4TamilMedia செய்திகள் | |
- மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள்: அமெரிக்கா
- சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கு 8 பேரடங்கிய குழு; மைத்திரி அமைப்பு!
- மைத்திரியுடனான பேச்சு தொடரும்; தேர்தலின் பின் நிரந்தரத் தீர்வு: இரா.சம்பந்தன் நம்பிக்கை!
- பொதுத் தேர்தல் 2015: யூலை 6 முதல் 14 வரை வேட்புமனுத் தாக்கல்: மஹிந்த தேசப்பிரிய
- பாபிசிம்ஹாவின் பக்கா பிளான்
- முட்டை விலை அதிரடி உயர்வு!
- பாஜக அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே
- டெல்லி வந்த வசுந்தரா ஜேயுடனான சந்திப்பை தவிர்த்தார் மோடி
- ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு
- சன் குழுமத் தொலைக்காட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: உள்துறை அமைச்சகம்
- நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை: நீதிபதிகள்
- சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 74.4 சதவிகித வாக்குப்பதிவு!
- விளையாட்டு!:மனமே வசப்படு
- கடந்த 13 வருட கால யுத்தத்தில் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் 149 000 பேர் பலி!
- மும்பைக் கடற்கரையில் ஒதுங்கிய 42 அடி நீளமான திமிங்கிலம் பரிதாபமாக உயிரிழந்தது!
- ஆர்.கே நகர இடைத்தேர்தலில் முறைகேடு!:கனிமொழி குற்றச்சாட்டு
| மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள்: அமெரிக்கா Posted:
இலங்கையில் 2014ஆம் ஆண்டு, அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. Read more ... |
| சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கு 8 பேரடங்கிய குழு; மைத்திரி அமைப்பு! Posted:
பெரும் குழப்பத்துக்கு மத்தியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக 8 பேரடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அமைத்துள்ளார். Read more ... |
| மைத்திரியுடனான பேச்சு தொடரும்; தேர்தலின் பின் நிரந்தரத் தீர்வு: இரா.சம்பந்தன் நம்பிக்கை! Posted:
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நாடு பொதுத் தேர்தலோன்றுக்கு சென்றாலும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொதுத் தேர்தல் 2015: யூலை 6 முதல் 14 வரை வேட்புமனுத் தாக்கல்: மஹிந்த தேசப்பிரிய Posted:
பொதுத் தேர்தலை சீராக நடத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| Posted:
Read more ... |
| பாஜக அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே Posted:
Read more ... |
| டெல்லி வந்த வசுந்தரா ஜேயுடனான சந்திப்பை தவிர்த்தார் மோடி Posted:
Read more ... |
| ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு Posted:
Read more ... |
| சன் குழுமத் தொலைக்காட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: உள்துறை அமைச்சகம் Posted:
Read more ... |
| நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை: நீதிபதிகள் Posted:
Read more ... |
| சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 74.4 சதவிகித வாக்குப்பதிவு! Posted:
Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu, மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| கடந்த 13 வருட கால யுத்தத்தில் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் 149 000 பேர் பலி! Posted:
அமெரிக்க தொண்டூழிய நிறுவனமொன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்த யுத்தத்தில் குறைந்தது 149 000 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| மும்பைக் கடற்கரையில் ஒதுங்கிய 42 அடி நீளமான திமிங்கிலம் பரிதாபமாக உயிரிழந்தது! Posted:
பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகப் பெரியதும் அதிக நிறை கொண்டதுமான உயிரினம் நீலத்திமிங்கிலமாகும். Read more ... |
| ஆர்.கே நகர இடைத்தேர்தலில் முறைகேடு!:கனிமொழி குற்றச்சாட்டு Posted:
ஆர்.கே நகர இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை என்றும் இத்தேர்தலில் சட்டங்கள் எதுவும் மதிக்கப் படவில்லை என்றும் இதனால் தான் தி.மு.க உட்பட சில எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துள்ளன எனவும் மதுரையில் இன்று கனிமொழி ஊடக நிருபர்களுக்குத் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




வளரும் ஹீரோக்களிலேயே அதிகம் வெவரமானவர்(?) நம்ம பாபி சிம்ஹாதான்.
நாமக்கல்லில் ஒரேயடியாக முட்டைவிலை உயர்ந்துள்ளது, ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
பாஜக அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஜே, டெல்லி வந்த நிலையில் அவரை சந்திப்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
சன் குழுமத் தொலைக்காட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 74.4 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

