Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விமானப்படைத் தளபதியை நியமிப்பதில் ...” plus 17 more

Tamilwin Latest News: “விமானப்படைத் தளபதியை நியமிப்பதில் ...” plus 17 more

Link to Lankasri

விமானப்படைத் தளபதியை நியமிப்பதில் ...

Posted: 12 Jun 2015 04:58 PM PDT

விமானப்படைத் தளபதியை நியமிப்பதில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ...

Posted: 12 Jun 2015 04:48 PM PDT

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கோத்தபாயவிற்கு போதியளவு ...

Posted: 12 Jun 2015 04:42 PM PDT

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கயன்த கருணாதிலக நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ...

Posted: 12 Jun 2015 04:33 PM PDT

பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் உச்ச நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அதிகாரிகள் லஞ்சம் ...

Posted: 12 Jun 2015 04:27 PM PDT

இந்தோனேசியாவிலிருந்து நியூசிலாந்துக்கு படகில் சென்று கொண்டிருந்த போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் சர்வதேச கடற்பரப்பில் தம்மைத் தடுத்து திசைதிருப்பி திமோருக்கு அனுப்பி விட்டதாக அந்த படகில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சென்ற வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த ஆண்டில் 155 சிறைக் கைதிகள் ...

Posted: 12 Jun 2015 04:04 PM PDT

கடந்த ஆண்டில் சுமார் 155 சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

20ம் திருத்தச் சட்டத்தை ...

Posted: 12 Jun 2015 03:59 PM PDT

20ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி அறிவித்துள்ளது.

திருக்கோவில் பாடசாலையொன்றில் தீ ...

Posted: 12 Jun 2015 10:00 AM PDT

அம்பாரை மவாட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40ற்கும் மேற்பட்ட கணனிகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரமமற்ற முறையில் நாட்டை விட்டு ...

Posted: 12 Jun 2015 09:54 AM PDT

கிரமமற்ற முறையில் நாட்டை விட்டு வெளியேறுவோரை தண்டிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.

தேர்தல் மாற்றத்தில் வெற்றி! ...

Posted: 12 Jun 2015 09:35 AM PDT

தேர்தல் முறை மாற்றம் என்பதன் தேவை சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்- முஸ்லிம் மக்களுக்கும் இருந்தது.

ஒரே இலக்கை நோக்கி செல்லும் கோஹ்லி, ...

Posted: 12 Jun 2015 06:12 AM PDT

டோனி, கோஹ்லி வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் இலக்கு ஒன்று தான் என்று மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமி தெரிவித்துள்ளார்.

கால்பந்தில் மரடோனா தாத்தாவையே ...

Posted: 12 Jun 2015 05:10 AM PDT

அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா, தனது பேரனுடன் கால்பந்து விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித் அபார சதம்: ...

Posted: 12 Jun 2015 04:31 AM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ...

Posted: 12 Jun 2015 02:14 AM PDT

சங்கக்காரா, ஜெயவர்த்தனே இல்லாத நிலையில் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரை எளிதில் கைப்பற்றுவோம் என்று பாகிஸ்தான் பயற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

டோனிக்கு பதிலாக அணித்தலைவராக ...

Posted: 12 Jun 2015 12:45 AM PDT

ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக விராட் கோஹ்லி 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்று முன்னாள் தேசிய அணித்தெரிவாளர் ராஜா வெங்கட் கூறியுள்ளார்.

செல்ல மகளின் அழகிய புகைப்படங்களை ...

Posted: 12 Jun 2015 12:08 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனி தனது மகள் ஜிவாவின் பல அழகிய புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தவானைத் தொடர்ந்து முரளி விஜய் சதம்: ...

Posted: 11 Jun 2015 11:05 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தவானைத் தொடர்ந்து முரளி விஜய்யும் சதமடித்துள்ளார்.

இலங்கை அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ...

Posted: 11 Jun 2015 10:28 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் ஜெஹான் முபாரக் 8 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™