Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'அரண்மனை 2' படத்தின் நாயகியாக த்ரிஷா...

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு முன்னணி நாயகிக்கு திருமணம் ஆகி விட்டாலே அவரை அத்துடன் அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதற்கு மட்டும்தான் அழைப்பார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் இங்கு மட்டும் ஒரே நிலைமைதான். ஆனால், திருமண நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தால் அவரை நடிக்க அழைப்பார்கள் என்ற நிலையாக மாறிவிட்டது. ...

தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராஜமௌலி

Posted:

'நான் ஈ' படத்தின் வெற்றி இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. முதலில் மே மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஜுலை மாதம்தான் வெளியிட உள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் ...

த்ரிஷா நடிக்கும் 'நாயகி

Posted:

த்ரிஷா தற்போது 'அப்பாடக்கர், போகி' என்ற இரு படங்களில் நடித்து வருகிறார். "லயன், பூலோகம்" ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். தெலுங்குப் படமான 'லயன்' விரைவில் வெளிவர இருக்கிறது. 'பூலோகம்' படம் இனியும் வெளியாகுமா என்பது சந்தேகம்தான். இந்தப் படங்களோடு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்திலும், தெலுங்கில் ...

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் பாதாம்... பிஸ்தா...!

Posted:

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், அரைடஜன் படங்களில் நடித்தநிலையில் சொந்தப்படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
காக்கி சாட்டை படத்தை அடுத்து தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் நடிக்க இருந்தார். தற்போது ...

டிரென்டிங்கில் த்ரிஷாவின் பிறந்தநாள்!

Posted:

மல்ட்டி மில்லியனர் வருண்மணியன் உடனான திருமண ஒப்பந்தம் முறிந்துபோனாலும், அந்த துக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார் த்ரிஷா. வருண்மணியன் உடனான திருமணம் ரத்தானதால் தான் சோர்ந்துபோய்விடவில்லை, மாறாக முன்னைவிட அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டிக் கொள்ள நினைத்தோ என்னவோ, வழக்கத்தைவிட ...

அனுஷ்கா எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான் : ரன்வீர் சிங்

Posted:

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் என்று நடிகர் ரன்வீர் சிங் கூறியுள்ளார். பேண்ட் பாஜா பாராத் மற்றும் லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படங்களில் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில் வெளிவர உள்ள தில் தடக்னே டோ படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய ...

அக்ஷய் உடன் நடித்தது மகிழ்ச்சி : லாரா தத்தா

Posted:

அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்து வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக பாலிவுட் நடிகை லாரா தத்தா கூறியுள்ளார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் டேவிட் படத்தில் கடைசியாக நடித்திருந்த லாரா தத்தா,, தற்போது அக்ஷய் குமாருடன் சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து லாரா தத்தா கூறியதாவது, அக்ஷய் குமாருடன் நடிக்க உள்ளோம் ...

லெஸ்பியனாக நடிக்கும் ஸ்வஸ்திகா

Posted:

பேமிலி ஆல்பம் என்ற படத்தில், லெஸ்பியன் கேரக்டரில், ஸ்வஸ்திகா முகர்ஜி நடிக்கிறார். டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஸ்வஸ்திகா முகர்ஜி, அறிமுகமாகியிருந்தார். படத்தில் லெஸ்பியன் கேரக்டரில் தான் நடிக்க உள்ளேன், ஆனால், இதில் எவ்வித ஆபாசமும் இருக்காது. ஏனெனில், நான் நடித்துள்ள படத்தை, குடும்பத்துடன் பார்க்க ...

தயாரிப்பாளராகும் எண்ணம் இல்லை : தீபிகா

Posted:

படங்களில் நடிக்கவே தான் ஆர்வமாக இருப்பதாகவும், தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் இதுவரை தனக்கு வரவில்லை என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். தீபிகா படுகோனே, சூஜித் சிர்கார் இயக்கத்தில் பிகு படத்திலும், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பஜிராவ் மஸ்தானி படத்திலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, மேடம்ஜி படத்தின் ...

மெயின் அவுர் சார்லஸ் ஜூனில் ரிலீஸ்

Posted:

பிரவல் ராமன் இயக்கத்தில் ரன்தீப் ஹோடா நடிப்பில் உருவாகியுள்ள மெயின் அவுர் சார்லஸ் படம், ஜூன் மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகினி கில்லர் சார்ல்ஸ் ஷோப்ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், ரன்தீப் ஹோடா வில்லன் கேரக்டரிலும், ...

பயத்துடன் காத்திருக்கிறேன்...! பாடலாசிரியர் கருணாகரன் பேட்டி

Posted:

கெளதம்மேனன் படத்தில் பெஸ்ட் பாடலை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் இப்போது அவர் எந்த மாதிரியான சூழலில் பாடல் எழுதச்சொல்லப்போகிறாரோ என்று பயத்துடன் காத்திருக்கிறேன். இந்த பயம் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்பதில் ஏற்பட்டதுதான் என்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.

தினமலர் ...

சினிமாவில் ஒதுங்க மீண்டும் நிழல் தேடும் 'வெயில்' பிரியங்கா..!

Posted:

வெயில் படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என ஒரே பார்வையாலே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. ஆனால் அதன்பிறகு தனது படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததால் படவாய்ப்புகள் குறைந்தது. அதனால் தமிழில் இருந்து தனது தாய்மொழியான மலையாளத்திற்கு சென்று நான்கு வருடங்களை ஓட்டினார். திரும்பவும் ...

கைராசி குடும்பத்திற்கு வில்லி ஸ்ரீவித்யா

Posted:

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நிறைய நட்சத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.
கடைசியாக நடித்த சித்திரம் பேசுதடி சீரியலிலும் வில்லியாகத்தான் நடித்திருந்தார். இதிலும் வில்லி கேரக்டர்தான். ...

மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு

Posted:

தி நகர், அகம் புறம் படங்களை இயக்கிய எம்.திருமலை தற்போது இயக்கி உள்ள படம் மான்வேட்டை. ஷரன், சுனிமா தேஜஸ், ப்ரியா, பிரதீப், மாயா, சுமன்ஷெட்டி நடித்துள்ளனர். இது காட்டுக்குள் நடக்கும் த்ரில்லர் கதை. படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது. படம் முடிந்து சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினார் இயக்குனர் திருமலை.
படம் ...

ஆடை வடிவமைப்பாளர் பணியையும் சேர்த்து செய்யும் சுஷ்மாராஜ்

Posted:

விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுஷ்மாராஜ். பெங்களூரு பெண்ணான இவர் மாயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதே வேகத்தில் தமிழுக்கும் வந்துவிட்டார்.
பேஷன் டிசைனிங் படித்து ...

கமலஹாசனுக்கு, கே.பாலச்சந்தர் எழுதிய கடைசி கடிதம்

Posted:

கமல் என்ற மகா கலைஞனை கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தவர் கே.பாலச்சந்தர். நல்ல குரு, சிஷ்யன் உறவுக்கு இப்போதும் பாலச்சந்தரையும், கமலையும் அடையாளம் காட்டுவார்கள். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தரை பாலச்சந்தராகவே பதிவு செய்திருக்கிறார் கமல். உத்தம வில்லன் படத்தை பார்த்தவர்கள். இயக்குனர் சிகரத்தை இழந்த வலியை உணர்கிறார்கள். உத்தம ...

நர்சிங் படித்து முடித்தார் ஆத்மியா

Posted:

என்னதான் சினிமாவில் ஹீரோயினாக நடித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும். படித்து முடித்து எப்போதும் ஒரு வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருப்பார்கள் மலையாள ஹீரோயின்கள். காரணம் அங்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியமாக கருதப்படும்.
அந்த வரிசையில் தனக்கு பிடித்தமான நர்சிங் படிப்பை படித்து முடித்திருக்கிறார் ஆத்மியா. தமிழில் ...

என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்

Posted:

நிமிர்ந்து நில், அறியான் படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ராகிணி திரிவேதி. தற்போது அவர் 3 கன்னட படங்களில் நடித்து வருகிறார். சிவபிரகாஷ் என்ற தயாரிப்பாளர் இயக்கும் நாட்டிகோலி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்புகள் கடந்த மே 1ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முதல்நாள் படப்பிடிப்புக்கு ராகிணி ...

பக்குவம் அடைந்து விட்டேன்: ஹன்சிகா

Posted:

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் ஒன் நடிகை என்று யாரும் கிடையாது. ஆனாலும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோரை முன்வரிசையில் ஓடிக் கொண்டிருப்பவர்கள் என்று குறிப்பிடலாம். அவர்களில் முக்கியமானவர் ஹன்சிகா. அவர் நடித்த படம் ஓடுகிறதோ இல்லையோ. இன்றைய ரசிகன் படம் முழுக்க ஹன்சிகாவை ரசித்துவிட்டு வருகிறான் ...

கார்த்தி நடிக்கும் காஸ்மோரா... கொரியன் படத்தின் காப்பியா?

Posted:

சகுனி, அழகுராஜா, பிரியாணி என தொடர்ந்த தோல்விப்படங்களில் நடித்து வந்த கார்த்தி, சமீபகாலமாக மெட்ராஸ், கொம்பன் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கொம்பன் படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் 'காஷ்மோரா'. விஜய்சேதுபதியை வைத்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் இப்படத்தில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™