Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் ப்ரியா ஆனந்த்
- டாக்சி டிரைவராக ஸ்ருதி!
- மிரட்டுவாரா தபு?
- கவலை எல்லாம் போச்சு!
- என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...!
- ஜூலை 15ம் தேதி நடிகர் சங்க தேர்தல் - நான்காவது முறையாக போட்டியிடும் சரத்குமார்!
- அடுத்தடுத்து வரும் அதர்வாவின் 3 படங்கள்!
- நூடுல்ஸ் பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்பேன் - அமிதாப் விளக்கம்!
- அக்சய்குமாருடன் கைகோர்த்த சீயான் விக்ரம்!
- ரஜினிக்கு மீண்டும் ஒருவாரம் கெடு விதித்த விநியோகஸ்தர்கள்!
- அஜித் படத்தை இயக்கவில்லை - விஷ்ணுவர்தன்!
- ராம் சரண்-பிரபாஸ் ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள்!
- மோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...!
- பிரபல ஹீரோவுக்கு இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லையா..?
- தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா வரிசையில்... ரஜினியின் அடுத்த ஹீரோயின் வித்யாபாலன்
- தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...!
- ரஜினியைத் தாங்குவாரா ரஞ்சித்?
- கிராமத்து பெண் கேரக்டரில் சந்தியா
- தெலுங்கு அரிமா நம்பி பட பாடல்கள் விரைவில் வெளியீடு
- ஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு
| இந்த வார நட்சத்திரம் ப்ரியா ஆனந்த் Posted: நான் ரசிகர்களின் செல்லம்! 'உயிர் தீட்டும் உயிலே வா, குளிர் நீக்கும் வெயிலே வா' என்ற, வாலிப கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கு அழகு சேர்த்தவர் ப்ரியா ஆனந்த். கேரளாவில் இருந்தும், மும்பையில் இருந்தும் படையெடுத்து வரும் ஹீரோயின்களுக்கு மத்தியில், சிங்காரச் சென்னையில் பிறந்த தமிழச்சி. தன் திரை அனுபவங்கள் குறித்து ... |
| Posted: கோலிவுட் அவ்வளவாக கை கொடுக்காததால், இந்தி, தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து, தெலுங்கு படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் ஸ்ருதி. இப்போது, அவரிடம் மாற்றம் தென்படுகிறது. தமிழ், இந்தி படங்களில் அதிகம் நடிப்பதற்காக, தீவிரமாக கதை கேட்டு வருகிறார். இதன் எதிரொலியாக, அஜித் அடுத்து நடிக்கும் படத்தில் ஸ்ருதி தான் ஹீரோயின்; ... |
| Posted: 'காதல் தேசம்' படத்தில் நடித்த தபு, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். அதன்பின், இந்தி படங்களில் முழு மூச்சாக நடித்தார்; சிறந்த நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக பெயர் சொல்லும் அளவுக்கு அவருக்கு படங்கள் இல்லை. இந்த குறையை போக்குவதற்காக, 'த்ரிஷ்யம்' இந்தி, 'ரீமேக்' படத்தில், ... |
| Posted: கடந்த 2005ம் ஆண்டிலேயே வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து விட்டார் நித்யா மேனன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என, பல மொழிகளிலும், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழில் மட்டும், அம்மணிக்கு வெற்றி கைகூடவில்லை. இந்த கவலையில் உலா வந்த நித்யாவுக்கு, 'ஓ ... |
| என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...! Posted: 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி கூறும், 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற டயலாக், வைரலாகி, சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி அடிப்பது தெரிந்த விஷயம் தான். இப்போது இந்த டயலாக், தமிழ் சினிமாக்களிலும் இடம்பெற துவங்கி விட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும், 'ரஜினி முருகன்' ... |
| ஜூலை 15ம் தேதி நடிகர் சங்க தேர்தல் - நான்காவது முறையாக போட்டியிடும் சரத்குமார்! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூலை 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது, தலைவர் பதவிக்கு நான்காவது முறையாக சரத்குமார் போட்டியிடுகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வருகிறார் நடிகர் சரத்குமார். சமீபகாலமாக நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுகிறது. நடிகர் சங்கம் ... |
| அடுத்தடுத்து வரும் அதர்வாவின் 3 படங்கள்! Posted: பாலாவின் பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கு பெயர் கிடைத்த அளவுக்கு பட வரவுகள் கிடைக்கவில்லை. பின்னர் இரும்புக்குதிரை படத்தில் நடித்தார். அந்தப்படமும் ஓடவில்லை. கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியான இரும்புக்குதிரை படத்திற்குப் பிறகு அதர்வா நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் தற்போது ஈட்டி, சண்டிவீரன், கணிதன் என 3 ... |
| நூடுல்ஸ் பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்பேன் - அமிதாப் விளக்கம்! Posted: பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உட்கொள்ளும் ஒரு உணவு மேகி நூடுல்ஸ். குறிப்பாக குழந்தைகளை கவர்ந்த ஒரு உணவு. இதுபோன்ற உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்களே சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதை யாரும் ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. ஆனால் இப்போது இந்த மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபமாகியுள்ளது. மேகி ... |
| அக்சய்குமாருடன் கைகோர்த்த சீயான் விக்ரம்! Posted: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் வட இந்தியாவில் பிக் டீல் டிவி என்றொரு வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலை இம்மாதம் 18ம் தேதி முதல் தமிழகத்திலும் கொண்டு வருகிறார். டிடிஎச் மூலம் இதை இலவசமாக பார்க்கலாம். இந்த சேனலில் இந்தி நடிகர் ... |
| ரஜினிக்கு மீண்டும் ஒருவாரம் கெடு விதித்த விநியோகஸ்தர்கள்! Posted: லிங்கா படம் தொடர்பான பிரச்னை முடிந்தபாடில்லை, வலுத்து கொண்டே போகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வௌிவந்த படம் லிங்கா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் சரியாக போகாததால், நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி பிடித்தனர். ரஜினி வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் ... |
| அஜித் படத்தை இயக்கவில்லை - விஷ்ணுவர்தன்! Posted: சிவா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவதாக வந்த செய்தியை விஷ்ணுவர்தனே மறுத்துள்ளார். பில்லா படத்தின் மூலம் அஜித்குமாரும்-விஷ்ணுவர்தனும் முதன்முறையாக இணைந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து அவர்களது கூட்டணி மீண்டும் ஆரம்பம் படத்தில் இணைந்தது. இந்தப்படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்தசூழலில், ... |
| ராம் சரண்-பிரபாஸ் ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள்! Posted: மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் பாகுபலியில் இடம்பெறும் போர் காட்சிகளையும், மகாதீராவில் வரும் போர் காட்சிகளையும் இப்போதே அவர்களது ரசிகர்கள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதுவரையில் பிரம்மாண்டமான வகையில் மிகுந்த பொருட் செலவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படம் மகாதீரா என்பதில் மாற்று கருத்து ... |
| மோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...! Posted: டோலிவுட்டின் மூத்த பிரபல ஹீரோவான மோகன் பாபு, பிரபல இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. மோகன் பாபு சமீபத்தில் தான் தனது மகன் மஞ்சு மனோஜின் திருமணத்தை மிகப்பிரமாண்டமான நடத்தினார். அந்த திருமணம் முடிந்த உடன் அவர் புதிய படத்தை தொடங்குவார் என்று அப்போதே கூறப்பட்டது. ... |
| பிரபல ஹீரோவுக்கு இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லையா..? Posted: பிரபல நடிகர் கோபி சந்தும், பின்டாஸ் பட புகழ் பிரபல இயக்குனர் வீரு பொட்லாவும் புதிய படத்திற்காக இணைகிறார்கள் என்ற செய்தி தான் தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக் ஆகும். இருவரும் சமீபத்தில் சந்தித்து புது படம் பற்றி பேசியதாக கூறப்பட்டது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் இயக்குனர் வீரு பொட்ல இந்த ... |
| தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா வரிசையில்... ரஜினியின் அடுத்த ஹீரோயின் வித்யாபாலன் Posted: ரஜினிகாந்த் புதிய படம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்து விட்டது. படத்தை இயக்குபவர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றியும், படப்பிடிப்பு, எங்கு, எப்போது நடக்கப் போகிறது என்பது பற்றியும் அறிவித்து விட்டார்கள். ஆனால், இன்னும் ரஜினிகாந்த் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை ... |
| தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...! Posted: டோலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. அந்த நிறுவனத்திற்கு பிரபல சுரேஷ் பாபு, அவருடைய சகோதரரான விக்டரி வெங்கடேஷ் மற்றும் சிலர் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லாம் மறைந்த பிரபல தயாரிப்பாளரும், வெங்கடேஷின் தந்தையுமான ... |
| Posted: ரஜினியின் அடுத்தபடம் பற்றிய கேள்வி எப்போதும் மில்லியன் டாலர் கேள்வி போலவே இருக்கும். பல இயக்குநர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும் .காரணப் பொருத்தம் கருதி சாத்தியமாகும் விஷயங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டு யாருக்கு இயக்குநராகும் வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்படும். அப்படித்தான் ரஜினியின் அடுத்தபடத்தை இயக்குவது யார் ... |
| கிராமத்து பெண் கேரக்டரில் சந்தியா Posted: திமிரு, காளை உள்ளிட்ட படங்களை இயக்கிய தருண் கோபி, கிராமத்து பின்னணியில் எடுத்துள்ள படம் வெறி. தருண்கோபி இப்படத்தை இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாது, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில், முக்கிய கேரக்டரில் சந்தியா நடித்துள்ளார். சந்தியாவிற்கு, இப்படத்தில் கிராமத்து பெண் வேடம். வெறி படம், கமர்ஷியல் எண்டர்டெய்னராக ... |
| தெலுங்கு அரிமா நம்பி பட பாடல்கள் விரைவில் வெளியீடு Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுப்பது மட்டுமல்லாது மாறுபட்ட கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு விஷ்ணு நடித்து வருகின்றார். இப்படத்தை ... |
| ஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு Posted: மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு தயாரித்து நாயகனாக நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். இப்படத்தில் முதன்முறையாக நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். அண்மையில் திரைக்கு வந்த இப்படத்தின் டீசர் சமூக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-03 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |