Cinema.tamil.com |
- பொறுமைக்கு பலன் உண்டு : மகிமா!
- மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..?
- சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் ஆனார் அமலாபால்..!
- இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலியா ?
- 'ருத்ரமாதேவி'யை விளம்பரப்படுத்த மகேஷ் பாபு
- கலையும் தெரியும் வியாபாரமும் தெரியும்: ஜே.சதீஷ்குமார்
- அட்லீயின் அதிரவைக்கும் சம்பளம்!
- நடுக்கடலில் டம்மி ஒத்திகை பார்த்த பிருத்விராஜ்-பிஜுமேனன்..!
- ''இன்று நேற்று நாளை'' படம் பரிசுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்!
- அமர்சிங், அனில் கபூர் பங்கேற்ற உயிரே உயிரே பட விழா - முழு விபரம்!
- விழுந்தாலும் எழ முயற்சிக்கும் ஜீவா!
- ஹீரோயினாக நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது: ரிச்சா பலோட்
- மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்பும் விஜய்
- பார்ட்டிக்கு மாறு வேடத்தில் வந்த அனுஷ்கா
- இத்தாலிய படத்தில் ஸ்வரா பாஸ்கர்
- பெண் சார்லி சாப்ளின் வி்த்யா பாலன்
- அரசு பள்ளிக்கு டாய்லெட் கட்டி தந்த கார்த்தி - நன்றி தெரிவித்த பள்ளி மாணவிகள்
- இயக்குனர் சங்கத் தேர்தல்: விக்ரமன் அணி போட்டியின்றி தேர்வு
- ஆல் இஸ் வெல் டிரைலர் ஆன்லைனில் ரிலீஸ்
- ஒளிப்வதிவாளர் சங்கத்திற்கு போலீஸ் பூட்டு: போலீஸ் கமிஷனரிடம் புகார்
| பொறுமைக்கு பலன் உண்டு : மகிமா! Posted: வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி " சாட்டை " படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர். அவரை சந்தித்த ... |
| மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..? Posted: 1991ல் 'தளபதி' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாராகிய மம்முட்டியை நடிக்கவைத்து அவருக்கு தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அமைத்து கொடுத்தவர் மணிரத்னம். 'தளபதி' படம், ரஜினிக்கு மட்டுமல்ல மம்முட்டியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கும் தமிழில் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டது. அதற்கடுத்ததாக 'இருவர்' படத்தில் ... |
| சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் ஆனார் அமலாபால்..! Posted: பிரபலமான நடிகையாக பீக்கில் இருக்கும்போதே கல்யாணம் செய்து கொண்ட நடிகைகள் சந்திக்கும் பிரச்சனை தான் கொஞ்சநாள் முன்பு வரைக்கும் நடிகை அமலாபாலுக்கு இருந்து வந்தது. அதாவது திருமணத்திற்குப்பின் என்ன செய்வது..? கணவர் ஏ.எல்.விஜய் படங்களை இயக்க அவ்வப்போது வெளியே போய்விடுவார். ஆனால் எந்நேரமும் பிஸியாக நடித்திக்கொண்டிருந்த அமலாபாலின் ... |
| இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலியா ? Posted: 'பாகுபலி' படத்தின் டிரைலர்கள், பாடல்கள் வெளிவந்த பிறகு இந்தியாவின் சிறந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி என பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுவரை அந்த சிறப்புக்குரிய அடையாளத்தை தமிழ்த் திரைப்பட இயக்குனரான ஷங்கர் பெற்றிருந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த 'எந்திரன்' படம் மகத்தான சாதனை புரிந்து தென்னிந்திய திரையுலகத்தில் வரலாறு ... |
| 'ருத்ரமாதேவி'யை விளம்பரப்படுத்த மகேஷ் பாபு Posted: மகேஷ் பாபுவுக்கு திருப்புமுனையாக அமைந்த 'ஒக்கடு' படத்தைக் கொடுத்த குணசேகர் தற்போது பிரம்மாண்டமாக இயக்கியுள்ள 'ருத்ரமாதேவி' படம் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்திற்காக சிரஞ்சீவி பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். அதன் மூலம் படத்தை ரசிகர்களின் அதிகப்படியான கவனத்திற்குக் கொண்டு செல்ல முடிந்தது. படம் ... |
| கலையும் தெரியும் வியாபாரமும் தெரியும்: ஜே.சதீஷ்குமார் Posted: சினிமாவில் வியாபார சினிமா எடுப்பவர்கள் ஒரு ரகம். கலாபூர்வமான சினிமா எடுப்பவர்கள் இன்னொரு ரகம். இரண்டுக்கும் இடைப்பட்ட மத்திம சினிமா அதாவது மிடில் சினிமா எடுப்பவர்கள் மற்றொரு ரகம். இந்த மிடில் சினிமாவில் கலாபூர்வ அம்சங்களும் வியாபார நிறமும் இருக்கும். இப்படிப்பட்ட சினிமாக்களால்தான் ரசிகனின் ரசனைத் தரத்தை மேம்படுத்த முடியும் ... |
| அட்லீயின் அதிரவைக்கும் சம்பளம்! Posted: கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை ராஜாராணி புகழ் இயக்குநர் அட்லீ இயக்குகிறார். இதன் தொடக்கவிழா கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. ஊடகங்களைச் சந்திக்காமல் படபூஜையில் தலை காட்டிவிட்டு விஜய் நழுவி ஓட்டம் பிடித்தார். ஆனால் அட்லீ ஊடகங்களை எதிர்கொண்டு பேசினார். தன் மனைவி வந்த நேரம் எல்லாமே நல்லதாக ... |
| நடுக்கடலில் டம்மி ஒத்திகை பார்த்த பிருத்விராஜ்-பிஜுமேனன்..! Posted: சினிமாவில் பத்தடி உயரத்தில் இருந்து குதிப்பதற்கே டூப் போடும் நடிகர்கள் உண்டு. அதேசமயம் சினிமாவைத்தாண்டி நிஜ வாழ்க்கையில் பங்கி ஜம்ப், ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங் என சாகசங்களில் ஈடுபாடு கொண்ட நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மலையாள நடிகர்களான பிருத்விராஜும், பிஜுமேனனும் இந்த சாகச வகையை சேர்ந்தவர்கள் என்பது ... |
| ''இன்று நேற்று நாளை'' படம் பரிசுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்! Posted: அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரிப்பில், ரவிக்குமா இயக்கத்தில், விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இன்று நேற்று நாளை. டைம் மிஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு ... |
| அமர்சிங், அனில் கபூர் பங்கேற்ற உயிரே உயிரே பட விழா - முழு விபரம்! Posted: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் மாஜி ஹீரோயின் நடிகை ஜெய்ப்பிரதா. இவரது மகன் சித்து அலைஸ் சித்தார்த், உயிரே உயிரே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். சித்து ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். உயிரே உயிரே படத்தின் இசைவௌியீட்டு ... |
| விழுந்தாலும் எழ முயற்சிக்கும் ஜீவா! Posted: தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும், இயக்குனரின் மகனாக இருந்தாலும், நடிகரின் மகனாக இருந்தாலும் நல்ல தரமான படங்களில் நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள். ஆனாலும், சிலர் மட்டுமே அந்தத் தோல்விகளில் இருந்து மீண்டும், மீண்டும் எழ முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நடிகராக இருந்து வருபவர் ஜீவா. 'கோ' படத்தின் வெற்றிக்குப் ... |
| ஹீரோயினாக நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது: ரிச்சா பலோட் Posted: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரிச்சா பலோட், ஷாஜகான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிமாஞ்சி பஜாஜ் என்ற என்ஜினீயரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அகமதாபாத்தில் ... |
| மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்பும் விஜய் Posted: விஜய்யின் வெற்றியின் ரகசியமே பேமிலி செண்டிமெண்ட்டுடன் ஆக்ஷன் கலந்தது தான். சமீபகாலமாக பக்கா ஹீரோயிச படங்களில் நடித்தார். தலைவா, துப்பாக்கி, கத்தி, படங்கள் ஹீரோயிச ஆக்ஷன் படங்கள். தற்போது நடித்துள்ள படமான புலியும் பேண்டசி கலந்த ஆக்ஷன் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு ... |
| பார்ட்டிக்கு மாறு வேடத்தில் வந்த அனுஷ்கா Posted: தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இதில் ஆர்யா, அனுஷ்கா, லட்சுமி மஞ்சு, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். பிவிபி சினிமா தயாரிக்கிறது. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடியின் மனைவி கனிகா தில்லான் கோவிலமுடி ஒரு பார்ட்டி வைத்தார். ... |
| இத்தாலிய படத்தில் ஸ்வரா பாஸ்கர் Posted: தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை, ஸ்வரா பாஸ்கர் பெற்றிருந்தார். இதனிடையே, இத்தாலி படத்தில் ஸ்வரா பாஸ்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி பட இயக்குநர் ஜிகி ரொக்காட்டி, விரைவில், இத்தாலிய மொழி நாவலான இத்தாலியன் லெசன்ஸ்சை அடிப்படையாக ... |
| பெண் சார்லி சாப்ளின் வி்த்யா பாலன் Posted: பாலிவுட் நடிகை வி்த்யாபாலன், பெண் சார்லி சாப்ளின் போன்று கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள வித்யா பாலனுக்கு, திறமையை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சார்லி சாப்ளினின் காமெடி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சார்லி சாப்ளினின் போட்டோ கண்காட்சியை, வித்யா பாலன் ... |
| அரசு பள்ளிக்கு டாய்லெட் கட்டி தந்த கார்த்தி - நன்றி தெரிவித்த பள்ளி மாணவிகள் Posted: ஓசைப்படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது சிவகுமார் குடும்பம். அவர் கல்வி அறக்கட்டளை நடத்துகிறார். மூத்த மகன் சூர்யா அகரம் பவுண்டேசன் நடத்துகிறார். இளைய மகன் கார்த்தியும் பல காரியங்களை செய்து வருகிறார். அதில் ஒன்று தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்தது. இதற்காக ... |
| இயக்குனர் சங்கத் தேர்தல்: விக்ரமன் அணி போட்டியின்றி தேர்வு Posted: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற ஜூலை 5ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செலமணி, பொருளாளர் வி.சேகர், துணைத் தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனுவும் தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய ... |
| ஆல் இஸ் வெல் டிரைலர் ஆன்லைனில் ரிலீஸ் Posted: உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகியுள்ள "ஆல் இஸ் வெல்" படத்தின் டிரைலர், ஜூலை முதல் தேதி ஆன்லைனில் ரிலீஸ் ஆக உள்ளது. அபிஷேக் பச்சன், ரிஷி கபூர், அசின் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கு, படம் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, படத்தின் டிரைலர், ஜூலை ... |
| ஒளிப்வதிவாளர் சங்கத்திற்கு போலீஸ் பூட்டு: போலீஸ் கமிஷனரிடம் புகார் Posted: சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் உள்ளது. தற்போது இந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சங்கத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த சிலர் சங்கத்தில் உள்ள முக்கிய பைல்களை எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |