Cinema.tamil.com |
- பஹத் பாசில் அல்ல... மோகன்லால் தான் - பிரியதர்ஷன்!
- டாக்டரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் கைது!
- இதயம் முரளி படத்தை ஒத்திவைத்த உதயநிதி
- இயக்குநர் சங்கத்துக்குப் போட்டிபோட்டு உதவிய விஜய், சூர்யா
- தெலுங்கைவிட தமிழ் ரசிகர்கள் முன்னேறி இருக்கிறார்கள் - தெலுங்கு இயக்குநர் பாராட்டு
- இணையதளத்தில் ஆபாச புகைப்படம்: லால்ஜோஸ் பட நாயகி அதிர்ச்சி..!
- வெள்ளித்திரையில் மீண்டும் இணையும் சைப்-கரீனா!
- தன் படத்திற்கு தானே தயாரிப்பாளரானார் தோனி.?!
- சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்த படம் நாளை ரிலீஸ்
- சூர்யாவை டென்ஷனாக்கிய ரசிகர்கள்!
- 30 விநாடிகளில் த்ரிஷ்யம் படத்தை ஓ.கே. செய்த அஜய் தேவ்கான்!
- ஜூன் 14-ல் கட்டி பட்டி டிரைலர்!
- எனக்கு நிறைய செய்துள்ளார் சல்மான் - ஜாக்குலின்!
- பரபரப்பான படப்பிடிப்பில் 'தூங்காவனம்'
- பட்ஜெட் 80 லட்சம்... வசூல் 8 கோடி... இது காக்கா முட்டை கணக்கு
- வேலை முடிந்தபின்னும் 4 நாட்கள் படப்பிடிப்புக்கு வந்த பிருத்விராஜ்..!
- திருப்பதியில் விதார்த் திருமணம் சிறப்பாக நடந்தது...!
- நடிகையிடம் இரவில் கதை சொல்லி பயமுறுத்தி தூங்க விடாத இயக்குநர்!
- அதிகப்படங்கள் வெளிவருவது ஆரோக்கியமல்ல: கேயார் பேச்சு
- “திலீப்பை வைத்து படம் இயக்காதது ஏன்..?” - அறிமுக இயக்குனர் விளக்கம்..!
| பஹத் பாசில் அல்ல... மோகன்லால் தான் - பிரியதர்ஷன்! Posted: பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் கடந்த வருட இறுதியில் ஜெயசூர்யாவை வைத்து இயக்கிய 'ஆமையும் முயலும்' படத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்குமென்று பல யூகங்கள் எழுந்த நிலையில், பஹத் பாசில் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்றும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் ... |
| டாக்டரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் கைது! Posted: பாலிவுட்டின் பிரபல பாப் பாடகர் மிகா சிங். இவர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவரை, மிகா சிங் மேடையிலேயே பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ... |
| இதயம் முரளி படத்தை ஒத்திவைத்த உதயநிதி Posted: உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி அளவுக்கு அவரது அடுத்தப்படமான இது கதிர்வேலன் காதல் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இது கதிர்வேலன் காதல் படம் அளவுக்கு நண்பேன்டா படம் வெற்றியடையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் உதயநிதி. 'நண்பேன்டா' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தறபோது ... |
| இயக்குநர் சங்கத்துக்குப் போட்டிபோட்டு உதவிய விஜய், சூர்யா Posted: இயக்குனர் விக்ரமன் தலைவராக உள்ள தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்றதிலிருந்து சங்க உறுப்பினர்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார் இயக்குனர் விக்ரமன். சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் திரைப்பட இயக்குனர்கள் சங்க ... |
| தெலுங்கைவிட தமிழ் ரசிகர்கள் முன்னேறி இருக்கிறார்கள் - தெலுங்கு இயக்குநர் பாராட்டு Posted: தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை வைத்து 63 படங்கள் இயக்கியிருப்பவர் ரவிராஜா பினிசெட்டி. இவர் தன் இளைய மகன் ஆதி நடிக்க, மூத்த மகன் சத்யபிரபாஸ் இயக்கும் யாகாவாராயினும் நாகாக்க பட ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அவரிடம் தமிழ் தெலுங்கு படங்களை ஒப்பிடச் சொன்னோம். அதற்கு அவர்... "நான் எல்லா பெரிய ... |
| இணையதளத்தில் ஆபாச புகைப்படம்: லால்ஜோஸ் பட நாயகி அதிர்ச்சி..! Posted: நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை சில விஷமிகள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.. ஹன்சிகாவின் சர்ச்சைக்குரிய குளியல் வீடியோவை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு ... |
| வெள்ளித்திரையில் மீண்டும் இணையும் சைப்-கரீனா! Posted: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகானும், கரீனா கபூரும். இருவரும் இதற்கு முன்னர் எல்ஓசி கார்கில், தஷான், ஓம்காரா, குர்பான், ஏஜென்ட் வினோத் போன்ற படங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறது. விக்ரமாதித்யா மோத்வானி எடுக்க இருக்கும் படத்தில் தான் இருவரும் நடிக்க உள்ளனர். ... |
| தன் படத்திற்கு தானே தயாரிப்பாளரானார் தோனி.?! Posted: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி என்ற பெயரில் இந்தியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் தோனியாக, சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். இப்படத்திற்கு நிறைய பிரச்னைகள் எழுந்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தை தயாரித்தவர்கள் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறிவிட்டதாக ... |
| சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்த படம் நாளை ரிலீஸ் Posted: மறைந்த கன்னட சூப்பர் ஸ்டர்ர ராஜ்குமாரின் புதல்வர்களில் ஒருவரான சிவராஜ்குமார் ஹீரோவாக நடித்த படம் - 'வஜ்ர கயா'. 'தன்வி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் மனோகர், கோபி இருவர் இணைந்து தயாரிக்க, ஹர்ஷன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹைலைட்டான விஷயம் ஒன்று உண்டு. 'வஜ்ர கயா' கன்னட படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோரோலில் தலைகாட்டி ... |
| சூர்யாவை டென்ஷனாக்கிய ரசிகர்கள்! Posted: தன்னுடைய ரசிர்களை அறிவார்ந்தவர்களாக மாற்ற எந்த நடிகர்களும் எண்ணுவதில்லை. அவர்களை வெறும் விசிலடிப்பவர்களாக மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஆபத்தானகட்டத்தை நோக்கி ரசிகர்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அப்படம் குறித்த பாஸிடிவ் ... |
| 30 விநாடிகளில் த்ரிஷ்யம் படத்தை ஓ.கே. செய்த அஜய் தேவ்கான்! Posted: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படமும் இது தான். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் தாண்டி இப்போது இந்தியிலும் ரீ-மேக்காகி உள்ளது. மோகன்லால் வேடத்தில் அஜய் தேவ்கானும், மீனா ரோலில் ஸ்ரேயாவும் நடித்துள்ளனர். போலீஸ் ரோலில் தபு நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீஸாக ... |
| ஜூன் 14-ல் கட்டி பட்டி டிரைலர்! Posted: |
| எனக்கு நிறைய செய்துள்ளார் சல்மான் - ஜாக்குலின்! Posted: கிக் படத்தின் மூலம் சல்மான் கான் உடன் நடித்து பேசப்படும் நடிகையானவர் ஜாக்குலின் பெர்ணான்டஸ். இலங்கையை சேர்ந்தவரான இவர் சல்மான் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். பிரதர்ஸ் படத்தின் டிலைர் வெளியீட்டு விழாவில் அக்ஷ்ய் குமார், சித்தார்த் மல்கோத்ராவுடன் ஜாக்குலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்குலினிடம், ... |
