Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!

Posted: 26 Jun 2015 12:57 PM PDT

"ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள் ஆசிரியர் -  டாக்டர் வெங்கனூர் பாலகிருஷ்ணன். காலங்காலமாய் நம் முன்னோர்கள் சொல்லிவருகின்ற ஆசாரங்களையும், சாஸ்த்திர சம்பிராதாயங்களையும் நம்மில் பலரும் தெரியாமலேயே பின்பற்றவும், உதறித்தள்ளவும் செய்கின்றோம். அந்த ஆசாரங்களின் பின்னணியில் ஒலிந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச் சொல்லும் நூல் தான் "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை ரகசியங்கள்"ஆதி சிவனின் அருளால், முடிந்தவரை இந்த நூலில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவிட முயல்கிறேன்.. குற்றம் ...

இறைசக்தி

Posted: 26 Jun 2015 12:50 PM PDT

"இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!" பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது. போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான ...

எங்கே பிராமணன்-சோ

Posted: 26 Jun 2015 12:40 PM PDT

நூல் பெயர் - எங்கே பிராமணன் எழுத்தாளர் - சோ நன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு DOWNLOAD

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள்: மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Posted: 26 Jun 2015 11:49 AM PDT

2005ஆம் ஆண்டு முந்தைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில்
கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த ரூபாய்கள் செல்லாது என ரிசர்வ்
வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான
காலக்கெடு 6 மாதம் நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை 2005ஆம்
ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்
கொள்ளலாம்.
-

அறிமுகம் : சுப்ரமணியம்

Posted: 26 Jun 2015 11:43 AM PDT

பெயர்:ந.சுப்ரமணியம்

சொந்த ஊர்:கொழும்பு இலங்கை

ஆண்/பெண்:ஆண்

ஈகரையை அறிந்த விதம்:இன்டர்நெட்

பொழுதுபோக்கு:புத்தகம் வாசித்தல்

தொழில்:இளைப்பாறிய வங்கி உத்தியோகத்தர்

மேலும் என்னைப் பற்றி:மனவளக்கலை ஆர்வலர்

அறிமுகம்

Posted: 26 Jun 2015 11:42 AM PDT

பெயர்: ந.நிமல்
சொந்த ஊர்:மதுரை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலம்
பொழுதுபோக்கு:டிவி பார்த்தல்
தொழில்:தனியார்
மேலும் என்னைப் பற்றி:பிறகு பார்போம்

36000 பதிவுகள் செய்து அசத்திக் கொண்டிருக்கும் அன்பு அம்மாவிற்கு வாழ்த்துகள்!

Posted: 26 Jun 2015 11:38 AM PDT

36000 ஆவது பதிவை அடிஎடுத்து வைக்க போகும் க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!   (படத்தை பார்த்துட்டு அடிக்க வரதுக்குள்ள ஓடிடுவோம்...... )

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Posted: 26 Jun 2015 11:28 AM PDT

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் (இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs ) ​ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா ! நாற்பதை கடந்தால் நல்லவை நடக்கும் . இளமையும் அல்ல முதுமையும் அல்ல . நாற்பது என்பது   நல்லதோர் மைல்கல் நன்மைகள் பயத்திடும் நாற்பது ,என்பார்கள் பழகுவதில் தன்மை பேசுதலில் இனிமை  ​ நூற்பதில் ​புதுமை ​ஆளுமையில் மேன்மை ​ இவ்வளவும் நாற்பதின் வருகை அவ்வளவும் அரு​மை முன்பே  உள்ளது இவை யாவும் , உம்மிடம்  . சீரும் சிறப்புடனும் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 26 Jun 2015 11:23 AM PDT



அவள் ஒரு பூக்காடு.

Posted: 26 Jun 2015 11:08 AM PDT

அவள் ஒரு பூக்காடு ! =============== கண்கள் ஒக்கும் குவளைப் பூ காதோ அழகிய சங்குப் பூ மூக்கின் அழகோ எள்ளின் பூ முத்துப் பற்கள் முல்லைப் பூ பட்டுக் கன்னம் ரோஜாப் பூ பவள உதடோ செம்பருத்தி கையின் விரல்கள் காந்தள் பூ காலின் மென்மை அனிச்சப் பூ கண்ணில் தோன்றும் புன்னகையோ விண்ணில் மலரும் மின்னல் பூ உடலின் நிறமோ தாழம் பூ உண்மை மனமோ தும்பைப் பூ அழகில் வாடா மல்லிகைதான் அருகில் வாடா என்றழைக்கும் கட்டுக் குலையா அவள்மேனி காதல் செய்யத் தூண்டிடுமே தொட்டுப் பார்க்கத் துணிவில்லை விட்டுப் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (120)

Posted: 26 Jun 2015 10:19 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Posted: 26 Jun 2015 10:09 AM PDT

வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..

பூந்தளிர் காமிக்ஸ் ,அமர் சித்ரா கதா காமிக்ஸ்,ராணி காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதை,கஸ்தூரி சித்திரக்கதை,இந்திராஜால் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,மலர் காமிக்ஸ்,ரேகா காமிக்ஸ்,

Posted: 26 Jun 2015 09:43 AM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

வேறெங்கோ வழிகேட்கிறது மேகம்

Posted: 26 Jun 2015 09:29 AM PDT

- கதை வேண்டாம் தூங்கி விட்டது குழந்தை தூக்கம் வராத பாட்டி - ----------------------- - உயிரையும் கொடுப்பேன் என்றவன் உயிர் இப்போது அவள் வயிற்றில் - ----------------------- - ராஜகுமாரன் வந்து தூக்கிப் போனான் ராணியை மிட்டாய் கடைக்கு - ----------------------- - அரசியல்வாதி பிறந்த நாள் தெருவெங்கும் போஸ்டர் வாழ்த்தும் நகரமாடுகள் ----------------------- - மரம் வருத்தமாய் வேறெங்கோ வழிகேட்கிறது மேகம் - ---------------------- ஷங்கரநாராயணன் கடவுளின் காலடிச சத்தம் -ஹைகூ ...

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Posted: 26 Jun 2015 09:00 AM PDT

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர். என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் ...

சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!!

Posted: 26 Jun 2015 08:51 AM PDT


---

வேலைக்கு செல்லும் போது இதனை கட்டாயம்
செய்யவும் போர வேலை சீக்கிரம் முடியும்
-
---------------------------------------
-

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Posted: 26 Jun 2015 08:07 AM PDT

காக்கை கூறும் மழை ஜோதிடம்! சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்! காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்.. *  இன்னுமும் ...

சிறந்த கவிதைகள்!!!

Posted: 26 Jun 2015 07:56 AM PDT

பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும், பதிந்த நினைவுகள் ஒரு போதும் இதயத்தில் இருந்து அழிவதில்லை. -------------------------------------------------------------------- நீ விரும்பும் இதயம் உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான், நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி உனக்கு புரிந்ததாடா? --------------------------------------------------------------------- முகத்தில் சோகமில்லை, கண்களில் கண்ணீரில்லை. ஆனால், இதயம் மட்டும் தனிமையில் பேசி கொண்டே இருக்கிறது ------------------------------------------------------------------- மெழுகாய் ...

அறிமுகம்

Posted: 26 Jun 2015 07:08 AM PDT

பெயர்: திவாகர்
சொந்த ஊர்:கரூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: ஈகரையை  ஏன் ஆசரியர் இடம் அறிந்தென்
பொழுதுபோக்கு:
தொழில்: 10அம் வகுப்பு    
மேலும் என்னைப் பற்றி:

பிறந்த நாள் : 17.08.2000

உயிர்த்துளிகள்..உயிர்த்துளிகள்..

Posted: 26 Jun 2015 07:07 AM PDT

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Posted: 26 Jun 2015 07:05 AM PDT

நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த 'SuperBrain Yoga'. உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற ...

எல்லோருமே அம்மாவுக்குத்தான் பயப்படுவோம்...!!

Posted: 26 Jun 2015 07:00 AM PDT

தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்

Posted: 26 Jun 2015 06:23 AM PDT

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார். – இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார். – நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. – அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. – அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட ...

மூளைக்குணவு

Posted: 26 Jun 2015 04:23 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

வழிபாடு

Posted: 26 Jun 2015 03:47 AM PDT

வழிபாடுஏன்றால் என்ன? அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?
உங்களுடைய கருத்துக்களை பகிரவும்

மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன?

Posted: 26 Jun 2015 03:40 AM PDT

கவிதைப்போட்டி மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? புகை வளையங்களினுள் சிக்குண்டு மூச்சு முட்டி மீண்டெழ முடியாமல் மீண்டும் மீண்டும் புதையுண்டு சீர் சிறப்புகள் யாவையும் அழித்து சிறப்புமிகு வாழ்வுதனை எண்ணமறந்து சிரிப்பிழந்து, முகவிலாசமும் தானிழந்து நுரையீரல்களை சிறுக சிறுக தீமூட்டி பாதக நோய்களை பரிசாக பெற்றிட்டு கூடாத நட்புகள் தான் சேர்ந்து போதை என்றும் மது என்றும் அலைபாய்ந்து குடும்ப பெருமைதனை குழிபறித்து குடும்பத்தை பாதி வழியில் பதறவைத்து அவர்தமை அந்தரிக்க விட்டிட்டு ...

image to convert word document

Posted: 26 Jun 2015 02:07 AM PDT

தமிழில் எழுத்துக்கள் உள்ள image ஐ எவ்வாறு word document ஆக மாற்றம் செய்வது? அதற்குரிய சாப்ட்வேர் ஐ தந்துதவுக.

உளவு பார்க்கும் வேலை வேண்டாம்: அமெரிக்காவிற்கு பிரான்ஸ் எச்சரிக்கை

Posted: 25 Jun 2015 11:04 PM PDT

பாரீஸ் : ''உளவு பார்ப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்,'' என, அமெரிக்காவிற்கு பிரான்ஸ் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே மற்றும் முன்னாள் அதிபர்கள், ஜாக்குயஸ் செரிக், நிகோலஸ் சர்கோசி ஆகியோரை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு படை உளவு பார்த்தது தொடர்பான ஆவணங்களை, 'விக்கிலீக்ஸ்,' நேற்று முன்தினம் வெளியிட்டது. இது, பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிபர் ஹாலண்டே, நேற்று, பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார். ...

'என் புருசன் ரொம்ப மோசம் !'

Posted: 25 Jun 2015 10:36 PM PDT

'என் புருசன் ரொம்ப மோசம் !' - ஏன் ? - 'வேலைக்காரியைப் பார்த்தாகூட பயப்படறாரு !' - ---------------------------------- - போஸ்ட் மேனை காதலிச்சது தப்பாபோச்சுடி.. - ஏன் என்னாச்சு..? - ரெஜிஸ்டர் கல்யாணம்தான் பண்ணிக்கனும்னு அடம்பிடிக்கிறார்... - ------------------------------------------ - என் கணவருக்கு சில சமயங்களில என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குதுடி... - நிஜமாவா..? - ஆமாம், என்னை பார்த்தா பயப்பட மாட்டேங்கிறார். - ----------------------------------------

28000 பதிவுகளைக் கடந்துள்ள தல ராஜாவுக்கு வாழ்த்துகள்!

Posted: 25 Jun 2015 10:30 PM PDT



வாழ்த்துகள் தல!
ஈகரை மேலும் தங்களால் ஒளிவீசட்டும்!

நுனிப் புல் திண்போமா ?

Posted: 25 Jun 2015 10:15 PM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

பாமரர் தேவாரம்

Posted: 25 Jun 2015 09:19 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

ரமணியின் கவிதைகள்

Posted: 25 Jun 2015 08:42 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

கூடாமல் வாழ்ந்தால் கேடிக்கு நன்மை

Posted: 25 Jun 2015 08:02 PM PDT

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூடாமல் வாழ்ந்தால் கேடிக்கு நன்மை – ———————– – எங்கோ கேட்கும் ஒப்பாரி தண்ணீர்க் குழாயிலிருந்து ஒரு சொட்! – ———————– – புள்ளி நிலவாகி மீண்டும் விலகிச் சுருங்கும் கார் வெளிச்சம் – ————————– – எல்லாமே காணாமல் போய்விட்ட இரவு ஓ நீரோடை சலசலப்பு – ———————— – கடுங்கோடை இருண்ட கிணறு காலி வயிறு – ————————- ஷங்கரநாராயணன்

எளிதாக சாக 3 வழிகள்

Posted: 25 Jun 2015 01:01 PM PDT

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)

Posted: 25 Jun 2015 10:18 AM PDT

- பிராண முத்திரை செய்முறை: சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும். பயன்கள் கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது. சிறு நீரகத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது. === குறும்பன்

கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Posted: 25 Jun 2015 09:25 AM PDT

I want to know why bharathiyar placed kamban first ,then thiruvalluar next ilangovadigal


YaamaRindha pulavarilae Kambanai pOl,
         VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
         UNmai, veRum pugazhchi illai;
[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]

யாளி முட்டை – பா. ராகவன் சிறுகதைகள்.

Posted: 25 Jun 2015 09:25 AM PDT

இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான். குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் ...

டாக்டரின் காதலி-பெட்டி நீல்ஸ்- மில்ஸ்&பூன் கதைகள் தமிழில் .

Posted: 25 Jun 2015 09:23 AM PDT

டாக்டரின் காதலி - மொழி பெயர்ப்பு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . பெட்டி நீல்ஸ் - தமிழில்-ராஜலட்சுமி சிவலிங்கம். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/wwqj5l83jobgpa6/Betty+Neils-Doctorin+Kadhali%28MB%29.pdf

செவ்வந்தி பூ சிங்காரி - விக்கிரமன் சிறுகதை தொகுப்பு டவுன்லோட் செய்ய.

Posted: 25 Jun 2015 09:21 AM PDT

http://www1.zippyshare.com/v/z0yew8MJ/file.html http://www.mediafire.com/download/z4v3x4g3wzi1gyl/%24+Vikraman-Sevanthipoo+singari.pdf

ஏட்டிக்குப் போட்டி - கல்கி நாவலை டவுன்லோட் செய்ய .

Posted: 25 Jun 2015 09:20 AM PDT

தமிழ்நாட்டின் கலையும் பண்பாடும் ஆசிரியர் கல்கியினால் அபூர்வமான விளக்கம் பெற்றிருக்கின்றன. நடனம், சங்கீதம், நாடகம், கவிப்புலமை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு. அக்கம் பக்கத்து நாடுகளில் உள்ளவர்களும் தமிழ்ப் பண்பாட்டை அங்கீகரித்து வியக்க ஆரம்பித்துவிட்டார்கள். http://www.mediafire.com/download/cir8f7fqgz6phru/Kalki-Aitikku+Potti.pdf

நீங்களா நானா - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 25 Jun 2015 09:19 AM PDT

சீசன் சிரிப்பு...

Posted: 25 Jun 2015 08:40 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™