ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அறிமுகம்
- தமிழ் பயில தளம் வேண்டும்.
- கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
- Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
- சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
- கா ..கா ..கா -இந்திரா சௌந்தர்ராஜன் அமானுசிய தொடர் நூல் வடிவில் .
- எலி - விமர்சனம்
- ஒலிம்பிக் கொடி
- ஹெலன் கெல்லர்!
- போலீஸ் மீது புகார் தெரிவிக்க
- Samsung Galaxy J5 & J7
- ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் ,ஆர் .மகேஸ்வரி ,தமிழ் மதுரா , அருணா நந்தினி , வெண்ணிலா சந்திரா,மல்லிகா மணிவண்ணன்,இந்திரா நந்தன்,லட்சுமி சுதா,காஞ்சனா ஜெயதிலகர்,ஜெய்சக்தி,பிரேமா,சத்யா ராஜ்குமார்,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி,இந்திரா சுப்ரமணியம்,
- LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
- ரமலான் வாழ்த்துகள்
- கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்
- மின்சார பில் சம்மந்தமாக ...
- புதிய பரிணாமம்
- நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
- அன்புள்ள அப்பா..!
- வெட்டி பேச்சை நிறுத்துங்கள்…!
- அப்பா
- சரியான துணைதான், ஒற்றை நிலா
- வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!
- நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்
- காதல் காதல் - இணையத்தில் ரசித்தவை
- உற்ற பிணியின் அடையாளம்
- மழைக்கால மனைவி-ஆஸ்தா ஆத்ரே- மில்ஸ்&பூன் கதைகள் தமிழில் .
- பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன் சிறுகதை.
- மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன் நூலினை டவுன்லோட் செய்ய.
- மிதவை - நாஞ்சில் நாடன் நாவலை டவுன்லோட் செய்ய.
- கணிதமேதை சீனிவாச இராமானுஜன் - இராமானுஜனின் வாழ்கை வரலாறு .
- புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
- மாசாணி அம்மன் அவதார வரலாறு
- ஈச்சங்குலை...!!
- ’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய .
- "காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' - நிச்சயம் படிக்க வேண்டிய இன்னுமொரு ‘சத்திய சோதனை’
- மூளைக்குணவு
- ஆப்பிள்
- ரூபாய் நோட்டுக்களை மாற்ற கெடு முடிகிறது
- கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு
- எங்கே என் கண்ணன் - இந்திரா சௌந்தர்ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய.
- ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - இந்திரா சௌந்தர்ராஜன்
- உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
- ராஜமா தங்கி + பதினெட்டாம் படி - இந்திரா சௌந்தர்ராஜன்.
- நம்ப முடியாத அதிசயங்கள் - ஏன், எதற்கு, எப்படி என்று சிந்தனையைத் தூண்டும் நூல் .
| Posted: 22 Jun 2015 02:21 PM PDT பெயர்: லக்ஷ்மி சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு: படிப்பது (ஆன்மிகம், புதுக்கவிதைகள் ) தொழில்: கணினி துறை மேலும் என்னைப் பற்றி: கொஞ்சம் தமிழ் ஆர்வம், இசை ஆர்வம் |
| Posted: 22 Jun 2015 01:55 PM PDT எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள். |
| கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! Posted: 22 Jun 2015 12:35 PM PDT கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...! கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இரத்தம் சுத்தமடைய: காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் ... |
| Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Posted: 22 Jun 2015 12:34 PM PDT Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number +91 94432 19021 (those staying in India type 09443219021 and send the message KKT through what's up). Your number will get registered and you will start getting short audio clips daily. Those living outside India need to send message to +91 94432 19021. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil ... |
| Posted: 22 Jun 2015 11:47 AM PDT பரபரப்பாகும் தமிழக அரசியல் களம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில், ... |
| சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல் Posted: 22 Jun 2015 11:43 AM PDT இனிய நண்பர்களுக்கு, ஈகரையில் நான் எழுதிவந்த தொடர் கட்டுரைகளான சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் தற்போது சங்கப்பலகை வலைதளத்தில் மின்னூலாக விற்பனைக்குக் கிடைக்கிறது. தேவைப்படுவோர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளவும். வலைதள முகவரியின் லிங்க் [url= http://www.sangapalagai.in/publisher/Kovai-Ambe-Books/99] http://www.sangapalagai.in/publisher/Kovai-Ambe-Books/99[/url] |
| கா ..கா ..கா -இந்திரா சௌந்தர்ராஜன் அமானுசிய தொடர் நூல் வடிவில் . Posted: 22 Jun 2015 11:40 AM PDT |
| Posted: 22 Jun 2015 11:36 AM PDT 1960களில் மெட்ராஸ் (தற்போது சென்னை) நகரில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் எலி. சிகரெட் புகைப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது. ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோதமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் அனைத்தும் எப்படியோ லீக் ஆகிவிடுகின்றன. பிரதீப்பின் கூட்டாளி ஒருவன் போலீசில் உளவாளியாக இருந்து கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத்திலும் போலீஸ் உளவாளியை ... |
| Posted: 22 Jun 2015 11:30 AM PDT ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான போட்டி ஏதுமில்லை. போர்க்கலையாகவும், அன்றாட வாழ்க்கையில் கேளிக்கையாகவும் இருந்த சிலவற்றை விளையாட்டுப் போட்டிகளாக மாற்றி முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதாக பழைய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உலகத்தின் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமினார்கள். போட்டியில் வென்ற வீரர் களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிப்பார்கள். வெள்ளை நிறத்தில் உள்ள ... |
| Posted: 22 Jun 2015 11:29 AM PDT எழுத்தாளர், பேச்சாளர் என புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். ஆனாலும் தளர்வடையாத முயற்சியால் எவரும் செய்ய முடியாத சாதனைகளை படைத்தவர். அவரைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்! ஹெலன் கெல்லர் 1880-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி பிறந்தார். பிறந்த சிறிது காலத்திலேயே தனது உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாத குறைபாடுகளுடன் காணப்பட்டார். 1887-ம் ஆண்டு கெல்லர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் உதவியோடு ... |
