Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பழனி

Posted: 03 Jun 2015 01:11 PM PDT

மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jun 2015 01:10 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் முன்பு மீனவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

நிதீஷ் - லாலு கூட்டணியில் விரிசல்

Posted: 03 Jun 2015 01:10 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும்,

காய்கறிகளின் அரசன் கத்தரி

Posted: 03 Jun 2015 01:09 PM PDT

இந்திய விவசாயத்தில் தொன்றுதொட்டே நறுமணப் பொருள்கள் (SPICES) ஏற்றுமதிச் சிறப்புள்ளவை.

ஆயுதங்களுடன் பைக்கில் சென்ற மாணவர் உள்பட 3 பேர் கைது

Posted: 03 Jun 2015 01:08 PM PDT

சிவகங்கை அருகே பைக்கில் ஆயுதங்களுடன் சென்ற கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

காரைக்குடிப் பகுதியில் ஜூன் 8இல் மின்தடை

Posted: 03 Jun 2015 01:07 PM PDT

காரைக்குடி துணைமின் நிலையத்தில் ஜூன் 8 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

பேதைமை!

Posted: 03 Jun 2015 01:07 PM PDT

கல்லூரிகளில் அரசியல் புகுவதும், மாணவர்கள் அரசியலுக்கு வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல.

இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு

Posted: 03 Jun 2015 01:07 PM PDT

முதுகுளத்தூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்கள்: சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Posted: 03 Jun 2015 01:05 PM PDT

திருவாடானை பகுதியில், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும்  ராமேசுவரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சுடுதல் பயிற்சி  மையத்திற்கு பூமிபூஜை

Posted: 03 Jun 2015 01:05 PM PDT

சிங்கம்புணரி அருகே போலீஸார் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்திற்கான பூமிபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்வீடனில் பயிற்சி பெற்ற ராமேசுவரம் நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு

Posted: 03 Jun 2015 01:04 PM PDT

ஸ்வீடனில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாமில் பங்கேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த ராமேசுவரம் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுனனை நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.

இளையான்குடி பகுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

Posted: 03 Jun 2015 01:03 PM PDT

இளையான்குடி ஒன்றியம் மற்றும் நகர்ப் பகுதிகளில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழக்கரையில் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி முகாம்

Posted: 03 Jun 2015 01:02 PM PDT

கீழக்கரை முகம்மது சதக் தொழிற்பயிற்சிப்பள்ளியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

திருத்தங்கல் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 03 Jun 2015 01:02 PM PDT

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் உள்ள கிரானைட் குவாரிகளில் புதன்கிழமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயில் திருவிழாவில் மோதல்: இருவர் காயம்; 7 பேர் கைது

Posted: 03 Jun 2015 01:01 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் திருவிழாவின்போது, இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, 10 பேர் மீது வழக்குப் பதிந்து 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

"ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்'

Posted: 03 Jun 2015 01:00 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இயங்கும் விடுதிகளில் சேர, மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஃபிஃபாவின் அடுத்த தலைவர் யார் ?

Posted: 03 Jun 2015 01:00 PM PDT

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் பொறுப்பில் இருந்து செப் பிளேட்டர் ஒதுங்கியதை அடுத்து,

சிவகாசி காய்கறிச் சந்தை பிரச்னை: அமைதிக் கூட்டத்தில் முடிவு

Posted: 03 Jun 2015 01:00 PM PDT

சிவகாசி நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, மண்டல வட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமையில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விதிமீறி கடைகளில் பயன்படுத்தப்பட்ட 55 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 03 Jun 2015 12:59 PM PDT

விருதுநகர் நகராட்சிப் பகுதி கடைகளில் விதிமுறை மீறி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை, சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 03 Jun 2015 12:59 PM PDT

ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரி, யுனைடெட் விஷன் 2020 சார்பில், தலைமைப் பண்புகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்த நான்கு நாள் கருத்தரங்கு , கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: தம்பதி தலைமறைவு

Posted: 03 Jun 2015 12:52 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி சுமார் 1.50 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட தம்பதியை, போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகரில் ஜூன் 23 இல் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 03 Jun 2015 12:51 PM PDT

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் ஜூன் 23 ஆம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

வேன் மோதியதில் நடந்து சென்ற தொழிலாளி சாவு

Posted: 03 Jun 2015 12:50 PM PDT

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சலோமியாவின் மகன் பியாஸ்கான் (19), ஜோதிபியாவின் மகன் ஜமாலுதின் அலான் (25) உள்ளிட்ட அம்மாநிலத்தைச் சேர்ந்த சிலர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து திருச்சுழி-கல்லூரணி சாலை புதுப்பாலத்தில், பியாஸ்கானும், ஜமாலுதின் அலானும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.    அப்போது, பரமக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தொழிலாளர்கள் மீது மோதியது. இதில், ஜமாலுதின் அலான் (25), பியாஸ்கான் ஆகியோர் படுகாயமடைந்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில்,  ஜமாலுதின் அலான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துளிகள்...!

Posted: 03 Jun 2015 12:50 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள பெர்லினில், ஜூன் 6-ஆம் தேதி பிளேட்டருக்கு

அரையிறுதியில் ஜோகோவிச்

Posted: 03 Jun 2015 12:49 PM PDT

மாணவ, மாணவிகள் சேர்க்கை விவரம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 03 Jun 2015 12:49 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விவரம் குறித்து, ஆட்சியர் வே. ராஜாராமன் அதிகாரிகளுடன் நேரில் சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா

Posted: 03 Jun 2015 12:49 PM PDT

சாத்தூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெண்ணிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு

Posted: 03 Jun 2015 12:46 PM PDT

ராஜபாளையம் அருகே சேத்தூரில் பெண்ணிடம் தகராறு செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிவகாசி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பெண்கள் கைது

Posted: 03 Jun 2015 12:45 PM PDT

சிவகாசி அருகே மூதாட்டியை தாக்கியதாக, 4 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஜூலை 18-இல் கபடி லீக் ஆரம்பம்

Posted: 03 Jun 2015 12:45 PM PDT

இரண்டாவது புரோ கபடி லீக் மும்பையில் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான

உசிலம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

Posted: 03 Jun 2015 12:45 PM PDT

திமுக தலைவர் மு. கருணாநிதியின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக அக் கட்சியினர் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்தோனேசிய ஓபன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்

Posted: 03 Jun 2015 12:45 PM PDT

இந்தோனேசியன் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர்

கண்மாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 03 Jun 2015 12:44 PM PDT

சாத்தூர் அருகே கண்மாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே "காந்தி - மண்டேலா' கிரிக்கெட் தொடர்

Posted: 03 Jun 2015 12:44 PM PDT

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே உத்தேசிக்கப்பட்டுள்ள "காந்தி - மண்டேலா' கிரிக்கெட் தொடரை

போலந்தில் ஆராய்ச்சிக் கருத்தரங்கு: கலசலிங்கம் பல்கலை. பேராசிரியர் பங்கேற்பு

Posted: 03 Jun 2015 12:44 PM PDT

போலந்து நாட்டில் உள்ள கிராகவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 15 நாள் ஆராய்ச்சிக் கருத்தரங்கில், கலசலிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். உதயகுமார் கலந்துகொண்டு  உரையாற்றினார்.

456 பேருடன் சீனக் கப்பல் விபத்து; மூழ்கியவர்களைத் தேடும் பணி தீவிரம்: பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு

Posted: 03 Jun 2015 12:43 PM PDT

சீனாவின் யாங்சே ஆற்றில் 456 பேருடன் சுற்றுலாக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சங்கக் கூட்டம்

Posted: 03 Jun 2015 12:43 PM PDT

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகாசி வட்டத்தில் பாலம் கட்டும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 03 Jun 2015 12:42 PM PDT

சிவகாசி வட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டு வரும் இரு உயர்மட்டப் பாலங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

தென் கொரியா: "மெர்ஸ்' பீதியால் பள்ளிகள் மூடல்

Posted: 03 Jun 2015 12:42 PM PDT

தென் கொரியாவில் உயிர்க் கொல்லி வைரஸ்ஸான "மெர்ஸ்' (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) வைரஸ் பரவி வருவதையடுத்து,

போடியில் பலத்த மழை:வெப்பம் தணிந்தது

Posted: 03 Jun 2015 12:42 PM PDT

போடியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்தது.

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல்: பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சாவு

Posted: 03 Jun 2015 12:42 PM PDT

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நிகழ்த்திய தாக்குதலில்

இரவலாக கொடுத்த காரை கடத்திச் சென்றவர் மீது வழக்கு

Posted: 03 Jun 2015 12:41 PM PDT

தேனியில் இரவலாக கொடுத்த காரை, கடத்திச் சென்றதாக ஒருவர் மீது தேனி காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி கண்காணிப்புக்கு கட்டுப்பாடு: மசோதாவில் கையெழுத்திட்டார் ஒபாமா

Posted: 03 Jun 2015 12:41 PM PDT

அமெரிக்காவின் உளவு அமைப்புகள், அந்த நாட்டு மக்களின் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணிப்பதற்கு கட்டுப்பாடு

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 03 Jun 2015 12:40 PM PDT

தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கலி பறிக்கப்பட்டதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓரே குடும்பத்தில் மூவர் தற்கொலை முயற்சி

Posted: 03 Jun 2015 12:40 PM PDT

ஆண்டிபட்டி அருகே ஓரே குடும்பத்தில் மூவர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் 24 பேர் பலி

Posted: 03 Jun 2015 12:39 PM PDT

சிரியாவில் அரசுப் படையினர் புதன்கிழமை நிகழ்த்திய "பேரல்' வெடிகுண்டுத் தாக்குதலில் 8 சிறுவர்கள் உள்பட

வைகை அணையில் ஆண் சடலம் மீட்பு

Posted: 03 Jun 2015 12:39 PM PDT

வைகை அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது.

உத்தமபாளையம் அருகே சூறாவளியுடன் பலத்த மழை

Posted: 03 Jun 2015 12:39 PM PDT

உத்தமபாளையம் அருகே புதன்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 03 Jun 2015 12:38 PM PDT

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் கஞ்சா விற்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ரயில் மோதி பெண் சாவு

Posted: 03 Jun 2015 12:37 PM PDT

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை அடுத்துள்ள கிழக்கு மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி சிவமலர் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

Posted: 03 Jun 2015 12:36 PM PDT

போடி அருகே குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு சென்ற மனைவி வராததால் மாமனார் வீட்டில் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சாலையோரத்தில் வித்தை காட்டி பிச்சையெடுக்க வைத்த குழந்தை மீட்பு

Posted: 03 Jun 2015 12:36 PM PDT

தேனி மாவட்டம் போடியில் சாலையோரத்தில் சர்க்கஸில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 80 கிலோ இறைச்சி பறிமுதல்

Posted: 03 Jun 2015 12:35 PM PDT

சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 80 கிலோ இறைச்சி மற்றும் 40 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூடலூர் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

Posted: 03 Jun 2015 12:34 PM PDT

கூடலூர் அருகே புதன்கிழமை குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு கழிப்பறை கட்டுவதற்கு 3 ஆண்டுகளா?

Posted: 03 Jun 2015 12:34 PM PDT

ஒரு கழிப்பறை கட்டுவதற்கான பணிகள், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

பெண் சார்பு-ஆய்வாளர் மீது தாக்குதல்: போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது

Posted: 03 Jun 2015 12:33 PM PDT

திண்டுக்கல் அருகே  பெண் சார்பு-ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிக்கு செல்ல விரும்பாததால் கடத்தல் நாடகமாடிய சிறுவர்கள்

Posted: 03 Jun 2015 12:32 PM PDT

பள்ளிக்கு செல்ல விரும்பாத சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகத்தால், திண்டுக்கல் பகுதியில் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

லாபம் தரும் தினை சாகுபடி

Posted: 03 Jun 2015 12:32 PM PDT

சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும். பொதுவாக,

மகளை கடத்திய மருமகன் வெட்டிக் கொலை: சின்னமாமனார் தலைமறைவு

Posted: 03 Jun 2015 12:31 PM PDT

நிலக்கோட்டை அருகே மகளை கடத்தியதாகக் கூறி, மருமகனை செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்த சின்னமாமனாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மானாவாரி நிலக்கடலையில் கூடுதல் விளைச்சல் பெறலாம்

Posted: 03 Jun 2015 12:31 PM PDT

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மானாவாரி நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம் என,

தனி நபர் இல்ல கழிப்பறை: பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு

Posted: 03 Jun 2015 12:30 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார் .

உரிமம் பெறாத குழந்தைகள் விடுதி மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 03 Jun 2015 12:29 PM PDT

தேனி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் நடத்தப்படும் குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்

Posted: 03 Jun 2015 12:28 PM PDT

கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் முருக்கோடை ராமர் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோனிகா முன்னிலை வகித்தார். வரவு,செலவுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்று பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லாலு கட்சியுடனான கூட்டணி: நிதீஷ் ஆலோசனை

Posted: 03 Jun 2015 12:28 PM PDT

பிகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து

கோபிநாத் முண்டேவுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

Posted: 03 Jun 2015 12:28 PM PDT

மறைந்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேவின் முதலாமாண்டு நினைவையொட்டி,

கேரளம்: மத்திய அரசின் தடையை எதிர்த்து மீன்பிடிப்பு

Posted: 03 Jun 2015 12:27 PM PDT

கேரளத்தில் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு விதித்த 61 நாள் தடைக் காலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இந்தியாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டும்: சிவசேனை

Posted: 03 Jun 2015 12:26 PM PDT

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இந்தியாவும்

இந்தியாவில் 176 புதிய உயிரினங்கள்

Posted: 03 Jun 2015 12:25 PM PDT

இந்தியாவில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, புதிதாக 176 உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக

இந்தியாவுக்கு திரும்ப தஸ்லிமா நஸ்ரீன் விருப்பம்

Posted: 03 Jun 2015 12:25 PM PDT

இந்தியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்கா சென்ற வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் (52), இந்தியாவுக்கு மீண்டும்

கந்து வட்டி கேட்டு மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு

Posted: 03 Jun 2015 12:24 PM PDT

போடி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கிராமங்களில் மருத்துவர்கள் கட்டாய சேவை சட்டம் விரைவில் அமல்: கர்நாடக அமைச்சர்

Posted: 03 Jun 2015 12:24 PM PDT

கிராமங்களில் மருத்துவர்கள் கட்டாய சேவையாற்றும் சட்டம் கர்நாடகத்தில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் நினைவு வணிக வளாகம் திறப்பு

Posted: 03 Jun 2015 12:23 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான மோதல் சம்பவத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த

குஜராத்: சோமநாதர் கோயிலில் ஹிந்துக்கள் அல்லாதோருக்கு கட்டுப்பாடு

Posted: 03 Jun 2015 12:23 PM PDT

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவாலயமான சோமநாதர் கோயிலில், ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் அனுமதியின்றி

ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக எம்.பி. வினய் கட்டியார்

Posted: 03 Jun 2015 12:22 PM PDT

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்காமல்,

கொடைக்கானலில் தொடர் மழை எதிரொலி: வெள்ளைப்பூண்டு விளைச்சல் பாதிப்பு

Posted: 03 Jun 2015 12:22 PM PDT

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் வெள்ளைப்பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெரியகுளத்தில் கிரிக்கெட் போட்டிகள்

Posted: 03 Jun 2015 12:22 PM PDT

பெரியகுளம் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரியகுளம் நியூ கிரவுண்டில் நடைபெற்றது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டன.

பாதுகாப்பு விவகாரங்களில் இணைந்து செயலாற்ற இந்தியா - பெலாரஸ் முடிவு

Posted: 03 Jun 2015 12:21 PM PDT

பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இணைந்து செயலாற்ற இந்தியாவும், பெலாரஸýம் முடிவு செய்துள்ளன.

கைவிடப்பட்ட மேகமலை கோடை விழா: வேறு சுற்றுலாத்தலத்தில் நடத்தக் கோரிக்கை

Posted: 03 Jun 2015 12:21 PM PDT

ஹைவேவிஸ் என்று அழைக்கப்படும் மேகமலையில் சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கோடை விழா இந்த ஆண்டும் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுலா ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தெலுங்கு தேச அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jun 2015 12:20 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சிக்கு எதிராக இரண்டு நாள் ஆர்ப்பாட்டத்தை

வங்கதேசப் பயணத்தின் போது ஹிந்துக்கள் பாதுகாப்பு விவகாரத்தை மோடி எழுப்ப வேண்டும்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

Posted: 03 Jun 2015 12:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தனது வங்கதேசப் பயணத்தின்போது, அந்நாட்டில் உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்த

மகன் வேண்டும் என்பதற்காக 2 மகள்களைக் கொன்ற தந்தை!

