Cinema.tamil.com |
- ப்ளஸ் 2 தேர்வில் லட்சுமி மேனன் பெயிலானதாக வதந்தி
- த்ரிஷா திருமணம் நின்றதற்கு இவர்கள் தான் காரணமா...? உமா பதில்
- ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பின்னணி பாடகி!
- இசையமைப்பாளர் சத்யாவை பாராட்டிய இளையராஜா!
- தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
- அஜித் படத்தில் சூரி
- நாயகனான நடிகையின் கணவர்...!
- பெயரை மாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சகோதரி!
- ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!
- எம்.எஸ்.தோனி படம் தள்ளிபோகிறது!
- வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
- 5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!
- நவ.,27-ல் தமாசா ரிலீஸ்
- துருக்கியில் அசத்தும் வொய் திஸ் கொலவெறி...!
- நடனம் வரவில்லை..... எடிட்டிங்கில் ஏமாற்றினேன்! விஜய் ஆண்டனி சொல்லும் சீக்ரெட்!
- ரஞ்சித்துக்கு 45 நாள் கால்ஷீட்: தாணுவுக்கு 50 கோடி பட்ஜெட்: சுறுசுறுப்பாகிறார் ரஜினி
- ஹைக்கூ: முதல் முன்னோட்டம்
- லட்சுமி மேனன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார் சாமி
- சந்தானம் பாடல்களை வெளியிடுகிறார்கள் சிம்பும், ஆர்யாவும்
- கம்போடியாவில் விஜய் - ஹன்சிகா
| ப்ளஸ் 2 தேர்வில் லட்சுமி மேனன் பெயிலானதாக வதந்தி Posted: ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், சுந்தரபாண்டியனில் தொடங்கி சமீபத்தில் வௌிவந்த கொம்பன் படம் வரை வெற்றி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கொம்பன் மற்றும் சிப்பாய் படங்களை ... |
| த்ரிஷா திருமணம் நின்றதற்கு இவர்கள் தான் காரணமா...? உமா பதில் Posted: தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் அவருக்கு மீண்டும் ஒரு திருப்பு முனையைத் தந்து மேலும் பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. தற்போது ... |
| ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பின்னணி பாடகி! Posted: |
| இசையமைப்பாளர் சத்யாவை பாராட்டிய இளையராஜா! Posted: கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா, ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியல்களுக்கு இசையமைத்தவர், எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை,பொன்மாலை பொழுது, இவன் வேற ... |
| தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...! Posted: சிவகார்த்திகேயனும், இவரை நாயகனாக உயர்த்தி, அவரை வைத்து சில படங்களைத் தயாரித்த தனுஷும் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை வந்துவிட்டது. தனுஷ் நடித்த 'அனேகன்', சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி மாதம் ஒன்றுக்கொன்று மோத வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது 'காக்கி சட்டை' படத்தை வெளியிடும் ... |
| Posted: 'வீரம்' படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் சிவாவும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்குகிறது. அஜித் ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தில் காமெடியனாக நகைச்சுவை கேரக்டரில் சந்தானம் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. தற்போதைய தகவலின்படி தல 56 படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. ஹீரோவாக அவர் வேறு ... |
| Posted: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சங்கீதா. பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷைக் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிரிஷ், பல்வேறு ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளவர். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் 'மஞ்சள் வெயில்...', 'உன்னாலே உன்னாலே' படத்தில் 'ஜுன் போனால்...', ... |
| பெயரை மாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சகோதரி! Posted: தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரையுலகிலும் முத்திரை பதித்து வரும் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி, ஏ.ஆர்.ரைஹானா தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். 'மச்சி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை பல படங்களுக்கு இசையைமத்திருந்தாலும் இதுவரை எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை, ... |
| ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா! Posted: உமேஷ் சுக்லா இயக்கத்தில், ரிஷி கபூர், அபிஷேக் பச்சன், அசின் ஆகியோரது நடிப்பில் ''ஆல் இஸ் வெல்'' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தில் மாடலிங்கும், நடிகையுமான நதாலியா கவுர் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு வார காலம் உருவாக இருக்கும் இப்பாடலில் ... |
| எம்.எஸ்.தோனி படம் தள்ளிபோகிறது! Posted: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி என்ற படம் தயாராகி வருகிறது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியாக நடிக்கிறார். இப்படம் தற்போது ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கதையில் செய்யப்பட்டிருக்கும் சிறுமாற்றத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிபோகிறது. இதுப்பற்றி ... |
| வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்! Posted: சேத்தன் பகத்தின் நாவலான ஹாப் கேர்ள்பிரண்ட்-ஐ வைத்து மொகித் சூரி ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மொகித் சூரியுடன் இணைந்து சேத்தன் பகத் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோரும் இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். ஹீரோவாக வருண் தவான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிக்க முதலில் கமிட்டானார். ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட சில ... |
| 5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்! Posted: தமிழில், விஜயகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் ரமணா. இப்படம் இந்தியில் அக்ஷ்ய் குமார் நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், முதல்நாளில் ரூ.13.05 கோடி வசூலித்தது. தொடர்ந்து ... |
| Posted: இம்தியாஸ் அலி இயக்கியுள்ள தமாஷா படம் நவம்பர் 27ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சயித் நடியாவாலா தயாரிப்பில், இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் படம் தமாசா. இப்படம் இந்தியாவில் பல மாநிலங்களிலும், இந்தியா தவிர்த்து பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. ... |
| துருக்கியில் அசத்தும் வொய் திஸ் கொலவெறி...! Posted: அனிருத்தை அடையாளம் காட்டியதே வொய் திஸ் கொலவெறி பாடல்தான். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் இசைவெளியீட்டுக்கு முன்பே நெட்டில் வெளியானது. எனவே வேறு வழி இல்லாமல் யுடியூபில் கொலவெறி பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில் தனுஷ் பாடிய 'வொய் திஸ் கொலவெறி' பாடல் ... |
| நடனம் வரவில்லை..... எடிட்டிங்கில் ஏமாற்றினேன்! விஜய் ஆண்டனி சொல்லும் சீக்ரெட்! Posted: நான், சலீம் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள படம் - இந்தியா பாகிஸ்தான். நாளை வெளிவரவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் படம் முழுக்க முழுக்க காமெடிப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சீரியஸ் முகம் கொண்ட விஜய் ஆண்டனியை வைத்து காமெடிப் படம் எடுத்ததே மிகப்பெரிய தைரியம். போதாக்குறைக்கு பாடல்காட்சிகளில் அவரை நடனமும் ஆட ... |
| ரஞ்சித்துக்கு 45 நாள் கால்ஷீட்: தாணுவுக்கு 50 கோடி பட்ஜெட்: சுறுசுறுப்பாகிறார் ரஜினி Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லிங்கா படத்தின் தோல்வி ரஜினியை ரொம்பவே யோசிக்க வைத்தது. இனி தனது பழைய பாணி படங்களை ரசிகர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம். மக்கள் குறிப்பாக இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு ஏற்ற மாதிரி இறங்கி ... |
| Posted: தனது 2டி புரொடக்ஷன் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் ஹைக்கூ, அமலா பால், பிந்து மாதவி நடிக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றிய முன்னோட்ட தகவல்கள்... * சூப்பர் பவர் குழந்தைகள் பற்றிய கதை. வெவ்வேறு விதமான அதீத புத்திசாலிகளாக பிறக்கும் மூன்ற குழந்தைகளை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது. அவர்கள் ... |
| லட்சுமி மேனன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார் சாமி Posted: உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற வில்லங்க படங்களை எடுத்த சாமி. கங்காரு படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை எடுத்தார். முந்தைய படங்கள் பரபரப்பை கிளப்பி அதன் மூலம் கொஞ்சம் ஓடியது. கங்காருவால் நடக்ககூட முடியாமல் போனது. இதனால் பழைய பாணிக்கே திரும்பி விடலாமா என்று சாமி தீவிரமாக யோசித்து வருகிறார். அடுத்து இன்றைய நவீன பெண்கள் ... |
| சந்தானம் பாடல்களை வெளியிடுகிறார்கள் சிம்பும், ஆர்யாவும் Posted: சந்தானத்தின் ஹேண்ட்மேட் நிறுவனம் தயாரிப்பில், சந்தானம் நடிக்கும் ''இனிமே இப்படித்தான்'' படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 10ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களான ஆர்யாவும், சிம்புவும் இணைந்து வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். படத்தின் டிரைய்லரை இயக்குனர்கள் சிவா மற்றும் ... |
| Posted: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டதை எட்டி வருகிறது. சென்னை, கேரளா, தலக்கோணம் ஆகிய ஊர்களில் புலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இப்படத்திற்கான பாடல் காட்சி கம்போடியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் உடன் ஹன்சிகா மோத்வானி பங்குபெறும் பாடல்காட்சிகள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-07 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |