Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஏ.டி.எம் கொள்ளையில் இளைஞர்களை ஈடுபடுத்தும் ஜாக்கி ஷெராப்..!

Posted:

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் நடிப்பை பார்ப்பதற்கு அவர் நடித்த பாலிவுட் படங்களைத்தான் பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தமிழில் 'ஆரண்யகாண்டம்' என்கிற ஒரு படமே போதும். அப்படி நடிப்புத்தீனி கேட்கிற ஜாக்கி ஷெராப் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தால் விட்டுவிடுவாரா..? அதுவுமில்லாமல் மலையாளம் ஒன்று அவருக்கு ...

கான் படத்தின் கதை இதுதான்.?!

Posted:

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி விட்டது. பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு விட்டனர். கேத்ரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார். டாப்ஸி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார், யுவன் ...

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எமி ஜாக்சன்

Posted:

தமிழ்த் திரையுலகில் இதுவரை தனுஷுக்குத்தான் அதிக மச்சம் என்பார்கள். இப்போது தனுஷ் இடத்தை சீக்கிரமே ஜி.வி.பிரகாஷ் பிடித்து விடுவார் போலிருக்கிறது. இதனால்தான் ஜி.வி.யை தன் எதிரியாக சமீப காலமாக தனுஷ் நினைக்கிறார் போலிருக்கிறது. 'ரோமியோ ஜுலியட்' படத்திற்குப் பிறகு மெட்ராஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் ...

இது என்ன மாயம் ரிலீஸ் விவகாரம்..! ராதிகா மீது பிரபு கோபம்!

Posted:

தலைவா படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ராதிகாவின் ராடன் மீடியா தயாரித்த படம் - இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த படம் இது. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இது என்ன மாயம் படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது.
போஸ்ட்புரடக்ஷன் வேலையும் மெல்ல நடைபெற்று ஒரு ...

12 லட்சம் பேர் பார்த்த என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Posted:

திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில், சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கும் இரண்டாவது படமான ரஜினி முருகன் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ...

தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா

Posted:

அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். 'வருடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ, தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

தனது சினிமா பிரவேசத்தை பற்றி பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்பொழுது " தெஹ்ராதூணில் மேல்நிலை ...

புதியவருடன் ஓவியா நடிக்கும் “சீனி”!

Posted:

கே.சி.ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்.செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சீனி". இயக்குநர்கள் மனோஜ் குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜதுரை என்பவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஸ்ரீகாந்ததேவா இசையில், E.K. நாகராஜன் ஒளிப்பதிவில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் சீனி படத்தின் ...

இணையத்தில் வெளியான புலி புகைப்படங்கள்...

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படம் வினாயகர் சதுர்த்தி அன்று வெளிவர உள்ளதாக சொல்லப்படுகிறது. புலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இம்மாதம் 21 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் டீசர் மறுநாள் 22 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும் விஜய் தரப்பில் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ...

மரியான் டீஸரை காப்பியடித்த மாரி டீஸர்

Posted:

இளம் இயக்குநர்கள் சிலருக்கு க்ரியேட்டிவிட்டியும் குறைந்துகொண்டே வருகிறது. கதை மட்டுமல்லாது, போஸ்டர் டிசைன் உட்பட எல்லாவற்றையும் காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டனர். லேட்டஸ்ட்டாக இப்படி ஒரு விமர்சனம் மாரி படத்தை இயக்கும் பாலாஜி மோகன் மீது எழுந்திருக்கிறது. 'அனேகன்' படத்திற்குப் பிறகு இவரது இயக்கத்தில் 'மாரி' படத்தில் ...

கடைசி நேரத்தில் கைமாறிய 'இன்று நேற்று நாளை'

Posted:

மெட்ராஸ் டாக்கீஸ், திருப்பதி பிரதர்ஸ் போன்ற மற்ற பட நிறுவனங்கள் தயாரித்த படங்களை வாங்கி தமிழகம் முழுக்க விநியோகம் செய்து வருகிறார் 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா. ஆனால் தான் தயாரித்த படத்தை வேறு ஒருவரிடம் விற்று தமிழகத்தில் வெளியிட வைத்திருக்கிறார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் புரியாமல் மண்டையைப் ...

ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?

Posted:

சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடித்து வரும் படம் - 'அப்பாடக்கர்'. சந்தானத்தின் காமெடி டயலாக்கை தலைப்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படமும் அக்மார்க் காமெடிப் படம்தான். இப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் பாக்கி இருந்ததினால் அப்பாடக்கர் படம் முடிவடையாமல் இருந்தது.
ஒருவழியாக அப்பாடக்கர் படத்தின் ...

செட்களில் படமாகும் விஜய் படங்கள்

Posted:

விஜய் நடிக்கும் படம் என்றாலே செட்டில்தான் எடுத்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. கத்தி படத்துக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் செட் போடப்பட்டது. ஜில்லா படத்துக்கு சென்னையில் உள்ள சாலிகிராமம் பகுதியில் வேலாயுதம் காலனியில் பங்களா செட் போட்டனர். புலி படத்துக்கு சென்னை ஈசிஆரில் உள்ள உத்தண்டி என்ற ...

ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஸ்ருதிஹாசன்

Posted:

ஸ்ருதிஹாசன், இறுதியாக, பாலிவுட்டில் கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்திருந்த நிலையில், அடுத்ததாக, அப்பாஸ் - முஸ்தான் இயக்கத்திலான ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஸ்ருதிஹாசனிடம், அப்பாஸ் -முஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புதல் அளித்துவிட்டதாக ...

அமீர், ஷாரூக் எனது சகோதரர்கள் : சல்மான் கான்

Posted:

அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் எனது சிறந்த நண்பர்கள் என்றும், எனது வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உள்ளது என்று சல்மான் கான் கூறியுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான் கூறியதாவது, நான் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகம் ஆகியுள்ளதற்கு, அமீர் கானும், ஷாரூக்கானும் தான் முக்கிய ...

'பாகுபலி' படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன ?

Posted:

இந்தியத் திரையுலகில் இதுவரை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைய 'எந்திரன்' படம் பெற்றிருந்தது. சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது 'பாகுபலி' படம் முறியடித்துள்ளது. இப் படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் ராஜமௌலி படத்தின் மொத்த ...

'அப்பா டக்கர்' படப்பிடிப்பு நிறைவு...!

Posted:

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, சூரி மற்றும் பலர் நடித்து வரும் 'அப்பா டக்கர்' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அஞ்சலி இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியான போதே அது நிஜமா என கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கிறது. ...

பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்

Posted:

காத்ரீனா கைப்பின் உற்சாக நடிப்பில் உருவாகியுள்ள பான்டோம் படம், ரிலீஸ் ஆவதில் பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இந்நிலையில், படம், ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜக்கா ஜஸோஸ் படத்தி்ல் பிஸியாக இருந்த காத்ரீனா கைப், பான்டோம் படத்தின் ...

இந்த படத்தில எனக்கு டபுள் ரோல் : பிரபாஸ்

Posted:

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி படத்தின் டிரைலர், ஹாலிவுட் படங்களின் டிரைலரையும் மிஞ்சும் வகையில் உருவாகியுள்ளதாக, பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டுகின்றனர். மிகக்குறைந்த பட்ஜெட்டில், இந்தளவிற்கு படம் உருவாக்க முடியுமா என்று பலரும் வியப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ...

நடிகர் சங்க தேர்தல் பிரச்னை ஏன்? : சரத்குமார் விளக்கம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்னைக்கு காழ்ப்புணர்ச்சியும், உந்துசக்தியும் காரணம் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது, நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ...

பாபாநாசத்தில் கமல், கவுதமியின் கெமிஸ்ட்ரி

Posted:

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிவருகிறது, இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் கமலும், மீனா நடித்த கேரக்டரில் கவுதமியும் நடித்து வருகிறார்கள். த்ரிஷ்யம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் நடுத்தர குடும்பத்தின் கணவன் மனைவி உறவுதான் அதன் பின்னணி.

பாபநாசம் படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™