| பரபரப்பான படப்பிடிப்பில் 'தூங்காவனம்' Posted: கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' படம் அனைத்து ரசிகர்களையும் கவரத் தவறிவிட்டது. அந்தத் தோல்வியின் தழும்பு மறைவதற்குள் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் களம் இறங்கிவிட்டார். அவருடைய உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து ... |
| பட்ஜெட் 80 லட்சம்... வசூல் 8 கோடி... இது காக்கா முட்டை கணக்கு Posted: பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மாஸ் படம் எதிர்பார்த்த வசூலைக்குவிக்கவில்லை. யாருமே எதிர்பாராதவகையில் காக்கை முட்டை படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. காக்கா முட்டை படம் வெளியாகி ஆறு நாட்களாகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி வசூலித்திருக்கிறது என்று சொல்கின்றனர் காக்கா முட்டை பட விநியோகத்தில் ... |
| வேலை முடிந்தபின்னும் 4 நாட்கள் படப்பிடிப்புக்கு வந்த பிருத்விராஜ்..! Posted: முதலில் பிருத்விராஜ் அந்த கதையை கேட்கவே ஒப்புக்கொள்ளவில்ல. காரணம் கதை சொல்ல வந்திருந்த கதாசிரியர் அகில்பால் ஆரம்பத்திலேயே சார் நீங்கள் போலீஸாக நடிக்கிறீர்கள் என்று கூறியதுதான். அப்போதுதான் போக்கிரி ராஜா, மும்பை போலீஸ் மெமரீஸ் என வரிசையாக போலீஸ் படங்களாக நடித்து தள்ளியிருந்தார் பிருத்விராஜ். திரும்பவும் ஒரு போலீஸ் படமா ... |
| திருப்பதியில் விதார்த் திருமணம் சிறப்பாக நடந்தது...! Posted: 'மைனா' படத்தில் அறிமுகமான விதார்த் தொடர்ந்து வீரம், ஆள், காடு,ஜன்னலோரம் உட்பட பல படங்களில் நடித்தவர். கூத்துப்பட்றையிலிருந்து நடிப்புப் பயிற்சி பெற்று நடிகரானவர் இவர். தொழில்பக்தி கொண்ட விதார்த் நடிப்பு தவிர வேறு சிந்தனை இல்லாதவர். அதன்காரணமாக எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத நடிகராக இருந்தார் விதார்த். இவருக்கும் ... |
| நடிகையிடம் இரவில் கதை சொல்லி பயமுறுத்தி தூங்க விடாத இயக்குநர்! Posted: பத்து ஆண்டுகளுக்குப் பின் ஷாஜகான் நாயகி ரிச்சா பலோட் தமிழில் நடிக்கிறார். அந்தப் படம் யாகாவாராயினும் நாகாக்க அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு ரிச்சா பலோட் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும் போது "ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடித்ததில் சந்தோஷம். இந்தக் கதையை இரவு 10 மணிக்கு டைரக்டர் ... |
| அதிகப்படங்கள் வெளிவருவது ஆரோக்கியமல்ல: கேயார் பேச்சு Posted: அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளி வருவது ஆரோக்கியமானதல்ல என்று கேயார் ஒரு படவிழாவில் பேசினார். யாகாவாராயினும் நாகாக்க படத்தின் பாடல்களை வெளியீட்டு கேயார் பேசும்போது, " இந்த படத்தை தயாரிக்கும் ரவிராஜா பினிசெட்டி 25 ஆண்டுகளில் 63 படங்கள் இயக்கியிருக்கிறார். ஒரு மகன் ஹீரோ. ஒரு மகன் டைரக்டர் என்று வைத்து இப்போது தமிழில் முதலில் ஒரு ... |
| “திலீப்பை வைத்து படம் இயக்காதது ஏன்..?” - அறிமுக இயக்குனர் விளக்கம்..! Posted: பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் மலையாள நடிகர் நாதிர்ஷா 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். ஒரு ஹீரோவுடன் நீண்டநாட்கள் பழக்கத்தில் உள்ள உதவி இயக்குனர்களோ, அல்லது ரமேஷ் அரவிந்த் போல நடிகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறுபவர்களோ தங்களுடைய நட்பு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-11 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |