Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்தவை தோற்கடிக்க பங்களிப்புச் ...” plus 16 more

Tamilwin Latest News: “மஹிந்தவை தோற்கடிக்க பங்களிப்புச் ...” plus 16 more

Link to Lankasri

மஹிந்தவை தோற்கடிக்க பங்களிப்புச் ...

Posted: 26 Jun 2015 05:53 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியமையை பெருமையாக கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் ஒத்துழைப்பு அவசியம்!- ...

Posted: 26 Jun 2015 05:25 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் ...

Posted: 26 Jun 2015 05:22 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

ராஜிதவின் கருத்து என்னையும் ...

Posted: 26 Jun 2015 05:18 PM PDT

ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்பட்டு நான் மதத்தைதக்கூட மாற்றிக் கொள்வேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து என்னையும், நான் பின்பற்றும் மதத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் கூட்டம் மஹிந்த ...

Posted: 26 Jun 2015 05:12 PM PDT

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவின் கோரிக்கைக்கு மைத்திரி ...

Posted: 26 Jun 2015 04:06 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றை கலைக்க எடுத்த முடிவு மைத்திரி - மஹிந்த சந்திப்பின் விளைவா என்று இணையமொன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் ஒருவர் அது அடிப்படையற்ற தகவல் எனத் தெரிவித்தார்.

இலங்கை சரியான பாதையில் ...

Posted: 26 Jun 2015 03:46 PM PDT

இளைஞர் சமுதாயத்தின் தெளிவான சிந்தனையும் ஆற்றலுமே நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும். இலங்கையில் இளைஞர் சமூகம் மிகச்சரியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

அரசாங்கம் சிங்கள மக்களை பிளவடையச் ...

Posted: 26 Jun 2015 03:39 PM PDT

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சிங்கள சமூகத்தை பிளவடையச் செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மரண தண்டனை குற்றவாளிக்கு ...

Posted: 26 Jun 2015 03:35 PM PDT

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு ...

Posted: 26 Jun 2015 02:38 PM PDT

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில்வா, மேத்யூஸ் அசத்தல்: வலுவான ...

Posted: 26 Jun 2015 06:12 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.

மேத்யூஸ், டில்ஷானை பின்னுக்கு ...

Posted: 26 Jun 2015 04:57 AM PDT

வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த சகலதுறை வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ...

Posted: 26 Jun 2015 04:07 AM PDT

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

வங்கதேசத்தில் பரிசாக கிடைத்த ...

Posted: 26 Jun 2015 01:57 AM PDT

இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான், வங்கதேசத்தில் தனக்கு பரிசாக கிடைத்த விலை உயர்ந்த மோட்டர் சைக்கிளை விற்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்: ...

Posted: 26 Jun 2015 12:04 AM PDT

வங்கதேச தொடரில் இந்திய அணி வீரர்களிடம் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதாக விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் வீரர்களுக்கிடையே ...

Posted: 25 Jun 2015 11:03 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததால் இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எங்களால் எந்த அணிகளையும் துவம்சம் ...

Posted: 25 Jun 2015 10:44 PM PDT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து, உலகின் எந்தவொரு அணியையும் எங்களால் எளிதாக வீழ்த்த முடியும் என்று வங்கதேச அணித்தலைவர் மோர்தசா கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™