Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகிந்த, ...” plus 18 more

Tamilwin Latest News: “மகிந்த, ...” plus 18 more

Link to Lankasri

மகிந்த, ...

Posted: 23 May 2015 03:42 PM PDT

கனவோடும், இலட்சியத்தோடும் பள்ளிக்குச் சென்ற மாணவியை கோரமான முறையில் சிதைத்து அவளை படுகொலை செய்துவிட்டு ஒரு கூட்டம் இன்று சிறைச்சாலையில் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றது.

தீபன்! ...

Posted: 23 May 2015 03:00 PM PDT

வன்னி யுத்தமும், முன்னாள் போராளியின் வாழ்க்கையினையும், அவரின் சமூக நலனையும் அடிப்படையாகக் வைத்து தீபன் என்னும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வித்தியா ...

Posted: 23 May 2015 01:00 PM PDT

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறாமல் தடுக்க தீவிரமாக சூழ்ச்சி இடம்பெறுகின்றது என கூட்டமைப்பு ரணிலிடம் முறையிட்டுள்ளது.

எங்களைப் ...

Posted: 23 May 2015 12:34 PM PDT

எங்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் தேவையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் ...

Posted: 23 May 2015 11:48 AM PDT

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

யாழில் குற்றச் செயல்கள் ...

Posted: 23 May 2015 10:36 AM PDT

யாழ்.குடாநாட்டில் போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை, பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான குற்றங்கள இடம்பெறும் இடங்கள் தொடர்பான தகவல்களை யாழ்.மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ளது.

சம்பூருக்கு சுமந்திரன் திடீர் ...

Posted: 23 May 2015 10:21 AM PDT

திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

தெல்லிப்பழையில் 14வயது மாணவியை ...

Posted: 23 May 2015 10:04 AM PDT

தெல்லிப்பழைப் பகுதியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ...

Posted: 23 May 2015 08:12 AM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட ...

Posted: 23 May 2015 08:07 AM PDT

நைஜீரியாவில் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ள இலங்கையரை விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வில்லியம்சன் அசத்தல் சதம்: ...

Posted: 23 May 2015 06:18 AM PDT

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லாட்சில் நடைபெற்று வருகிறது.

சச்சின், டிராவிட், லட்சுமண் ...

Posted: 23 May 2015 05:51 AM PDT

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதிக்குழு கூட்டத்தில் முன்னாள் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கெய்லுக்கு எதிராக கைகொடுத்த ...

Posted: 23 May 2015 05:08 AM PDT

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்களுக்கு அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அணி தோற்றது ஏன்? ...

Posted: 23 May 2015 04:12 AM PDT

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 2வது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றி அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ரெய்னாவுடன் முதல் சந்திப்பு.. ...

Posted: 23 May 2015 03:39 AM PDT

பிரியங்கா சவுத்திரி ரெய்னாவுடனான முதல் சந்திப்பு முதல் திருமணம் நடந்தது வரையிலான பல விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் கிண்ணம் யாருக்கு? பரம ...

Posted: 23 May 2015 01:37 AM PDT

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ...

Posted: 22 May 2015 11:20 PM PDT

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே: ...

Posted: 22 May 2015 10:51 PM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி

Posted: 22 May 2015 10:28 PM PDT

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™