Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சந்திரிக்கா – ரவி ...” plus 16 more

Tamilwin Latest News: “சந்திரிக்கா – ரவி ...” plus 16 more

Link to Lankasri

சந்திரிக்கா – ரவி ...

Posted: 11 Jun 2015 05:45 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை ...

Posted: 11 Jun 2015 05:40 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் குமர் வெல்கம தெரிவித்துள்ளார்.

சனல்4 காணொளியை சர்வதேச நீதிமன்றில் ...

Posted: 11 Jun 2015 05:24 PM PDT

சனல்4  ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கோரி 3000 பேர் ...

Posted: 11 Jun 2015 05:19 PM PDT

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை கோரி 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடாநாட்டில் குற்றச்செயல்களை ...

Posted: 11 Jun 2015 05:15 PM PDT

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், துஷ்பிரயோகங்கள், போதைவஸ்துப் பாவனை, கொலைகள், கொள்ளைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்தே வருகின்றன.

30 லட்சம் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 ...

Posted: 11 Jun 2015 05:05 PM PDT

வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நான் சிறை சென்றால் மகாநாயக்க ...

Posted: 11 Jun 2015 04:54 PM PDT

தலதா மாளிகை கணக்கு பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பப்படுவது அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கையொப்பமிட்ட பின்பாகும். தேரர்களுக்கு அழுத்தம் கொடுத்து அல்ல நான் கையொப்பம் பெற்றேன். எனவே தலதா மாளிகை கணக்கு குறித்து தேரர்களுக்கு பொறுப்பு உள்ளது.

வித்தியா கொலையை அடுத்து ...

Posted: 11 Jun 2015 04:17 PM PDT

புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ். விடுதியில் மலையக ...

Posted: 11 Jun 2015 03:18 PM PDT

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள மலையகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

புதிய அதிபர் வேண்டாம்! பாடசாலை ...

Posted: 11 Jun 2015 01:42 PM PDT

பாடசாலை அதிபரை இடமாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் உதயரூபனின் செயற்பாட்டினைக் கண்டித்தும் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.

பாகிஸ்தானுடன் மோதல்: இலங்கை டெஸ்ட் ...

Posted: 11 Jun 2015 07:48 AM PDT

பாகிஸ்தான் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலகின் ‘காஸ்ட்லி கிரிக்கெட் கோச்’ ...

Posted: 11 Jun 2015 05:14 AM PDT

கிரிக்கெட் உலகில் அதிக சம்பளத்துடன் இந்திய அணிக்கு விரைவில் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதனை படைத்த முரளி விஜய், தவான் ஜோடி

Posted: 11 Jun 2015 02:31 AM PDT

வங்கதேசத்துக்கெதிரான டெஸ்ட்போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

பணக்கார வீரர்கள் பட்டியலில் இடம் ...

Posted: 11 Jun 2015 01:02 AM PDT

உலகளவில் 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நெய்மரின் விசித்திர பயிற்சி.. ...

Posted: 11 Jun 2015 12:54 AM PDT

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், கால்பந்து விளையாட்டில் கலக்குபவர்.

வங்கதேசத்தை தொடர்ந்து அடுத்த ...

Posted: 10 Jun 2015 10:24 PM PDT

வங்கதேச தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இலங்கையின் அமைச்சராக பதவியேற்றார் ...

Posted: 10 Jun 2015 10:06 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா இலங்கையின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™