவர்களே சாதியை அடையாளம் காண்பர், காது துடித்தால் , மீசை வளர்த்தால், மூக்கு சொறிந்தால் அது சாதியின் சின்னமாம்...!! வசதியாய் உயர்ந்து வாழ்ந்து கெட்ட உங்களின் கால் அமுக்கி விட்டதால் எவரும் தாழ்ந்த சாதியில்லை, பிய்ந்த செருப்பு கூட தைத்துக் கொடுத்தால் ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!! உயரத்தில் இருப்பவனுக்கு ஏளனமாகவே தெரியும், ஆனால் ...

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம் நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 28 Jun 2015 08:13 AM PDT

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம் நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-16-5எ, கே.கே. நகர், வத்தலக்குண்டு – 642 202. பேச : 76675 57114 விலை : ரூ. 100 ***** நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களை சென்னையில் நடந்த விழாவில் அம்மா மித்ராவின் ஹைக்கூ கவிதை விருது வாங்க மனைவியுடன் வந்து இருந்தார். முகநூலில் சந்தித்த நண்பரை நேரடியாக சந்தித்து மகிழ்ந்தேன். முகநூல் கவிதைகள் குறித்தான பாராட்டை இருவரும் ...

அழகு தேவதையின் தந்தையா இவர்!

Posted: 28 Jun 2015 08:09 AM PDT

- அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல, 'டிவி' நடிகையும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன்; இவர் அம்மாவின் இரண்டாவது கணவர், ப்ரூஸ் ஜென்னர், வயது, 65. சமீபத்தில் இவர், அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி, தன் பெயரை, காத்லின் ஜென்னர் என மாற்றிக் கொண்டதாக, செய்திகள் வெளியானது. ஆனால், அவரின் புகைப்படங்கள் வெளியாகவில்லை. – இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டையில், ப்ரூஸ் ஜென்னர் என்ற காத்லின் ஜென்னரின் படு கவர்ச்சியான புகைப்படம் வெளியாகி, அமெரிக்கா முழுவதும் பரபரப்பையும், ...

வெற்றியின் உண்மையான ரகசியம் உற்சாகம்....!!

Posted: 28 Jun 2015 07:57 AM PDT

-- மனம் என்பது வான்குடையைப் போன்றது. அதில் பறந்து செல்பவர் மட்டுமே திறந்து கொள்ளமுடியும். வெற்றியின் உண்மையான ரகசியம் உற்சாகம். பெரிய பொறுப்புகள் இல்லாமல் பெரிய வெற்றிகள் இல்லை. அறிய, நீங்கள் கேட்க வேண்டும். மேம்படுத்த, நீங்கள் முயற்சிக்க வேண்டும். எல்லா பெரிய சாதனைகளும் ஒருவரால் முடியாது என்று கருதப்பட்டவை. I will... until. - Brian Tracy நான்..... வரை.... – பிரைன் டிரேசி இறுதியில் வெற்றி தன் வழியில் அனைத்துத் தவறுகளையும் அழிக்கிறது. கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் ...

ஆமை முயல்

Posted: 28 Jun 2015 06:27 AM PDT

சிறுவர்களுக்கு ஆமை முயல் கதை என்றால்,ஆமை ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றதையும் முயல் தோற்றதையும் சொல்வார்கள் ,ஆனால் அதே முயல் அதே ஆமையை ஒரு நாள் சந்தித்தார்கள், முயலின் வேண்டுகோளுக்காக ஆமை போட்டி ஒன்றுக்கு உடன்பட்டது அது என்னவெனில் தங்களில் யார் முதலில் தங்களுடைய வீட்டிற்கு செல்வதென்று. முயலுக்கு சந்தோசம் இப்போட்டியில் தான் தான் வெற்றி பெறுவேன் என்று, போட்டி நடைபெறும் நாளும் வந்தது போட்டியும் நடந்தது , நடுவரின் தீர்ப்பின் பிரகாரம் ஆமை வென்றது. எப்படி ஆமை இப்போட்டியில் வெற்றிவாகை சூடியது? விடைதெரிந்தால் ...

