Tamilwin Latest News: “யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 44 ...” plus 19 more | |
- யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 44 ...
- கம்பஹாவில் மைத்திரிக்கு எதிராக ...
- விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல! ...
- கடந்த அரசாங்கத்தின் முக்கிய ...
- ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸ் ...
- விடுதலை செய்யப்படவுள்ள தமிழ் ...
- பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ...
- ஊழல் புகார்களுக்கு இடையே பதவி ...
- பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ...
- நாட்டின் பொருளாதாரம் குறித்து ...
- சட்டம் மீதான நம்பிக்கை இழப்புக்கு ...
- கவர்ச்சிப் பெண்ணாக மாறிய ...
- அவுஸ்திரேலியாவை போல் ஆக்ரோஷமாக ...
- கழற்றிவிட்ட காதலி: நண்பர்களுடன் ...
- சச்சின், கங்குலியுடன் ஆலோசனை ...
- ரூ.80 கோடி வேண்டும்: டோனி மிரட்டல்
- முன்னாள் காதலன் ரன்வீருக்கு லிப் ...
- மைதானத்தை விட்டு பறந்த கெய்லின் ...
- அவுஸ்திரேலியாவில் மண்ணை கவ்வும் ...
- டோனி தலைமையில் அசத்தினேன்.. ...
| யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 44 ... Posted: 02 Jun 2015 05:58 PM PDT யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். |
| கம்பஹாவில் மைத்திரிக்கு எதிராக ... Posted: 02 Jun 2015 05:53 PM PDT கம்பஹாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். |
| விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல! ... Posted: 02 Jun 2015 05:49 PM PDT அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது.வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது. வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல. யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். |
| கடந்த அரசாங்கத்தின் முக்கிய ... Posted: 02 Jun 2015 05:27 PM PDT கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த வாரத்தில் கைது செய்யப்படவுள்ளார். |
| ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸ் ... Posted: 02 Jun 2015 05:22 PM PDT ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸ் இராச்சியமொன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். |
| விடுதலை செய்யப்படவுள்ள தமிழ் ... Posted: 02 Jun 2015 05:17 PM PDT விடுதலை செய்யப்பட உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலர் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. |
| பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ... Posted: 02 Jun 2015 05:11 PM PDT அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாட்டிற்கு மஹிந்த ஆதரவு அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் நியமனத்திற்கு அங்கீகாரத்தை பெறுவதற்காக கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடுகின்றது. |
| ஊழல் புகார்களுக்கு இடையே பதவி ... Posted: 02 Jun 2015 05:07 PM PDT தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே பிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிலாட்டெர் அறிவித்துள்ளார். |
| பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ... Posted: 02 Jun 2015 05:04 PM PDT பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐ.ம.சு.மு. கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பலர் கையொப்பமிடமாட்டார்களெனத் தெரியவருகிறது. |
| நாட்டின் பொருளாதாரம் குறித்து ... Posted: 02 Jun 2015 04:54 PM PDT நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் விவாதம் நடத்துவதே பொருத்தமானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். |
| சட்டம் மீதான நம்பிக்கை இழப்புக்கு ... Posted: 02 Jun 2015 04:44 PM PDT இந்தநாட்டில் ஒருகாலகட்டத்தில் இரு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவது தமிழ் தேசியகீதம் இசைத்தமைக்காக கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் ஒரு உத்தியோகத்தரைத் தாக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சட்டத்தரணிகள் இவர்களை விடுவிக்க அரும்பாடுபட்டுள்ளனர். |
| Posted: 02 Jun 2015 07:03 AM PDT ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர், வில்லியம் புரூஸ் ஜென்னர் முழுப் பெண்ணாக மாறியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவை போல் ஆக்ரோஷமாக ... Posted: 02 Jun 2015 06:36 AM PDT டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்க வேண்டும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். |
| கழற்றிவிட்ட காதலி: நண்பர்களுடன் ... Posted: 02 Jun 2015 05:13 AM PDT பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி இகினா ஷாய்க்கை விட்டுபிரிந்த நிலையில், தனது ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் செலவிடுகிறார். |
| சச்சின், கங்குலியுடன் ஆலோசனை ... Posted: 02 Jun 2015 04:05 AM PDT இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட ஆலோசனை குழுவில் முன்னாள் வீரர்களான சச்சின், லஷ்மண், கங்குலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். |
| ரூ.80 கோடி வேண்டும்: டோனி மிரட்டல் Posted: 02 Jun 2015 03:43 AM PDT டோனியின் வாழ்க்கையை பற்றிய படமான 'அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்துக்கு அவர் றொயால்டியாக ரூ.80 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| முன்னாள் காதலன் ரன்வீருக்கு லிப் ... Posted: 02 Jun 2015 01:06 AM PDT முன்னாள் காதலன் ரன்வீருக்கு அனுஷ்கா சர்மா லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததால் அவரின் தற்போதைய காதலர் விராட் கோஹ்லி அவர் மீது கோபத்தில் இருக்கிறார். |
| மைதானத்தை விட்டு பறந்த கெய்லின் ... Posted: 02 Jun 2015 12:07 AM PDT இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தை தாண்டி வெளியில் உள்ள ஒரு நதியில் விழுந்தது. |
| அவுஸ்திரேலியாவில் மண்ணை கவ்வும் ... Posted: 01 Jun 2015 11:39 PM PDT இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என ஒயிட் வாஷ் ஆகும் என முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். |
| டோனி தலைமையில் அசத்தினேன்.. ... Posted: 01 Jun 2015 11:15 PM PDT ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அசத்திய ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |