Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

Posted: 12 Jun 2015 02:32 PM PDT

ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத். காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத். 2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் 3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் 4. ஸ்ரீ ...

"எப்போதும் கை இல் காசு புழங்க வேண்டுமா ?"

Posted: 12 Jun 2015 02:01 PM PDT

நான்ஏற்கனவே வேறு ஒரு திரி இல் தந்த ஸ்லோகம் தான் இது . நிறைய பேர் பலனடைவதர்க்காக மறுபடியும் இங்கு தருகிறேன் . இதோ அந்த ஸ்லோகம்: ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ: ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ: இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம்

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Posted: 12 Jun 2015 02:00 PM PDT

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு ...

கருத்துச் சித்திரம்

Posted: 12 Jun 2015 01:55 PM PDT

வீர பாண்டியன் மனைவி புத்தகம் கிடைக்குமா

Posted: 12 Jun 2015 01:50 PM PDT

வீர பாண்டியன் மனைவி அரு .இராமநாதன் புத்தகம் கிடைக்குமா

வராக புராணம் புத்தகம் கிடைக்குமா?

Posted: 12 Jun 2015 01:48 PM PDT

வராக புராணம் புத்தகம் மின் நூல் வடிவில் கிடைக்குமா?

சுப்ரமணியன்


இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

Posted: 12 Jun 2015 01:42 PM PDT

இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே ! அன்பான திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ஷோபனா உங்கள் கணவருக்கும் என்  வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Posted: 12 Jun 2015 01:33 PM PDT

இது டி.ராஜேந்தர்புரம்   - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை. இங்கே டி.ராஜேந்தர் பற்றிய செய்திகள், காமடி, கற்பனை வரிகளை பதியலாம். நகைக்க மட்டும், அவரை அவமானப்படுத்த/புண்படுத்த  இல்லை.. இவை அனைத்தும் போற்றி பாதுகாக்கப் பட வேண்டிய அற்ப்புத விஷயங்கள் நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து பயன் பெறட்டுமே!

பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு

Posted: 12 Jun 2015 01:18 PM PDT

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி வழங்கிய "பொன்னியின் செல்வன்" (சுருக்கப்பட்ட பதிப்பு) கதை சுருக்க உதவி: தேமொழி மேலட்டை உருவாக்கம்: தேமொழி   மின்னஞ்சல்: themozhi@yahoo.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   பதிவிறக்க: ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் ...

A Song of Ice and Fire (E-Books 1 - 5)

Posted: 12 Jun 2015 12:20 PM PDT


தரவிறக்கம் செய்ய:
https://www.dropbox.com/sh/msgjh6c8h9lmq9w/AAAOlvsAoi7CJgQYDhFH5Fcka?dl=0

Joomla பாடத்தை குறிப்பிடமுடியுமா

Posted: 12 Jun 2015 10:31 AM PDT

ஜூம்லா மூலம் இணையவடிவமைப்பு பாடம் தமிழில்கிடைக்குமா

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

Posted: 12 Jun 2015 10:27 AM PDT

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் ...

உலகச் செய்திகள்!

Posted: 12 Jun 2015 10:08 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV

Posted: 12 Jun 2015 09:51 AM PDT

Group: Group IV ((+)ssRNA) வரிசை: Nidovirales குடும்பம்: Coronaviridae துணைக்குடும்பம்: Coronavirinae பேரினம்: Betacoronavirus இனம்: MERS-CoV மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு ...

கோபம் கொல்வாய்!

Posted: 12 Jun 2015 09:50 AM PDT

கொத்திக் குதறியுன் குணத்தைக் கொன்று கதறக் கதறவுன் கண்ணியம் சிதைத்து உதற முடியாக் கறையுன்னில் தந்து சிதறடித்துக் கலைத்துன் நிம்மதி உன்னைச் சீண்டிய குற்றம் மறைத்து உன்னை மட்டுமே சுட்டிக் காட்டி குற்றவாளியாய்க் கூண்டில் ஏற்றும் கூவிச் சொல்லியும் கேட்பாரிலருன் நியாயம் செத்து நீ ஊமையாவாய்! ஆதலால் நீ கோபம் கொல்வாய்! -தமிழினியன் பிரபாகரன்-

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 12 Jun 2015 09:39 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலன்:-சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் சுலபமாக கற்க

Posted: 12 Jun 2015 09:27 AM PDT

சிங்கப்பூர்,மலேசியா போன்று இலங்கையும் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். அங்கு நீங்கள் சுற்றுலா செல்கையில் சிங்களமும் உங்களுக்கு தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்ன சின்ன வார்த்தைகள் சிங்களத்தில்அறிந்துகொள்ள இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த முகவரிதளம்செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 25 பாடங்கள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வோரு பாடத்திலும் பத்துக்கும் மேற்பட்ட உதாரணங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு உதாரணத்திற்கும் அதன் தமிழ்பெயர்.ஆங்கிலபெயர்.சிங்கள ...

மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!

Posted: 12 Jun 2015 09:24 AM PDT

'வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது. ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!

Posted: 12 Jun 2015 09:13 AM PDT

தும்பிகளாய்…!!
*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!!
*

ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Posted: 12 Jun 2015 09:06 AM PDT

- இந்த ராத்திரி நேர ரவுசுகள்ல ஒண்ணு சேனல்கள் காட்டுற அட்ராசிட்டீஸ். தெய்வீக லெவல் டார்ச்சர்களை இங்கே பந்திவைக்கிறேன் பாருங்க! பத்து மணியைத் தாண்டிட்டா, மூலிகை வைத்தியர்களோட நான் ஸ்டாப் கொண்டாட்டம், நமக்கெல்லாம் திண்டாட்டம். கழுத்துக்கு நெருக்கமா இறுக்கிவெச்சிருக்கிற ஃப்ரேம்ல ஒரு டாக்டர், தம்பதி சமேதரா உட்கார்ந்திருக்கிற இரண்டு அப்பாவிகளோட கேமராவைப் பார்த்து ஒப்பிச்சுட்டு இருப்பார். 'ஆமாங்க டாக்டரோட ட்ரீட்மென்ட்னால இன்னிக்கு கர்ப்பப்பை பிரச்னை சால்வ் ஆச்சு. இன்னிக்கு ...

தெரிந்து கொள்வோம்...

Posted: 12 Jun 2015 08:35 AM PDT

தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ...

ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!

Posted: 12 Jun 2015 08:34 AM PDT

சென்னை: வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 28 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் விடுபட்ட 1 கோடியே 72 லட்சம் பேர்களின் ...

என் ஹைகூக்கள் !

Posted: 12 Jun 2015 08:30 AM PDT

ஆறாம் விரலாகி உன் ஆயுள் பறிக்கும் சிகரெட் ! ஆறாம் விரலானால் உன் ஆற்றல் காட்டும் பேனா! ஆசைகளின் பிரதிகளை அச்சடிக்கும் அச்சகம் கனவு! மரணத்தின் மடிக்கொரு முன் ஒத்திகை நித்திரை! கரையும் காகத்தையும் குயிலாக்கும் உனக்கு காதல்! ஐந்து கோடி பேரில் நூறு திருடர் தெரிவு தேர்தல்! கர்ப்பம் வெடித்து சிதறிய பூமி பூகம்பம் ! மழையும் வெயிலும் கூடிய பிரசவம் வானவில்! ஒரு நாள் வாழ்க்கையை சிரித்து வாழும் பூக்கள்! -தமிழினியன்-

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Posted: 12 Jun 2015 08:05 AM PDT

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ...

காக்கா முட்டை - விமர்சனம்

Posted: 12 Jun 2015 07:58 AM PDT

நடிகர் : ரமேஷ் திலகநாதன் நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் : மணிகண்டன் எம் இசை : ஜி வி பிரகாஷ் குமார் ஓளிப்பதிவு : மணிகண்டன் எஸ் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை. படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் ...

மர்மத் தீவு - தமிழ்வாணன்

Posted: 12 Jun 2015 07:40 AM PDT

http://www.mediafire.com/download/7zr42uhru2n1qbr/Marma+Theevu.pdf என்றும் அன்புடன் செல்லா

கனவுகள்

Posted: 12 Jun 2015 07:27 AM PDT

கனவுகள் கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள் கனவுகள் செத்துப் போனால் வாழ்க்கை பறக்க முடியாத சிறகொடிந்த பறவை. கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள் கனவுகள் காணாமற்போனால் வாழ்வு பனிபடிந்த ஒரு களர்நிலம். - Langston Hughes (Dreams) வாழ்க்கையின் கீதம் சோக கீதங்கள் இசைக்காதீர்; வாழ்க்கை ஒரு வெறுங்கனவென்று. உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மா செத்துப்போனது. நீங்கள் பார்க்கும் விஷயங்கள் உண்மையல்ல. வாழக்கை நிஜமானது; வாழ்க்கை செயல் முனைப்புடையது. கல்லறை அதன் இலக்கல்ல மண்ணாயிருக்கிறாய்;மண்ணுக்குத் ...

இணையத் தமிழே இனி-முஹம்மத் ஸர்பான்

Posted: 12 Jun 2015 07:22 AM PDT

இணையமெனும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் கலைப்பூக்கள்,கவிக்குயில்களும் கதை மா(ன்)களும் மனதில் வர்ணம் தீட்டும்,வாழ்வை தேடுபவனை உலகிற்கு காட்டும் கண்ணாடி உலகின் நிகழ்காலத்தை விமர்சிக்கும் விவாதக்களம். கலைஞன் வாழ்வைத் தேடி கரைகடந்து நடக்கத்தேவையில்லை.தன் வரிகளுக்குள் உலகை அடிமையாக்கும் ஆச்சரியம். வல்லினம் மெல்லினம் இடையினம் எதுகை மோனை உவமை அழகியின் வாசத்தலம் தமிழ் இணையங்கள். தமிழ் சாகப் போவதில்லை கலைஞர்கள் நொடிக்குநொடி பிறக்கிறார்கள் திருப்பாற்கடலில் சுனாமி என்றால் காந்த ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 12 Jun 2015 07:21 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

தீரா காதல் !

Posted: 12 Jun 2015 07:19 AM PDT

தீரா காதலில்
திளைக்கிறது
மனம்
யார் மீதோ!?

எனது கதைகள்

Posted: 12 Jun 2015 07:11 AM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

எனது கவிதைகள் !

Posted: 12 Jun 2015 07:09 AM PDT

மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ...

வேலன்:-புகைபபடங்களில் அனிமேஷன் கொண்டுவர

Posted: 12 Jun 2015 07:06 AM PDT

புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர வழக்கமாக நாம் அடோப் கம்பனியின் அடோப்  இமேஜ் ரெடி சாப்ட்வேரினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேர் செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிக்கின்றது.  1 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். டவுண்லோடு செய்து கிளிக் செய்ததம்  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில்இழுத்துவந்து போடவும். பின்னர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™