Cinema.tamil.com |
- சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஆர்.கே.
- ஹர்பஜன் பிறந்தநாளில் கீதா பஸ்ராவின் செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் ரிலீஸ்!
- டிஸ்யூமில் கத்ரீனா கைப்!
- சல்மான் படத்துடன் ஹீரோ பட டிரைலர்!
- ஐஸ்வர்யாவின் சகோதரராக நடிக்கும் ரன்தீப் ஹூடா!
- விஜய் 59 படத்துக்கு விமரிசையாக பூஜை!
- ஆர்யா நடிக்கும் ஏ.டி.எம்.கே. (ADMK)
- புலி டீஸர் ஹிட்ஸ் நிலவரம்...!
- ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாறும் ஜீவா
- விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு நடித்திருந்தால்?
- தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதுசு - விஷ்ணு
- ஒரே நாளில் 7 படங்கள்... நல்லதா? கெட்டதா?
- 9 நாடுகளில் புலியின் கிராபிக்ஸ் பணிகள்: ஆகஸ்டில்தான் படம் ரிலீசாகும்
- உயிருடன் வாழும் நண்பரின் கதையில் நடிக்கும் ஜெயசூர்யா..!
- மாணவர்களுக்காக நீண்டநாள் கழித்து மேடையேறும் 'கேரள கவுண்டமணி'..!
- ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா?
- கிருஷ்ணதேவராயராக நடிக்கும் பாலகிருஷ்ணா
- பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
- அஜித் பட வாய்ப்பை மறுத்த சித்து
- சிங்கத்தை சீண்டும் தெலுங்கு படம்
| சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஆர்.கே. Posted: மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் படம், வைகை எக்ஸ்பிரஸ். இதில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது, இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இதை ஹாலிவுட் தரத்தில் ... |
| ஹர்பஜன் பிறந்தநாளில் கீதா பஸ்ராவின் செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் ரிலீஸ்! Posted: பாலிவுட்டின் ஹாட் நடிகை கீதா பஸ்ரா. இவரும், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நெருங்கிய நண்பர்கள். கீதா பஸ்ரா, தற்போது செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளான ஜூலை 3ம் தேதி வௌியிட முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது படத்திற்கான புரொமோஷன் வேலைகள் ... |
| Posted: பிரபல இயக்குநர் ரோகித் தவான், டிஸ்யூம் எனும் ஆக்ஷ்ன் படத்தை இயக்க இருக்கிறார். இதில் வருண் தவான், ஜான் ஆபிரஹாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு அக்ஷ்ய் கன்னாவும் நடிக்கிறார், அதுவும் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிகை கத்ரீனா ... |
| சல்மான் படத்துடன் ஹீரோ பட டிரைலர்! Posted: கிக் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடித்து இந்த ரம்ஜானில் வௌியாக இருக்கும் படம் பஜ்ரங்கி பகிஜான். சல்மான் கான் உடன் கரீனா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் சல்மான் கான், தனது சொந்த தயாரிப்பில் ஹீரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சூரஜ் பஞ்சோலி, ஆதித்யா ஷெட்டி நடிக்கும் இப்படத்தின் டிரைலரை தனது படமான பஜ்ரங்க பகிஜான் படத்தோடு ... |
| ஐஸ்வர்யாவின் சகோதரராக நடிக்கும் ரன்தீப் ஹூடா! Posted: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. ஓமங் குமார் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் சரப்ஜித்தின் சகோதரியாக தல்பீர் கவுர் வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார். ஆனால் சரப்ஜித் சிங்காக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கு விடை ... |
| விஜய் 59 படத்துக்கு விமரிசையாக பூஜை! Posted: பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு ஆர்ப்பாட்டமாக துவக்கவிழா நடைபெறும் வழக்கம் இல்லை. ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்கும் படங்களுக்கு விமரிசையாக விழா எடுத்து படத்தை துவங்கினார்கள். அவர் நட்சத்திரமாக உருவெடுத்த பிறகு இந்த சடங்குகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டார் விஜய். கலைப்புலி தாணுவோ எதையும் பிரம்மாண்டமாக செய்தே ... |
| ஆர்யா நடிக்கும் ஏ.டி.எம்.கே. (ADMK) Posted: சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் ஏபிசிடி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. ஷாம், சினேகா நடித்த இந்தப்படத்தின் தலைப்பில் உள்ள ஏபிசிடி என்பது நான்கு பேருடைய பெயரில் உள்ள முதல் எழுத்துக்களைக் குறிப்பதுபோல் தலைப்பு வைக்கப்பட்டது. அதேபாணியில் தற்போது ஒரு படத்துக்கு தலைப்பு ... |
| Posted: புலி படத்தின் டீஸரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது.... தங்கம் விலை நிலவரம்போல் தினசரி செய்தியாகிவிட்டது. இது அப்படி ஒன்றும் சாதனை இல்லை என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சாதனையாகத் தோன்றுகிறது. யுடியூபில் வெளியிடப்பட்ட டீஸர் மற்றும் டிரைலர்கள் கடந்த காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை புலி டீஸர் முறியடித்து ... |
| ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாறும் ஜீவா Posted: 'யான்' படத்தின் படு தோல்விக்குப் பிறகு துவண்டுபோயிருந்த ஜீவா தற்போது மீண்டு வந்தது மட்டுமல்ல 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாகவும் இருக்கிறார். கருணாஸ் நடித்த 'அம்பா சமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து 'திருநாள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, 'தமிழுக்கு ... |
| விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு நடித்திருந்தால்? Posted: சினிமாவில் யார் எப்போது எப்படி மேலே வருவார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இவனெல்லாம் ஒரு ஆளா என துச்சமாக நினைக்கப்பட்ட எத்தனையோ பேர் இன்று நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி குறும்பட இயக்குனராக இருந்தபோது வடிவேலுவை சந்தித்து கதை சொல்ல சென்றபோது அவரை சந்திக்க மறுத்திருக்கிறார் வடிவேலு. தன்னுடைய ... |
| தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதுசு - விஷ்ணு Posted: வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்துவிட்டார். தற்போது இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். கூடவே கருணாகரன் ஒரு முக்கிய ... |
| ஒரே நாளில் 7 படங்கள்... நல்லதா? கெட்டதா? Posted: இந்த வாரம் ஏழு நேரடி தமிழ்ப்படங்கள் ரிலீசாகின்றன. எஸ்.பி.சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் - மூணே மூணு வார்த்தை. காதல், காமெடி கலந்த ஜனரஞ்சக படமாம் இது! மிருகம், ஈரம் அரவான் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்த ஆதியின் நடிப்பில், ஆதியின் அண்ணன் ... |
| 9 நாடுகளில் புலியின் கிராபிக்ஸ் பணிகள்: ஆகஸ்டில்தான் படம் ரிலீசாகும் Posted: விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி நடிக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது இதன் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. விஜய் படத்தின் டப்பிங்கையும் முடித்து கொடுத்துவிட்டு அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். புலி படத்தில் 30 ... |
| உயிருடன் வாழும் நண்பரின் கதையில் நடிக்கும் ஜெயசூர்யா..! Posted: இயக்குனர் ரஞ்சித் சங்கர், மலையாளத்தில் கடந்த வருடம் மம்முட்டியை வைத்து இயக்கிய 'வர்ஷம்' படம் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது. ஒரே மகனை இழந்துவிட்ட சோகத்தில் முடங்கிவிடாமல் அடுத்து பெற்றோர் செய்யவேண்டியது என்ன என்கிற சமூகப்பார்வையை அதில் காட்டியிருந்தார் ரஞ்சித். இதில் மட்டுமல்ல, இவர் இயக்கத்தில் ... |
| மாணவர்களுக்காக நீண்டநாள் கழித்து மேடையேறும் 'கேரள கவுண்டமணி'..! Posted: மலையாள சினிமாவின் எவர்கிரீன் காமெடி நட்சத்திரம் தான் நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். தமிழுக்கு கவுண்டமணியைப்போல, தெலுங்கில் பிரம்மானந்தத்தை போல மலையாள சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் ஜெகதிஸ்ரீகுமார். முன்னணி நடிகர்கள் அனைவரது படங்களிலும் தவறாது இடம்பிடித்த இவரை, கடந்த 2012ல் நடைபெற்ற சாலை விபத்து ஒன்று நீண்ட நாட்களாக ... |
| ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா? Posted: டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கி வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து துவங்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல கோலிவுட் மற்றும் டோலிவுட் ... |
| கிருஷ்ணதேவராயராக நடிக்கும் பாலகிருஷ்ணா Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் மே மாதம் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்து வெற்றி படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. அப்படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா, இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் ... |
| பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்! Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பேங்காங்க்கில் நடைபெற்று வருகின்றது. ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது படக்குழு பேங்காங்க்கில் முகாமிட்டுள்ளது. இங்கு அகில் ... |
| அஜித் பட வாய்ப்பை மறுத்த சித்து Posted: சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில் சின்ன பாப்பாவாக நடித்து வருகிறார் சித்து. தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வளர்ந்தவர். சமீபத்தில் அவருக்கு அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதை மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொகுப்பாளினி நான் விரும்பி தேர்வு செய்த வேலை. நடிப்பு பொழுதுபோக்கிற்காக ... |
| சிங்கத்தை சீண்டும் தெலுங்கு படம் Posted: தமிழில் மிர்சி சிவா நடிப்பில் தமிழ் சினிமாக்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் போன்று தெலுங்கு சினிமாக்களை கிண்டல் செய்து ஹ்ருதய கலேயம் என்ற படத்தில் நடித்தவர் சம்பூர்ணேஷ் பாபு. அதிரிபுதிரியான இந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு சம்பூர்ணேஷ் பாபுவின் அடுத்த படத்துக்காக ஆந்திராவே வெயிட்டிங். அடுத்து அவரது ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |