ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஈகரையின் புதிய வசதிகள்!
- கருத்துச் சித்திரம்
- போலீஸார் செய்யும் களவாணித்தனம்!
- முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
- நகைச்சுவை - தொடர் பதிவு
- 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!
- மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!
- இராமாயணம்
- ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!
- 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு!
- யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் - பிறந்த நாள்இன்று - 17 June
- வீர பாண்டியன் மனைவி புத்தகம் கிடைக்குமா
- சத்குரு ஜக்கி வாசுதேவின் 11 நூல்கள்
- காலம் மாறிடுச்சு!
- மரம் வைத்தவன்!
- நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள்
- இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!
- பாட்டி வைத்தியம் -குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க !
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - சோளப் பணியாரம்!
- குறுங்கவிதைகள்
- வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!
- யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்
- அம்மா நீ ஏன் அழகாயில்லை?
- புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!
- ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்!
- மருதாணி பற்றிய தகவல் !!!!
- வட இந்திய சமையல்கள் -' 'ப்ளைன் நான்' - 'பட்டர் நான்'
- மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- வேலைக்காரி சுய சரிதை எழுதப் போறாளாம்..!!
- ஆதார் முகவரி மாற்ற என்ன வழி...உதவுங்கள்
- ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!
- தியாக மலரே...
- ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
- துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! தத்துவம் ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! புரட்சி ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
- உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி !
- கரண்ட் பில் செலவைக் குறைக்க...!
- கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !
| Posted: 17 Jun 2015 04:15 AM PDT ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா |
| Posted: 17 Jun 2015 04:04 AM PDT ![]() |
| போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Posted: 17 Jun 2015 04:02 AM PDT திருச்சி: ரயில்வே நிலையத்தில் போலீஸாரே பயணிகளின் செல்போனை திருடுவது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு மதுரையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், தனது வட இந்திய நண்பர் ரஞ்சித் சிங்குடன் சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த கணேஷ்பாண்டி திருச்சி வந்திறங்கினார். நள்ளிரவில் பெரம்பலூர் செல்ல பேருந்துகள் இல்லை என்பதால், திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பறையில் இரவு 1.15 மணிக்கு தனது சாம்சாங் கேலக்ஸி கிராண்ட் 2 மற்றும் இன்னொரு செல்போனையும் சார்ஜ் போட்டுள்ளார். கூடவே அவருடன் வந்த வடநாட்டு ... |
| முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன் Posted: 17 Jun 2015 03:49 AM PDT பகிர்வதில் மகிழ்வுடன் :-)) With Aathira முல்லை 'முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள்' ஆதிரா முல்லையின் 'பட்டாம்பூச்சிகளின் இரவு' கவிதைத் தொகுப்பை முன் வைத்து ஒரு பகிரல் :-)) "கவிதை ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடும் திறவு கோலாகட்டும் ஒரு இலை வீழ்கிறது. ஏதோ ஒன்று பறந்து போகிறது. கண் பார்த்ததெல்லாம் படைப்பதாகட்டும் .... கவிஞரே! ரோஜாவை ஏன் பாடுகிறீர்? உம் கவிதையில் ரோஜா மலரட்டும்" என்ற சிலி நாட்டுக் கவிஞன் வின்சென்டோ ஹியூடோப்ராவின் ரோஜாக்கள் எப்போதாவதுதான் ஒரு கவிதைத் தொகுப்பில் ... |
| Posted: 17 Jun 2015 03:49 AM PDT - - |
| 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Posted: 17 Jun 2015 03:45 AM PDT ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்தப் பெருமைக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் உண்மைகள் அதிரவைப்பதாக உள்ளது. செல்பிக்கு சாதாரண பிரஜைகள் முதற்கொண்டு நாட்டின் ... |
| மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Posted: 17 Jun 2015 03:21 AM PDT மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ராகி, நவதானியம், சோயா, கம்பு ரக நூடுல்ஸ்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ. 40 விலையுள்ள ஒரு பாக்கெட் தானிய நூடுல்ஸ் மூலம் சாதாரணமாக மூவர் சாப்பிடலாம். உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஈயம் அதிகளவில் சேர்க்கப்படுவதாக கூறி மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் துரித உணவு சமையலுக்கு மேகி நூடுல்ஸே கைகொடுத்து வந்தது. பரபரப்பான வாழ்க்கை முறையில் இரண்டே நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ... |
| Posted: 17 Jun 2015 03:05 AM PDT இராமாயணம் மின்நூல் கிடைக்குமா |
| ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா! Posted: 17 Jun 2015 03:04 AM PDT இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம் இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு மற்றும் தின்பண்டங்கள் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஹால்திராம் நிறுவனம், மற்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய 'மெக் டொனால்ட்' (McDonald), 'டாமினோஸ்' (Domino) போன்ற நிறுவனங்களையே வீழ்த்தி இங்கு ... |
| 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! Posted: 17 Jun 2015 03:00 AM PDT கோவை;கோவையில், 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'செரெலாக்' உணவில், வண்டு இருந்ததாக வந்த புகார் குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஸ்ரீராம், 30. கடையில் இவர் வாங்கிய செரெலாக் உணவில், வண்டு இருந்ததைஅடுத்து, கோவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஸ்ரீராம் கூறுகையில், ''கடந்த 14ம் தேதி, அருகிலிருந்த கடையில், செரெலாக் பவுடர் உணவை வாங்கினேன். மறுநாள் பிற்பகல், என் மனைவி, குழந்தைக்கு உணவளிக்க பாக்கெட்டை ... |
| யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் - பிறந்த நாள்இன்று - 17 June Posted: 17 Jun 2015 02:53 AM PDT ''என் தாய் திரு நாடே! உன்னை என்றும் நினைத்திருப்பேன். ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்,'' என்ற கூற்றுக்கு ஏற்ப தேசப்பற்றின் நாற்றாக இருந்தபோதே அவர் மனதில் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. யார் அவர்? அவர் தான் 25 வயதிலேயே தன் அங்கத்தை தன் தங்கமான நாட்டிற்கு பங்கிட்ட பாலகன் வாஞ்சிநாதன்.'புகழோடு தோன்றுக' என்ற ஒரு புலவனின் ஏக்கத்தை புவியில் பூர்த்தி செய்ய புண்ணிய பூமியில் பூத்த வாஞ்சி நாதன், செங்கோட்டையில் வாழ்ந்த ரகுபதி ஐயருக்கும், குப்பச்சி அம்மாளுக்கும் குலவிளக்காய் ... |
| வீர பாண்டியன் மனைவி புத்தகம் கிடைக்குமா Posted: 17 Jun 2015 02:52 AM PDT அரு ராமநாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி மின்னூலாக்கம் கிடைக்குமா? |
| சத்குரு ஜக்கி வாசுதேவின் 11 நூல்கள் Posted: 17 Jun 2015 02:47 AM PDT 1. கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்: டவுன்லோட் லிங்க் : MEDIAFIRE http://www.mediafire.com/download/nqod5u7w0by6eze/konjamamuthamkonjamvizham%28OrathanaduKarthik.blogspot.com%29.றார் 2. உனக்காகவே ஒரு ரகசியம் டவுன்லோட் லிங்க் : MEDIAFIRE http://www.mediafire.com/download/yg0srlzkkq2pfda/Unakkagaveoruragasiyam%28OrathanaduKarthik.blogspot.com%29.rar 3. சம்போ சிவ சம்போ டவுன்லோட் லிங்க் : MEDIAFIRE http://www.mediafire.com/download/f8p360kcc7tgk6l/ShamboShivaShambo%28OrathanaduKarthik.blogspot.com%29.றார் 4. ... |
| Posted: 17 Jun 2015 02:43 AM PDT ''நேத்தைக்கே வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்; வாங்கிட்டு வரல. இன்னிக்காவது மறக்காம வாங்கிட்டு வாங்க...'' என, உத்தரவு போட்டாள் மனைவி. ''என்னான்னு தெரியல; நேத்தைக்கு அண்ணாச்சி கடை மூடியிருந்தது; அதான் வாங்க முடியல. இன்னிக்கு மறக்காம வாங்கிட்டு வரேன்...'' என்றேன். சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, அண்ணாச்சி கடைக்குள் நுழைந்தேன். கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்கும் மேல் எங்க தெருவில் கடை வைத்துள்ளார் அண்ணாச்சி. முதலில் ஓலைக் குடிசையில் ஆரம்பித்த கடை, இன்று அதே இடத்துல பெரிதாக வளர்ந்துள்ளது. ... |
| Posted: 17 Jun 2015 02:23 AM PDT திருப்பூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராமையா. நாதஸ்வர ஓசை, மந்திர கோஷங்கள், சளசளவென்ற பேச்சு சத்தம் இவற்றுக்கிடையே திருமணம் முடிந்தது. காலில் விழுந்த ஜோடியின் தலையில், அட்சதையை தூவி, ஆசி வழங்கி, மொய் அளித்து, விருந்து உண்ட பின், வெற்றிலையை எடுத்து, பதமாக காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி, பாக்குடன் வாயில் வைத்து மென்றபடி மெல்ல திருமண ஹாலுக்கு வந்தார். காலையில், அழகாக வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள், உறவும், நட்பும் கூடி பேச வசதியாக மாற்றிப் போட்டு அமர்ந்ததால், ஆங்காங்கே ... |
| நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள் Posted: 17 Jun 2015 02:23 AM PDT - முரண் - அராஜகத்தை எதிர்த்து பறக்கவிடப்பட்ட புறா கூண்டில் அடைப்பு - சோகம் - வாடிக்கையாளர் வந்தார் செயற்கையாக சிரித்தாள் விலைமகள் - மகிழ்ச்சி - தங்கத்தை விற்றவர் மகிழ்ச்சியாக இருந்தார் நகைக்கடை அதிபர் - துள்ளல் - பணத்தை செலவு செய்தவன் சந்தோஷத்தில் துள்ளினான் கள்ளநோட்டு செல்லுபடி - சந்தோஷம் - மகனுமில்லை மகளுமில்லை தாத்தா பாட்டி சந்தோஷமாய் முதியோர் இல்லத்தில் - ======================= டி.என்.இமாஜான் நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள் |
| இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Posted: 17 Jun 2015 02:01 AM PDT இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை: மருந்துகளில் புதுவிதமான பித்தலாட்டம்! அடுத்த ஆண்டு தேதியிட்டு உற்பத்தியான மருந்து, இன்றே சந்தையில் கிடைக்கும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், இப்படி முன்கூட்டியே சந்தைக்கு வருவதன் மர்மம் என்ன என, நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன. தர நிர்ணய விதிகள்: பாக்கெட்டில் அடைக்கப்படும் பொருட்களை, பயன்படுத்தும் கால அளவு எவ்வளவு; உற்பத்தி செய்த நாள் எது என்பதை குறிப்பிட வேண்டும் என, இந்திய தர நிர்ணய விதிகள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்து, ... |
| பாட்டி வைத்தியம் -குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க ! Posted: 17 Jun 2015 01:40 AM PDT சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள். |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - சோளப் பணியாரம்! Posted: 17 Jun 2015 01:31 AM PDT இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ... |
| Posted: 17 Jun 2015 01:04 AM PDT -- ஆசை – அற்பமானதற்கு ஆசைப்பட்டு வாழ்வின் அற்புதத்தை இழக்காதே! – செல்வராசா —————— இருப்பு – இருட்டிலும் இருப்பைக் காட்டும் வாசமாக பூ! துன்பத்திலும் இருப்பைக் காட்டுவான் பாசமாக…நண்பன்! – செல்வராசா – ————————- – நீயும் இறைவனாகலாம்! – படிக்கட்டுகளில் அமர்ந்திருப்போர்க்கு பிச்சை போட்டு விட்டு படியேறிப்போய் பகவானிடம் எதைக் கேட்கப் போகிறாய்? தட்சணை இல்லாமல் அங்கே அர்ச்சனை இல்லை இல்லாதவனுக்கு கொடு நீயே இறைவனாய்..! – வீ.உதயக்கிஷோர் – ———————- – சோகத்திலும் ... |
| வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Posted: 17 Jun 2015 12:56 AM PDT "தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர். திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல ... |
| யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Posted: 17 Jun 2015 12:39 AM PDT ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. இடும்பைகூர் என் வயிறே -துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) ... |
| Posted: 17 Jun 2015 12:34 AM PDT "சுனோ ஜி, அவளக் கொஞ்சம் எழுப்பறேளா? எத்தன நாழி இன்னும் தூங்கணமாம் அவளுக்கு? பதினஞ்சு வயசாறது. இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம இருந்தா எப்படியாம்? போர்ட் எக்ஸாம் வருஷம். ரிவிஷன் நடக்கறது. ஒடம்புல ஒரு பயம் ஒரு உணர்த்தி இருக்காப் பாருங்கோ! ஏய்! சுமி, எழுந்திருடி. இல்லேனா மூஞ்சில தண்ணியக் கொட்டுவேன்" பொரிந்து தள்ளிய மனைவியைப் பார்த்தான் காசி என்கிற காசிராமன். காசி எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். நடப்பது நடக்கும் என்ற எண்ணம் கொண்டவன். அசமஞ்சம்' என்று அவனைக் கேலி செய்பவர்களும் உண்டு. இது அவன் ... |
| புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Posted: 16 Jun 2015 11:54 PM PDT - - நடிகைகளில், ராய்லட்சுமி கொஞ்சம் தைரியமானவர். எங்காவது பெண்களுக்கான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்துவார். -அவ்வகையில், சமீபத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்ற போது, அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஒரு புலிக்குட்டியை, தன் மடியில் அமர்த்தி புட்டிப்பால் கொடுத்துள்ளார். - இதையடுத்து, 'புலிக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது…' என்று தெரிவித்து, டுவிட்டரில் அப்புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். - மலை ... |
| ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்! Posted: 16 Jun 2015 11:50 PM PDT ஸ்ரீவி.,அருகே காய்த்து குலுங்கும் ருத்ராட்சம்! ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை கலங்காப்பேரி புதூரில் அமைந்துள்ளது தாய் முகாம்பிகை கோயில்.இக்கோயில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயிலில் தோஷங்கள் தீர்க்கும் மரங்களான வன்னி மரம்,காசி வில்வம், மகா வில்வம்,வெள்ளை எருக்கள் மரம் மற்றும் ருத்ராட்சம் போன்ற மரங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள ருத்ராட்ச மரம் ஆண்டில் மூன்று மாதங்கள் பூத்து,ஆறு மாதங்கள் வரை காய்த்து குலுங்குகிறது. .இதில் ... |
| Posted: 16 Jun 2015 11:12 PM PDT இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது. அதில் எண்ணற்ற பயன்களுடன் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் ... |
| வட இந்திய சமையல்கள் -' 'ப்ளைன் நான்' - 'பட்டர் நான்' Posted: 16 Jun 2015 10:56 PM PDT முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ... |
| Posted: 16 Jun 2015 09:34 PM PDT மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. விலை : ரூ. 60 ***** மின்மினி இதழின் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து மே... மே... ஆட்டுக்குட்டி என்று தலைப்பிட்டு மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள். நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு, உள் அச்சு ... |
| வேலைக்காரி சுய சரிதை எழுதப் போறாளாம்..!! Posted: 16 Jun 2015 09:32 PM PDT உங்க கணவருக்கு உடல் நடுக்கம்னு சொல்றீங்களே… எப்போ இருந்து? – சுய சரிதை எழுதப் போறதா எங்க வீட்டுவேலைக்காரி சொன்னதுல இருந்துதான் டாக்டர்..! – ————————————– – என்னை இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்…! – ஏன் உங்களுக்கு குணமாயிடுச்சா..? – ம்ஹூம், இங்கே இருந்த ஒரே நர்ஸூம் போயிட்டாங்களே…! – ————————————— ஆஸ்பத்திரி பில்லில் ஸ்மைல் – 3 நம்பர்-னு சேர்த்து சார்ஜ் பண்ணியிருக்கே…எதுக்கு டாக்டர்? – நீங்க ஆஸ்பத்திரியிலே இருந்த மூணு மணிநேரத்துல நர்ஸ் உங்களைப் பார்த்து மூணு தடவை ... |
| ஆதார் முகவரி மாற்ற என்ன வழி...உதவுங்கள் Posted: 16 Jun 2015 09:26 PM PDT ஆதார் முகவரி ஆன்லைனில் நாமே மாற்றம் செய்து கொள்ளமுடியும் என்று முயற்சித்து பார்த்தேன். ஆதார் கார்டு முதல்முறை பதிவு செய்யும்போது மொபைல் எண் கொடுக்கவில்லை. எனவே ஓ.டி.பி. பாஸ்வேர்டு ரீசிவ் செய்ய இயலவில்லை. மொபைல் எண் பதிவு செய்யாதவர்களுக்கு ஆன்லைனில் மாற்ற என்ன வழி..அப்படி இயலாது என்றால் முகவரி மாற்றம் செய்ய மொபைல் எண் சேர்க்க என்ன வழிமுறை என்று அறிந்த நண்பர்கள் கூற கேட்டக்கொள்கிறேன் என்றும் நட்புடன் தமிழ்நேசன் |
| ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! Posted: 16 Jun 2015 08:38 PM PDT ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்: கண்டறிய புதிய மொபைல் செயலி! புதுடில்லி: அவசரமாக ரத்தம் தேவைப்படும் நேரங்களில் அருகில் உள்ள ரத்த வங்கிகளைக் கண்டறிய உதவும் புதிய மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ரத்த தானம் செய்பவர்களால் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம், அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் போது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் நாடு முழுவதும் 2760 உரிமம் பெற்ற ரத்த வங்கிகளை பதிவு செய்துள்ளது. தலைநகர் புதுடில்லியில் உள்ள ... |
| Posted: 16 Jun 2015 08:37 PM PDT - மொட்டாய் இருந்தனை குழவிப் பருவத்தில் ஏ உலர்ந்த பூவே! முறுவலித்தாய் காற்று உன்னைத் தன் மடியில் விளையாடச் செய்த போது மென்மை மிகு எழில் மலராய் முழுவதும் நீ விரிந்தவுடன் மது தன்னை அவாவி வட்டமிட வந்தது வண்டுக் கூட்டம்! உறங்குவித்தது உன்னைத் தாலாட்டுப் பாடி. தோட்டக்காரரின் கவனிப்பு மகிழ்வித்தது உன்னை. பெருமிதமுடன் வீற்றிருந்தாய் கேளிக்கையில் ஈடுபட்டு. கவனத்தில் இருந்ததா அப்போது இந்த இறுதிக் காட்சி? - காய்ந்துபோய்ச் சிதறிக் கிடக்கிறாய் மண்மீது தற்காலம். வாசனையும் மென்மையும் ஒருங்கே ... |
| ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 07:42 PM PDT ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி ! வியாபாரி குல்லாவை எறிந்தும் எரியவில்லை நவீன குரங்குகள் ! காகம் பாடியது கா கா என்று வடையை காலில் வைத்து ! எட்டவில்லை என்றதும் புளிக்கும் எனவில்லை பழுக்கட்டும் என்றது நரி ! கிடைக்கவில்லை இந்த மருந்து என் கையெழுத்து என்றார் மருத்துவர் ! பானையில் கற்கள் போடவில்லை உறிஞ்சியது குழல் வைத்து கணினியுகத்தின் காகம் ! கிணற்றில் முகம் பார்த்து குதிக்கவில்லை விரட்டியது நரியை புத்தி மிக்க சிங்கம் ! ... |
| Posted: 16 Jun 2015 07:28 PM PDT ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பெற்ற பிள்ளை மட்டுமல்ல தத்துப் பிள்ளையும் தரும் கண்ணீர் ! மாதா பிதா குரு மூன்றிலும் மேலானவன் நல்ல நண்பன் ! ஆற்றலின் புதையல்கள் அறிவின் விதைகள் இளைஞர்கள் ! எண்ணம் உயர்ந்தால் செயல் சிறக்கும் வாழ்க்கை இனிக்கும் ! தூர விலகும் துன்பம் நெருங்கி வரும் இன்பம் வேண்டும் தன்னம்பிக்கை ! முற்போக்குவாதி இரத்தத்திலும் கலந்துள்ளது ஆணாதிக்கம் ! எதிர்ப்பார்ப்பது போலவே கொடுக்க வேண்டும் மரியாதை ! நடப்பட்ட நாற்று நோகாமல் காத்திடு ... |
| துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 09:41 AM PDT துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! உற்றுக் கேளுங்கள் பேசுவது கேட்கும் மலர்கள் ! இரண்டே நிமிடத்தில் தயார் என்று சொல்லி விற்றனர் உயிர்க்கொல்லி ! ஆபத்து நவீன உடையும் நவீன உணவும் ! உணர்த்திடும் அடுத்தவர் வலி மனிதநேயம் ! மடிகிறார்கள் மனிதர்கள் மண் சண்டையால் ! சிறகுகள் இருந்தும் பறக்காததால் வந்து மடையன் ! காற்றுடன் போராடியே எரிகிறது மெழுகுவர்த்தி ! அடங்குவதே இல்லை பணக்காரனின் பணப்பசி ! ஒளி வர இருள் ஒளியும் தன்னம்பிக்கை வர துன்பம் ... |
| ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! தத்துவம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 09:39 AM PDT ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! தத்துவம் ! கவிஞர் இரா .இரவி ! அறிந்திடுக மேடு பள்ளம் சாலை இன்பம் துன்பம் வாழ்க்கை ! எல்லாம் அறிந்தவர் எதுவும் அறியாதவர் இல்லை எவரும் ! பயமுறுத்திடக் கற்பித்து பயத்தால் தொடர்வது கடவுள் நம்பிக்கை ! .வருந்தாதே இழந்ததாய் இழந்தது எதுவும் உன்னுடையதில்லை ! நிரந்தரமன்று தீயோருக்கு வெற்றி ! இன்று நீ நாளை யாரோ ? உச்சத்தில் ! கண்டுபிடித்தவர்கள் வாழ்விலும் சுழியம் ! அழிக்காமலே சிறிதாக்கலாம் அருகில் பெரிய கோடு ... |
| ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! புரட்சி ! கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 09:38 AM PDT ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! புரட்சி ! கவிஞர் இரா .இரவி ! ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் புரட்சி ! தன்னலமற்றவர்களின் பொதுக்குரல் புரட்சி ! உயர்வான உயிரும் துச்சமாகும் புரட்சி ! தொடக்கம் இன்னல் முடிவு இன்பம் புரட்சி ! ஒடுக்கப்பட்டோரின் விடியல் விதை புரட்சி ! ஒருவரில் தொடங்கி பல கோடியில் முடியும் புரட்சி ! வேறுபாட்டை வேர் அறுக்கும் சமதர்மம் சமைக்கும் புரட்சி ! ஆளும் வர்க்கம் ஆட்டம் காணும் புரட்சி ! உயர்ந்த சொல் கேலிச் சொல்லானது ... |
| ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 09:38 AM PDT ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி ! மனமில்லை கடந்து செல்ல சிரிக்கும் மலர்கள் ! கண்கள் இரண்டு போதவில்லை கண்டு ரசிக்க இயற்கை ! காயமில்லை வானிலிருந்து விழுந்தும் மழை ! புள்ளிகள் உண்டு கோலம் இல்லை நட்சத்திரங்கள் ! போனது கொள்ளை முழு மனமும் முழு நிலவு ! உண்டு வேறுபாடு காலை மாலை ஒரே வானம் ! வெளியே தெரிவதில்லை வேர்களின் உழைப்பு வேர்களின்றி மரமில்லை ! ஒய்வு என்றால் என்னவென்று அறியாதவன் கதிரவன் ! வளைந்து வணங்கி உரைத்தது ... |
| உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி ! Posted: 16 Jun 2015 09:37 AM PDT உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி ! காட்டு விலங்குகள் ஒற்றுமையாய் நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய் உயர்திணை யார் ? சிங்கமும் புலியும் சிநேகமாய் மனிதனும் மனிதனும் பகையாய் உயர்திணை யார் ? பசிக்கும்போது இரை தேடும் விலங்கு எப்போதும் இரை தேடும் மனிதன் உயர்திணை யார் ? சாதி மதச் சண்டை இல்லா விலங்குகள் சாதி மதச் சண்டை இடும் மனிதர்கள் உயர்திணை யார் ? நன்றி மறவாத நாய் நன்றி மறக்கும் மனிதன் உயர்திணை யார் ? |
| கரண்ட் பில் செலவைக் குறைக்க...! Posted: 16 Jun 2015 09:08 AM PDT ![]() |
| Posted: 16 Jun 2015 08:54 AM PDT கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி ! பிராத்தனையிலும் சிறந்தது பிறர் கண்ணீர் துடைப்பது ! நல்ல கணவன் மனைவியைக் கண்ணீரின்றிக் காப்பவன் ! இறப்பிற்கு ஊரே அழுதால் உத்தமன் ! இறப்பிற்கு குடும்பம் மட்டுமே அழுதால் தன்னலமிக்கவன் ! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை தொடர்கிறது ஏழைகளுக்கு கண்ணீர் ! துகிலுரிபவனையும் கண் கலங்க வைப்பாள் வெங்காயம் ! சோகத்தில் மட்டுமல்ல மகிழ்விலும் வரும் கண்ணீர் ! . சிரிக்க வைப்பது சிறப்பு அழ வைப்பது வெறுப்பு ! அழுது பிறக்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

