Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேர்தல் எப்போது நடத்தப்படும் ...” plus 15 more

Tamilwin Latest News: “தேர்தல் எப்போது நடத்தப்படும் ...” plus 15 more

Link to Lankasri

தேர்தல் எப்போது நடத்தப்படும் ...

Posted: 20 Jun 2015 05:17 PM PDT

பொதுத் தோதல் எப்போது நடத்தப்படும் என்பது முன்கூட்டி அறிவிக்கப்பட மாட்டாத என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ...

Posted: 20 Jun 2015 05:14 PM PDT

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் ...

Posted: 20 Jun 2015 05:00 PM PDT

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தாம் இனவாதியோ மதவாதியோ இல்லை, ஆனால் ...

Posted: 20 Jun 2015 10:01 AM PDT

தாம் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ரணில் - அநுரகுமார சிறப்பு சந்திப்பு

Posted: 20 Jun 2015 09:51 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

வங்கதேசத்துக்கு இழக்க ...

Posted: 20 Jun 2015 09:00 AM PDT

வங்கதேசத்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது.

பந்துவீச்சாளரை தள்ளிவிட்ட டோனி: ...

Posted: 20 Jun 2015 08:53 AM PDT

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொத்துவில் பிரதேசத்தில் 60 அடி ...

Posted: 20 Jun 2015 08:48 AM PDT

பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமான பௌத்த கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் விஜயகலா ...

Posted: 20 Jun 2015 08:47 AM PDT

நான் பொன்னம்பலம் வைத்தியசாலையில் பணியாற்றினேன் என்பதற்காக இத்தனை வருடம் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் வெளியில் நிம்மதியாக வாழ்கிறார்கள். என பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதி ஒருவர், பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் முறையிட்டுள்ளார்.

வல்வெட்ட&#30 ...

Posted: 20 Jun 2015 08:21 AM PDT

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற வயோதிபர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பளை மக்களுக்கு கனடா மொன்றியலில் ...

Posted: 20 Jun 2015 06:51 AM PDT

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் புலம்பெயர் உறவுகளான ஜெயம், ஜெனா, ராஜ் ஆகியோர் கடந்த 13ம் நாள் கிளிநொச்சி பளையில் விவசாயம் கல்வி போன்ற முயற்சிகளுக்காக நீரிறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி என்பவற்றை வழங்கியுள்ளனர்.

அரசின் ...

Posted: 20 Jun 2015 06:38 AM PDT

புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களுக்கான அந்த அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சு சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேச அணியை புகழ்ந்து தள்ளிய டோனி

Posted: 20 Jun 2015 01:28 AM PDT

மிர்புரில் நடைபெற்ற இந்திய- வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்ற ...

Posted: 19 Jun 2015 10:57 PM PDT

கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியை மிரட்டக் கூடிய திறமை வாய்ந்த பல பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

இந்தியா சிறந்த அணி என்பதில் ...

Posted: 19 Jun 2015 10:51 PM PDT

இந்தியா-வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.

நகர்ந்து ஓடாததால் தெருச்சண்டை ...

Posted: 19 Jun 2015 10:41 PM PDT

மிர்பூர் ஒருநாள் போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுன் ஏற்பட்ட மோதல் குறித்த டோனி விளக்கம் அளித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™