Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் கோவை சரளா
- மனைவியே பாராட்டிட்டாங்க!
- அடுத்த பாய்ச்சலுக்கு ரெடி!
- சார்மியின் கொலைவெறி!
- இனி அவசரப்பட மாட்டேன்!
- உன்னை விட ஜோதிகா நன்றாக நடிக்கிறார் - சூர்யாவிடம் சொன்ன சிவக்குமார்
- இந்தியன் 2 : விரைவில் வருகிறது அறிவிப்பு
- முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் 'தல 56'
- ஒரு பொண்ணுக்கு வீடு, கார் முக்கியமல்ல - ஜோதிகா பேட்டி!
- ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை - அமீர்கான் பேட்டி!
- திடீரென அடக்கி வசித்த பாகுபலி டீம்....
- டோலிவுட்டில் இரண்டு மெகா ஸ்டார்கள் மோதல்...
- '1983' கூட்டணியின் அடுத்த படத்தில் இணைந்தார் அனூப் மேனன்..!
- மீண்டும் போலிஸ் ரோலில் விஜய்...?
- பசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..!
- “அமர் சித்ர காவிய' நாயகனாக மாறிய நிவின்பாலி..
- “மம்முட்டியைவிட டிவி நடிகர்கள் பெட்டர்” - விஷத்தை கக்கும் கேரள சாமியார்..!
- இந்தியாவின் நடிகர் அமிதாப் - ராதிகா புகழாரம்
- ராஜமௌலிக்காக ரஜினிகாந்த் செல்வாரா ?
- 2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
| இந்த வார நட்சத்திரம் கோவை சரளா Posted: தனிமை எனக்கு இனிமை! மண்ணுக்கேத்த பேச்சாலும், மனதைத் தொடும் நடிப்பாலும், தமிழ், தெலுங்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் கோவை சரளா. 'முந்தானை முடிச்சு, சதிலீலாவதி, கரகாட்டக்காரன்' என்ற இவரின் வெற்றி பட்டியல், 'கொம்பன், காஞ்சனா' என்று இன்றும் தொடர்கிறது. காமெடி குயினாக தமிழ்சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும், ... |
| Posted: 'இசையமைப்பாளர்கள் மட்டும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா; நாங்கள் நடித்தால் ரசிகர் கள் ஏற்க மாட்டார்களா?' என, கோஷத்துடன் பின்னணி பாடகர்களும் களத்தில் குதித்துள்ளனர். நடிகை சங்கீதாவின் கணவரும், பிரபல பாடகருமான கிரிஷ், ஹீரோவாக அவதாரம் பூசியுள் ளார். 'உங்களை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளதா?' என, அவரி டம் ... |
| Posted: கமலிடம் பாராட்டத்தக்க விஷயம் ஒன்று உண்டு. வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல், அடுத்தடுத்த வேலைகளை பார்க்கதுவங்கி விடுவார்; இப்போதும் அப்படித் தான், 'உத்தம வில்லன்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தன் அடுத்த படமான, 'துாங்காவனம்' பற்றிய அறிவிப்பை வெளியிட்டதுடன், ஐதராபாத்தில், அந்த படத்தின், ... |
| Posted: 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சார்மி, தெலுங்கில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால், தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களும் சரியாக போணியாகவில்லை. இதனால், 'ராசியில்லாத நடிகை' என்ற முத்திரையை குத்தி, கோடம்பாக்கம் அவரை ஓரம் கட்டி வைத்துள்ளது. இப்போது, விக்ரமுடன், 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற படத்தில் ஜோடி ... |
| Posted: 'ஐ படம் வெளியானால், நான் தான் தமிழில் நம்பர் ஒன்' என, கூறி வந்தார் இங்கிலாந்து அழகி எமி ஜாக்சன். ஆனால், 'ஐ' படம், பெட்டிக்குள் சுருண்டு படுத்து, எமி ஜாக்சனை ஏமாற்றி விட்டது. இதனால், சில காலம் விரக்தியில் இருந்த எமி, ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக ஒரு படத்திலும், 'கீத்து' என்ற ... |
| உன்னை விட ஜோதிகா நன்றாக நடிக்கிறார் - சூர்யாவிடம் சொன்ன சிவக்குமார் Posted: எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து '36 வயதினிலே' படம் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜோதிகா. இப்படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யாவே தனது முதல்பட தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த 15ம் தேதி வெளியான இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்தாலேயே வெற்றி பெற்ற படம் என ... |
| இந்தியன் 2 : விரைவில் வருகிறது அறிவிப்பு Posted: விஸ்வரூபம் 2, பாபநாசம் என படங்கள் வரிசை கட்டி நிற்கும்போது, அதிரடியாக, தூங்காவனம் படத்தையும் துவக்கியுள்ள உலகநாயகன் கமலஹாசன், இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் படத்தில் எந்தளவுக்கு பிரமாண்டம் இருக்குமோ, அதே அளவு சமூக கருத்துக்களும் அதிகம் இருக்கும். அப்படி, ... |
| முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் 'தல 56' Posted: 'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் துவங்கியது. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கிறார் லக்ஷ்மிமேனன். அஜித், லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ... |
| ஒரு பொண்ணுக்கு வீடு, கார் முக்கியமல்ல - ஜோதிகா பேட்டி! Posted: தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் சூர்யாவும், ஜோதிகாவும். ''பூவெல்லாம் கேட்டுப்பார்'' படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா, எட்டு ஆண்டு இடைவௌிக்கு பிறகு தற்போது 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ... |
| ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை - அமீர்கான் பேட்டி! Posted: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமீர்கானின் நடிப்பில் வௌியாகி, உலகளவில் சக்க போடு போட்டு வசூலையும் குவித்த படம் பி.கே. இந்திய படங்களில் அதிக வசூலை குவித்த படமாக பிகே. இருக்கிறது. இந்நிலையில் பிகே படம் தற்போது சீனாவிலும் வௌியாகி அங்கும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. பிகே படம் தொடர்பாக சமீபத்தில் சீனா சென்றிருந்தார் அமீர்கான். ... |
| திடீரென அடக்கி வசித்த பாகுபலி டீம்.... Posted: மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆவது நினைவிருக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆடியோ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோஹர், எஸ் எஸ் ... |
| டோலிவுட்டில் இரண்டு மெகா ஸ்டார்கள் மோதல்... Posted: டோலிவுட்டின் இரண்டு மிகப்பெரிய மூத்த ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிவர். அந்த படத்தின் பூஜை சிரஞ்சீவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நடக்க இருக்கின்றது. இந்த படத்தை ... |
| '1983' கூட்டணியின் அடுத்த படத்தில் இணைந்தார் அனூப் மேனன்..! Posted: 'ஆக்சன் ஹீரோ பைஜூ' என்கிற படத்தில் அதிரடி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் நிவின்பாலி. '1983' படத்தின் மூலம் நிவின்பாலியின் கேரியரை உச்சத்தில் ஏற்றிய அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். கேரள போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் சில யதார்த்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். வெறுமனே ... |
| மீண்டும் போலிஸ் ரோலில் விஜய்...? Posted: போக்கிரி, ஜில்லா படங்களை தொடர்ந்து, நடிகர் விஜய் மீண்டும் விஜய்59 படத்தில் போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புதேவன் இயக்கத்தில், புலி படத்தை முடித்துள்ள விஜய், தற்போது அட்லி இயக்கத்தில், விஜய் 59 படத்தில் நடிக்க உள்ளார். கத்தி படத்தை அடுத்து, சமந்தா, இந்த படத்தில், விஜய் உடன் மீண்டும் ... |
| பசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..! Posted: மா.கா.பா என்றால் உங்களுக்கு தெரியும்.. ஆனால் ம-சு-க பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? குழம்பவேண்டாம்.. அது ஏதோ சீன மொழி பெயர் அல்ல. மலையாளத்தில் உருவாகிவரும் படத்தின் பெயர் தான்.. அதாவது மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்பதன் சுருக்கம் தான் இந்த ம-சு-க. இந்தப்படத்தில் பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் ... |
| “அமர் சித்ர காவிய' நாயகனாக மாறிய நிவின்பாலி.. Posted: இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'கிளி போயி' என்கிற படம் தயாராகிறது என்றதுமே பலர் கேலி பண்ணி சிரித்தார்கள்.. ஆனால் படம் ரிலீஸானதும் அதில் கையாளப்பட்டிருந்த விவகாரமான மேட்டரால் ஓவர் நைட்டில் பிரபலமானார் படத்தின் இயக்குனர் வினய் கோவிந்த். ஆசிப் அலி, அஜு வர்கீஸ் இருவரும் இணைந்து நடித்திருந்த அந்தப்படத்தில் போதை பொருள் ... |
| “மம்முட்டியைவிட டிவி நடிகர்கள் பெட்டர்” - விஷத்தை கக்கும் கேரள சாமியார்..! Posted: சமீபகாலமாக கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு எதிராக, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற ரேஞ்சில் அவ்வப்போது பலர் காட்டமான விமர்சனங்களை கூறிவருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மோகன்லால் இப்படிப்பட்ட விமர்சனத்தில் சிக்கினார். அதாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு தற்போது மம்முட்டியை விஷ வார்த்தைகளால் தாக்கி ... |
| இந்தியாவின் நடிகர் அமிதாப் - ராதிகா புகழாரம் Posted: இந்தியத் திரையுலகில் வேறு யாரும் செய்யாத ஒரு சாதனையையும், புதிய முயற்சிகளையும் செய்து வருபவர் அமிதாப் பச்சன். அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அப்படிப்பட்ட கதைகளையும், படங்களையும் மக்கள் பார்க்கும் விதத்தில் தன்னுடைய நடிப்பாலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ... |
| ராஜமௌலிக்காக ரஜினிகாந்த் செல்வாரா ? Posted: இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு மே 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட ... |
| 2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி Posted: 2015ம் ஆண்டில் எதிர்பாராமல் பெரிய வெற்றி பெற்ற படங்களில் மூன்று பேய்ப் படங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. 2015ம் ஆண்டு ஆரம்பித்து சுமார் ஐந்து மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படங்களாக மூன்று பேய்ப் படங்கள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |