Tamilwin Latest News: “ரோஹித்த மீண்டும் அரசியலில் தீவிரம்!” plus 16 more | |
- ரோஹித்த மீண்டும் அரசியலில் தீவிரம்!
- இலங்கை- அமெரிக்க உறவு முன்னேற்றம் ...
- தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ...
- கடைசி நிமிடங்களில் நடேசனின் ...
- வெளிநாடுகளில் மறைந்திருந்த எட்டு ...
- எரிபொருள் விலைக் குறைப்பு ஒர் ...
- பிரதமர் வேட்பாளராக மஹிந்த ...
- மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளில் ...
- பொலனறுவை மைத்திரி மீதான குண்டு ...
- பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ...
- வெனிசூலா வெற்றி: வாக்குறுதியை ...
- அனல் பறக்கும் மோதல்கள்: வருகிறது ...
- மீண்டும் சொதப்பிய இந்தியா: வங்கதேச ...
- நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றம்: ...
- கொலம்பிய வீரருடன் மோதல்: ...
- டோனிக்கு வந்த புதிய சிக்கல்: ரகசிய ...
- முதல் டெஸ்ட் போட்டி: சொந்த மண்ணில் ...
| ரோஹித்த மீண்டும் அரசியலில் தீவிரம்! Posted: 21 Jun 2015 05:45 PM PDT இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அடுத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள், குறித்து கலந்துரையாடலை நடத்தியுள்ளார். |
| இலங்கை- அமெரிக்க உறவு முன்னேற்றம் ... Posted: 21 Jun 2015 05:40 PM PDT இலங்கை - அமெரிக்க உறவு முன்னேற்றம் குறித்த புத்திஜீவிகளின் கலந்துரையாடல் ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. |
| தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ... Posted: 21 Jun 2015 05:30 PM PDT தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| கடைசி நிமிடங்களில் நடேசனின் ... Posted: 21 Jun 2015 05:24 PM PDT 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? |
| வெளிநாடுகளில் மறைந்திருந்த எட்டு ... Posted: 21 Jun 2015 05:15 PM PDT வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த எட்டு முக்கியமான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடு திரும்பியுள்ளனர். |
| எரிபொருள் விலைக் குறைப்பு ஒர் ... Posted: 21 Jun 2015 05:10 PM PDT எரிபொருள் விலைக் குறைப்பானது ஒர் தேர்தல் தந்திரோபாயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Jun 2015 04:59 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலுக்கு மீண்டும் வருவார், நிச்சயமாக பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்குவார் என தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக, அவருக்குள்ள மக்கள் செல்வாக்கை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுக்க வேண்டுமென கோரியுள்ளார். |
| மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளில் ... Posted: 21 Jun 2015 04:47 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் 108 இராணுவத்தினரும் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| பொலனறுவை மைத்திரி மீதான குண்டு ... Posted: 21 Jun 2015 04:38 PM PDT பொலனறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும். |
| பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ... Posted: 21 Jun 2015 10:43 AM PDT தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நாளை இடம்பெறவுள்ள வேதன உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
| வெனிசூலா வெற்றி: வாக்குறுதியை ... Posted: 21 Jun 2015 07:02 AM PDT கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர்கள் நிர்வாணமாக தோன்றினர். |
| அனல் பறக்கும் மோதல்கள்: வருகிறது ... Posted: 21 Jun 2015 05:52 AM PDT சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பதிலாக 'மினி' சாம்பியன்ஸ் லீக் தொடர் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| மீண்டும் சொதப்பிய இந்தியா: வங்கதேச ... Posted: 21 Jun 2015 02:13 AM PDT இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ளது. |
| நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றம்: ... Posted: 21 Jun 2015 01:11 AM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. |
| Posted: 21 Jun 2015 12:06 AM PDT கொலம்பிய வீரர் பாபியோவை தாக்கிய பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, நான்கு போட்டிகளில் விளையாட தடை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| டோனிக்கு வந்த புதிய சிக்கல்: ரகசிய ... Posted: 20 Jun 2015 11:13 PM PDT ரித்தி ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய அணித்தலைவர் டோனிக்கு பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| முதல் டெஸ்ட் போட்டி: சொந்த மண்ணில் ... Posted: 20 Jun 2015 10:36 PM PDT இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |