Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சம்பந்தனை நியமிப்பதற்கு ...” plus 15 more

Tamilwin Latest News: “சம்பந்தனை நியமிப்பதற்கு ...” plus 15 more

Link to Lankasri

சம்பந்தனை நியமிப்பதற்கு ...

Posted: 03 Jun 2015 05:44 PM PDT

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

சுதந்திரக் கட்சி பிரதமரை ...

Posted: 03 Jun 2015 05:41 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிப்பதன் மூலம் மட்டுமே 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ரோஹினி, ஈவா ஆகிய நீதிபதிகள் என் ...

Posted: 03 Jun 2015 05:25 PM PDT

தனது வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் குழுவில் உள்ள ரோஹினி மாரசிங்க, ஈவா வனசுந்தர ஆகியோர் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பகிரங்கமாக கூறி வருவதாக அவருக்கு நெருங்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ...

Posted: 03 Jun 2015 05:17 PM PDT

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

புலிப்பூச்சாண்டி காட்டும் ...

Posted: 03 Jun 2015 05:06 PM PDT

சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

சாதாரண கடையில் பாதணி கொள்வனவு ...

Posted: 03 Jun 2015 04:51 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு தேவையான பாதணிகளை சாதாரண வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்துள்ளார்.

இத்தாலி கொள்கலனிலிருந்து 5000 கிலோ ...

Posted: 03 Jun 2015 04:26 PM PDT

இறக்குமதி வரி செலுத்தப்படாமல் இத்தாலியிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 5 ஆயிரம் கிலோகிராம் பாஸ்தா மற்றும் 115 மது போத்தல்களை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.

டென்மார்க் நாட்டுப் பாராளுமன்றத் ...

Posted: 03 Jun 2015 01:45 PM PDT

டென்மார்க் இல் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவரும் போட்டியிடவுள்ளார்.

திருமலை ஆயர் கிங்ஸ்லி ...

Posted: 03 Jun 2015 11:42 AM PDT

கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியுள்ளார்.

அமெரிக்காவில் டி20 கிரிக்கெட்: ...

Posted: 03 Jun 2015 10:41 AM PDT

ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கரும் (இந்தியா), ஷேன் வார்னேவும் (அவுஸ்திரேலியா) இணைந்து புதியதாக டி20 கிரிக்கெட் லீக்கை அமெரிக்காவில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தென் மாகாண அமைச்சரின் கருத்துக்கு ...

Posted: 03 Jun 2015 09:27 AM PDT

தென் மாகாண அமைச்சர் டி.வீ. உபுல் வெளியிட்ட கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

சகவீரரை அறைந்த சாய்னா: தாக்கிய Dubsmash Fever

Posted: 03 Jun 2015 06:12 AM PDT

இந்தியா முழுவதும் திடிரென பிரபலமானது Dubsmash App.

பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ...

Posted: 03 Jun 2015 01:50 AM PDT

பாகிஸ்தான் அணியில் நீண்டகாலமாக அணித்தலைவராக இருப்பவர் மிஸ்பா உல்ஹக்.

அவுஸ்திரேலிய அணியின் ...

Posted: 03 Jun 2015 01:29 AM PDT

இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் 128 பந்துவீச்சாளர்களுக்க� ...

Posted: 02 Jun 2015 11:33 PM PDT

இலங்கையில் நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனையில், விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசியதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் அவமானப்பட்ட ...

Posted: 02 Jun 2015 10:07 PM PDT

கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™