ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நிலவுக்கோர் மடல்-முஹம்மத் ஸர்பான்
- ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
- வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
- இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
- பி. கக்கன்
- சி ரி... சி ரி... சி ரி... சி ரி...
- தொடத் தொடத் தொல்காப்பியம்(380)
- ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
- பாடிய முதல் பாட்டு
- பஞ்சமுகபிள்ளையார் 4mbயில் தரமுடியுமா
- நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?
- டமால்... டுமீல்...
- நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ்
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக கமாலினி முகர்ஜி:
- உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்
- எனது கவிதைகள் !
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
- ஏரிகளைப் போற்றிய முன்னோர்!
- கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
- இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
- சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா
- அகத்தியர்
- நீ எனக்கு.
- அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
- பொருட்பால் - நட்பியல் - நட்பு
- தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்
- சேதுவின் வரலாறு!
- திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்
- முற்காலத் தமிழ் நாகரிகம்
- சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு
- ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
| நிலவுக்கோர் மடல்-முஹம்மத் ஸர்பான் Posted: 18 Jun 2015 12:41 PM PDT வண்ண வண்ண மலர்களை பறிக்கும் கைகள்,அழகின் பிறப்பான நிலவை சீண்டிப்பார்ப்பதற்காய் உருவாக்கப்பட்டது நாசா. இருளில் தனிமை கொள்ளும் வெண்மதியே! உன் தேகத்தை பெளர்ணமியாக ஒளித்துக்கொள். மனிதர்கள் கண்ணால் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணை நனைக்க பெய்யும் மழையின் போது உன்னை காண முடிவதில்லை.நள்ளிரவில் விண்தூவும் பனிச்சாரல் வீதியோரம் தூங்கும் ஏழைக்கு மருந்து என்பதற்கு நீதான் சாட்சி ஆலமரக்கிளைகளுக்கிடையில் உன்னை இயக்குனர்கள் மறைக்கிறார்கள் ஆனால் உணவுக்காக உடலை விலை பேசும் ... |
| ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Posted: 18 Jun 2015 10:36 AM PDT "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள் ஆசிரியர் - டாக்டர் வெங்கனூர் பாலகிருஷ்ணன். காலங்காலமாய் நம் முன்னோர்கள் சொல்லிவருகின்ற ஆசாரங்களையும், சாஸ்த்திர சம்பிராதாயங்களையும் நம்மில் பலரும் தெரியாமலேயே பின்பற்றவும், உதறித்தள்ளவும் செய்கின்றோம். அந்த ஆசாரங்களின் பின்னணியில் ஒலிந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச் சொல்லும் நூல் தான் "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை ரகசியங்கள்"ஆதி சிவனின் அருளால், முடிந்தவரை இந்த நூலில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவிட முயல்கிறேன்.. குற்றம் ... |
| வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) Posted: 18 Jun 2015 10:27 AM PDT வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் . வெண்டைக்காய் 1/4 கிலோ மொச்சைப் பயறு 100 கிராம் சிறிய வெங்காயம் 150 கிராம் பச்சை மிளகாய் 12 புளி-எலுமிச்சை பழம் அளவு கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் . உப்பு தேவையான அளவு எண்ணெய் 50 கிராம் கறிவேப்பிலை -சிறிதளவு அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர் செய்முறை முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும் மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும் ... |
| இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Posted: 18 Jun 2015 10:24 AM PDT படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான் பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான் கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்? இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு? நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல் உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்! கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக் கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்! நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச் சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!! (குறிப்பு; ... |
| Posted: 18 Jun 2015 08:21 AM PDT ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981 கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர் கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது ... |
| சி ரி... சி ரி... சி ரி... சி ரி... Posted: 18 Jun 2015 07:44 AM PDT "கமலா இட்லியை வழியில வைக்காத!'' ""ஏன்?'' ""தடுமாறி விழப் பார்த்தேன்!'' -பி. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி. ""போலீஸ் வேலைக்குப் போனது தப்பாப் போச்சுடி'' "என்னடி சொல்றே?' "ஆமாண்டி. என் புருஷனும் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார். என் பிள்ளைகளும் பயப்படுகிறார்கள்!' ""என்னடி இது! உன் புருஷன் கட்டிலுக்குக் கீழே படுத்துத் தூங்குகிறார்'' "நான்தான் சொன்னேனேடி அவர் ஒரு கார் மெக்கானிக்னு!'' மனைவி: என்னங்க நம்ம டிரைவரை மாற்றிடுங்க. அவன் என்னை ஆக்ஸிடென்ட்ல ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(380) Posted: 18 Jun 2015 07:38 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Posted: 18 Jun 2015 06:16 AM PDT சிறப்புப் பாயிரம்: தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு: நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்தப் படிமையோனே "நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில் அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் ... |
| Posted: 18 Jun 2015 05:46 AM PDT - - பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. - டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. - பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' - ... |
| பஞ்சமுகபிள்ளையார் 4mbயில் தரமுடியுமா Posted: 18 Jun 2015 05:29 AM PDT பஞ்சமுகபிள்ளையார் 4mbயில் தரமுடியுமா |
| நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு Posted: 18 Jun 2015 05:22 AM PDT சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் மதுபிரகாஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29–ந்தேதி அன்று புரசைவாக்கத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்காக பிரபலமான கால் டாக்சி நிறுவனம் ஒன்றில், இண்டிகா காரை பதிவு செய்தார். ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி ... |
| அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Posted: 18 Jun 2015 12:21 AM PDT பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன். ''இந்தத் ... |
| Posted: 18 Jun 2015 12:02 AM PDT ஜப்பான் லிஃப்டில் டாய்லெட் வசதி வருகிறதாம். அப்படி ஒரு அவசரம் வருமா என்ன? *** மின் கட்டண ரசீதுகள் இனி வண்ணமயமாக இருக்குமாம். வண்ணமயமா? எதுக்கு? தமிழ்நாடு ஒளிமயமாக இருந்தால் போதாதா? *** துப்பாக்கி சுட நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி மையம் துவக்கம். பிறநாட்டுப் படங்களை குறி பார்த்து சுடுபவர்களுக்கு இது தேவை இல்லை. - - *** மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப், மாதுரி தீட்சித் மீது வழக்கு. வி.ஐ.பிகளாச்சே. தீர்ப்பு இரண்டு நிமிடங்களில் வழங்கப்பட்டுவிடுமே? - |
| நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் Posted: 17 Jun 2015 11:52 PM PDT 1) முதலில் உங்களுக்கு வேண்டியது ஒரு புனைப்பெயர். உங்களின் இயற்பெயர் முனுசாமியோ, மண்ணாங்கட்டியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, சாமியாரின் லட்சணத்துக்கேற்றவாறு ஒரு நீளமான பெயரை சுட்டிக் கொள்வது மிக அவசியம். அதில், யக்ஷதிக்ஷமோக்ஷானந்தா என்பது போன்ற சம்ஸ்கிருத வாசனை அடிக்கிற பெயராக பார்த்து வைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும். பல்லங்குடிஜில்லாங்கடி சாமியார் என்பது மாதிரி வைத்துக்கொண்டால் கிராமத்து மக்களை கவரலாம். முடிவெட்டிக் கொள்ளாமல் தாடியையும், மீசையையும் மழிக்காமல் வளர்த்துக் கொண்டால் சலூனுக்கு ... |
| Posted: 17 Jun 2015 08:31 PM PDT அனுபவம்…!! *. மனிதனுக்கு உணர்த்துகிறது வாழ்க்கை அனுபவத்தை துயரமில்லாதத் தும்பைப் பூக்கள். * விண்ணில் மண்ணில் தேடினும் எளிதில் கிடைக்குமா? வாழ்த்கை இரகசியம். . * சலிப்பில்லாத உறவு வெறுப்பில்லாத அன்பு தேடுகின்றது மனம். * |
| எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக கமாலினி முகர்ஜி: Posted: 17 Jun 2015 07:02 PM PDT - – கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக கமாலினி முகர்ஜி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். – விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார்கள். – 'இறுதிச் சுற்று' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சிவா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். – அஞ்சலியைத் தவிர மேலும் 2 நாயகிகள் இப்படத்தில் இருக்கிறார்கள். முன்னணி ... |
| உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள் Posted: 17 Jun 2015 10:18 AM PDT உலகின் தலை சிறந்த இலக்கியம் மகாபாரதம். ராமாயணம் கூட அருகே வரமுடியாது. அத்தனை விதமான மனிதர்கள் இதில் வாழ்கின்றனர். மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற "கிரீடம்"(தமிழில் கூட அஜித் நடிப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதே) திரைப்படத்தின் ... |
| Posted: 17 Jun 2015 09:26 AM PDT மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 17 Jun 2015 08:40 AM PDT ![]() |
| மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்! Posted: 17 Jun 2015 08:35 AM PDT 'வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது. ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் ... |
| Posted: 17 Jun 2015 08:34 AM PDT கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி. ஆழி சூழ் உலகு என்பதுபோல, அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. வடக்கை வென்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றித்தூணை நீர்மயமாக உருவாக்கிய பொன்னேரி என்ற சோழகங்கமே இந்த பெருமையைச் சொல்லும். இந்த வரிசையில் மற்றொன்று, 40 ஆயிரம் ... |
| கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Posted: 17 Jun 2015 08:33 AM PDT கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகளை மாநகராட்சி வழங்குகிறது. மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை அழகுப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 6 மணிக்கு நேரில் ஆய்வு செய்ததுடன், கடற்கரைக்கு நடைபயிற்சி வரும் பொதுமக்களிடம் அழகுபடுத்தும் பணிகள் பற்றியும், அதிலுள்ள நிறை, குறைகள் பற்றி கேட்டார். அப்போது அங்கிருந்த ... |
| இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1 Posted: 17 Jun 2015 08:31 AM PDT தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர். பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். 1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து ... |
| சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Posted: 17 Jun 2015 08:29 AM PDT சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா? |
| Posted: 17 Jun 2015 08:01 AM PDT அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் ... |
| Posted: 17 Jun 2015 07:43 AM PDT நீ என்னை நினைத்தால் அது-sms நீ என்னைப் பார்த்தால் அது-call நீ என்னுடன் சிரித்தால் அது-rington நீ அழுதால் அது-bettylow நீ எனைப் பிரிந்தால் அது-inset simcart. |
| அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்? Posted: 17 Jun 2015 07:27 AM PDT - அசாம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு யானையையும், அதன் குட்டியையும், காவல்துறையினர் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இது ஏதோ சினிமா காட்சி அல்ல. நிஜத்தில் நடந்ததுதான். வங்கதேசத்தைச் சேர்ந்த இந்த யானைகளைக் காணவில்லை என்று அதன் உரிமையாளர் ரஷ்மான் அந்நாட்டில் உள்ள குலௌரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த யானைகளை யாரோ கடத்திச் சென்றதாகவும், இது திரிபுரா - அசாம் எல்லைப் பகுதியில் இருப்பதாகவும் ரஹ்மானுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், யானையையும், குட்டியையும் கண்டுபிடித்த ... |
| Posted: 17 Jun 2015 07:09 AM PDT குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.கலைஞர் உரை: நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.மு.வ உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.சாலமன் பாப்பையா உரை: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.Translation: What so hard for men ... |
| தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் Posted: 17 Jun 2015 07:03 AM PDT தமிழ் இலக்கண தந்தை என அகத்தியரை சொல்கிறார்கள் அப்போதொல்காப்பியம் அகத்தியத்துக்கு பிந்தையதா ஆதாரத்தோடு விளக்குக |
| Posted: 17 Jun 2015 06:53 AM PDT அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது. சேதுவின் வரலாறு தொன்மையானது. ஆதிகவி என்று வர்ணிக்கப்படும் வால்மீகி முனிவர் சேதுவின் வரலாறை ராமாயணத்தில் முதல் முதலாகப் பதிவு செய்து விட்டார். இந்த வரலாறு திரிக்கப்பட்டதில்லை; மாற்றப்பட்டதில்லை. இது மாற்றப்பட முடியாத ஒன்று என்பதை தமிழில் ராமாயணம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் அறுதியிட்டு உறுதி கூறுகிறான். "வாங்க ... |
| திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Posted: 17 Jun 2015 06:52 AM PDT திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திருவள்ளுவப் பெருமான் அருளியவற்றை சென்ற கட்டுரையில் கண்டோம். இன்னும் அவரின் பல அறவுரைகளைத் தொடர்ந்து கண்டு பயனடைவோம். வெற்றியினை விரும்பாத மனிதர்கள் உண்டா? இன்று வெற்றிக்கான வழிகாட்டி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. இணையத்திலோ, பல ஆயிரக்கணக்கான தளங்கள், பற்பல உத்திகளைப் பற்றிப் ... |
| Posted: 17 Jun 2015 06:50 AM PDT திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு ,சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி சமச்சிரான வெப்பம்; அரிதாகத்தான் மழை பெய்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. தாவரங்கள் உயிர்த்தெழுந்ததும் கானமயில்களின் உற்சாக நடனம் தவறாமல் காணக்கிடைக்கும். ... |
| சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு Posted: 17 Jun 2015 06:12 AM PDT சின்ன வெங்காயம் உரிக்கும் போது மட்டும் அல்லாமல் வாங்கும் போது கூட சில நேரங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். ஆனால், வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறை வாய்ப்பிருப்பதாக தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் ஏற்றுமதி சந்தையின் புலனாய்வுத் துறை கணித்துள்ளது. தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 மற்றும் அதற்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்த விலையானது ரூ.28 முதல் 30க்குள் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. -- |
| ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!! Posted: 17 Jun 2015 05:35 AM PDT தும்பிகளாய்…!! * உனக்குமொரு எல்லையிருக்கிறது எனக்குமொரு எல்லையிருக்கிறது நாம் எப்பொழுது எல்லைக் கடந்து அன்பில் இணைந்து காதல் தும்பிகளாய் வாழப் போகிறோம்…!! * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
