மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: பீகார் தேர்தலுக்குப்பின் மந்திரிகள் மீது நடவடிக்கை- பிரதமர் மோடி
- மேகாலயாவில் ராணுவ வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
- என் மீது புகார் கூறியதும் பதவி விலகினேன்: அரசியலில் நேர்மை தேவை- அத்வானி
- உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்
- கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- விவசாயிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம்: கர்நாடக முதல்–மந்திரி வேண்டுகோள்
- தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது: கர்நாடக முதல்-மந்திரி பேட்டி
- அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு
- சட்டசபை இடைத்தேர்தல்: கேரளாவின் அருவிக்கரை தொகுதியில் 76 சதவீத ஓட்டுப்பதிவு
- ஆம் ஆத்மி கட்சி சின்னத்துக்கு சிக்கல்? கெஜ்ரிவாலுக்கு வடிவமைப்பாளர் நோட்டீசு
- பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்
- கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 வீரர்களுக்கு தொடர்பு: லலித்மோடி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
- மேகாலயா சட்டசபை இடைத்தேர்தலில் 80 சதவீத ஓட்டுப்பதிவு
- விமானங்களில் லக்கேஜ் எடுத்து செல்வதில் பழைய நடைமுறையே தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு
- கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்
- ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது
- நாகாலாந்தில் கிறிஸ்துவ கல்வி மைய வளாகத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் உட்பட 2 பேர் துடிதுடித்து பலி
- குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
- பீகாரில் போலியோ தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை பலி: ஆறு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- குஜராத்தில் ஆறே மாதங்களில் பலமாக காலூன்ற ஆம் ஆத்மி தீவிரம்: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
- ஜூலை முதல் தேதி டிஜிட்டல் இந்தியா வாரம்: பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தை பிரதமர் அறிவிக்கிறார்
| லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: பீகார் தேர்தலுக்குப்பின் மந்திரிகள் மீது நடவடிக்கை- பிரதமர் மோடி Posted: 27 Jun 2015 11:00 PM PDT மந்திய மந்திரிசபையில் புகாருக்கு ஆளாகியுள்ள மந்திரிகள் மீது பீகார் தேர்தலுக்குப் பின்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி ஓராண்டை கடந்த நிலையில் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. பணிபரிமாற்ற வழக்கால் |
| மேகாலயாவில் ராணுவ வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 27 Jun 2015 10:57 PM PDT இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை கூறியிருந்தது. சமீபத்தில் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 போலீசார் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மியான்மருக்குள் ஊடுருவி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. |
| என் மீது புகார் கூறியதும் பதவி விலகினேன்: அரசியலில் நேர்மை தேவை- அத்வானி Posted: 27 Jun 2015 10:24 PM PDT பாரதீய ஜனதாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரம் அதிகரித்த பிறகு பா.ஜ.க. நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி ஓரம் கட்டப்பட்டு வருகிறார். இதனால் பா.ஜ.க.வில் அத்வானியும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். |
| உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் Posted: 27 Jun 2015 10:07 PM PDT உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முன்முயற்சி திட்டம் நடத்திய ஆய்வில் பீகார், ஜார்கண்ட், |
| Posted: 27 Jun 2015 09:39 PM PDT கர்நாடகாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் முதல்– மந்திரி சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சியினர் சித்தராமையா அரசை விமர்சித்து வருகிறார்கள். |
| தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது: கர்நாடக முதல்-மந்திரி பேட்டி Posted: 27 Jun 2015 08:48 PM PDT மைசூருவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு Posted: 27 Jun 2015 08:35 PM PDT அசாம் மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.40 மணியளவில் அசாமின் பசுகோன் நகருக்கு வடக்கே 23 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 2 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு |
| சட்டசபை இடைத்தேர்தல்: கேரளாவின் அருவிக்கரை தொகுதியில் 76 சதவீத ஓட்டுப்பதிவு Posted: 27 Jun 2015 08:32 PM PDT கேரள சட்டசபையில் சபாநாயகராக பதவி வகித்த ஜி.கார்த்திகேயன் திடீரென மரணம் அடைந்தார். இவர், திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆவார். இவருடைய மரணத்தை தொடர்ந்து அருவிக்கரை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. |
| ஆம் ஆத்மி கட்சி சின்னத்துக்கு சிக்கல்? கெஜ்ரிவாலுக்கு வடிவமைப்பாளர் நோட்டீசு Posted: 27 Jun 2015 08:27 PM PDT உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் சுனில் லால். விளம்பர தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின் இயக்கத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டவர். ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பணியாற்றி வந்தார். |
| பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர் Posted: 27 Jun 2015 08:09 PM PDT ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தனியார் தொலைகாட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தா சாமியார் மீது, அவருடைய |
| கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 வீரர்களுக்கு தொடர்பு: லலித்மோடி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் Posted: 27 Jun 2015 03:44 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நிதிமுறைகேடு செய்ததாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுட்கால தடை விதிக்கப்பட்ட முன்னாள் சேர்மன் லலித்மோடி இங்கிலாந்து தப்பி சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். தலைமறைவாக இருந்தாலும் அவர் பல சர்ச்சைகளுக்கு மைய புள்ளியாக விளங்கி வருகிறார். |
| மேகாலயா சட்டசபை இடைத்தேர்தலில் 80 சதவீத ஓட்டுப்பதிவு Posted: 27 Jun 2015 03:18 PM PDT மேகாலயா மாநிலத்தில் உள்ள சோக்பாட் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரோ தேசிய கவுன்சில் தலைவர் கிலிப்போர்டு மராக் மரணம் அடைந்ததைதொடர்ந்து அத்தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கரோ தேசிய கவுன்சில் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கிலிப்போர்டின் மனைவி கல்பனா சங்மாவுக்கும், காங்கிரஸ் சார்பில் |
| விமானங்களில் லக்கேஜ் எடுத்து செல்வதில் பழைய நடைமுறையே தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 27 Jun 2015 02:48 PM PDT விமான பயணிகள் 15 கிலோ வரை லக்கேஜூகளை கட்டணமின்றி விமானத்தில் எடுத்துச் செல்ல தற்போது அனுமதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்துவிட்டு பயணிகள் கொண்டு செல்லும் ஒவ்வொரு கிலோவுக்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று சில தனியார் விமான நிறுவனங்கள் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்திடம் |
| கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் Posted: 27 Jun 2015 02:36 PM PDT தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது Posted: 27 Jun 2015 12:29 PM PDT ஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், " ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது பொதுமக்களின் வழக்கமாகிவிட்டது. சரியான முறையில் சுத்தம் செய்யப்படும் ரெயில் |
| நாகாலாந்தில் கிறிஸ்துவ கல்வி மைய வளாகத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் உட்பட 2 பேர் துடிதுடித்து பலி Posted: 27 Jun 2015 11:06 AM PDT நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவ கல்வி மையத்தில் இன்று மாலை திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த கல்வி மையத்தின் ஊழியர் உட்பட இரண்டு பேர் துடிதுடித்து பலியாகினர். |
| குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு Posted: 27 Jun 2015 10:43 AM PDT குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிமேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கபட்ட அம்ரேலி மாவட்டத்தில் மூன்று மாத பெண் சிங்க குட்டி,ஒரு பெண் சிங்கம் உட்பட மொத்தமாக 3 |
| பீகாரில் போலியோ தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை பலி: ஆறு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 27 Jun 2015 09:22 AM PDT பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தின் உள்ள ஷாபூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற போலியோ ஒழிப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 மாத பச்சிளம் குழந்தை நேற்றிரவு உயிரிழந்தது. மேலும் ஆறு குழந்தைகள் வாந்தி மற்றும் உடல் நடுக்கத்துடன் இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. |
| குஜராத்தில் ஆறே மாதங்களில் பலமாக காலூன்ற ஆம் ஆத்மி தீவிரம்: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் Posted: 27 Jun 2015 09:02 AM PDT கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பலமாக காலூன்ற தீர்மானித்துள்ளது. |
| Posted: 27 Jun 2015 08:09 AM PDT நாட்டின் அனைத்து துறைகளையும் எண்ணியல் மயமாக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வரும் ஜூலை முதல் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மாபெரும் திட்டத்தை பிரதமர் மோடி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |