Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கண்டத்தில் இருந்து தப்பிய அதிபர்!

Posted: 17 Jun 2015 01:22 PM PDT

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டு நாள் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆப்பிரிக்க

கூட்ட உணர்வா? கூட்டு உணர்வா?

Posted: 17 Jun 2015 01:22 PM PDT

வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட பறவைகள், ஒரே நேரத்தில் உயரே எழும்பிப் பறந்து சென்று தப்பித்தன என்ற

உழவினார் கைம்மடங்கின்...

Posted: 17 Jun 2015 01:21 PM PDT

2015-16க்கான நெல் கொள்முதல் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு குவிண்டால் சாதாரண ரகம் ரூ.1,410 என

இலங்கை - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

Posted: 17 Jun 2015 01:16 PM PDT

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாள் ஆட்டம் புதன்கிழமை பெய்த மழையால்

துளிகள்..!

Posted: 17 Jun 2015 01:15 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே  அணியை 1-0 என்ற கோல்

வில்லியம்சன், சான்ட்னெர் அதிரடி: நியூஸிலாந்து 349 ரன்கள் குவிப்பு

Posted: 17 Jun 2015 01:13 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன், மிச்செல் சான்ட்னெர் அதிரடி ஆட்டத்தால்

20 வயதுக்குள்பட்ட ஆண்கள் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிச் சுற்றில் பிரேசில், செர்பியா அணிகள்

Posted: 17 Jun 2015 01:12 PM PDT

20 வயதுக்குள்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரேசில், செர்பியா அணிகள் முன்னேறியுள்ளன.

"இந்தியர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள்'

Posted: 17 Jun 2015 01:11 PM PDT

2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்திய

வங்கதேசத்துடன் இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்: தயார் நிலையில் தோனிப் படை

Posted: 17 Jun 2015 01:10 PM PDT

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் டாக்காவில் உள்ள மிர்புரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 17 Jun 2015 01:10 PM PDT

திருச்சுழி ஆர்.சி.பி.டி.எஸ். மற்றும் தட்ப வெப்ப நீதிக்கான குழந்தைகளின் இயக்கம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடந்தது.

சிவகாசி மாரியம்மன் கோயிலில் திருப்பணி

Posted: 17 Jun 2015 01:08 PM PDT

சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணி தொடங்கி நடைபெற்று வருவதாக,  திருப்பணிக் குழுச் செயலாளர் ஏ.மாரியப்பன் தெரிவித்தார்.

கோட்டையூர் கல்குவாரியில் பதுக்கிய வெடிபொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 17 Jun 2015 01:07 PM PDT

விருதுநகர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்து, புதன்கிழமை இருவரைக் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது

Posted: 17 Jun 2015 01:06 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இரு டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த மூவர் கைது

Posted: 17 Jun 2015 01:05 PM PDT

சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த மூன்று பேரை வெம்பக்கோட்டை போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது குறைப்பு

Posted: 17 Jun 2015 01:03 PM PDT

ஜப்பானில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 20-இலிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஸிடமிருந்து மீட்கப்பட்ட தல் அப்யாத் நகருக்குத் திரும்பினர் சிரியா அகதிகள்

Posted: 17 Jun 2015 01:03 PM PDT

சிரியாவின் தல் அப்யாத் நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து குர்துப் படையினர் மீட்டதையடுத்து,

"பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா - பாகிஸ்தான் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம்'

Posted: 17 Jun 2015 01:02 PM PDT

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு 6 ஆண்டுகளாக

அகில இந்திய அளவிலான போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு

Posted: 17 Jun 2015 01:00 PM PDT

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கம்(சிஐடியு) பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

யேமன்: சவூதி கூட்டுப் படை தாக்குதலுக்கு 31 பேர் பலி

Posted: 17 Jun 2015 12:59 PM PDT

யேமனில் சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்குத் தப்பிச் சென்று கொண்டிருந்த பொதுமக்கள்

சிவகாசியில் வீடுகளில் திருடிய இருவர் கைது

Posted: 17 Jun 2015 12:59 PM PDT

சிவகாசியில் மூன்று வீடுகளில் நகைகளைத் திருடிய இருவரைப்   போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 84பவுன் தங்க   நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவியவருக்கு 17 மாத சிறை

Posted: 17 Jun 2015 12:58 PM PDT

அமெரிக்க அதிபர் மாளிகைக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுவரேறிக் குதித்த முன்னாள் ராணுவ வீரருக்கு

விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

Posted: 17 Jun 2015 12:57 PM PDT

விருதுநகர் அருகே இரு வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வெள்ளரிப் பயிர்: 50 நாள்களில் அதிக லாபம்!

Posted: 17 Jun 2015 12:57 PM PDT

பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான வெள்ளரியைப் பயிரிட்டால், அடுத்த 50 நாள்களில் அறுவடை செய்து

ராஜபாளையத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Posted: 17 Jun 2015 12:56 PM PDT

ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்துத் துறையினர் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதில், விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 பேருந்துகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரும்பில் நுண்ணூட்டக் கரைசல் தெளித்தலுக்கான வழிமுறை...

Posted: 17 Jun 2015 12:56 PM PDT

தண்டராம்பட்டு: கரும்பில் நுண்ணூட்டக் கரைசல் தெளித்தலுக்கான வழிமுறை குறித்து தண்டராம்பட்டு வேளாண் உதவி இயக்குநர்

விருதுநகர் பகுதியில் ஜூன் 20இல் மின்தடை

Posted: 17 Jun 2015 12:56 PM PDT

விருதுநகர் துணை மின் நிலையத்தில் ஜூன் 20 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

குடிபோதையில் கீழே விழுந்து அச்சுத்தொழிலாளி சாவு

Posted: 17 Jun 2015 12:55 PM PDT

சிவகாசியில் குடிபோதையில் கீழே விழுந்து காயமடைந்த அச்சுத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வலியுறுத்தல்

Posted: 17 Jun 2015 12:54 PM PDT

செங்கோட்டையில் இருந்து   ராஜபாளையம் வழியாக சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்கவேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 17 Jun 2015 12:54 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபோர் நகரில் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலைக் கண்டித்து, ம

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Posted: 17 Jun 2015 12:53 PM PDT

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்தியா- பாகிஸ்தான் கருத்து மோதல்: நவாஸ் ஷெரீஃபுடன் ஜான் கெர்ரி பேச்சு

Posted: 17 Jun 2015 12:53 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் கருத்து மோதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புடன்

கருப்புப் பணத்தை மீட்க அமெரிக்கா உதவ வேண்டும்: ராம் ஜேத்மலானி

Posted: 17 Jun 2015 12:53 PM PDT

""சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் குறித்த பட்டியலை ஆய்வு செய்ய அமெரிக்க அரசுக்கு

முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் முற்றுகை

Posted: 17 Jun 2015 12:53 PM PDT

விருதுநகரில் முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் நண்பகல் 12 மணி வரை திறக்கப்படாததால், அடையாள அட்டை வாங்க வந்த பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் சகல வசதிகளுடன் கோவா முன்னாள் அமைச்சர்: விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 17 Jun 2015 12:52 PM PDT

பொறியாளர் ஒருவரைத் தாக்கியதற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவா முன்னாள் அமைச்சருக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 17 Jun 2015 12:52 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெற்று வாக்குறுதிகளால் மாற்றம் ஏற்படாது: மத்திய அரசு, தில்லி அரசு மீது ராகுல் கடும் தாக்கு

Posted: 17 Jun 2015 12:51 PM PDT

"மத்திய அரசும், தில்லி அரசும் அளித்து வரும் வெற்று வாக்குறுதிகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; வளர்ச்சி என்ற

அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நீர்வள நிலவள திட்டத்தை செயல்படுத்த மாதிரி கிராமம் தேர்வு

Posted: 17 Jun 2015 12:51 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை வட்டாரத்திலுள்ள செங்கோட்டையார் உபவடி நிலப்பகுதியில்      நீர்வள, நிலவளத் திட்டத்தை செயல்படுத்த,   வேளாண்மைத் துறை சிதம்பராபுரத்தை மாதிரி   கிராமமாகத் தேர்வு செய்துள்ளது.  

ரூ.2 லட்சத்துக்கு விலை போகும் காங்கேயம் காளைகள்

Posted: 17 Jun 2015 12:50 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திக்கோம்பையில் நடைபெற்று வரும் கால்நடைச் சந்தையில் ஒரு ஜோடி காங்கேயம் காளைகள் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகின.

பிகாரில் 4 மாவோயிஸ்டுகள் கைது

Posted: 17 Jun 2015 12:50 PM PDT

பிகார் மாநிலம், ஜமூய் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மகன் வேலைக்கு செல்ல மறுத்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை

Posted: 17 Jun 2015 12:50 PM PDT

சின்னமனூர் அருகே மகன் வேலைக்கு செல்ல மறுத்ததால் அவரது தாய் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கு தேச எம்எல்ஏவுக்கு அழைப்பாணை: தெலங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

Posted: 17 Jun 2015 12:49 PM PDT

தெலங்கானா சட்ட மேலவைத் தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில்,

"வின்ச் கார்டு' கொலை: ஒருவர் கைது

Posted: 17 Jun 2015 12:49 PM PDT

பழனிக் கோயிலில் வின்ச் டிராலி கார்டு கொலை வழக்கில் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஊரக வேலை உறுதித் திட்டம்: வறட்சிப் பகுதிகளில் பணி நாள்களை 150-ஆக உயர்த்த அமைச்சகம் முடிவு

Posted: 17 Jun 2015 12:49 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள்களுக்கு வழங்கப்படும் வேலையை, வறட்சிப் பாதித்த பகுதிகளில்

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: 2 பேர் கைது

Posted: 17 Jun 2015 12:48 PM PDT

நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஜம்முவில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும்: பாஜக

Posted: 17 Jun 2015 12:48 PM PDT

ஜம்முவில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 17 Jun 2015 12:48 PM PDT

ராஜேந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2014-15 ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விலையில்லா பாடப் புத்தகம், சீருடைகள் வழங்கும் முப்பெரும் விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

குடிமைப் பணி தேர்வு: திருநங்கையர்களை மூன்றாம் பாலினத்தவராக சேர்ப்பதில் சிக்கல்

Posted: 17 Jun 2015 12:47 PM PDT

திருநங்கையர் குறித்து உச்ச நீதிமன்றம் வரையறை செய்யாத நிலையில், குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்கான தகுதியில்

பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில் ஜூன் 22 முதல் மாணவர் சேர்க்கை

Posted: 17 Jun 2015 12:47 PM PDT

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 22ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சமூக விரோதி என்று தவறாகக் கருதி: சிரோமணி அகாலி தள உள்ளூர் தலைவர் போலீஸாரால் சுட்டுக் கொலை

Posted: 17 Jun 2015 12:46 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தள கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவரை சமூக விரோதி என்று

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Posted: 17 Jun 2015 12:46 PM PDT

வத்தலகுண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேரணி வத்தலகுண்டு அரசு நடுநிலைப் பள்ளி  சார்பாக புதன்கிழமை நடைபெற்றது.

பாலில் சோப்புத் தூள் கலப்பட புகார்: "மதர் டெய்ரி' மறுப்பு

Posted: 17 Jun 2015 12:45 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் "மதர் டெய்ரி' நிறுவனத்தின் பாலில் சோப்புத்

லலித் மோடியை இந்தியா திரும்ப வலியுறுத்தினேன்

Posted: 17 Jun 2015 12:44 PM PDT

ஐ.பி.எல். முறைகேடுப் புகாரில் தொடர்புடைய லலித் மோடியை கடந்த மே மாதம் லண்டனில் சந்தித்தபோது,

மாற்றுமுறை ஆவண அவசரச் சட்டம்: பிரணாப் ஒப்புதல்

Posted: 17 Jun 2015 12:43 PM PDT

பணமில்லா காசோலைகளை பெற்று ஏமாற்றமடைந்தவர், அந்தக் காசோலையை பணமாக்குவதற்காக கொடுத்த

கேஜரிவால் உள்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது தில்லி போலீஸ் விரைவில் குற்றப்பத்திரிகை?

Posted: 17 Jun 2015 12:42 PM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக தில்லி போலீஸார் விரைவில்

சன் தொலைக்காட்சி குழும உரிம விவகாரம்: கலாநிதி மாறனுக்கு பதிலளிக்க உள்துறை அமைச்சகம் மறுப்பு

Posted: 17 Jun 2015 12:41 PM PDT

சன் தொலைக்காட்சி குழும அலைவரிசைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக

முல்லைப் பெரியாற்றில் செத்து மிதந்த பன்றிகள்

Posted: 17 Jun 2015 12:40 PM PDT

தேனி அருகே அரண்மனைப்புதூர் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் செத்து மிதந்த 15-க்கும் மேற்பட்ட பன்றிகள் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

22 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதி ரத்து

Posted: 17 Jun 2015 12:40 PM PDT

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), ட்ரூ டெவலப்பர்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்பட

முதியவர் தீக்குளித்து தற்கொலை

Posted: 17 Jun 2015 12:40 PM PDT

உத்தமபாளையம் அடுத்த கோம்பை தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாகராஜன், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உடலில்  மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டாராம்.

நெல், பயறு வகைகளுக்கான ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை முடிவு

Posted: 17 Jun 2015 12:39 PM PDT

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 50 ரூபாயும், பருப்பு வகைகளுக்கு குவிண்டாலுக்கு

பள்ளியில் கழிவறையை மாணவிகள் சுத்தப்படுத்த உத்தரவிட்ட தலைமையாசிரியை மீது சட்ட நடவடிக்கை: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி பரிந்துரை

Posted: 17 Jun 2015 12:38 PM PDT

திருநெல்வேலி, வெட்டுவான்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகள் இருவரிடம் கழிவறையைச்

ஒட்டுமொத்த மோடி அரசும் லலித் மோடிக்கு உதவுகிறது: அஸ்ஸாம் முதல்வர்

Posted: 17 Jun 2015 12:37 PM PDT

"அனைவராலும் அறியப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான லலித் மோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான

துப்புரவு பணியாளர்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் மீது வழக்கு

Posted: 17 Jun 2015 12:37 PM PDT

கம்பத்தில் துப்புரவு பணியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு  உயர்வு

Posted: 17 Jun 2015 12:37 PM PDT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனையானது.

என்சிஆர்பி இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்:மத்திய அரசு உத்தரவு

Posted: 17 Jun 2015 12:36 PM PDT

தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத் துறை இயக்குநராக (என்சிஆர்பி) தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி

ஆள் மாறாட்டமாக கைது செய்யப்பட்டவரிடம் எஸ்.பி. விசாரணை

Posted: 17 Jun 2015 12:36 PM PDT

திண்டுக்கல்லில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் ஆள்மாறாட்டமாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் இழப்பீடு பெற்றவரிடம் தேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

Posted: 17 Jun 2015 12:35 PM PDT

தேனி அல்லிநகரத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஒருவரை தேனி காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

போலீஸார்- மாணவர்களிடையே நல்லுறவு முயற்சி

Posted: 17 Jun 2015 12:35 PM PDT

போலீஸார் மற்றும் மாணவர்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியாக, காவல்துறையின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பின்புறம் பயணிப்போருக்கும் தலைக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 17 Jun 2015 12:33 PM PDT

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்புறம் பயணிப்போருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்று

வைகை அணை பகுதியில் ஜூன் 18  மின்தடை

Posted: 17 Jun 2015 12:33 PM PDT

ரயில் மோதி மாணவர் சாவு

Posted: 17 Jun 2015 12:32 PM PDT

கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் பிரேம்நாத் (17). இவர் திண்டுக்கல்லிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது பாட்டி இட்லி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் பாட்டிக்கு உதவியாக கடை எடுத்து வைக்க பிரேம்நாத் செல்வது வழக்கம். அதேபோல் புதன்கிழமை காலை வீட்டில் இருந்து பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பல இடங்களிலும் அவரைத் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் கொடைரோடு 1ஆவது நடை மேடையில் ரெயில் மோதி சடலமாக கிடந்தார்.  அங்கு வந்த ரயில்வே போலீஸார் பிரேம்நாத்தின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Posted: 17 Jun 2015 12:31 PM PDT

பேருந்து பயணிகளிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted: 17 Jun 2015 12:30 PM PDT

அனைத்து தனியார் பள்ளிகளையும் நிர்வகிப்பதற்கு, உயர் நிலைக் குழு அமைத்து விரிவான சட்டம் உருவாக்க நடவடிக்கை

குழாயை சீரமைக்கும் பணி: போடியில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 17 Jun 2015 12:30 PM PDT

குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக போடியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 18, 19) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே பாலம் இடிந்து விழுந்து 26 பேர் காயம்

Posted: 17 Jun 2015 12:29 PM PDT

திருவாரூர் அருகே புதன்கிழமை பாலம் இடிந்து விழுந்தில் 26 பேர் காயமடைந்தனர்.  திருவாரூர் மாவட்டம்,

மக்கள் தொடர்பு முகாமில் 228 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 17 Jun 2015 12:29 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பாலப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வைகையாற்றில் மூழ்கி கூலித் தொழிலாளி சாவு

Posted: 17 Jun 2015 12:29 PM PDT

வைகையாற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக வைகை அணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் பதிவாளராக வி.அருண் ராய் நியமனம்

Posted: 17 Jun 2015 12:28 PM PDT

திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் பதிவாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

Posted: 17 Jun 2015 12:28 PM PDT

போடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்து உரிமையாளரை தேடி வருகின்றனர்.

வீட்டில் வைத்திருந்த நகை மாயம்: போலீஸ் விசாரணை

Posted: 17 Jun 2015 12:28 PM PDT

வீட்டில் வைத்திருந்த நகை காணவில்லை என கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை  

Posted: 17 Jun 2015 12:27 PM PDT

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு தேவை

Posted: 17 Jun 2015 12:25 PM PDT

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும் என,

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு கடிதம்

Posted: 17 Jun 2015 12:23 PM PDT

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்கத் தேவையான அரிசியை இலவசமாக வழங்குவதற்கான

நெய்வேலி அருகே காம்ப்ளான் குடித்த சிறுவர்கள் வாந்தி, மயக்கம்

Posted: 17 Jun 2015 12:22 PM PDT

நெய்வேலி அருகே, காம்ப்ளான் குடித்த இரு சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில்

பாம்பாறு ஓடைகளில் 100 தடுப்பணைகள்: ஆந்திர அரசுக்கு கண்டனம்

Posted: 17 Jun 2015 12:21 PM PDT

பாம்பாறு ஓடைகளின் குறுக்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி, தமிழகத்துக்கான தண்ணீர் வரத்தை ஆந்திரம் தடுத்துள்ளதற்கு

மாயமான விமானத்தில் சென்ற என் கணவரை உடனே மீட்க வேண்டும்: துணை விமானியின் மனைவி கோரிக்கை

Posted: 17 Jun 2015 12:20 PM PDT

கடலில் மாயமான டார்னியர் விமானத்தில் சென்ற எனது கணவர் உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும் என

அஹோபில மடம் 46-ஆவது ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி மகோத்சவம் தொடக்கம்

Posted: 17 Jun 2015 12:18 PM PDT

நான்கு வேதங்களுக்கும் புத்துயிர் அளித்து அவற்றை மேம்படுத்துவது அவசியம். அதற்காகத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில்

பி.ஆர்க். சேர்க்கை; இன்று முதல் இணையவழி பதிவு தொடக்கம்: விண்ணப்பிக்க ஜூன் 27 கடைசி

Posted: 17 Jun 2015 12:17 PM PDT

ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் புகார்களுக்கு உடனடித் தீர்வு தரும் "இ-நேத்ரா': இந்தியாவிலேயே முதல் முறையாக ஆர்.கே.நகரில் அறிமுகம்

Posted: 17 Jun 2015 12:13 PM PDT

தேர்தல் தொடர்பான புகார்களைப் பெற்று உடனடியாக அவற்றுக்கு தீர்வு தரும் "இ-நேத்ரா' முறை இந்தியாவிலேயே

தமிழகத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சி

Posted: 17 Jun 2015 12:11 PM PDT

தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சி தமிழகத்தில் உள்ளது என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன்.

இடைத்தேர்தலில் ஊழல் எதிர்ப்பு அரசியலை முன்வைத்தே போட்டியிடுகிறோம்

Posted: 17 Jun 2015 12:10 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஊழல் எதிர்ப்பு அரசியலை முன்வைத்தே இடதுசாரி கட்சி போட்டியிடுகிறது

ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும்

Posted: 17 Jun 2015 12:09 PM PDT

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் செய்ய வேண்டும் என்று

கூட்டுறவு வீட்டு வசதிக் கடன்: ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும்

Posted: 17 Jun 2015 12:08 PM PDT

கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் பெற்றவர்கள் கட்ட முடியாத நிலையில் அவர்கள் வீடுகளை ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும்

பெங்களூரு - சென்னை ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன: பயணிகள் காயமின்றி தப்பினர்

Posted: 17 Jun 2015 12:07 PM PDT

பெங்களூரூவில் இருந்து சென்னை நோக்கி வந்த சென்னை மெயில் ரயிலின் இரு பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம்

ஜனநாயகத்தைக் காப்பாற்ற தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்

Posted: 17 Jun 2015 12:04 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று

ஜூன் 21-இல் சர்வதேச யோகா தினம்: தில்லி ராஜபாதை சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 17 Jun 2015 12:03 PM PDT

சர்வதேச யோகா தினத்தையொட்டி, தில்லி ராஜபாதை சாலையில் நடைபெறும் நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தி குறைப்பு

Posted: 17 Jun 2015 12:01 PM PDT

தமிழகத்தில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்

ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் திருட்டு முயற்சி

Posted: 17 Jun 2015 11:59 AM PDT

திருச்சி கே.கே.நகர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சட்டரீதியாக வழக்கை சந்திக்க தயார்: கே.என்.நேரு

Posted: 17 Jun 2015 11:59 AM PDT

போக்குவரத்துக் கழக பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Posted: 17 Jun 2015 11:59 AM PDT

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய

கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல்

Posted: 17 Jun 2015 11:59 AM PDT

திருச்சி மணப்பாறை மாட்டுச் சந்தையிலிருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக ஏற்றிச் சென்ற வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™