நாட்டுப்புறவியல்

Posted: 28 Jun 2015 06:08 AM PDT

முன்னுரை மக்களின் படைப்புகளைக் கொண்டு மக்களைப் படிக்கும் துறை நாட்டுப்புறவியல். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்தும் துறை. கலை, இலக்கியம், சமயம், மொழி, சமூகம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பலதுறை ஆய்வுகளுக்குப் பங்களித்து அவற்றை முழுமைப்படுத்தும் துறை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறவியல் துறையை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இத்துறைக்கான விளக்கங்களையும், வரையறைகளையும், பரப்பையும் முதலில் அறிந்து கொள்வது இன்றியமையாதது. எனவே, இப்பாடப்பகுதியில் ...

விடாமுயற்சி இருந்தால் எப்போதும் வெற்றிதான்..!

Posted: 28 Jun 2015 05:58 AM PDT

- விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள் தோற்பதில்லை. - மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள். - ஒருவர் தொடர்ந்து எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும் அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள். - உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்வீர்கள்! - வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பு என்னும் மாறு வேடமிட்டுத்தான் வருகின்றன. ஆனால் பல மக்களுக்கு ...

ஞாயிறு நகைச்சுவை

Posted: 28 Jun 2015 05:54 AM PDT

ஞாயிறு நகைச்சுவை + தத்தவ நகைச்சுவைகள் நோயாளி :காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. டாக்டர் : (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும்கேட்கலையே? நோயாளி :அப்படியா! அப்போ ஏதாவதுசிக்னல்ல நின்னிருக்குமோ! ===================================================================== உன் பேரு என்ன? சௌமியா உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க ======================================================= என்னதான் Googleபெரிய ...

அப்பாவி கணவன்கள்..!

Posted: 28 Jun 2015 05:26 AM PDT

அப்பாவி கணவன்கள்..! மனைவி: ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.... கணவன்: எங்க வச்சிருக்கு.... காணமே? மனைவி : உங்களால என்ன செய்ய முடியும்... ? உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...? உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற... கணவன்: இல்ல... நெஜம்மாவே காணல.... மனைவி: உங்கள நம்பி ஒரு வேலையை ...

அன்புள்ள அப்பா..!

Posted: 28 Jun 2015 05:02 AM PDT

அன்புள்ள அப்பா..! எந்தையே என்றும் நீர் எமக்கு விந்தையே..! உம்மை எண்ணியே நிற்கிறது எம் சிந்தையே..! எம் தந்தையே... எமக்காக நீர் பட்ட பாடு... அப்பப்பா... காண்கையில் எம் கண்கள் பனித்தது; என்னை கடமை செய்ய பணித்தது..! வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்... ஆம்! எம் வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்..! நீவிரறியா உலகை எமக்கு காட்டினீர்... தோளிலேற்றி யல்ல‌ நும் தலையிலேற்றி..! இன்று உருவாய் நீவிரில்லை எம் அருகில்.. ஆயினும்... எம்மோடே நீவிர் இருப்பதாய், வசிப்பதாய்,வாழ்த்துவதாய் உணருகிறோம்... அவ்வெண்ணத்திலேயே ...

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 28 Jun 2015 04:02 AM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்

Posted: 28 Jun 2015 03:54 AM PDT

ஏன் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள்

Posted: 28 Jun 2015 03:45 AM PDT

இன்றைய வாழ்க்கையில் இன்டர்நெட்டில் நாம் எவ்வளவுதான் நல்ல விஷயத்தை தேடினாலும் அது விரைவில் கிடைக்காது , அதுவே ஒரு ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடினால் லஷ்சத்தை தாண்டும் வெப்சைட் உள்ளன . இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும் இதனாலையே நம் கவனம் சிதைந்து ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் . இதனால் தான் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள் . முடிந்தளவிற்கு இணையத்தில் காமத்தைய ...

