Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஏட்டிக்குப் போட்டியான ...” plus 17 more

Tamilwin Latest News: “ஏட்டிக்குப் போட்டியான ...” plus 17 more

Link to Lankasri

ஏட்டிக்குப் போட்டியான ...

Posted: 18 Jun 2015 06:02 PM PDT

நாட்டில் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் பெரும் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

பொதுத் தேர்தலை 20ம் திருத்தச் ...

Posted: 18 Jun 2015 05:45 PM PDT

பொதுத் தேர்தலை 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

மஹிந்தவே பிரதமர் வேட்பாளர்! சு.க. ...

Posted: 18 Jun 2015 05:36 PM PDT

மஹிந்த ராஜபக்சவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த பிரதமர் வேட்பாளராவார். அவரைத்தவிர வேறு எவருக்கும் பிரதமராக முடியாது. ஜனாதிபதி நியமித்த சுதந்திரக் கட்சிக் குழுவின் இறுதித் தீர்மானம் இதுவாகும், ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை நாம் முன்வைக்கவுள்ளோம் என்று அக்குழுவின் உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர், தேசியப் ...

Posted: 18 Jun 2015 05:12 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிவித்துள்ளார்.

எயிட்ஸ் தடுப்புக்கு ஸ்பெஷல் ...

Posted: 18 Jun 2015 02:59 PM PDT

கொழும்பு நாலந்தா கல்லூரியின் மாணவன் ரகித்த தில்ஷான் மாலேவன மரணத்தை ஏற்படுத்தும் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்றுள்ளார்.    

சொந்த மண்ணில் பழி தீர்த்த ...

Posted: 18 Jun 2015 11:46 AM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கனடாவில் இரண்டாந்தரக் குடியுரிமை ...

Posted: 18 Jun 2015 10:13 AM PDT

கனடாவில் தமிழர்களிற்கு குடியுரிமைப் பாதிப்பு ஏற்படும் என்ற தொணிப்பட அண்மையில் வெளிவந்த செய்தியில் கனடாவில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கனேடிய குடிவரவு அமைச்சர் அடியோடு மறுத்துள்ளார்.  

சச்சினை ஆட்டமிழக்க செய்ததால் ...

Posted: 18 Jun 2015 09:34 AM PDT

உலகக்கிண்ண போட்டியில் சச்சினை ஆட்டமிழக்க செய்ததற்காக இந்தியர்கள் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவுக்கு முதலமைச்சர் ...

Posted: 18 Jun 2015 09:27 AM PDT

இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

முன்பள்ளி ஆசிரியர்களால் இந்த ...

Posted: 18 Jun 2015 09:21 AM PDT

தென்மராட்சியிலுள்ள முன்பள்ளிகளை இணைத்து நேற்று விளையாட்டுப் போட்டியொன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மணிலால் பெர்னாண்டோவின் ...

Posted: 18 Jun 2015 09:08 AM PDT

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோவின் பெயரில் இருந்த நான்கு தனியார் வங்கிக்கணக்குகளை பரிசீலிக்க அனுமதி கிடைத்துள்ளது.

யாழில் மாணவர்களுக்கு போதை பாக்கு ...

Posted: 18 Jun 2015 09:05 AM PDT

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டியுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதிய நட்சத்திரத்துக்கு ரொனால்டோ ...

Posted: 18 Jun 2015 12:54 AM PDT

கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் ரொனால்டோவை கவுரப்படுத்தும் வகையில் வான்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திர கூட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கௌசல்ய சில்வா 80 ஓட்டங்கள் - வலுவான ...

Posted: 18 Jun 2015 12:47 AM PDT

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

நட்சத்திர ஹொட்டல் சரியில்லை: ...

Posted: 18 Jun 2015 12:46 AM PDT

வங்கதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹொட்டலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா - பங்களாதேஷ் ஒருநாள் போட்டி ...

Posted: 18 Jun 2015 12:29 AM PDT

இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் இடை­ யே­யான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டாக்­காவில் இன்று நடைபெறவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ...

Posted: 17 Jun 2015 11:44 PM PDT

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது சா்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஒவ்வொருவரின் அணித்தலைமையும் ...

Posted: 17 Jun 2015 11:17 AM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பந்துவீச்சாளர்களுடன் கோஹ்லி களமிறங்கியது குறித்து டோனி மனம் திறந்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™