Tamilwin Latest News: “கிளி. மாயமான 3 வயது குழந்தையை ...” plus 16 more | |
- கிளி. மாயமான 3 வயது குழந்தையை ...
- சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய ...
- மஹிந்தவுடன் நெருங்கிய வியாபாரிகளை ...
- ஜனாதிபதி மைத்திரியை விடவும் ...
- சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற ...
- மட்டக்களப்பில் வீதியோரத்தில் ...
- 2000ம் ஆண்டு மிருசுவிலில் எண்மர் ...
- நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு ...
- மஹிந்த ஆட்சியை போன்று புதிய ...
- அமைச்சர் ராஜித சேனாரத்ன, மஹிந்தவை ...
- ஐசிசி தரவரிசை: சங்கக்காரா 2வது இடம்.. ...
- ஒரு தொடரை இழந்தால் டோனி மோசமானவரா? ...
- வங்கதேச ‘வேகப்புயல்’ ரஹ்மானுக்கு ...
- வங்கதேச ரசிகர்களால் தாக்கப்பட்ட ...
- தரிந்து குஷால், தமிங்க பிரசாத் ...
- குழப்பத்தில் இருக்கும் குமார் ...
- பாலியல் தொல்லை குறித்து புகார்: ...
| கிளி. மாயமான 3 வயது குழந்தையை ... Posted: 25 Jun 2015 05:24 PM PDT கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அவரைத் தேடும் வேட்டை நேற்று தென்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. |
| சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய ... Posted: 25 Jun 2015 04:59 PM PDT அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலி சந்தேக நபர்களை விடுவிக்க முயற்சிக்கின்றார். மறுபுறம் காயப்பட்ட புலிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று அமைச்சர் சுவாமிநாதன் கூறுகிறார்.இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்று ஜீ.எல்.பீரிஸ் எம்.பி நேற்று சபையில் தெரிவித்தார். |
| மஹிந்தவுடன் நெருங்கிய வியாபாரிகளை ... Posted: 25 Jun 2015 04:31 PM PDT ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகராக தனிப்பட்ட ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய வியாபாரிகள் சிலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவென அழைத்துச் சென்றுள்ளார். |
| ஜனாதிபதி மைத்திரியை விடவும் ... Posted: 25 Jun 2015 04:14 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 105 பொலிஸாரும் 104 பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த அதிக பாதுகாப்புள்ள பென்ஸ் காரும் அளிக்கப்பட்டுள்ளது. |
| சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற ... Posted: 25 Jun 2015 04:01 PM PDT தமிழர்கள் அனைவரும் அச்சுறுத்தலானவர்கள் என சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காண்பிப்பதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பவர்களும் அவர்களுடன் தொங்கிக் கொண்டிருப்பவர்களும் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| மட்டக்களப்பில் வீதியோரத்தில் ... Posted: 25 Jun 2015 03:47 PM PDT மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியோரத்தில் சிறுத்தை புலி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. |
| 2000ம் ஆண்டு மிருசுவிலில் எண்மர் ... Posted: 25 Jun 2015 11:38 AM PDT கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. |
| நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு ... Posted: 25 Jun 2015 10:26 AM PDT புதிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| மஹிந்த ஆட்சியை போன்று புதிய ... Posted: 25 Jun 2015 09:32 AM PDT வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படையினர் அபகரித்து வைத்திருக்கும் நிலங்களிலிருந்து படையினர் வெளியேறுவதும், அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களை மீள்குடியேற்றுவதும் படையினரின் முடிவிலேயே தங்கியிருப்பதாக பிரதமர் ரணில் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. |
| அமைச்சர் ராஜித சேனாரத்ன, மஹிந்தவை ... Posted: 25 Jun 2015 09:04 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தாம் இன்று சந்தித்ததாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் |
| ஐசிசி தரவரிசை: சங்கக்காரா 2வது இடம்.. ... Posted: 25 Jun 2015 06:47 AM PDT ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. |
| ஒரு தொடரை இழந்தால் டோனி மோசமானவரா? ... Posted: 25 Jun 2015 05:08 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், சுரேஷ் ரெய்னா அணித்தலைவர் டோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார். |
| வங்கதேச ‘வேகப்புயல்’ ரஹ்மானுக்கு ... Posted: 25 Jun 2015 02:17 AM PDT இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், சென்னை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. |
| வங்கதேச ரசிகர்களால் தாக்கப்பட்ட ... Posted: 25 Jun 2015 01:06 AM PDT வங்கதேசத்தில் தாக்கப்பட்ட சச்சினின் ரசிகரை இந்திய வீரர்களான கோஹ்லி, ரெய்னா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். |
| தரிந்து குஷால், தமிங்க பிரசாத் ... Posted: 25 Jun 2015 12:25 AM PDT இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. |
| குழப்பத்தில் இருக்கும் குமார் ... Posted: 25 Jun 2015 12:16 AM PDT டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சங்கக்காரா இன்னும் முடிவு செய்யவில்லை என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். |
| பாலியல் தொல்லை குறித்து புகார்: ... Posted: 24 Jun 2015 11:14 PM PDT பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவர் மீது கபடி வீராங்கனை டாலி சிங் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |