ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்
- உலகிலேயே கஷ்டமானது
- FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- கூழாங்கற்கள்...!!
- எனது கவிதைகள் !
- ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
| மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Posted: 02 Jun 2015 01:53 AM PDT ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )... ************************************************************************************** உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்? சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட ... |
| Posted: 02 Jun 2015 12:29 AM PDT மச்சான் உலகிலேயே கஷ்டமானது என்ன என்று நினைக்கிறாய் 'முறுக்கு சாப்பிடும் சத்தம் இல்லாம தின்னுறது,பேசாம மெளனமா இருக்கிறது,தூங்கும் வாயாலே ஓடம இருக்கிறது,மாங்காய் சாப்பிடும் போது பல்லு கூசாம இருக்கிறது அவ்வளவுதான்" அவ்வளவு தானா மச்சான் நான் நினைச்சன் உலகிலேயே கஷ்டமானது ஆம்புல புள்ளை சுமக்குறது என்று தான் நினைச்சன் "ஹா....ஹா....நான் தான் புத்திசாலி என் விடைகளுக்குத்தான் கேட்கின்றவர்கள் அருமை என்று வாக்கு போடுவாங்க" |
| FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :) Posted: 02 Jun 2015 12:05 AM PDT FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே ! அதாவது, கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?..... அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது? எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ? கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ? இதை பற்றிக் ... |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 01 Jun 2015 10:30 PM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| Posted: 01 Jun 2015 08:58 PM PDT பரபரப்பு….!! * உக்கிரமான கோடை வெயில் உற்சாகமான மக்களை அலுக்க வைக்கின்றன. நடப்பவர்கள் புழுங்குகிறார்கள் நடைபாதை வியாபாரிகள் பழகிவிட்டார்கள் முகங்களில் முகமுடியணிந்து பறக்கிறார்கள் இருசக்கர வாகனங்களில் குளிர்சாதனம் பொருத்தி கார்களில் இருப்பவர்கள் வெயில் பற்றிய கவலையில்லை நிழல்தேடி சோர்வில் ஒதுங்க நினைப்பவர்கள் இருப்பிடமின்றி தவித்து அலைகிறார்கள். தேனீர் கடைகளில் சுமாரானக் கூட்டம் குளிர்பானக் கடைகளில கூட்டமோ கூட்டம் கையில் பொருட்கள் வாங்கிய கடையின் விளம்பரப் பைகள். நகரங்களில் ... |
| Posted: 01 Jun 2015 07:00 PM PDT மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ... |
| ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Posted: 01 Jun 2015 06:50 PM PDT மதினி….!! * அடக்கியாள்கிறாள் அன்பால் அதிகாரக் குவி மையம் மதினியின் இடையில் சாவிக்கொத்து. * நேருக்கு நேர் பேசுவதில்லை பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை வீட்டுக்கு முதலமைச்சர் மதினி. * எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் எப்பொழுதும் மதினியின் சிரிப்பு மத்தாப்பூ. ந.க.துறைவன். * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |