ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வலி--தொடர்கதை
- கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
- இங்கிலீசு - இயக்குநர் சற்குணம்
- சூரிய காந்தி!
- தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
- பாரிஹாசனம்
- 28வது முறை தேர்வெழுதி பத்தாம் வகுப்பு பாஸ் ஆன பியூன்
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- சிரிக்க மட்டும்......
- உலகிலேயே உயரமான அருவி!
- குழந்தை மனம்
- செடியின் இடுப்பில்…!
- ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
- ஆண் குழந்தை பெயர்
- இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை!
- மேகிக்கு தடை விதித்ததோடு டாஸ்மாக்குக்கு விடை கொடுக்குமா தமிழக அரசு?- விஜயகாந்த்
- அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற!
- கல்வியில் புதுமை - பின்லாந்து
- 50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்!
- 'இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' - மார்கண்டேய கட்ஜூ
- 10,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
- மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:
- தங்கத் தாமரைப் பெண்ணே!
- சிவன் காயத்திரி மந்திரங்கள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (118)
- மூளைக்குணவு
- சிறந்த பெயர் கூறுங்களன்
- தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்
- இலங்கை தமிழச்சி அறிமுகம்
- தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்
- சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
- ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!
- இல்லம் என்னும் இனிய பள்ளி!
| Posted: 11 Jun 2015 03:43 PM PDT ஒரு தொடர்கதை எழுதுகிறேன்.உங்கள் அளவுக்கு இல்லாவிடினும் சிறப்பாக வருமென நினைக்கிறேன்.தொடர்ந்துபடித்து வாசிக்கின்ற அனைவருக்கும் வலி "இன்றைக்காவது பொழுது புதிதாய் புலரும் என எதிர்பார்த்தேன்.எல்லாரையும் போலே அதுவும் ஏமாற்றிவிட்டது.அடக்கடவுளே இத்தனை துன்பப்படுவதற்கு பதில் சாகடித்துவிட்டு இருக்கலாமே பிறந்தபோது யுத்தத்தை தந்தாய் சொத்துக்களை பறித்தாய் வளர்ந்தபோது நோயை தந்தாய் வைத்த காதலையும் பறித்துவிட்டாயே எதற்காக அவளைக் காதலித்தேன் தெரியுமா என் சாதனைகளுக்கு தட்டிக்கொடுக்கவும் சோதனைகளுக்கு ... |
| கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Posted: 11 Jun 2015 03:40 PM PDT நம் வாழ்க்கையின் முதல் 25 வருடம் பெற்றோரை நம்பியே இருக்கிறோம். அடுத்த 35 வருடங்கள் நம்மை நம்பியே நாம் இருக்கிறோம். அதற்குமேல் இருக்கும் 20 ஆண்டுகள் வாரிசுகளையே நம்பி காலத்தை ஓட்டவேண்டிய கட்டாயம்தான் இன்றைக்கு பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது ஓய்வுக்காலத்துக்காக திட்டமிட்டு பணத்தை சேமித்து வைத்திருந்தால், 60 வயதுக்கு மேல் எந்த பெரிய பிரச்னையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், அந்த வயதில் நிம்மதியாக காலத்தைக் கழிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் விட்டிருந்தால், ஓய்வுக்காலமானது ... |
| இங்கிலீசு - இயக்குநர் சற்குணம் Posted: 11 Jun 2015 03:36 PM PDT பத்தாவது வகுப்பு இங்கிலீசு பெயிலாகி எஞ்சாப்பாட்டுக்காக எல்லோருக்கும் சாப்பாடு போட்ற விவசாயத்த பாத்துக்கிட்டிருந்த நான் எப்பயாச்சும் பக்கத்து டவுனுக்கு படம் பார்க்க போவும் போது டிக்கெட் வாங்கி வரிசைப் பார்த்து உட்கார பயன்படுது ABCD... - ------------------------- -இயக்குநர் சற்குணம் நன்றி - குமுதம் |
| Posted: 11 Jun 2015 03:35 PM PDT - – வீரிய எண்ணெய் வித்துக்களின் விவரக் குறிப்புப் பட்டியலில் ஓரிடம் சூரிய காந்திக்கும் உள்ளதை நாமும் கண்டிடலாம்! – ஏரியின் குளத்தின் நீர்பாய்ச்ச இயலாப் புஞ்சை நிலத்தினிலும் ஏரினை ஓட்டி விதை போட்டு எளிதாய்ப் பயிறும் செய்திடலாம்! — பேரிடர் விளைக்கும் கொழுப்புதனைப் பெரிதும் விலக்கித் தயாரித்த சூரிய காந்தி எண்ணெயினால் சுவையாய்ச் சமைத்து உண்டிடலாம்! – நீரினில் பூக்கும் தாமரைபோல் நிலத்தினில் பூக்கும் பூயிதுவும் காரிருள் போக்க எழும் கதிராய்க் கவனத்தை ஈர்க்கும் செண்டெனலாம்! – சூரியன் ... |
| தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Posted: 11 Jun 2015 03:31 PM PDT படம்- ஆலயமணி குரல்: எஸ் ஜானகி வரிகள்: கண்ணதாசன் ========================== – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும் அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன் – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – காலையில் நான் ஓர் கனவு கண்டேன் அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் ... |
| Posted: 11 Jun 2015 03:27 PM PDT செய்முறை: விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும். இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் ... |
| 28வது முறை தேர்வெழுதி பத்தாம் வகுப்பு பாஸ் ஆன பியூன் Posted: 11 Jun 2015 03:24 PM PDT மகாராஷ்டிராவின் முதல்வர் அலுவலகத்தில் பியூனாக இருக்கும் அவினாஷ் சவ்குல் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றது எப்படி செய்தியாகும் என்று கேட்கலாம். ஆனால், இவர் இதற்கு முன்பு 27 முறை பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவிய அவினாஷ், மனம் தளராமல் 28வது முறையாக தேர்வெழுதி இறுதியாக தேர்வில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். முதல்வர் தேவேந்திர பட்நவிசின் அலுவலகத்தில் பியூனாக இருக்கும் அவினாஷுக்கு தற்போது 50 வயதாகிறது. – தினமணி |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 11 Jun 2015 03:21 PM PDT தரவிறக்கம் செய்ய: Dropbox https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0 Gdrive https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0 |
| Posted: 11 Jun 2015 03:16 PM PDT 1) ஆசிரியர் : சுத்தம் சோறு போடும் மாணவன் : சார் அப்படியென்றால் எது சார் கொழம்பு ஊத்தும் ???? ஆசிரயர் : ?????? 2) ஆசிரியர் : டேய் முட்டாளுக்கும் , அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம் டா ? மாணவன் : நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சார் . நீங்க எங்களை அடிக்கிறதுனால நீங்க அடிமுட்டாள் சார் ஆசிரியர் : ??? 3) காதலி : சுண்டல் விக்கிற பையன் என்னங்க சொல்லிட்டு போறான் காதலன் : உன் முகத்தை அவன் கிட்ட காட்டாதனு சொன்னன்லடி காதலி : அதுக்கு என்ன இப்ப ? காதலன் : இது பிகர்னு கூட்டிட்டு வந்து உச்சி வெயில்ல ... |
| Posted: 11 Jun 2015 03:09 PM PDT அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டிலுள்ள " ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியாகும்! சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன. இவ் நீர் வீழ்ச்சி " Tepui (தெபுய்) " எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி ... |
| Posted: 11 Jun 2015 03:08 PM PDT - கடந்து போகும் குழந்தைகளை காணும் போதெல்லாம், கடந்து வந்த குழந்தைத் தனங்கள் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்துவிடுகின்றன… எனக்குள் எப்போதும். ============ -விஜயன்.துரை |
| Posted: 11 Jun 2015 03:07 PM PDT ![]() |
| ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு Posted: 11 Jun 2015 03:06 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி ஹைன்த்மார்ஷ் பகுதி எம்பி மெட்வில்லியம்ஸ், அடிலைடு தமிழ்ச்சங்க செயல்பாடுகள் மற்றும் தமிழக முதல்வரை பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து அடிலைடு தமிழ்ச்சங்க தலைவர் ப.லாரன்ஸ் அண்ணாதுரை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "தமிழக மக்களின் நலனுக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் நீங்கள் எடுத்துவரும் செயல் திட்டங்கள், ... |
| Posted: 11 Jun 2015 02:53 PM PDT என் நண்பனின் ஆண் குழந்தைக்கு பெயர் தேவை, ஆரம்ப எழுத்து "கொ" யாராவது சொல்ல முடியுமா. |
| Posted: 11 Jun 2015 02:46 PM PDT இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள் : பாக்., பதில்..................... இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒன்றும் மியான்மர் அல்ல. இந்தியா எல்லை தாண்டி வந்து விடுக்கும் மிரட்டலுக்கு பயப்படும் கோழை அல்ல பாக்., என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். மியான்மர் தாக்குதல் பாக்., உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என இந்தியா கூறியதற்கு பதிலளித்துள்ள பாக்., அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் ... |
| மேகிக்கு தடை விதித்ததோடு டாஸ்மாக்குக்கு விடை கொடுக்குமா தமிழக அரசு?- விஜயகாந்த் Posted: 11 Jun 2015 02:42 PM PDT மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால்தான் மேகி நூடுல்ஸ்க்கு தடை என சொல்லும் தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபான தீங்குகளை உணர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கு முன்வருமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவுப் பொருட்களில் கலப்படமோ, உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களோ இருக்ககூடாது, அதை உரிய முறையில் பரிசோதித்து பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது. உ.பி ... |
| அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Posted: 11 Jun 2015 02:26 PM PDT ................ அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சித்த மருத்துவ தந்தை என்றும் இவரை அழைக்கிறார்கள். இவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் இவர் இயற்றிய பல நூல்கள் இன்று ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே! அகத்தியரை பற்றிய சிறப்புகள் சொல்லி மாளாதவை ஆகையால் அகத்தியரின் தரிசனம் மற்றும் அருள் கிடைக்க எனக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் படித்த தகவல்களை இங்கு பதிய விரும்புகிறேன். அகத்தியர்பால் அன்பு கொண்டோர் இதை படித்து ... |
| Posted: 11 Jun 2015 02:25 PM PDT உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான். இந்தத் திட்டங்களை அறியும்போது 'நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா' என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை ... |
| 50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்! Posted: 11 Jun 2015 02:22 PM PDT நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. அதிலும் 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை மிரள வைக்கும் நானம்மாளின் சொந்த ஊர் பொள்ளாச்சிக்குப் அருகிலுள்ள ஜமீன் காளியாபுரம். 1920ம் வருஷம் பிறந்தவர் நானம்மாள். நானம்மாள் தனது தாத்தா மன்னார்சாமியிடம், 5 வயதிலே யோகாசனம் பயின்றதாக கூறுகிறார். இது பற்றி அவரிடம் கேட்டபோது,"இதுவரை, யோகாசனப் பயிற்சியை எக்காரணத்தை கொண்டும் தவிர்த்ததே இல்லையென்றார். இதுவரை அவருக்கு ... |
| 'இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' - மார்கண்டேய கட்ஜூ Posted: 11 Jun 2015 02:14 PM PDT இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ தனது முகப்பு பக்கத்தில், "நான் அனைத்து விதமான ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டையும் எதிர்க்கிறேன். இதில் உண்மையிலேயே ஆதி திராவிடர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையில் உள்ள 'கிரிமிலேயர்கள்'தான் அதிகமாக பயனடைகிறார்கள். ஆனால், அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பொருளாதார ... |
| 10,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்! Posted: 11 Jun 2015 02:07 PM PDT ![]() 10,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்! |
| மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Posted: 11 Jun 2015 02:06 PM PDT மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டில், மருந்து பெயர்களை கேபிடல் எழுத்தில் எழுதித் தர வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர பரிசீலித்து வருகிறது. சில நேரங்களில் மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளின் பெயர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு மருந்துகள் கொடுக்கப்படும் விபரீதம் நடக்கத்தான் செய்கிறது. இதனைத் தடுக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் ஒரு அரசாணையைப் பிறப்பிக்க உள்ளது. இதில், மருத்துவர்கள் ... |
| Posted: 11 Jun 2015 02:04 PM PDT வாழ்த்துரை நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி. சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ். ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான். எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் 'Frontliners' ... |
| Posted: 11 Jun 2015 02:01 PM PDT துன்பங்கள் நீங்க ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் ஓம் ... |
| Posted: 11 Jun 2015 01:57 PM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 11 Jun 2015 01:54 PM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 11 Jun 2015 01:38 PM PDT கவிதைகளை கட்டுரைகளை எழுதி வருகிறேன் இனி புனைபெயரில் எழுத நினைக்கிறேன் இனிய பெயர்களை கூறுக |
| தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Posted: 11 Jun 2015 10:48 AM PDT நண்பர்களே.. எனக்கு ஒரு சந்தேகம். நம் தளத்தில் PDF formatல் உள்ள தமிழ் மின்நூல்களை Kindle EBook ரீடரில் படிக்க முடியுமா? யாரேனும் உபயோகப்படுத்தி இருக்கிறீர்களா? கொஞ்சம் விளக்குங்களேன்.. |
| Posted: 11 Jun 2015 08:55 AM PDT பெயர்:தமிழிசை சொந்த ஊர்:பதுளை ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:தேடல் பொழுதுபோக்கு:தமிழறிதல் தொழில்:கதை கவிதை கட்டுரை மேலும் என்னைப் பற்றி:தமிழேமூச்சு |
| தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் Posted: 11 Jun 2015 08:24 AM PDT தமிழ் இலக்கண தந்தை என அகத்தியரை சொல்கிறார்கள் அப்போதொல்காப்பியம் அகத்தியத்துக்கு பிந்தையதா ஆதாரத்தோடு விளக்குக |
| சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம் Posted: 11 Jun 2015 06:23 AM PDT — சிங்கப்பூரில் புற்றுநோயாளி ஒருவருக்கு கை நரம்பில் போட வேண்டிய மருந்தை, முதுகெலும்பில் போட்ட குற்றத்துக்காக ரூ.2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கருணா மூர்த்தி கவிதா, புற்றுநோயாளிக்கு எழுதப்பட்ட கீமோதெரபி மருந்தை கை நரம்பில் போடுவதற்கு பதிலாக முதுகெலும்பில் போட்டுவிட்டார். இதனால், நோயாளியின் நரம்பு மண்டலம் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. தான் செய்த தவறை உணர்ந்ததுமே, கவிதா, ... |
| ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Posted: 11 Jun 2015 03:52 AM PDT முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க, அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது ஜிப் சித்திரங்களாக ... |
| Posted: 11 Jun 2015 12:00 AM PDT தகவல்களை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி, சிந்தனைத் திறன், கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள், மனிதநேயம், நம்பண்பாடு, கலாசாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!வகுப்பறைகள் மாறிவிட்டன. சாக்பீஸ் துாக்காமல், மவுஸ் பிடிக்கும் நவீன ஆசிரியர்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

