Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ...” plus 17 more

Tamilwin Latest News: “தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ...” plus 17 more

Link to Lankasri

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ...

Posted: 22 Jun 2015 05:44 PM PDT

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார். 

மதிதயனின் கொலை தொடர்பில் ...

Posted: 22 Jun 2015 05:35 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக கடமையாற்றி வந்த 42 வயதுடைய சச்சிதானந்தம் மதிதயனின் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு ...

Posted: 22 Jun 2015 05:27 PM PDT

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்ல. பெரும்பாலானோர் பிரிவினை சிந்தனையை கைவிட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் மூலமே நல்வழிக்கு கொண்டுவர முடியும். புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வார்களானால் அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்தார்.

சென்னையில் தரையிறங்க முடியாது 164 ...

Posted: 22 Jun 2015 05:09 PM PDT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புழுதியுடன் சூறைக்காற்று வீசியதால் சென்னை வந்த இலங்கை விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

உதயங்க நிரபராதியென்றால் ...

Posted: 22 Jun 2015 05:01 PM PDT

உதயங்க வீரதுங்க நிரபராதியாக விருந்தால் நேரில் வந்து விசாரணைகளுக்கு சாட்சியங்களை வழங்க ஏன் மறுக்கிறாரென அஜித் பி. பெரேரா கேள்வியெழுப்பினார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ...

Posted: 22 Jun 2015 04:54 PM PDT

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ...

Posted: 22 Jun 2015 02:31 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள தாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை ...

Posted: 22 Jun 2015 10:50 AM PDT

களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழ் தேசிய அரசியலும் எதிர்கால பட்டிருப்பு தொகுதியின் அரசியல் பிரதிநிதுத்துவமும் எனும் எண்ணக்கருவில் மாபெரும் மக்கள் சந்திப்பு களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

மண்டூரில் சமூகசேவைகள் ...

Posted: 22 Jun 2015 10:30 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அதிகாரியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று  கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலம்பெயர் விழா குறித்து சில ...

Posted: 22 Jun 2015 10:05 AM PDT

புலம்பெயர் விழா தொடர்பில் சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

லட்டு பந்தை கோட்டை விட்ட விராட் ...

Posted: 22 Jun 2015 06:10 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி பீரி-ஹிட் (Free hit) பந்தை அடிக்காமல் விட்டது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

சச்சினின் தீவிர ரசிகரை தாக்கி ...

Posted: 22 Jun 2015 04:09 AM PDT

வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சச்சினுக்கு குறையாத மவுசு! ...

Posted: 22 Jun 2015 01:38 AM PDT

அவுஸ்திரேலியாவின் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அப்ரிடியை வீழ்த்தி ஆரம்பித்த ...

Posted: 22 Jun 2015 12:28 AM PDT

வங்கதேச அணியின் இளம் வீரரான முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரு போட்டிகளில் தலா 5, அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற ...

Posted: 21 Jun 2015 11:54 PM PDT

சர்வதேச யோகா தினத்தையொட்டி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பில் நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன ...

Posted: 21 Jun 2015 11:07 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

வரலாறு படைத்த வங்கதேசம்: ...

Posted: 21 Jun 2015 10:42 PM PDT

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் வங்கதேச அணி 'மினி உலகக்கிண்ணம்'என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அணித்தலைவர் பதவியில் இருந்து விலக ...

Posted: 21 Jun 2015 10:24 PM PDT

இந்திய அணியில் ஏற்படும் அனைத்து மோசமான சம்பவங்களுக்கும் நான் காரணமாக இருந்தால் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று டோனி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™