Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் ...” plus 16 more

Tamilwin Latest News: “அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் ...” plus 16 more

Link to Lankasri

அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் ...

Posted: 10 Jun 2015 05:34 PM PDT

அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் உறுப்பினர்களின் பெயர்கள் நேற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ...

Posted: 10 Jun 2015 05:23 PM PDT

மக்கள் ஆணையற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தேவiயான வகையில் ஆட்சியை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியும், ...

Posted: 10 Jun 2015 05:09 PM PDT

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு அஞ்சுவதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் கிண்டல் செய்துள்ளார்.

புலம்பெயர் சமூகங்கள் அனைத்துடனும் ...

Posted: 10 Jun 2015 05:03 PM PDT

இலங்கை புலம்பெயர் சமூகங்கள் அனைத்துடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி; கொலன்னே தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிகள் எனது காலத்தில் ...

Posted: 10 Jun 2015 04:57 PM PDT

எனது பதவிக் காலத்தில் இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிரூபித்துக் காட்டுங்கள் என்று அவ்வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சவால் விடுத்துள்ளார்.

ஐந்து உள்ளாடைகள் அணிந்து 10 கிலோ ...

Posted: 10 Jun 2015 04:43 PM PDT

5 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களை தனது கீழ் உள்ளாடைக்குள் மறைத்து டுபாயில் இருந்து கடத்தி வந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை அதிரவைத்த சிறை ...

Posted: 10 Jun 2015 02:07 PM PDT

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் பொலிசாருக்கும் சிறைக் காவலர் திணைக்களத்திற்கும் பாரியதொரு சவாலாக பகிரங்கத் தோல்வியாக அமைந்துள்ளது. 

இலங்கை ஜனாதிபதி காலங்களும்! ...

Posted: 10 Jun 2015 12:58 PM PDT

கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது. 

ஈழப் போரில் சதி: கருணாநிதியை ...

Posted: 10 Jun 2015 10:36 AM PDT

ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில் புலிகளை சரணடைய வைத்ததில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பங்கு என்ன? இன்னும் யார் யார் இதன் பின்னணியில் இருந்தார்கள்?

இந்திய-இலங்கை கப்பல் சேவை! ஜெயலலிதா ...

Posted: 10 Jun 2015 09:21 AM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன் இந்திய- இலங்கை கப்பல் சேவைக்கான முனைப்புக்கள் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: ...

Posted: 10 Jun 2015 05:51 AM PDT

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வீரர்களுக்கு ...

Posted: 10 Jun 2015 04:47 AM PDT

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அளிக்கும் விதமாக இருந்ததாக இடைக்கால சபைத் தலைவர் வெட்டிமுனி தெரிவித்துள்ளார்.

கரிபியன் லீக் போட்டியில் ...

Posted: 10 Jun 2015 03:39 AM PDT

ஐபிஎல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான் கரிபியன் லீக் டி20 தொடரின் டிரினிடாட் அணியை வாங்கியுள்ளார்.

காதல் மனைவியுடன் கலக்கிய வாசிம் ...

Posted: 10 Jun 2015 01:50 AM PDT

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.

புலியாக மாறிய இங்கிலாந்து: இமாலய ...

Posted: 09 Jun 2015 11:32 PM PDT

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 408 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

மண்ணை கவ்விய நியூசிலாந்து: பட்லர், ...

Posted: 09 Jun 2015 10:55 PM PDT

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

தவான் 150 ஓட்டங்கள்: முதல் நாள் ...

Posted: 09 Jun 2015 10:23 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 239 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™