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

Posted: 27 Jun 2015 11:37 PM PDT

- – எழுதுபொருள்களை அறிமுகப்படுத்தும் ஒய் பிளஸ் நிறுவனத்தின் சீன இயக்குநர் மயிங்டா டெரி மா, இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின், வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன், நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் ஆலோசகர் இர்பான் சயீத் ஷேக். ———————————————————————————— சீனாவில் பிரபலமாக உள்ள "ஒய் பிளஸ்' எழுதுபொருள்கள் நிறுவனம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சீன நாட்டில் "ஒய் பிளஸ்" என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எழுதுபொருள்களான ...

விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி?

Posted: 27 Jun 2015 11:37 PM PDT

கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. எந்த தளம், என்ன மாதிரியான தளம் என்பதை எல்லாம் பார்க்காமல் நாம் தேடுவதை மட்டும் எங்கிருந்தும் எடுத்து தரும். அப்படி தேடுதலில், பாதுகாப்பாய் நல்ல தகவல்களை மட்டும் எப்படி தேடுவது? நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம். நீங்களே விரும்பாத தளங்கள், சொற்களின் பயன்பாட்டால், தேடலின் ...

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

Posted: 27 Jun 2015 11:19 PM PDT

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம். காரணங்கள்: மிகக் குறைந்த Hard Disk Space நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது. Data Corruption அதிக சூடாகுதல் Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல். Hardware Problems Driver ...

வேலை தேடும் இளைநர்களே ஓர் அறிய வாய்ப்பு

Posted: 27 Jun 2015 11:02 PM PDT

கால் சென்டர் வேலைவாய்ப்பு
சென்னை, மதுரை, கோவை ,பெங்களூர், திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில்
கல்வி தகுதி ; 10 முதல் DEGREE ETC
வயது வரம்பு ; 18 - 32
மாத வருமானம் ; ரூபாய் .7000 முதல் 15000
மொழி ; தமிழ் ,தெலுங்கு , கன்னடா ,மலையாளம் ,ஹிந்தி ,ETC
மேலும் விபரங்களுக்கு
அழைக்க 09894085050 / 09585191003
உத்திரகுமார்
நன்றி

சினி துளிகள்!

Posted: 27 Jun 2015 11:00 PM PDT


–
* அட்டகத்தி தினேஷ் நடிக்கும், ஒரு நாள் கூத்து என்ற
படத்தில், நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார்.
இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில், மிஸ் இந்தியா பட்டம்
வென்றவர்.
–
————————————————-

முரண்! – கவிதை

Posted: 27 Jun 2015 09:34 PM PDT

- – கொடிய விஷம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்பர்! பட்டப்படிப்பிற்கு பல லட்சம் வாங்கினால் கல்வித் தந்தை என்பர்! உடம்பு நோகாத கதாநாயகனுக்காக உடலை வருத்தி, 'ஸ்டன்ட்' அடித்தால் டூப்பு என்பர்! கட்சி கொடுக்கும் லட்சத்திற்காக தீக்குளித்தால் தியாகி என்பர்! கடவுளைக் கண்டேன் என சாதுவேடம் பூண்டால் மகான் என்பர்! அரை வயிறு கஞ்சி குடிக்கும் விவசாயியை பார்த்து குடிமக்கள் என்பர்! இப்படிப் பல முரண்களை பட்டியலிட்டு எழுதினால் கவிதைக்கு, பொய்யழகு என்பர்! – ======================================= சொல்கேளான் ...

கமலின் பாபநாசம் ஜூலை 3 ரிலீஸ்!

Posted: 27 Jun 2015 09:26 PM PDT

- – கமல் நடிப்பில் உருவாகியுள்ள பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாகிறது. இதுதொடர்பாக அப்படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜீலை மாதம் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒரு குடும்பத்தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்குப் பாதுகாக்க ...

மகளுக்கு பட்டம் சூட்டச் சொல்லும் மாஜி நடிகை மேனகா!

Posted: 27 Jun 2015 09:25 PM PDT

- மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்; தமிழில், ரஜினிமுருகன் படத்தில் ஒப்பந்தமான இவர், அப்படத்தில் நடிக்கும் போதே, பாம்புசட்டை மற்றும் இது என்ன மாயம் போன்ற படங்களில் ஒப்பந்தமானவர், தற்போது, தனுஷை வைத்து பிரபுசாலமன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், மகளுக்கு தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என, முடிவு செய்த அவரது தாய்க்குலம் மேனகா, அடுத்தபடியாக மகளை மேல்தட்டு கதாநாயகர்களிடம் ஜோடி சேர்க்க, கல்லெறிந்து வருவதோடு, மகளுக்கு, 'அழகுப்புயல்' என்ற பட்டத்தை சூட்டுமாறும் ...

தனுஷ் படத்தில் ஹாலிவுட், ‘ஸ்டன்ட்’ மாஸ்டர்!

Posted: 27 Jun 2015 09:23 PM PDT

- – கயல் படத்தை அடுத்து, பிரபுசாலமன் இயக்கும், புதிய படத்தில் நடிக்கிறார் தனுஷ். மணிரத்னத்தின், அலைபாயுதே படம் போன்று, இப்படத்தின் முழுக்கதையும் ரயிலிலேயே நடக்கிறது. அதனால், ஒரு ரயிலை வாடகைக்கு பிடித்து, படப்பிடிப்பு நடத்துகின்றனர். மேலும், இப்படத்தில் அதிரடி ஆக் ஷன் காட்சிகளும் உள்ளன. அச்சண்டை காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க வேண்டும் என்று நினைத்த பிரபுசாலமன், எக்ஸ்மேன், பேட்மேன், பிகின்ஸ் மற்றும் ஸ்கைபால் உள்ளிட்ட பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு சண்டை பயிற்சி ...

மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Posted: 27 Jun 2015 09:19 PM PDT

– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 20 ஆயிரத்துக்கு கீழ் வெள்ளிக்கிழமை குறைந்தது. இதற்கு முன்னர் ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ. 20 ஆயிரத்துக்கு கீழ் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. அதன் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) பவுன் விலை ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த ...

சுயசரிதை எழுதும் தம்பி ராமைய்யா!

Posted: 27 Jun 2015 09:10 PM PDT

– வடிவேலுவின் காமெடி பாசறையில் எழுத்தராக இருந்தவர், தம்பி ராமைய்யா. அதையடுத்து, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கிய அவர், மைனா படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற பின், முழு நேர நடிகராகி விட்டார். தற்போது, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், தன்னைப் பற்றிய சுயசரிதையை எழுத துவங்கியுள்ளார். தன் கடந்த காலத்தில் சந்தித்த இனிப்பான மற்றும் கசப்பான சமாசாரங்கள் அனைத்தையும், அப்புத்தகத்தில் எழுதுகிறார். – ——————————————————- — சினிமா பொன்னையா

நதி சொன்னது.

Posted: 27 Jun 2015 08:31 PM PDT

நதி சொன்னது : ----------------- நான்தான் கடலை நிரப்புகிறேன் கடல் சொன்னது : --------------------- என் உப்பைத் தின்றுதான் எல்லோரும் வாழ்கிறார்கள். உப்பு சொன்னது: -------------------- உப்பில்லா பண்டம் குப்பையிலே. குப்பை சொன்னது: ----------------------- குப்பைத் தொட்டி என்வீடு-என்வீட்டில் குப்பையும் கொட்டுவார்கள்-சிலசமயம் குழந்தையையும் கொட்டுவார்கள். குழந்தை கேட்டது: ------------------------ பெற்றெடுத்த தாயே -பெரும்பாவம் செய்தாயே ! குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™