Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழக மீனவர்கள் போராட்டத்துக்கு ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழக மீனவர்கள் போராட்டத்துக்கு ...” plus 18 more

Link to Lankasri

தமிழக மீனவர்கள் போராட்டத்துக்கு ...

Posted: 04 May 2015 10:04 AM PDT

தம்மை மத்திய அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்துவதாக குற்றம்சுமத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் விரைவில் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை! ...

Posted: 04 May 2015 09:58 AM PDT

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்ட 27 கைதிகளின் பெற்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

மனித உரிமையாளர்கள் மீது தாக்குதல் ...

Posted: 04 May 2015 09:38 AM PDT

கடந்த மேதினத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் நடவடிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சொந்த மண்ணில் கொல்கத்தா மீண்டும் ...

Posted: 04 May 2015 09:38 AM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

மாவீரர்களுக்கு விளக்கேற்றிய ...

Posted: 04 May 2015 08:56 AM PDT

கடந்தாண்டு மாவீரர் நாளன்று வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றியமை தொடர்பாக விசாரணைக்கு வடமாகாண சபை உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள ...

Posted: 04 May 2015 07:05 AM PDT

இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து, அதன் ஊடாக  வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

டோஹாவில் இலங்கையர் ஒருவருக்கு ...

Posted: 04 May 2015 07:03 AM PDT

கவனக் குறைவாக காரை ஓட்டிச் சென்று ஒருவர் உயிரிழக்கவும் சிலர் காயமடையவும் காரணமான இலங்கையர் ஒருவருக்கு டோஹா குற்றவியல் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கோஹ்லி, கம்பீர் மீண்டும் மோதல்! ...

Posted: 04 May 2015 07:00 AM PDT

பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், கொல்கத்தா அணித்தலைவர் கம்பீரும் மீண்டும் மோதிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆச்சார்யா வீசிய அணுகுண்டு! ...

Posted: 04 May 2015 06:40 AM PDT

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டை விட்டே மக்களை வெளியேற வைப்பதை போல 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பு பல புதிய விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மன்னார் அருவியாற்றில் குளிக்கச் ...

Posted: 04 May 2015 06:07 AM PDT

அருவியாற்றில் குளிக்கச்சென்ற இரு சகோதரர்கள் காணமல் போயுள்ளதாக நானாட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சி தீர்மானித்தால் ...

Posted: 04 May 2015 05:45 AM PDT

அமைச்சு பதவிகளை கைவிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவியை கைவிட தான் தயாராக இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாக அவரை மேற்கோள்காட்டி கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவை ஜனாதிபதி பதவியில் ...

Posted: 04 May 2015 05:42 AM PDT

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்து பலதரப்புடனும் சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை மட்டன் பிரியாணி.. ...

Posted: 04 May 2015 04:06 AM PDT

சென்னையில் திவோ என்ற நிறுவனம் சார்பில் 'சலோ சலோ' பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது.

போராடி வீழ்ந்தது பெங்களூர்: தொடர் ...

Posted: 04 May 2015 03:36 AM PDT

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் சொதப்பல்: மோசமான சாதனையை ...

Posted: 04 May 2015 12:20 AM PDT

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக், நடப்பு ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார்.

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் ...

Posted: 04 May 2015 12:00 AM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

ஜெய்ப்பூர் சேலையில் கலக்கிய ...

Posted: 03 May 2015 11:01 PM PDT

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை டெல்லி அணித்தலைவர் டுமினி வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

புதிய சாதனை: ஆரஞ்சு நிற தொப்பியை ...

Posted: 03 May 2015 10:40 PM PDT

ராஜஸ்தான் வீரர் ரஹானே, இந்த ஐபிஎல் தொடரில் 400 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

லுயிஸ் சுவாரஸ் 'ஹாட்ரிக்' கோல் - ...

Posted: 03 May 2015 08:50 PM PDT

லா லிகா போட்டியில் லுயிஸ் சுவாரஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க பார்சிலோனா 8-0 என கோர்டோபாவை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™