| Posted: 22 Jun 2015 11:23 AM PDT வாகன ஓட்டிகளிடம், போலீசார் சட்ட விரோதமாக பணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க, பிரத்யேக மொபைல் போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சென்னையில், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. தினசரி, 1,000 என, மாதத்திற்கு, 30 ஆயிரம், இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் :இதுதவிர கார், வேன், பேருந்து, கன்டெய்னர் லாரி என, லட்சக்கணக்கில் பெருகி, சென்னையை, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்க முடியவில்லை; ... |
| Posted: 22 Jun 2015 11:21 AM PDT அடிக்கடி புதுப்புது Smart சாதங்களை அறிமுகப்படுத்தும் Samsung நிறுவனமானது அண்மையில் Galaxy J5 மற்றும் Galaxy J7 ஆகிய Smart சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. Samsung Galaxy J5 சாதனம் எந்த ஒரு தருணத்திலும் சிறந்த Selfies புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றாட் போல் Flash வசதியுடன் கூடிய முன் பக்க Camera இனை இவைகள் கொண்டுள்ளன. முன் பக்க Camera இல் Flash வசதியை அறிமுகப்படுத்தும் Samsung இன் முதல் Smart சாதனங்களே இவைகளாகும். Samsung Galaxy J5 இன் விபரக்குறிப்புகள். Galaxy J5 ஆனது 1280 x 720 ... |
| Posted: 22 Jun 2015 11:16 AM PDT 100க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா? Posted: 22 Jun 2015 11:13 AM PDT FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா? ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை.... அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...! இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்... சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு ... |
| Posted: 22 Jun 2015 11:10 AM PDT ரமலான் வாழ்த்துகள் இஸ்லாமியர் முனைப்புடன் பின்பற்றும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம் . பின்பற்றும் அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள் . மாதம் முழுதும் , ஈடுபாடுடன், பெரியவர் ,சிறியவர் வித்தியாசமின்றி அனுசரிக்கும் இவ்விரதம் மகத்தானது . ரமணியன் |
| கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள் Posted: 22 Jun 2015 11:09 AM PDT 1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும். 2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் ... |
| Posted: 22 Jun 2015 11:08 AM PDT மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ... |
| Posted: 22 Jun 2015 11:05 AM PDT கீச்சில் இடம்பெற்ற சிறப்பான பதிவு மற்றும் பத்திரிகை பதிவுகளால் இலங்கை திரையுலகத்திடமிருந்து அழைப்பு வந்தது இலங்கை பிரபல சுகந் தயாரிப்பாளர் நேரடியாக தொடர்பு கொண்டார். "MiddleClassFamily" ஆங்கிலதலைப்பில் உருவாகும் சிங்கள மொழிபடம் அதற்கான தமிழ்மொழி ஆக்கத்தை திருத்திய பதிப்பான "நடுத்தரவர்க்கம்" படத்தில் கதையினை திருத்தவும் மற்றும் "ஓர் இளைஞனின் வ(லி)ரலாறு" என வெளியான எனது கதையை முழுமையான படமாக்கவும் கேட்டிருந்தார் அத்தோடு "தமிழை உணர்த்தும் வகையாக சிறப்பான கதை வடிவைமைக்க கூறியிருந்தார்". "ஓர் ... |
| நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... Posted: 22 Jun 2015 10:25 AM PDT நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன் நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள். |
| Posted: 22 Jun 2015 09:58 AM PDT அன்புள்ள அப்பா..! எந்தையே என்றும் நீர் எமக்கு விந்தையே..! உம்மை எண்ணியே நிற்கிறது எம் சிந்தையே..! எம் தந்தையே... எமக்காக நீர் பட்ட பாடு... அப்பப்பா... காண்கையில் எம் கண்கள் பனித்தது; என்னை கடமை செய்ய பணித்தது..! வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்... ஆம்! எம் வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்..! நீவிரறியா உலகை எமக்கு காட்டினீர்... தோளிலேற்றி யல்ல நும் தலையிலேற்றி..! இன்று உருவாய் நீவிரில்லை எம் அருகில்.. ஆயினும்... எம்மோடே நீவிர் இருப்பதாய், வசிப்பதாய்,வாழ்த்துவதாய் உணருகிறோம்... அவ்வெண்ணத்திலேயே ... |
| Posted: 22 Jun 2015 09:47 AM PDT - — வெட்டி பேச்சை நிறுத்தித் தொலையுங்கள் காய்ந்ந சருகுகள் – ——————-– – தேர்வு அறையில் அடைபட சம்மதமில்லை அசை போடும் மாணவர்கள் – ————————- – அரசுப் பேருந்துக்கு தீவைப்பு கால்நடையாய் மனிதர்கள் – ———————– – விடுதலை எங்ஙனம் பறக்கும் குருவியை தொடரும் அம்பு – ——————— – மரப்பொந்துக்குள் தலை நீட்டும் பாம்பு அய்யய்யோ குருவி முட்டைகள் – ————————– மு.முருகேஷ் கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை |
| Posted: 22 Jun 2015 09:29 AM PDT ![]() |
| Posted: 22 Jun 2015 09:23 AM PDT - – இருட்டில் நடக்க சரியான துணைதான் ஒற்றை நிலா – —————— – தலைவர் சிலைக்கு நிழற்குடை வேண்டும் வெயிலில் ஊர்வலம் – ——————– – எங்கும் நிறைந்திருக்கிறது கடவுளல்ல… பசி – ——————– – மரங்களை வெட்டாதீர்கள் விளையாட எங்கே போகும் வீசும் காற்று – ———————- – வரவேற்காத வாசலில் இன்னும் கேட்கிறது ஒப்பாரி சத்தம் – —————————- மு.முருகேஷ் |
| வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Posted: 22 Jun 2015 09:19 AM PDT டாக்டரை பளாரென்று அறைந்த பாடகர் மீகா சிங் கைது. பளார் பளாரென்று அறைகள் விடப்படும் மோசமான சீரியலை 1008 தடவை தொடர்ந்து பார்க்கும்படி தண்டிக்கலாம். *** த்ரிஷா தமிழ்ப் பெண் இல்லையாம். கேரளக்காரியாம். 'விரைவில் திருமண-முண்டு' என்று சிலேடையுடன் சொன்னாரா? *** ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் லைசென்ஸ் ரத்தாகுமாம். காவல் துறையினர் வைர மோதிரக் கையால் குட்டு வைக்கத் தயாராக இருப்பார்களே! *** புரோட்டா மாஸ்டருக்கு என்ஜினியரைவிட அதிகமான ரூ 18,000 சம்பளமாம். மாவுக்கு ... |
| நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Posted: 22 Jun 2015 08:57 AM PDT நீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது. பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் |
| காதல் காதல் - இணையத்தில் ரசித்தவை Posted: 22 Jun 2015 08:33 AM PDT - - |
| Posted: 22 Jun 2015 08:08 AM PDT கற்ற கல்வியில் சிறக்கவில்லை காரணம் ஏனென்று அறியவில்லை மற்றவர் மத்தியில் மதிப்பில்லை மறந்தும் நற்செயல் புரிவதில்லை சுற்றம் நட்பின் அறிவுரைகள் சற்றும் கருத்தில் பதிவதில்லை வெறுமை வாழ்க்கை வாழ்ந்தாலும் பொருட்டாய் எதையும் கொள்வதில்லை அரசியல் சினிமா அரட்டைகளும் அறிவற்ற அலைபேசிப் பிதற்றல்களும் பயனற்ற இணையப் பகிர்வுகளும் அன்றாட வாழ்க்கைப் பணிகளாகும் இற்றை நாளில் இதுபோல இளையர் பலரும் திரிவதுதான் உற்ற பிணியின் அடையாளம் உதவாது நாட்டிற்கு ஒருபோதும் சிறுமை கொண்டு வாழ்வதிலே சிறிதும் ... |
| மழைக்கால மனைவி-ஆஸ்தா ஆத்ரே- மில்ஸ்&பூன் கதைகள் தமிழில் . Posted: 22 Jun 2015 07:27 AM PDT மழைக்கால மனைவி - மொழி பெயர்ப்பு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : ஆஸ்தா ஆத்ரே நூல் http://www.mediafire.com/download/ranam6zo0vg5r45/Aastha+Athrae-Malaikaala+manaivi%28MB%29.pdf |
| பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன் சிறுகதை. Posted: 22 Jun 2015 07:26 AM PDT |
| மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன் நூலினை டவுன்லோட் செய்ய. Posted: 22 Jun 2015 07:25 AM PDT |
| மிதவை - நாஞ்சில் நாடன் நாவலை டவுன்லோட் செய்ய. Posted: 22 Jun 2015 07:24 AM PDT |
| கணிதமேதை சீனிவாச இராமானுஜன் - இராமானுஜனின் வாழ்கை வரலாறு . Posted: 22 Jun 2015 07:23 AM PDT வணக்கம். அன்பர்களே நான் ஒரு கணித ஆசிரியர். நான் எனது M.Phil., ஆய்விற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும். கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிற்ந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கணித ஆண்டாக அறிவிக்கப் பட்ட ஆண்டு (2012) இவ்வாண்டாகும். கணித ஆண்டாகிய இவ்வாண்டில், கணித மேதையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி சிறிதுதூரம் நடக்கலாமா தோழர்களே. M.Phil., ஆய்வில் நான் கண்ட, உணர்ந்த சீனிவாச இராமானுஜனைத் தங்களுடன் பகிர்ந்து ... |
| Posted: 22 Jun 2015 07:13 AM PDT ![]() |
| Posted: 22 Jun 2015 04:23 AM PDT ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள். பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை. நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த ... |
| Posted: 22 Jun 2015 04:18 AM PDT புதிர்…!! * பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை * பூடகமாக பேசுவது புதிரல்ல புதிராக பேசுவது தான் வித்தை. * அவள் சொன்னபோது புரியவில்லை பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம். * |
| ’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 22 Jun 2015 03:17 AM PDT சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்' நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் ... |
| "காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' - நிச்சயம் படிக்க வேண்டிய இன்னுமொரு ‘சத்திய சோதனை’ Posted: 22 Jun 2015 03:03 AM PDT எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். ஆனால் கூட்டம் தொடங்கி ஒருமணி நேரத்திற்குப் பிறகுதான் அண்ணா வருவார். அவரைப் பார்த்ததும் "அண்ணா வாழ்க' என்று உரத்த குரலில் கூட்டத்தினர் முழக்கமிடுவர். அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் அண்ணா. இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து பேச முடியாமல் போகும். சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும். ஆனால் அந்த ... |
| Posted: 22 Jun 2015 03:03 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 22 Jun 2015 02:17 AM PDT ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். எவ்வாறு அறிவது: 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் ) 2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் ... |
| ரூபாய் நோட்டுக்களை மாற்ற கெடு முடிகிறது Posted: 22 Jun 2015 02:11 AM PDT புதுடில்லி : 2005ம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கான கால கெடு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. - தினமலர் |
| கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு Posted: 22 Jun 2015 12:46 AM PDT நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ... |
| எங்கே என் கண்ணன் - இந்திரா சௌந்தர்ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய. Posted: 21 Jun 2015 10:37 PM PDT |
| ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - இந்திரா சௌந்தர்ராஜன் Posted: 21 Jun 2015 10:35 PM PDT |
| உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Jun 2015 10:35 PM PDT உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி ! உறவுகளில் உன்னதமானவர் ! உறவுகளுக்காக உழைப்பவர் ! உறக்கம் குறைப்பவர் ! உணர்வில் குன்றானவர் ! பாசத்தில் இமயமானவர் ! பண்பில் சிறந்தவர் ! தன்னலம் மறப்பவர் தன்குடும்ப நலம் காப்பவர் ! ஓடாய் உழைத்துத் தேய்பவர் ! ஒருபோதும் வருதாதவர் ! சேயுக்கு சிகரம் தருபவர் ! சிந்தையைச் செதுக்குபவர் ! உயர்ந்திட ஏணியானவர் ! உருகிடும் மெழுகானவர் ! ஒளிர்ந்திட எண்ணையானவர் ! ஒழுக்கம் கற்பித்தவர் ! முன்மாதிரியாக வாழ்பவர் ! முகம் ... |
| ராஜமா தங்கி + பதினெட்டாம் படி - இந்திரா சௌந்தர்ராஜன். Posted: 21 Jun 2015 10:34 PM PDT http://www.mediafire.com/download/boe7ig3f8ylzux0/IS-RajaMaathangi.pdf பதினெட்டாம் படி http://www.mediafire.com/download/m3nkzrw20h92il4/IS-PathinettamPadi.pdf |
| நம்ப முடியாத அதிசயங்கள் - ஏன், எதற்கு, எப்படி என்று சிந்தனையைத் தூண்டும் நூல் . Posted: 21 Jun 2015 10:33 PM PDT இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. அது ஆன்மீகம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், உளவியல் துறை ஆகட்டும், ஏன் அறிவியல் துறையே கூட ஆகட்டும்; நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத, நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன; உலகெங்கும் அப்படி நடந்த, நடக்கின்ற அதிசயச் செய்திகளை, சம்பவங்களைத் தான் "நம்ப முடியாத அதிசயங்கள்" என்ற இந்த நூலில் பார்க்கப் போகிறோம். இதில் ஆன்மீகம், சித்தர்களின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

