ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தோழன் சே குவேரா..!! -Mano Red
- கோவில் ரகசியங்கள் - சுவாரஸ்யமான தகவல்கள்:-
- மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
- ஒருத்தனுக்கும் விவரம் இல்லே..!
- ஸ்பெஷல் தாயத்து போடுறாராம்..!
- பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!
- ஹ..ஹா...ஹா....:)
- வாழ்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை வரிகள்...........!
- எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
- இணையத் தமிழே இனி-முஹம்மத் ஸர்பான்
- ஒரு துளி கடல்
- புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
- சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்
- அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?
- பஞ்ச பட்சி சாஸ்திரம்
- கருடன் -மஹாபாரத சிறுகதை .
- கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
- 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
- ஆகாச கருடன்
- பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!
- நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.
- உங்க பிறந்த தேதி செசால்லுங்க
- குறள் அந்தாதி
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
- பருவமழை தாமதமானாலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!
- மேகி நூடுல்சில் நடித்த அத்தனை பேர் மீது எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி !
- தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த தினம்: ஜூன் 3-1924
- மூளைக்குணவு
- இந்தக் காணொளியைத் தொட்டுப் பார்த்து புது அனுபவத்தைப் பெறுங்கள்!
- எனது கதைகள்
- சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!
- ��படித்ததில் சிரித்தது��
- ரசம் பூசியவனின் முகம்…
- நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000
- புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்!
| Posted: 03 Jun 2015 02:36 PM PDT கண்களில் தீப்பொறி பறக்க, நட்சத்திர தொப்பியுடன் சேவை செய்ய வந்தான் ஒரு சே.!! ஒல்லியான தேகம் அழுக்குஉடை , கலைந்த தலை என கந்தல் கோல வசீகரன் அவன்..!! எளியோரை ஏமாளிகள் ஆக்கும் ஏகாதிபத்தியத்தை ஊதுபத்தி புகையாய் ஊதித் தள்ளி, யாருக்காகவும் தன்னை மாற்றாத பிடிவாதக்காரன்..!! ஆஸ்த்துமா அவனின் ஆத்மாவை பிழிந்த போதும் கொதிக்கும் ரத்தத்துடன் உயிரை பணயம் வைத்து போர்ப் பயணம் செய்த வீர தீர சூரன்.!! அமெரிக்கா அநாவசியம் ஆயுதம் அவசியம் என ஆவேசமாக வெடித்தவன், புரட்சி கண்டு மிரட்சி ... |
| கோவில் ரகசியங்கள் - சுவாரஸ்யமான தகவல்கள்:- Posted: 03 Jun 2015 02:29 PM PDT
![]() |
| Posted: 03 Jun 2015 02:25 PM PDT உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள். உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ... |
| ஒருத்தனுக்கும் விவரம் இல்லே..! Posted: 03 Jun 2015 02:12 PM PDT - ஸ்மைல் ப்ளீஸ் என்றதும் புன்னகைப்பதற்குப் பதில் நடிக்கத் தெடங்கி விடுகிறோம் – ப்ரியா முரளி – ——————————– – செல்லம், தங்கம், புஜ்ஜி என்று ஆரம்பிக்கும் காதல், கடைசியில் சனியனே, பிசாசு, மூதேவியில் முடிந்து விடுகிறது! – பா.வெங்கடேசன் – ————————————– – திருமணம் என்பது சாமி போடற முடிச்சு-ன்னு சொல்றதோட அர்த்தம் இப்பதான் புரியுது! – செல்லி சீனிவாசன் – ————————————— – டூ வீலருக்கு வீலுக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைக்கிறாங்க. சரி…காருக்கு நார்த்தங்கா, சாத்துக்குடி மாதிரி ... |
| Posted: 03 Jun 2015 02:07 PM PDT 0 தலைவர் கம்ப்யூட்டர் பயன்படுத்த ஆரம்பிச்சதும் ரொம்ப மாறிட்டாரு…! – எப்படிச் சொல்றே? – கட்சியை பலப்படுத்த எதிர்க்கடசியிலேருந்து சிலபேரை நம்ம கட்சிக்கு காப்பி பேஸ்ட் பண்ணச் சொல்றரே…! – ————————————– – அந்த டாக்டர் ரொம்ப சிம்பிளா ட்ரீட்மெண்ட் பண்ணுவாரு…! – அதுக்காக ஸ்கேன் எடுக்கறதுக்கு பதிலாக உடம்பை ஜெராக்ஸ் எடுக்கச் சொல்றது ரொம்ப ஓவர் – —————————————- – அந்த ஜோசியர்கிட்டே அரசியவாதிங்க கூட்டமா இருக்கே, ஏன்? – கறுப்பு பணத்தை மீட்க முடியாதபடி பதுக்கறதுக்கு ஸ்பெஷல் தாயத்து ... |
| பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! Posted: 03 Jun 2015 02:06 PM PDT - – உண்மையிலேயே இந்த வருடத்தின் சிறந்த இலக்கியவாதி விருதை, மக்கள் முதல்வர்-னு ஒரு வாசகத்தை உருவாக்கியவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்! – நறுமுகை தேவி – ———————————– – ஓராண்டு சாதனை -ஏரோப்ளேனுக்கு பெட்ரோல் போட்ட வகையில் ரூ360 கோடி, நான்காண்டு சாதனை – கோர்ட், வக்கீல், மேற்படி பீசுஎன்கிறவகையில் ரூ500 கோடி! – நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் – ————————————- – பேய்படங்களைப் பார்த்து பேச்சிலர்கள் பயப்படுவதில் ஒரு லாஜிக் இருக்கிறது…. – #பேமிலி மேன்களும் பயந்தேன்னு சொல்லும் போதுதான் ... |
| Posted: 03 Jun 2015 01:57 PM PDT கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார். "அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?" "அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க" "ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?" "எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?" "அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று ... |
| வாழ்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை வரிகள்...........! Posted: 03 Jun 2015 01:50 PM PDT [justify] தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை, 1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு 3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் 4.சரியான கண்ணோட்டம் 5.தன் மீதான முழு நம்பிக்கை 1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி: நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு ... |
| எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார் Posted: 03 Jun 2015 01:41 PM PDT நண்பா, எங்கே தொலைத்தாய் - நீ எங்கே தொலைத்தாய்! ஐந்தறிவாம் மிருகத்துக்கு அது கூட தன் இனம் அடிபட்டு கிடந்தால் ஓடோடி குரல் கொடுத்து துணைக்கு அழைக்கும் துக்கம் துடைக்க!! ஆனாலும் நண்பா, மனிதனுக்கு ஆறறிவாம்????? அப்படி சொல்லித்தான் வளர்த்தார்கள் நம்மை!! இங்கே ..... குடும்பமாய் வந்தவர்கள் லாரியில் அடிபட்டு கை, கால் முறிந்து எலும்பு தெரிய கத்திக் கொண்டிருக்கும்போது ஓடோடி காப்பாற்றாவிட்டாலும், உயிர் பிரியும் அந்த கடைசி நொடி வரை சொல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் ... |
| இணையத் தமிழே இனி-முஹம்மத் ஸர்பான் Posted: 03 Jun 2015 01:37 PM PDT இணையமெனும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் கலைப்பூக்கள்,கவிக்குயில்களும் கதை மா(ன்)களும் மனதில் வர்ணம் தீட்டும்,வாழ்வை தேடுபவனை உலகிற்கு காட்டும் கண்ணாடி உலகின் நிகழ்காலத்தை விமர்சிக்கும் விவாதக்களம். கலைஞன் வாழ்வைத் தேடி கரைகடந்து நடக்கத்தேவையில்லை.தன் வரிகளுக்குள் உலகை அடிமையாக்கும் ஆச்சரியம். வல்லினம் மெல்லினம் இடையினம் எதுகை மோனை உவமை அழகியின் வாசத்தலம் தமிழ் இணையங்கள். தமிழ் சாகப் போவதில்லை கலைஞர்கள் நொடிக்குநொடி பிறக்கிறார்கள் திருப்பாற்கடலில் சுனாமி என்றால் காந்த ... |
| Posted: 03 Jun 2015 01:36 PM PDT என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை அது ஒரு துளி நீர்தான் என்றுனக்குப் புரியும்போது நான் பருகிக்கொள்வேன் |
| புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Posted: 03 Jun 2015 01:31 PM PDT புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ... இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்... |
| குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா! Posted: 03 Jun 2015 01:24 PM PDT ஜெய் ஜக்கம்மா! குடுரு..குடுரு..குடுரு..குடுருக்! நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது... சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது, ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........ குடுரு..குடுரு..குடுரு..குடுருக்! வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது! வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க! குடுரு..குடுரு..குடுரு..குடுருக்! |
| சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும் Posted: 03 Jun 2015 01:16 PM PDT வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது மாபெரும் நாகரிகங்கள் எனத் தன்னை மார்தட்டிக் கொண்டவை பல இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக புதைந்து போய் உள்ளன.இதே போல் பல சாம்ராஜ்ஜியங்கள் ,அரசர்கள்,தனி மனிதர்கள் என பலரும் கணப்பொழுதில் காணாமல் போய் உள்ளனர்.இந்த அழிவு, வியாபாரம்,தொழில்நுட்பம் என பல துறைகளுக்கும் பொருந்தும்.நேற்று வரை கார்,பணம்,வசதி என பறந்து கொண்டிருந்தவர் சட்டென்று நடு ரோட்டிற்கு வந்திருப்பார்.நேற்று வரை உச்சத்திலிருந்த தொழில்நுட்பம் இன்று குப்பைக்கு போயிருக்கும்.பல ஆயிரம் பேருக்கு வேலை ... |
| அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? Posted: 03 Jun 2015 01:12 PM PDT அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்! ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார். நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை ... |
| Posted: 03 Jun 2015 01:07 PM PDT பஞ்ச பட்சி சாஸ்திரம் இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இதை ஆரம்பிக்கிறேன். பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் ... |
| Posted: 03 Jun 2015 12:58 PM PDT http://www.mediafire.com/download/t1dtikb4saap5js/karudan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_70.html |
| கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா! Posted: 03 Jun 2015 12:55 PM PDT நேற்று வேறு ஒரு திரி il இதப்பற்றிய பேச்சு வந்தது. அதையே தேடி எடுத்தேன் . நாம் வழக்கில் தமிழில் சொல்லும் இவை எல்லாமே விதவிதமான பறவைகள். இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கருடன், கழுகு, பருந்து தவிர வல்லூறு, ராஜாளி என்பவைக்கூட இருக்கு. முடிந்த வரை இவற்றின் படங்கள் போட்டு எனக்கு தெரிந்தது மற்றும் நான் சேகரித்த து என்று இங்கே போடுகிறேன் இதற்கு காரணம் நம் பூவனும் கூட முதலில் கருடன்: இதை 'கிருஷ்ண பருந்து' செம்பருந்து என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Red Kite என்று சொல்வார்கள். இதை நாம், ... |
| 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா... Posted: 03 Jun 2015 12:19 PM PDT 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க. மென்மேலும் பல்லாயிரம் பதிவுகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள். |
| Posted: 03 Jun 2015 12:09 PM PDT சித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன .இந்தப் பதிவில் ஒரு சிறப்பான மூலிகை ஒன்றை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன. எடுத்துக்காட்டாக தொட்டாற் சிணுங்கிச் செடிகளை செய்வினை மற்றும் ஏவல்,பில்லி சூனியத்துக்காக மண் பொம்மை,மற்றும் மாப்பொம்மை செய்யும்போது அதன் உள்ளே வைத்துச் செய்து அதற்கான மந்திரங்களை உருவேற்றி,யாருக்குச் செய்வினை செய்ய வேண்டுமோ அவர் பெயரில் இந்த பொம்மை உருவேற்றப்படும்.பின் ... |
| பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி! Posted: 03 Jun 2015 12:04 PM PDT கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது. இந்த விளம்பர படத்தில் நடித்த ... |
| நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. Posted: 03 Jun 2015 10:26 AM PDT திருவோடு ஏந்தி தெருவோடு போகும் பிச்சைக்காரன் தான். ஊரே மலடி என்று அழைத்தவளை, அம்மா தாயே என்று! பதவி உயர்வு கொடுத்தவன். |
| Posted: 03 Jun 2015 09:14 AM PDT பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க |
| Posted: 03 Jun 2015 08:09 AM PDT அன்பு நண்பர்களே ! யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் . " அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் . "சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 03 Jun 2015 07:43 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Posted: 03 Jun 2015 06:40 AM PDT சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார். ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் ... |
| பருவமழை தாமதமானாலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்! Posted: 03 Jun 2015 06:13 AM PDT பருவமழை தாமதமானாலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்! தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதமானாலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ல் தொடங்கும். இந்த ஆண்டில் மே 30-ம் தேதி தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், வங்கக்கடலில் இருந்து கேரளா நோக்கி பருவமழை மெதுவாக நகர்வதால் பருவமழை தொடக்கம் தாமதமாகியுள்ளது. ஜூன் 5-ம் தேதி பருவமழை தொடங்குவதற்கு சாதகமான ... |
| மேகி நூடுல்சில் நடித்த அத்தனை பேர் மீது எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி ! Posted: 03 Jun 2015 05:25 AM PDT மும்பை: நெஸ்லேநிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பு மற்றும் ரசாயனம் அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச அரசு அந்த நூடுல்சைத் தடை செய்ய சொல்லியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நெஸ்லே நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது உத்திரப்பிரதேச மாநிலத்தில் ... |
| தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த தினம்: ஜூன் 3-1924 Posted: 03 Jun 2015 04:19 AM PDT மு. கருணாநிதி, இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் ... |
| Posted: 03 Jun 2015 01:44 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| இந்தக் காணொளியைத் தொட்டுப் பார்த்து புது அனுபவத்தைப் பெறுங்கள்! Posted: 03 Jun 2015 01:34 AM PDT இந்தக் காணொளியைத் தொட்டுப் பார்த்து புது அனுபவத்தைப் பெறுங்கள்! சற்று முன்னர் வரை இந்தக் காணொளியை 4,894,351 பேர் யுடியூப்பில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்! சற்று முன்னர் தான் ஈகரை வாட்ஸப்பிலும் இக்காணொளியைப் பகிர்ந்தேன்! |
| Posted: 03 Jun 2015 12:53 AM PDT ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ... |
| சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்! Posted: 03 Jun 2015 12:34 AM PDT சில்சார்: மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கலந்து பேசினார். அப்போது அவர், ''மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் இல்லை. அவற்றை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம், எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம்'' என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அசாமில் உள்ள ... |
| Posted: 03 Jun 2015 12:33 AM PDT ��படித்ததில் சிரித்தது�� "முருகா நீ சுப்ரமணியசுவாமியா வந்து வழக்கு போடறே... அப்புறம் நீயே குமாரசாமியா மாறி விடுதலையும் பண்ற... ஒரே குழப்பமா இருக்கு முருகா" ரமணியன் |
| Posted: 03 Jun 2015 12:02 AM PDT - 500 க்கு 488 மார்க் வாங்கிட்டு தேம்பித் தேம்பி அழுகின்ற என் மகனை ரெண்டு மணி நேரமா சமாதானம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்! படிப்பு இப்பல்லாம் என்ன ரேஞ்சுக்கு போயிடுச்சு…. – #நல்ல வேளை …நீ தப்பிச்சேடா குரு! – -குருபிரசாத் – ———————————– – விடைத்தாள் மறு கூட்டலுக்கு அப்ளை செய்தால் மீண்டும் ஆசிரியர்கள்தான் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்வார்களா? இல்ல நம்ம குமாரசாமி ஜட்ஜ்கிட்ட குடுத்து கூட்ட சொல்ல மாட்டாங்களான்னு பத்தாவதுல கணக்குல 76 மார்க் எடுத்த பக்கத்து வீட்டுப் பையன் கேட்கிறான்! – இளையராஜா ... |
| நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Posted: 02 Jun 2015 11:53 PM PDT ஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் ... |
| புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Posted: 02 Jun 2015 11:44 PM PDT புது டெல்லி: வாகன நெரிசல், மாசுகட்டுப் பாட்டை குறைத்தல், மக்களிடையே சைக்கிள் ஓட்டு வதை ஊக்கப்படுத்தும் வகையில் நகரில் சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகப்படுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் வாகன பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் ஏற்படுவதுடன் அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. நாட்டின் தலைநகரில் வாகன நெரிசல், மாசுவை குறைக்கவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