Posted: 03 Jun 2015 12:19 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பாலோட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மகன் வேண்டும் என்பதற்காக,

"தேசிய அறிவுத்திறன் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்'

Posted: 03 Jun 2015 12:18 PM PDT

இந்தியாவின் தேசிய அறிவுத்திறன் கட்டமைப்பை சார்க் நாடுகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு

ரூ.10 லட்சம் பணத்துடன் அமைச்சர் வீட்டில் கிடந்த பை

Posted: 03 Jun 2015 12:18 PM PDT

ரூ.10 லட்சம் பணம், ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு உள்ளிட்ட சில கல்வி ஆவணங்களுடன்

தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்: இந்தியா உள்பட 6 நாடுகள் கையெழுத்து

Posted: 03 Jun 2015 12:17 PM PDT

கருப்புப் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு மோசடி ஆகிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும் வகையில்,

அமேதி விவசாயிகளை புறக்கணித்துவிட்டார் ராகுல்: ஸ்மிருதி இரானி தாக்கு

Posted: 03 Jun 2015 12:16 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதிக்கு

நில மசோதா: பாஜக, சிவசேனை நிலைப்பாடு ஒன்றுதான்- கட்கரி

Posted: 03 Jun 2015 12:15 PM PDT

"நிலம் கையக மசோதா தொடர்பான பாஜக, சிவசேனை ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றுதான்' என்று

உத்தரகண்ட் வெள்ள நிவாரண மோசடி: சிபிஐ விசாரணை தேவை - பாஜக

Posted: 03 Jun 2015 12:14 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நேரிட்ட வெள்ளப்பெருக்கின் போது, அந்த மாநில அரசால்

பிரதமருடன் தேவெ கௌடா சந்திப்பு

Posted: 03 Jun 2015 12:14 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவெ கௌடா

மோடியின் இஸ்ரேல் பயணம்: காங்கிரஸ் விமர்சனம்

Posted: 03 Jun 2015 12:13 PM PDT

"பாலஸ்தீனத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவிழக்க செய்யும் என்பதால், இஸ்ரேலுக்கு மோ

நெஸ்லே பால் பவுடரில் புழுக்கள், வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு: உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Posted: 03 Jun 2015 12:11 PM PDT

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் "மோனோ சோடியம் குளுடாமேட்' என்ற ரசாயனம் அதிக அளவில் கலந்துள்ளதாக

ஆளில்லாத கடவுப் பாதைகளில் விபத்துகள்: விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

Posted: 03 Jun 2015 12:11 PM PDT

ஆளில்லாத கடவுப் பாதைகளில் நிகழும் விபத்துகள் குறித்து, ஜூன் 1 முதல் 5-ஆம் தேதி வரை விழிப்புணர்வு பிரசாரம்

மின் கட்டணத்தை ரூ.5 ஆயிரம் வரை ரொக்கமாகச் செலுத்தலாம்: தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவிப்பு

Posted: 03 Jun 2015 12:10 PM PDT

மின் கட்டணத்தை ரூ.5 ஆயிரம் வரை ரொக்கமாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக

இடைத்தேர்தல்: திமுக ஆதரவு கொடுத்தால் ஏற்போம்

Posted: 03 Jun 2015 12:09 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக ஆதரவு கொடுத்தால் ஏற்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

பாகிஸ்தான் கூறுவது உண்மையல்ல: வி.கே. சிங்

Posted: 03 Jun 2015 12:08 PM PDT

""தவறான கருத்துகளை பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது; இது, உண்மை நிலவரத்தில் எந்த

பாகிஸ்தானும், காஷ்மீரும் பிரிக்க முடியாதவை: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி

Posted: 03 Jun 2015 12:08 PM PDT

""பாகிஸ்தானும், காஷ்மீரும் பிரிக்க முடியாதவை'' என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தெரிவித்தார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க சிபிஐக்கு உத்தரவு

Posted: 03 Jun 2015 12:07 PM PDT

கடந்த 1984-ஆம் ஆண்டு, வடக்கு தில்லி பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டது

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையில் சேர பிகார் காவல் துறை அதிகாரி மறுப்பு

Posted: 03 Jun 2015 12:06 PM PDT

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையில் சேர பிகார் மாநிலக் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இனி வாக்காளர்களின் விரலில் பெரிய அளவில் "மை' வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Posted: 03 Jun 2015 12:05 PM PDT

தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மையை பெரியதாகவும்,

ஆயுதக் கொள்முதலுக்கான புதிய கொள்கை அறிவிப்பு தாமதமாகும்: பாரிக்கர்

Posted: 03 Jun 2015 12:05 PM PDT

ஆயுதக் கொள்முதலுக்கான புதிய கொள்கை அறிவிப்பு 4 மாதங்கள் வரை தாமதமாகக் கூடும் என்று

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களவைத் தலைவர் வாழ்த்து

Posted: 03 Jun 2015 12:02 PM PDT

தமிழக முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™