Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எரிபொருட்களின் விலைகள் ...” plus 18 more

Tamilwin Latest News: “எரிபொருட்களின் விலைகள் ...” plus 18 more

Link to Lankasri

எரிபொருட்களின் விலைகள் ...

Posted: 07 May 2015 05:58 PM PDT

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு ...

Posted: 07 May 2015 05:54 PM PDT

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

ஏனைய கைதிகளுடன் ஜொன்ஸ்டனும் ...

Posted: 07 May 2015 05:49 PM PDT

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஏனைய கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் ...

Posted: 07 May 2015 05:44 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு தொடர்பில் குறைபாடுகள் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் இருந்து வெளியேறப் ...

Posted: 07 May 2015 05:40 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் மீண்டும் சந்திப்பு இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் ...

Posted: 07 May 2015 02:17 PM PDT

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும் என எக்ஸிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மனிதர்களால் திட்டமிட்டு ...

Posted: 07 May 2015 01:05 PM PDT

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளிட நகரங்களையே துவம்சம் செய்து, 7000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது நேபாளத்தை உலுக்கியெடுத்த பூகம்பம்.

மட்டக்கள&#29 ...

Posted: 07 May 2015 10:48 AM PDT

தமது கருத்துக்களை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அல்லது மாவட்ட நீதிபதி தம்மை நேரில் வந்து சந்தித்து கேட்டறிய வேண்டும் என  மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதிகள் இருவர் சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன&#30 ...

Posted: 07 May 2015 10:29 AM PDT

நடைமுறை ஆட்சியை கைவிட்டுவிட்டு  நாடாளுமன்றத்தை கலைக்குமாறு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிக்குமுக்குப்படும் மகிந்த! ...

Posted: 07 May 2015 10:14 AM PDT

அனுதாபங்களினூடாக வெற்றியைப் பெற்றுக்கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சி செய்வதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ...

Posted: 07 May 2015 07:57 AM PDT

டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மோர்கன், தவான் அதிரடியில் ...

Posted: 07 May 2015 07:21 AM PDT

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 41வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின்றன.

இறுதி எச்சரிக்கையுடன் களமிறங்கிய ...

Posted: 07 May 2015 05:44 AM PDT

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் மீண்டும் பந்து வீச பி.சி.சி.ஐ. அனுமதியளித்துள்ளது.

அதிரடி ஆட்டத்தால் ...

Posted: 07 May 2015 05:19 AM PDT

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 5–வது வெற்றியை பெற்றுள்ளது.

விஷம் குடித்து தடகள வீராங்கனை ...

Posted: 07 May 2015 03:42 AM PDT

தடகள வீராங்கனைகள் விஷம் குடித்துள்ள சம்பவம் இந்தியாவையே பரபரப்பாக்கியுள்ளது.

இலங்கை அணியின் உடற்பயிற்சி ...

Posted: 06 May 2015 11:40 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம்பட்டாலும் கவலையில்லை: ...

Posted: 06 May 2015 11:17 PM PDT

ஐபிஎல்  தொடரின் போது காயமடைந்த வீரர்களுக்கு ஒப்பந்த தொகையில் இருந்து பாதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசர் அலி, யூனிஸ்கான் சதம்! வலுவான ...

Posted: 06 May 2015 10:08 PM PDT

பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூர் ஸ்டேடியத்தில் நேற்று ஆரம்பமானது.

விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை: ...

Posted: 06 May 2015 09:28 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™