Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கும் விஜய்

Posted:

விஜய் நடிக்கும் 59வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இரண்டாவது படத்தையே விஜய்யை வைத்து இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார் இயக்குனர் அட்லீ. இவர் முதலில் இயக்கிய 'ராஜா ராணி' படம் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து வரலாறு படைத்த 'மௌன ராகம்' படத்தின் சாயல்தான் என்று ஏற்கெனவே பெரும்பாலானோர் குற்றம் ...

ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!

Posted:

இந்தவாரம், விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை, ஆதியின் நடிப்பில் யாகாவாராயினும் நா காக்க, விமல் நடிப்பில் காவல், கருணாஸ் நடிப்பில் லொடுக்கு பாண்டி, எஸ்.பி.சரண் தயாரிப்பில், மூணே மூணு வார்த்தை உள்ளிட்ட ஐந்து படங்கள் வௌியாகியுள்ளது. இந்த ஐந்து படங்களில் விஷ்ணு விஷால் நடிப்பில் வௌியாகியிருக்கும் ''இன்று நேற்று நாளை'' ...

தமன்னாவும் இல்லை...சமந்தாவும் இல்லை : விஷால்

Posted:

சண்டக்கோழி 2 படத்தில் முன்னணி நடிகை இருக்க இருப்பதாக, நடிகர் விஷால், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில், விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படம், விஷாலுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கதை, நடிப்பு, இசை , பாடல் என எல்லா பிரிவுகளிலும் படம், சிறப்பான வரவேற்பை ...

'பாகுபலி 2' படத்தில் சூர்யா!

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி' படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் நடத்த ...

ஒரு தோழன் ஒரு தோழி- தள்ளிப்போன நல்ல படம்!

Posted:

மிருகம் ஆதியின் நடிப்பில், ஆதியின் அண்ணன் இயக்கியிருக்கும் யாகவாராயினும் நா காக்க, கருணாஸ் கதாநாயகனாக நடித்து, ரஜனீஷ் இயக்கியுள்ள- லொடுக்கு பாண்டி, விமல், புன்னகைப்பூ கீதா ஜோடியாக நடித்துள்ள காவல், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்துள்ள இன்று நேற்று நாளை, பெ.மோகன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள - ஒரு தோழன் ஒரு தோழி, கோபு ...

பாயும் புலியை சொந்தமாக ரிலீஸ் செய்யும் 'வேந்தர் மூவீஸ்'

Posted:

விஷால் கடைசியாக நடித்த ஆம்பள படம் சரியாகப்போகவில்லை. எனவே சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் பாயும்புலி படத்தை கமர்ஷில் ஹிட் படமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் விஷால். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் 'பாயும் புலி'படப்பிடிப்பு இன்றோடு நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...

ஷந்தார் அக்டோபர் மாதம் ரிலீஸ்

Posted:

விகாஸ் பால் இயக்கத்தில் ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஷந்தார்". இப்படம் ரிலீஸ் பிரச்னையில் தொடர்ந்து சிக்கிவருகிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, திடீரென்று படத்தின் ரிலீஸ் அக்டோபர் 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தான் ...

விஜய் நடிக்கும் படத்தில் உதிரிப்பூக்கள் மகேந்திரன்!

Posted:

தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் மகேந்திரன், நிறைய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார். ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். ...

வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!

Posted:

வாயை மூடி பேசவும் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் 'மாரி'. இப்படத்தின் டீஸரும், பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் 'மாரி' படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும்வகையில் மாரி ...

பவாத் அவுட்....பர்ஹான் இன்...

Posted:

முத்தக்காட்சிகள் மற்றும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பவாத் கான் சமீபத்தில் அறிவித்துள்ளதையடுத்து, பாட்டீல் ஃபார் பிட்டோரா படத்தில் பவாத் கான் நடிக்க உள்ள கேரக்டரில், பர்ஹான் அக்தர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் அக்தர், சோனம் கபூர் நடிப்பில் வெளியான பாக் மில்கா பாக் படம் ...

அல்லு அர்ஜுனுடன் டூயட் பாட தயாராகும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ...

காஜல் அகர்வாலுடன் ஜோடி சேரும் நானி

Posted:

கோலிவுட்டில் ஆரம்ப காலத்தில் வரவேற்பைப் பெறாத நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகை அந்தஸ்திற்கு வர காரணம் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் தான். இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. அப்படத்தின் வெற்றி காஜல் அகர்வாலுக்கு டோலிவுட்டில் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் வெற்றி படவாய்ப்புகளுக்கு வழியாக அமைந்தது. ...

அசாரை பார்த்தவுடன் நடுங்கியே விட்டேன் : இம்ரான் ஹாஸ்மி

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை டோனி டி சோஷா இயக்க உள்ளார். இப்படத்தில், அசாருதீனின் கேரக்டரில், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பது குறித்து, இம்ரான் ஹாஸ்மி கூறியதாவது, 100 நாட்கள் சூட்டிங் இதுவரை நிறைவுற்றுள்ளது. இதுவரை படப்பிடிப்பில் ...

20 லட்சம் தொடர்பாளர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்...!

Posted:

சமூக வலைத்தளங்கள் என்பதை தங்களைப் பற்றிய தகவல்களை, எண்ணங்களை, நாம் நினைப்பவற்றை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்தும் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், நமது திரையுலகத்தினர் அதை அவர்களைப் பற்றிய விளம்ரங்களுக்கும், அவர்களது படங்களைப் பற்றிய விளம்பரங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சமூகக் கருத்துக்களையும் ...

ராணி லட்சுமி பாய் கேரக்டரில் கங்கனா

Posted:

குயின், தானு வெட்ஸ் மானு படங்களின் வெற்றியை தொடர்ந்து உற்சாக பூரிப்பில் உள்ள கங்கனா ரனாவத், தற்போது கட்டிபட்டி படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, கங்கனா ரனாவத், கேத்தன் மேத்தாவின் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். இந்தோ - பிரிட்டிஷ் கூட்டாக இணைந்து, இப்படத்தை தயாரிக்க உள்ளது. கேத்தன் மேத்தா இயக்கத்திலான இப்படத்தில், ...

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : சரத்குமார்

Posted:

ஜூலை 15ம் தேதியில் நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது, நடிகர் சங்க தேர்தல் இதுவரை நியாயமாக நடைபெற்று ...

பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்

Posted:

பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் நடிப்பில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த பிகே படம், வசூலில் சக்கை போடு போட்டது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நாயகனாக நடிக்க டோலிவுட் அதிரடி நாயகன் பிரபாஸ் விருப்பம் ...

பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ராம் சரண்

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்தை, இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார்.புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளாதாகக் கூறப்படும் இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பதாக கூறி வந்த ராம் சரண், ...

ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்

Posted:

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார். ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ...

புதுப்பட பூஜை, மீடியாக்களைத் தவிர்த்த விஜய்

Posted:

விஜய் நாயகனாக நடிக்க சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னை, ஈசிஆர் ரோட்டிலுள்ள கேரளா ஹவுசில் நடைபெற்றது. பூஜை ஆரம்பிக்கும் சமயத்தில் சரியாக வந்த விஜய் சில நிமிடங்கள் மட்டுமே இருந்து இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருடன் நின்று மட்டுமே ஒரே ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™