Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் கார்த்திக்
- கீர்த்தி காட்டில் அடைமழை!
- நாங்களும் ஒரு ரவுண்டு வருவோம்ல!
- சென்னை தோசையின் சுவைக்கு அடிமையான அனுஷ்கா!
- தமிழ் சினிமாவில் போட்டி அதிகம் - சனம் ஷெட்டி!
- ரயில் பயணத்தில் ஹீரோயிசத்தை காட்டாதீர்கள் - கார்த்தி வேண்டுகோள்!
- காக்கா முட்டை என் மகனின் கதைதான்: இயக்குநர் மணிகண்டன்
- ரஜினி படத்திற்கு மொழி தடையில்லை : நஸ்ரூதீன் ஷா
- விஜய் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் - பாவனா வருத்தம்
- உனக்கு வேற வேலையே இல்லையா...? ஆர்யாவை அதட்டிய டாப்ஸி...
- இந்தாண்டும் நோ! - விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!
- ஷூட்டிங் போக வருங்கால மனைவியிடம் சண்டைபோட்ட நடிகர்..!
- ஆகஸ்ட் 15 அன்று ஆர்யா உடன் மோதும் விக்ரம்
- காமெடி சீசன் தொடங்குமா?
- தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா
- அல்போன்ஸ் புத்ரனிடம் மன்னிப்பு கேட்ட சாய் பல்லவி..!
- நானும் ரௌடிதான் பட விழாவில் நயன்தாரா திருமண அறிவிப்பு?
- சீரியலுக்கு கதை எழுதுகிறார் சுபத்ரா
- டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி!
- பொன் விழா படங்கள்: குழந்தையும் தெய்வமும்: வெற்றியை குவித்த இரட்டை குழந்தை
| இந்த வார நட்சத்திரம் கார்த்திக் Posted: தெரியாத அரசியலை விட தெரிந்த சினிமாவே மேல்! கடந்த, 1980 மற்றும் 90களில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் கார்த்திக். எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும், அனாயசமாக நடித்து, கைதட்டல்களை வாங்கி விடுவார். நீண்ட இடைவெளிக்கு பின், 'அனேகன்' படத்தின் மூலம், தன் முத்திரையை மீண்டும் அழுத்தமாக பதித்துள்ளார். அவருடன் ... |
| Posted: 'முல்லைப் பெரியாறில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்' என, கேரள மாநிலத்தவர்கள் அடம் பிடித்தாலும், தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்களை இறக்குமதி செய்யும் விஷயத்தில் மட்டும் கொடை வள்ளல்களாக இருக்கின்றனர். ஆம்! மலையாள கரையோரத்தில் இருந்து, கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு அழகுப் புயல் கோலிவுட்டில் தஞ்சம் அடைந்துள்ளது. ... |
| நாங்களும் ஒரு ரவுண்டு வருவோம்ல! Posted: 'அவன் இவன்' படத்தில் நடித்த மது ஷாலினிக்கு, அதன்பின் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, கமல் ஜோடியாக, 'துாங்காவனம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில், கமல், ஒரு நடிகையை முத்தமிடுவது போன்ற புகைப்படம் இருந்ததல்லவா? அதில் ... |
| சென்னை தோசையின் சுவைக்கு அடிமையான அனுஷ்கா! Posted: 1. 'பாகுபலி' படம் பற்றி? இது ஒரு, 'பவர்புல்' கதை. தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். என் சினிமா கேரியரில் இது தான், 'பெஸ்ட் கேரக்டர்'ன்னு கூட சொல்லுவேன். இந்த மாதிரி ரோலில் இதுவரை நடித்தது இல்லை. என்னை அடுத்த கட்டத்துக்கு இந்த படம் அழைத்துச் செல்லும். 2. 'பாகுபலி' படத்தில் உங்களுக்கு தேசிய ... |
| தமிழ் சினிமாவில் போட்டி அதிகம் - சனம் ஷெட்டி! Posted: ''அம்புலி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து கதம் கதம் படத்தில் நடித்தவர் இப்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி இதோ... சமீபத்தில் தெலுங்கில், சிங்கம் 123 என்ற படத்தில் நடித்தேன். காமெடி படமான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ... |
| ரயில் பயணத்தில் ஹீரோயிசத்தை காட்டாதீர்கள் - கார்த்தி வேண்டுகோள்! Posted: |
| காக்கா முட்டை என் மகனின் கதைதான்: இயக்குநர் மணிகண்டன் Posted: மணிகண்டன் இயக்கத்தில், தேசியவிருதுகள் பெற்ற படம் காக்கா முட்டை. இப்படம் இதுவரை 9 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற ஒரு படத்தின் கதை மிகவும் எளிமையானது. பீட்ஸா மீது ஆசைப்படும் சிறுவர்கள் இருவர் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் கிடைத்த பீட்ஸாவை சாப்பிட்ட போது ... |
| ரஜினி படத்திற்கு மொழி தடையில்லை : நஸ்ரூதீன் ஷா Posted: |
| விஜய் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் - பாவனா வருத்தம் Posted: சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, அசல் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஒருக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு பிரேக்விட்டு முழுக்க முழுக்க மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ... |
| உனக்கு வேற வேலையே இல்லையா...? ஆர்யாவை அதட்டிய டாப்ஸி... Posted: ரசிகர்களைக் கண்டால் ஓடிஒளிவார்கள் நட்சத்திரங்கள். சோஷியல் மீடியாக்கள் பிரபலமான பிறகு பல விஷயங்களையும் தாங்களே முன் வந்து ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் #asktrishkrish என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நடிகை த்ரிஷா ரசிகர்களின் சுவாரஸ்யமான பல கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவற்றில் ... |
| இந்தாண்டும் நோ! - விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்! Posted: தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். விஜய்க்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நடிகர் விஜய் எப்போதும் தனது ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது ரசிகர்களை சந்தித்து பேசுவார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து ... |
| ஷூட்டிங் போக வருங்கால மனைவியிடம் சண்டைபோட்ட நடிகர்..! Posted: சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்று வருகிறார்கள்.. படத்தில் நிவின் பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டியவர் நடிகர் வினய் போர்ட். இந்தப்படத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் தமிழ் பேராசிரியையான சாய் பல்லவியை ஒரு தலையாக காதலித்துக்கொண்டு, அதை ... |
| ஆகஸ்ட் 15 அன்று ஆர்யா உடன் மோதும் விக்ரம் Posted: முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களை பெரிய பட்ஜெட் படங்கள் என வகைப்படுத்தி இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த வகையான படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அதிரடி அறிவிப்பினால் முன்னணி ... |
| Posted: அருந்ததியா? முனியா? பீட்சாவா? தமிழில் தற்போது சக்கைப்போடுபோட்டுக் கொண்டிருக்கும் பேய்ப்பட சீசனை தொடங்கி வைத்த படம் எது என்பதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவை பேய் படங்கள்தான் ஆட்டி படைத்து வருகின்றன! வரிசையாக பல பேய் படங்கள் வெளியானாலும் அதில் வசூலை குவித்த படங்களை விரல் விட்டு ... |
| தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா Posted: கடந்த சில வருடங்களாக வருடத்துக்கு சுமார் 250 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எத்தனை படங்கள் வெற்றியடைந்தன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பட எண்ணிக்கை அதிகரித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு மூன்று நான்கு என ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் புதிய தயாரிப்பாளர்களின் ... |
| அல்போன்ஸ் புத்ரனிடம் மன்னிப்பு கேட்ட சாய் பல்லவி..! Posted: அல்போன்ஸ் புத்ரன் டைரக்சனில் வெளியான 'பிரேமம்' படத்தில் அறிமுகமான சாய் பல்லவி, அவரது முந்தைய அறிமுகமான நஸ்ரியா போல பாப்புலாராக வருவார் என்பதற்கான அறிகுறிகள் படத்தில் அவரது நடிப்பிலும் முக வசீகரத்திலும் தென்படுகிறது.. இந்தப்படத்திற்கு இவர் செலக்ட் ஆனதே சுவாரஸ்யமான விஷயம். சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் நடைபெற்ற ... |
| நானும் ரௌடிதான் பட விழாவில் நயன்தாரா திருமண அறிவிப்பு? Posted: தனுஷின் வுண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் - நானும் ரௌடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்துவிட்டது. இப்படத்திற்கு ... |
| சீரியலுக்கு கதை எழுதுகிறார் சுபத்ரா Posted: இலக்கணம் மாறுதோ என்ற சீரியல் மூலம் நடிகையானவர் சுபத்ரா. அதன்பிற 7சி, தெய்வீகம், தேவதை, கைராசி குடும்பம் ஆகிய தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சுபத்ரா நடிப்புடன் சீரியலுக்கு கதை, திரைக்கதை எழுதுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "இந்தக் கால கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளை மையமாக கொண்டு எழுதியுள்ள ... |
| டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி! Posted: கன்னிப்பருவத்திலே, முதல் மரியாதை, கருத்தம்மா, படையப்பா உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் வடிவுக்கரசி. சமீபகாலமாக சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார் வடிவுக்கரசி. அந்த வகையில், அலைகள், விக்ரமாதித்தன், ராஜ ராஜேஸ்வரி, திருமதி செல்வம், வெள்ளைத்தாமரை, வம்சம் என ... |
| பொன் விழா படங்கள்: குழந்தையும் தெய்வமும்: வெற்றியை குவித்த இரட்டை குழந்தை Posted: தொழில்நுட்ப ரீதியில் அந்தக் காலத்தில் பெரிய சவாலாக இருந்தது இரட்டை வேடப் படங்கள்தான். இதனால் பலரும் இரட்டை வேட படம் எடுக்க தயங்கினார். அப்படி தயங்கிய காலத்தில் ஒரு குழந்தையை இரட்டைவேடத்தில் நடிக்க வைத்து வெளிவந்து வெற்றி பெற்ற படம் குழந்தையும் தெய்வமும். 1965ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-10 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |