Cinema.tamil.com |
- கமலின், பாபநாசம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ்!
- பட்டப்பகலில் கொச்சின் நகர வீதிகளில் சைக்களில் சுற்றிய மம்முட்டி..!
- 70 நாள் - ஆயிரம் பேருடன் சண்டை போட்ட விஜய்! புலி அப்டேட்ஸ்!
- குடும்பத்தின் ஆதரவு இன்றி வெற்றி சாத்தியமில்லை : பிரியங்கா சோப்ரா
- லிங்கா நஷ்ட ஈட்டு தொகையில் நடந்தது என்ன.? - திருப்பூர் சுப்ரமணியன் விளக்கம்!
- பாண்டியராஜனுக்கு டை கட்டி விட்ட எம்ஜிஆர்!
- பிரஸ்மீட்டை கேன்சல் செய்த சிம்பு!
- பிறந்தநாள்: இளையராஜா - மணிரத்னத்தை கொண்டாடிய ரசிகர்கள்
- முதல் படத்திலேயே ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி..!
- கமலுக்கு கைமாறுகிறதா விஸ்வரூபம்-2..?
- மகேஷ் பாபுவின் கதாநாயகி மாடலுடன் டேட்டிங்...?
- பவன் கல்யாணுடன் ஜோடி சேரும் இரண்டாவது கதாநாயகி யார்?
- 'பாகுபலி' டிரைலர் புயல், 'ருத்ரமாதேவி' தாங்குமா ?
- ஆட்டோ ஜானியில் நமீதா......?
- இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
- மறுபடியும் காணாமல் போன தருண்கோபியின் அப்பா!
- ஒரேநாளில் களமிறங்கும் குரு - சிஷ்யன்
- எழில் இயக்கத்தில் விஷ்ணு... டாப்ஸி நாயகி
- ரஜினியை எதிர்த்து போராட்டம் நடத்த மாட்டோம்: லிங்கா விநியோகஸ்தர்கள் அறிவிப்பு
- போலீஸ் கமிஷனருடன் சரத்குமார் திடீர் சந்திப்பு
| கமலின், பாபநாசம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ்! Posted: உத்தம வில்லன் படத்திற்கு கமல் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் பாபநாசம் படம், ஜூலை 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. கமல் நடிப்பில் சமீபத்தில் வௌியான படம் உத்தம வில்லன். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் கமலுக்கு அடுத்து ஒரு வெற்றி தேவைப்படுகிறது. மலையாளத்தில், மோகன்லால் நடிப்பில் வெிளயாகி வசூலில் சாதனை ... |
| பட்டப்பகலில் கொச்சின் நகர வீதிகளில் சைக்களில் சுற்றிய மம்முட்டி..! Posted: எந்தவிதமான மாறுவேடமும் போடவில்லை. ஹெல்மெட் அணிந்துகூட முகத்தை மறைக்கவில்லை. பரபரப்பான கொச்சின் எம்.ஜி.ரோடு, வடக்கு பாலம் ரோடு, பிராட்வே உள்ளிட்ட பிஸியான பகுதிகளில் தனியாகவும் சில சமயம் தனக்கு ஜோடியாக நடிக்கும் மான்சி ஷர்மாவை அமரவைத்து கொண்டும் எந்தவித கூச்சமும் இன்றி மம்முட்டி சைக்கிள் ஓட்டியுள்ளார். இப்படிப்பட்ட காட்சி ... |
| 70 நாள் - ஆயிரம் பேருடன் சண்டை போட்ட விஜய்! புலி அப்டேட்ஸ்! Posted: கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளன. ... |
| குடும்பத்தின் ஆதரவு இன்றி வெற்றி சாத்தியமில்லை : பிரியங்கா சோப்ரா Posted: மேரிகோம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் தில் தடக்னே டூ. இந்த படத்தில், தனது கேரக்டர் மற்றும் படப்பிடிப்பில் நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துகொள்கிறார். தில் தடக்னே டூ படத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? தில் தடக்னே டூ படத்தின் ... |
| லிங்கா நஷ்ட ஈட்டு தொகையில் நடந்தது என்ன.? - திருப்பூர் சுப்ரமணியன் விளக்கம்! Posted: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வௌிவந்த படம் லிங்கா. ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார், ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வௌியிட்டது. ஆனால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது. லிங்கா படத்தால் எங்களுக்கு நஷ்டம் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். இதுதொடர்பாக நடந்த பிரச்னைகள் எல்லாம் ... |
| பாண்டியராஜனுக்கு டை கட்டி விட்ட எம்ஜிஆர்! Posted: டைரக்டர் கே.பாக்யராஜிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் பாண்டியராஜன். அந்த சமயத்தில் பாக்யராஜ் இயக்கும் படங்களைப் பார்க்க எம்ஜிஆர் செல்வதுண்டு. அப்போது அவருடன் நின்று ஒரேயொரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்படுவாராம் பாண்டியராஜன். ஆனால் அந்த நேரம்பார்த்து அவருக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பி விடுவாராம் ... |
| பிரஸ்மீட்டை கேன்சல் செய்த சிம்பு! Posted: கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடித்த படங்களே தியேட்டர்களுக்கு வருவதில்லை. அப்படி தான் நடித்த படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் அவதிப்படுவதால் தனது தந்தை மூலமாக வாலு படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கினார் சிம்பு. ஆனால், அதுவும் இதோ அதோ என்ற தற்போது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சிலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் ... |
| பிறந்தநாள்: இளையராஜா - மணிரத்னத்தை கொண்டாடிய ரசிகர்கள் Posted: தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இன்று(ஜூன் 2ம் தேதி) பிறந்தநாள். ஒருவர் இசையில் சாகசம் படைத்தவர், மற்றொருவர் கதை, திரைக்கதை, இயக்கத்தில் சாதனை படைத்தவர். அந்த இருவர் வேறுயாருமல்ல இளையராஜாவும், மணிரத்னமும் தான். அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். ஆயிரம் ... |
| முதல் படத்திலேயே ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி..! Posted: வழக்கமாக மலையாள திரையுலகில் இருந்து நம் தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் நடிகைகளை கடன் வாங்குவது வழக்கம்.. பெரும்பாலும் அந்த நடிகைகளும் மலையாளிகளாகவே தான் இருப்பார்கள்.. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், மலையாள இயக்குனரால் மலையாளப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தொடர் பாராட்டுக்களால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். ... |
| கமலுக்கு கைமாறுகிறதா விஸ்வரூபம்-2..? Posted: கமல் நடித்து, இயக்கி, தயாரித்த பிரமாண்ட படம் ''விஸ்வரூபம்''. பயங்கரவாதத்தை மையமாக வைத்து வௌியான இப்படம் வௌிவருவதற்கு முன்பு பல பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக இப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறால் கமல், நான் இந்த நாட்டைவிட்டே வௌியேறுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு தள்ளப்பட்டார். பின்னர் ஒருவழியாக பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து ... |
| மகேஷ் பாபுவின் கதாநாயகி மாடலுடன் டேட்டிங்...? Posted: பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்த நேநோக்கடினே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல மாடலும், நடிகையும்மான கிரித்தி சனொன் பிரபல மாடலான கௌரவ் ஆரோராவுடன் டேட்டிங் செய்வதாக டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அவரது நடிப்பை பார்த்தவர்கள் டோலிவுட்டில் அவர் முன்னணி இடத்தை வெகு விரைவில் பிடித்து விடுவார் என்று கூறினார். ஆனால் ... |
| பவன் கல்யாணுடன் ஜோடி சேரும் இரண்டாவது கதாநாயகி யார்? Posted: பிரபல நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கப்பார் சிங் 2 படத்தின் படப்பிடிப்பு மே 29ம் தேதி துவங்கியது. அன்றைய நாளிலிருந்து விறு விறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண்க்கு ஜோடியாக அனிஷா அம்பரோஸ் நடித்துகொண்டிருக்கிறார். கதைக்கு இன்னொரு ஹீரோயின் தேவைப்படுவதால் இரண்டாவது கதாநாயகியை தேடும் வேட்டையில் ... |
| 'பாகுபலி' டிரைலர் புயல், 'ருத்ரமாதேவி' தாங்குமா ? Posted: 'பாகுபலி, ருத்ரமாதேவி' இரண்டு படங்களும் தெலுங்கு இயக்குனர்களால் எடுக்கப்பட்டு வரும் படம். இரண்டு படங்களிலுமே தமிழ்க் கலைஞர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சரித்திர காலப் படங்கள் உருவாகி அடுத்தடுத்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ள நிலையில் இரண்டு படங்களையும் பற்றிய 'கம்பேரிசன்', அதாவது ஒப்பீடு ... |
| Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிவர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தை அவரது மகனும், பிரபல ஹீரோவுமான ராம் சரண் தயாரிக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்பது குறித்த அதிகாரபூர்வ ... |
| இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.! Posted: லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கி வரும் படம் - இடம் பொருள் ஏவல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக விஷ்ணு நடித்துள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிற இப்படத்துக்கு இசைக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே யுவன்சங்கர்ராஜாவை இசையமைப்பாளராக ... |
| மறுபடியும் காணாமல் போன தருண்கோபியின் அப்பா! Posted: திமிரு படத்தின் மூலம் இயக்குநரான தருண்கோபி, பிறகு சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கினார். காளை படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் சில வருடங்களுக்குப் பிறகு மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் வெற்றிக்குப் பிறகு பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் ... |
| ஒரேநாளில் களமிறங்கும் குரு - சிஷ்யன் Posted: ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இசைவெளியீடு நடைபெறும் அதே நாளில் தான் நடித்த மாரி படத்தின் இசைவெளியீட்டை நடத்த திட்டமிட்டிருந்தார் தனுஷ். இதன் பின்னணி வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததுதான். மாரி பட ஆடியோவை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார். 4 ஆம் தேதி த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இசைவெளியீடு ... |
| எழில் இயக்கத்தில் விஷ்ணு... டாப்ஸி நாயகி Posted: வெண்ணிலா கபடி குழு படத்தின் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு. முதல்படம் தவிர இவர் நடித்த ஏனைய படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி ஓரளவுக்கு வெற்றியடைந்த படம். மற்றொரு படமான ஜீவா பேசப்பட்ட அளவுக்கு வெற்றியடையவில்லை. எனினும் விஷ்ணுவுக்கு புதுப்பட வாய்ப்புகளுக்குக் ... |
| ரஜினியை எதிர்த்து போராட்டம் நடத்த மாட்டோம்: லிங்கா விநியோகஸ்தர்கள் அறிவிப்பு Posted: ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர். ரஜினியும், தயாரிப்பாளரும் இணைந்து 12.5 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்து பிரித்து கொடுக்குமாறு கூறினார்கள். அந்த தொகை சரியாக பிரித்து தரப்படவில்லை என்று தற்போது லிங்கா ... |
| போலீஸ் கமிஷனருடன் சரத்குமார் திடீர் சந்திப்பு Posted: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலம் வந்தார். பின்னர் அவர் கமிஷனரை 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். சந்தித்து விட்டு வந்தவர் "நான் கமிஷனரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. இது தனிப்பட்ட சந்திப்பு. முக்கியத்தும் எதுவும் இல்லை" என்று மீடியாக்களிடம் சொன்னார். பொதுவாக எதையும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |