Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...” plus 16 more

Link to Lankasri

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ...

Posted: 24 Jun 2015 05:53 PM PDT

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மீளவும் ரி56 ரக துப்பாக்கிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி ...

Posted: 24 Jun 2015 05:30 PM PDT

வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென 15 வெளிநாட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவை விரட்டச் சென்ற நாம் வேறு ...

Posted: 24 Jun 2015 05:07 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விரட்டியடிக்கச் சென்ற நாம் வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக ...

Posted: 24 Jun 2015 05:02 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழியொன்றில் செல்ல நேரிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியுடன் கூட்டமைப்பினர் ...

Posted: 24 Jun 2015 04:45 PM PDT

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா ...

Posted: 24 Jun 2015 04:35 PM PDT

தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது.

ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ...

Posted: 24 Jun 2015 02:16 PM PDT

2009  மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை ஐ.நா.சபையில் சமர்ப்பித்துள்ளார்.

பெற்றோரோடு சரணடைந்த பெண்பிள்ளைகளை ...

Posted: 24 Jun 2015 11:46 AM PDT

பெண்பிள்ளைகளை பெற்றோரோடு வந்து சரணடையுமாறு கூறிய இராணுவம் பின்னர் பெற்றோரிடத்திலிருந்து பிள்ளைகளை பிரித்து தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள் என்கிறார் புலித்தேவனின் பாரியார் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த புலித் தலைவர்களின் ...

Posted: 24 Jun 2015 11:31 AM PDT

எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். 

அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் ...

Posted: 24 Jun 2015 10:15 AM PDT

வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்.

ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா? என்ன ...

Posted: 24 Jun 2015 03:56 AM PDT

இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜடேஜா, சமீப காலமாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

ரெய்னா அதிரடியால் ஒயிட் வாஷில் ...

Posted: 24 Jun 2015 01:58 AM PDT

வங்கதேச அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜேர்மன் வீரருடன் ஊர்சுற்றி வரும் ...

Posted: 24 Jun 2015 12:53 AM PDT

செர்பிய டென்னிஸ் 'அழகுப்புயல்' இவானோவிச், ஜேர்மன் கால்பந்து வீரர் ஸ்கீவன்ஸ்டீகருடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ...

Posted: 24 Jun 2015 12:37 AM PDT

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நாளை தொடங்குகிறது.

ஆரோன் பின்ச் மார்பில் தாக்கிய ...

Posted: 23 Jun 2015 11:47 PM PDT

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் பந்து தாக்கி படுகாயம் அடைந்தார்.

டெல்லி அணிக்கு ‘குட்-பை’: ஷேவாக் ...

Posted: 23 Jun 2015 11:18 PM PDT

இந்திய அணியின் அதிரடி வீரர் ஷேவாக், உள்ளூர் அணியான டெல்லி அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோனி கூறினால் மைதானத்தில் உயிரை ...

Posted: 23 Jun 2015 10:47 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனி கூறினால், தான் மைதானத்தில் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™