Tamilwin Latest News: “யார் என்ன சொன்னாலும் ...” plus 18 more | |
- யார் என்ன சொன்னாலும் ...
- பசில் ராஜபக்ச அடிப்படை உரிமை மனு: ...
- முச்சக்கரவண்டி பயணத்தின் போது ...
- சனத்தொகை அதிகரிப்பை ஒழுங்குபடுத்த ...
- இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகர் ...
- குழந்தையைக் கொலை செய்த தந்தைக்கு ...
- சிறுவயது திருமணங்களை ...
- மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட ...
- ஜனாதிபதி தடைவிதித்தும் 15 இரசாயன ...
- மைத்திரியோ ரணிலோ நமது நாட்டில் ...
- சென்னை அணியை சீண்டிப் பார்த்த ...
- ஊக்கம் தந்த யுவராஜ்: ஷிகர் தவான் ...
- டிரெவர் பேலிஸ் பயிற்சியில் ...
- இங்கிலாந்தில் அதிரடிக்கு ...
- அம்பானி வீட்டில் அமர்க்கள ...
- சோயப் மாலிக் அதிரடி சதம்: ...
- உத்வேகம் அளித்த டோனி: சொல்கிறார் ...
- தலைவராக ஜொலிக்கும் ரோஹித்: ...
- சர்பராஸ் கானை திருமணத்திற்கு ...
| Posted: 27 May 2015 05:53 PM PDT யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| பசில் ராஜபக்ச அடிப்படை உரிமை மனு: ... Posted: 27 May 2015 05:51 PM PDT முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை எதிர்வரும் ஜூன் 4ஆம் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது |
| முச்சக்கரவண்டி பயணத்தின் போது ... Posted: 27 May 2015 05:46 PM PDT தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். |
| சனத்தொகை அதிகரிப்பை ஒழுங்குபடுத்த ... Posted: 27 May 2015 05:43 PM PDT இனப்பரம்பல் பிரச்சினையை கையாளும் வகையில் நாட்டில், சனத்தொகை அதிகரிப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. |
| இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகர் ... Posted: 27 May 2015 05:24 PM PDT இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். |
| குழந்தையைக் கொலை செய்த தந்தைக்கு ... Posted: 27 May 2015 05:10 PM PDT ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. |
| Posted: 27 May 2015 05:01 PM PDT நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஷ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார். |
| மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட ... Posted: 27 May 2015 04:52 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரைத் தவிர்ந்த ஏனையோர் ஜூன் மாதம் இறுதியளவில் பதவியிலிருந்து நீக்கப்படுவரென வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மஹீஷினி கொலன்னே தெரிவித்தார். |
| ஜனாதிபதி தடைவிதித்தும் 15 இரசாயன ... Posted: 27 May 2015 04:36 PM PDT சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள்ள போதும் சுங்க திணைக்கள அனுமதியின்றி அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். |
| மைத்திரியோ ரணிலோ நமது நாட்டில் ... Posted: 27 May 2015 03:33 PM PDT நாட்டில் நடப்பதை தீர்மானிப்பது ஜனாதிபதி மைத்திரிபாலவோ அன்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ இல்லை என முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். |
| சென்னை அணியை சீண்டிப் பார்த்த ... Posted: 27 May 2015 06:51 AM PDT மும்பை அணியின் வெற்றி கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என அந்த அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். |
| ஊக்கம் தந்த யுவராஜ்: ஷிகர் தவான் ... Posted: 27 May 2015 05:39 AM PDT இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மூலம் தனக்கு உத்வேகம் கிடைத்ததாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். |
| டிரெவர் பேலிஸ் பயிற்சியில் ... Posted: 27 May 2015 04:57 AM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 27 May 2015 01:41 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் டில்ஷான், இங்கிலாந்தின் டி20 போட்டியில் டெர்பைஷியர் அணிக்காக விளையாடவுள்ளார். |
| Posted: 27 May 2015 01:06 AM PDT ஐபிஎல் போட்டியில் கிண்ணம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். |
| Posted: 27 May 2015 12:04 AM PDT ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| உத்வேகம் அளித்த டோனி: சொல்கிறார் ... Posted: 26 May 2015 11:39 PM PDT சென்னை அணியில் டோனியின் 'அணித்தலைவர் திறமை' எனக்கு ஊக்கம் அளித்தது என்று மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டர் தெரிவித்துள்ளார். |
| தலைவராக ஜொலிக்கும் ரோஹித்: ... Posted: 26 May 2015 10:54 PM PDT மும்பை அணிக்கு சிறந்த தலைவராக செயல்பட்டு கிண்ணம் வெல்ல உதவிய ரோஹித் சர்மாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| சர்பராஸ் கானை திருமணத்திற்கு ... Posted: 26 May 2015 10:29 PM PDT மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெய்ல் தன்னை அவரது திருமணத்திற்கு அழைத்துள்ளதாக இளம் வீரரான சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |