ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மன்மதன் வந்தானடி-பட்டுக்கோட்டை பிரபாகர்
- மோகன் தாஸின் கவிதைகள் - தொடர் பதிவு !
- படித்ததில் பிடித்தது :) --வயதுக்கு வந்த பெண்ணுக்கு...
- பெண்ணுடன் தொடர்பு
- கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
- கொஞ்சம் சிரிங்க ...............
- வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !
- தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்!
- அருமை
- பெண்களின் மச்ச பலன்கள் !
- புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
- மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
- சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
- புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- பதில் சொல்லுங்க
- பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
- கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு
- வெள்ளரிக்காய் !
- மனைவி-நகைச்சுவை
- அம்மாவை தேடி !
- வரையாத ஓவியம் - தொடர் பதிவு !
- ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....
- அன்பு
- ஊழல் பேர்வழிகள் ---2
- மர்மத் தீவு - தமிழ்வாணன்
- ஹாங்காங்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்
- நடுவிரல் - தமிழ்வாணன்
- வாழ்த்தலாம் வாங்க துறைவன் அய்யா --பிறந்தநாளாம் இன்று
- வேலை தயார்
- பதிவிறக்கம் செய்ய முடியவில்லை
- என்னிடம் ஜாலியா பேசுங்க !
- மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
- கோபக்கார காதலி
- தெரிந்து கொள்வோம்...
- மோகன் தாஸ் அறிமுகம்
- இப்படிக்கு உன் அன்பு மகள்
- ஆனி மாதத்தின் ஆன்மிகச் சிறப்புகள்!
- நண்பர்களின் பார்வைக்கு..
- எல்லாருக்கும் வணக்கம்
- 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(
- மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
- தொடத் தொடத் தொல்காப்பியம்(378)
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
| மன்மதன் வந்தானடி-பட்டுக்கோட்டை பிரபாகர் Posted: 10 Jun 2015 02:53 PM PDT நூல் பெயர் - மன்மதன் வந்தானடி எழுத்தாளர் - பட்டுக்கோட்டை பிரபாகர் நன்றி - மூல மின்நூல் பதிவாளருக்கு DOWNLOAD |
| மோகன் தாஸின் கவிதைகள் - தொடர் பதிவு ! Posted: 10 Jun 2015 02:52 PM PDT #கர்வத்துடன் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தை ! பிறந்தவுடன் அழுதுவிடக்கூடாது என்று நினைத்துகொண்டது அந்த பிஞ்சு! பிரசவத்தின் போது வலியால் துடித்துக்கொண்டிருந்த தாய் அந்த குழந்தையை கண்டதும் சிரித்தாள் என்ன நினைத்ததோ தெரியவில்லை அழுகை பீறிட்டது ! |
| படித்ததில் பிடித்தது :) --வயதுக்கு வந்த பெண்ணுக்கு... Posted: 10 Jun 2015 02:49 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 10 Jun 2015 02:39 PM PDT பெண்ணுடன் தொடர்பு 1. பெண் - சுவாமிஜி, என் கணவர்,பக்கத்துcolony.ல் ஒரு பெண்ணுடன், தொட்ர்பில்இருப்பதாக சந்தேகிக்கிறேன். கேட்க்கவும் பயமா இருக்கிறது.எப்படி தெரிந்துகொள்வது சுவாமி?? ஒரேபதறறமா இருக்கு சாமி.. சுவாமிஜி - அது ரொம்ப simpleகுழந்தாய்!!! உன் கணவரின் cell.phone.ஐ , சந்தேகபடும்பெண்.. வீட்டு அருகே எடுத்துசெல்.. Automatica Wi-Fi connect ஆகிறது என்றுபார்..அவ்வளவுதான்.. பிறகு விட்டு விளாசு. ------------------------------------------------ 2.வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார், வக்கீல்: ... |
| கள்ளிப்பால் கனவு...!! -Mano Red Posted: 10 Jun 2015 02:26 PM PDT இந்த முறை நிச்சயம் ஆண் பிறக்குமென சாமியார் அடித்து சொன்னதில் தலை கால் எட்டாத மகிழ்ச்சி அவர்களுக்கு..! முதலிலிருந்து மூன்று குழந்தையும் பெண் என்பதால், ஆணாய் பிறக்கப் போகும் நாலாவதை பார்க்க நாள் கணக்கில் காத்திருந்தனர் மாமியார் சாமியார் சூழ.... பரம்பரை காக்க துரை வரப்போகிறான் என மாமியார் பரபரக்க, இனிமேலாவது புகுந்த வீட்டில் தகுந்த மரியாதை இருக்குமென மருமகள் வலி பொறுத்தாள் போலிச் சாமியாரின் கேலிப் பேச்சை நம்பி...!! குழந்தை பிறந்தது அழுகையும் உடன் பிறந்தது..,! சுகமான ... |
| கொஞ்சம் சிரிங்க ............... Posted: 10 Jun 2015 02:15 PM PDT "இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா'' ""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க'' பி.கவிதா, கோவிலாம்பூண்டி. ""கூவிக் கூவி விக்கிறாங்க... ஆனா என்ன விக்கிறாங்கன்னே தெரியலையே?'' ""கோழி விக்கிறாங்க அங்கிள்'' வி.ரேவதி, தாம்பரம். ""அம்மா... காலிபிளவர் விலை கம்மிதான் வாங்கிட்டுப் போங்க...!'' ""அதை அவருக்கு சமைக்கத் தெரியாதே..!"" -க.நாகமுத்து, திண்டுக்கல். ""எதுக்கெல்லாம் நீங்க லோன் கொடுப்பீங்க...?'' ""எல்லாத்துக்குமே லோன் கொடுப்போம். ஆனால் செக்யூரிட்டி வேணும்...'' ""எங்க ... |
| வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Posted: 10 Jun 2015 02:12 PM PDT நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெரும்பாலும் வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் மற்றும் பிச்சை எடுத்தவர்கள் இதில் படிக்கின்றனர். நாக்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பிளாட்பாரம் தயான் மந்திர் என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்கள் ஆவர். அவர்கள் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்தவர்களாகவும் இருக்கின்றனர். இந்த பள்ளியை ... |
| தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்! Posted: 10 Jun 2015 02:05 PM PDT 'என் மகன் மானஸ்தன்; சொல் பொறுக்க மாட்டான்...' என்று, தம் மகனைப் பற்றி பெருமையாகச் சொன்னார் ஒரு தந்தை. உடனே, அவர் மகனைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்தேன்; இவருடைய மகன் எந்த வேலையிலும் நீடித்து இருக்க மாட்டார் என்று! இது உண்மை தான் என்பது, இந்த மானஸ்தனின் தாய்மாமனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த போது தெரிய வந்தது. 'சரியான கிறுக்கு பயனுங்க அவன்... சும்மா ரோஷம் பொத்துக்கிட்டு வந்து என்னங்க புண்ணியம்... இவனோட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் எங்கேயோ உயரத்துக்கு போயிட்டான். இவன் ஒவ்வொரு கம்பெனியா படையெடுத்துக்கிட்டிருக்கான்...' ... |
| Posted: 10 Jun 2015 02:04 PM PDT நன்றி facebook |
| Posted: 10 Jun 2015 01:09 PM PDT மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக ... |
| Posted: 10 Jun 2015 01:04 PM PDT ![]() |
| மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Posted: 10 Jun 2015 12:51 PM PDT இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா? உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...! அதிகாலையில் வாசலில் கோலமிடும் தாவணிப் பெண்களை காணவில்லை. அவர்களின் வெட்கம் காணவில்லை. வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை மரங்களையும் ... |
| சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Posted: 10 Jun 2015 12:42 PM PDT Code:இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்: ...................................................... வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் ... |
| புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Posted: 10 Jun 2015 12:34 PM PDT புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ... இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்... |
| Posted: 10 Jun 2015 12:33 PM PDT ![]() |
| பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் ! Posted: 10 Jun 2015 12:30 PM PDT பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் ! தெற்கு ராஜஸ்தானில் உள்ள "பிப்லாந்தி' என்னும் சின்ன கிராமத்து மக்களின் செயல் உலகிற்கே ஓர் எடுத்து காட்டாக விளங்குகிறது. தங்கள் ஊரில் பெண் குழந்தை பிறந்தால், குழந்தையை மட்டுமின்றி. அந்த பகுதியின் பசுமையையும் பாதுகாப்பது அவர்களது கடமையாகிறது. பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். சியாம் சுந்தர் என்ற மாஜி சர்பஞ்ச் இறந்து போன தன் மகள் நினைவாக இந்த நற்பணியைத் தொடங்கி வைத்தாராம். ... |
| கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு Posted: 10 Jun 2015 12:19 PM PDT நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ... |
| Posted: 10 Jun 2015 12:12 PM PDT #வெள்ளரிக்கா! நா பாத்து போய்கிறேண்டா நீ மொதல்ல கெளம்புன்னு பாட்டி சொல்லியும் கேக்காம அந்த ரயிலுக்கு வெளியில ஜன்னலோரமா நின்னுகிட்டே ஏன் தொறத்துற பாட்டி நான் போய்க்கிறேன் ஒழுங்க தூங்காம போ சரியா என சொன்னதும் அமைதியாய் உட்கார்த்தார் என் பாட்டி. என்ன சொன்னாலும் கேக்கமாட்ட போ போடா என்னமோ பண்ணு என அவர் சொல்லி கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் திரும்பி சென்று அந்த ரயில்வே பென்ச்சில் அமர்ந்தேன்..! அட இன்னைக்கு ஏதும் ரயில் பந்த் ஆகிருச்சா என்ன எப்ப பாத்தாலும் பைகளை கையில தூக்கிகிட்டு ஓடுற ... |
| Posted: 10 Jun 2015 12:08 PM PDT மனைவி: "ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க".... கணவன்: "எங்க வச்சிருக்கு.... காணமே"? மனைவி : "உங்களால என்ன செய்ய முடியும்... ? உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...? உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற"!!... கணவன்: "இல்ல... நெஜம்மாவே காணல".... மனைவி: "உங்கள நம்பி ஒரு ... |
| Posted: 10 Jun 2015 12:06 PM PDT ஜலதோஷத்துல நான் இருக்க முந்தானையில நீ தொடச்ச அந்தவாசம் இப்போ இல்ல எங்க போயி நான் தேட ! |
| Posted: 10 Jun 2015 12:02 PM PDT தினமும் உன் கைய பிடிச்சிக்கிட்டு உன் கூட போறதாலயோ என்னவோ தெரியல ! நீ கூட பெட்ரோல் போட்ட என் காதலிதான் ! #பைக் |
| Posted: 10 Jun 2015 11:43 AM PDT பொது இடங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கே நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிந்த் மாவட்டத்தின் சோட்டி பஜாரியாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் கதவில் அந்த நோட்டீஸை கடந்த 5-ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்தினர் ஒட்டிச் சென்றனர். ஆஞ்சநேயரின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த நோட்டீஸில், "இந்தக் கோயில் ... |
| Posted: 10 Jun 2015 11:42 AM PDT அன்பு ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின், தொந்தரவு பொறுக்க முடியாமல், அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக ... |
| Posted: 10 Jun 2015 11:37 AM PDT ஊழல் பேர்வழிகள் . தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது . இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன . தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது , கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே தலைகவசம் அணியாது போவதும் , தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும் கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும் காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே . தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று திண்ணைப் ... |
| Posted: 10 Jun 2015 11:31 AM PDT http://www.mediafire.com/download/7zr42uhru2n1qbr/Marma+Theevu.pdf என்றும் அன்புடன் செல்லா |
| ஹாங்காங்கில் சங்கர்லால் - தமிழ்வாணன் Posted: 10 Jun 2015 11:31 AM PDT http://www.mediafire.com/download/r1z4jewmd11pqm6/Hongkong+il+Shankarlal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 10 Jun 2015 11:30 AM PDT http://www.mediafire.com/download/xextx5toi0rdcon/Nadu+Viral.pdf என்றும் அன்புடன் செல்லா |
| வாழ்த்தலாம் வாங்க துறைவன் அய்யா --பிறந்தநாளாம் இன்று Posted: 10 Jun 2015 11:25 AM PDT வாழ்த்தலாம் வாங்க துறைவன் அய்யா அவர்களை அவருடைய பிறந்தநாளாம் இன்று . வாழ்த்துகள் துறைவன் அவர்களே ! ரமணியன் |
| Posted: 10 Jun 2015 09:45 AM PDT [u]வேலை தயார்[u] ரமணியன் நன்றி மின் /மு நூல் |
| Posted: 10 Jun 2015 09:39 AM PDT இரகசியம் தமிழ் pdf பதிவிறக்கம் செய்ய முடியவில்லை . தயவுசெய்து உதவுங்கள் .எனது ஈமெயில் 25nsupra@gmail .com |
| Posted: 10 Jun 2015 09:24 AM PDT என்னிடம் ஜாலியா பேசுங்க ! ரமணியன் நன்றி மின்னஞ்சல் |
| மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் ! Posted: 10 Jun 2015 08:34 AM PDT சென்னை: மழலையர் முன்பருவ பள்ளிகளில் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரத்திற்கு மேல் செயல்படும் முன்பருவ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. பிளேஸ் ஸ்கூல் எனப்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. * அதில் குறைந்தபட்சம் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே முன்பருவ பள்ளிகளில் சேர்க்க வேண்டும். * பள்ளியிலிருந்து ... |
| Posted: 10 Jun 2015 08:12 AM PDT வயசு பெண்களையிட வயசான பாட்டிகளே மேல்.... உண்மையான அன்பை கோபத்துடன் காட்டுவதில் ! |
| Posted: 10 Jun 2015 08:12 AM PDT தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ... |
| Posted: 10 Jun 2015 07:54 AM PDT பெயர்: மோகன் தாஸ் சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் பொழுதுபோக்கு: படிப்பது,சினிமா,எழுதுவது தொழில்: உதவி இயக்குனர் மேலும் என்னைப் பற்றி: ராமனும் இல்லை ராவனும் இல்லை.. சாதரண மனிதன் ! |
| Posted: 10 Jun 2015 07:41 AM PDT என் தப்பெல்லாம் கணக்கெடுத்து பாவமுன்னு அந்த கடவுள் சொன்னா அப்பா நீ இருக்கையில கடவுளெதுக்கு ! |
| ஆனி மாதத்தின் ஆன்மிகச் சிறப்புகள்! Posted: 10 Jun 2015 07:37 AM PDT உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி! ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட மாதமிது. • ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஸ்ரீ நடராஜ தரிசன வைபவத்தினை ஆனித்திருமஞ்சனம் என்று போற்றுவர். இத்திருநாளில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் திருவாரூர் தியாகேசர் கோயில்களில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், மகா தரிசனம் நிகழ்வுகளில் பக்தர்கள் பங்குகொள்வர்.சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயில்களிலும் அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ... |
| Posted: 10 Jun 2015 07:32 AM PDT அய்யா வைகுண்டர் அவதார தின விழா (03-03-2015), பொன்னம்பலத்து பதி, பருத்திவிளை, கன்னியாகுமரி மாவட்டம். ![]() |
| Posted: 10 Jun 2015 07:29 AM PDT பெயர்: ராஜா சொந்த ஊர்: மும்பை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுளே பொழுதுபோக்கு: இன்டர்நெட், டிவி, புத்தகம் தொழில்: IT மேனேஜர் மேலும் என்னைப் பற்றி: படித்தது தமில் நாட்டில், வேலை செய்வது மும்பை. |
| 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Posted: 10 Jun 2015 07:17 AM PDT பொருளாதார மந்த நிலை காரண மாக 50,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்திருக்கிறது ஹெச்எஸ்பிசி. மேலும் இன்வெஸ்ட் மென்ட் வங்கிப் பிரிவை மூடவும் ஹெச்எஸ்பிசி திட்டமிட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது. ஹெச்எஸ்பிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டுவர்ட் கலிவர், ஹாங்காங் பங்குச்சந்தைக்கு இந்த தகவலை தெரிவித்தார். 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தில் செய்யப்படும் இரண்டாவது பெரிய அதிரடி மாற்றம் இதுவாகும். 2010-ம் ஆண்டு இந்த வங்கியில் 2,95,000 முழு நேர பணியாளர்கள் இருந்தார்கள். 2014-ம் ஆண்டு ... |
| மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- Posted: 10 Jun 2015 07:17 AM PDT மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(378) Posted: 10 Jun 2015 06:12 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 10 Jun 2015 06:10 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



