Cinema.tamil.com |
- 'வட சென்னை' - சிம்பு அவுட்; தனுஷ் இன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஹீரோயினே இல்லாத 'டிமான்ட்டி காலனி'
- வெற்றிமாறன் படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷ்?
- ஈராஸ் நிறுவனத்திலிருந்து சௌந்தர்யா ராஜினாமா.?!
- மாஸில், அப்பா- மகனாக நடிக்கிறாராம் சூர்யா!
- திறந்திடு சீசே டைரக்டர் ஷங்கரின் உதவியாளரா.?
- தனுஷ் - சிவகார்த்திகேயன் நேரடி மோதல்! - ஆடியோ மட்டுமல்ல படமும் ஒரே நாளில் ரிலீஸ்!
- 'இனிமே இப்படித்தான்' படத்திற்கு "யு" சான்று
- சிபிராஜ் ஜோடியாக பிந்து மாதவி
- பாஹி படத்தில் ஸ்ரத்தா கபூர்
- அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிவா!
- எனக்கு ஜோசியம் தெரியாது : ரன்பீர் கபூர்
- ஜான் ஆபிரகாமுடன் நேஹா ரொமான்ஸ்
- வருண் தவானை பரிந்துரைத்த சல்மான்
- மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்
- சங்கீதா கேரக்டரில் ஜாக்குலினா? ஏக்தா கபூர் மறுப்பு
- சினிமா ஹீரோயின் ஆனார் தொகுப்பாளினி ஸ்வேதா
- 'ரஜினி முருகன், மாரி' ஒரே நாளில் இசை வெளியீடு...!
- அனுஷ்காவிற்கும் காதல் பிரிவு...?
- மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ?
| 'வட சென்னை' - சிம்பு அவுட்; தனுஷ் இன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: "பொல்லாதவன், ஆடுகளம்" ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன், தனுஷ் மீண்டும் இணையும் 'வட சென்னை' படம் பற்றிய அறிவிப்பை சற்று முன்னர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். "பொல்லதவன்' படப்பிடிப்பின் போதே 'வட சென்னை' படத்தின் கதையை வெற்றி மாறன் சொல்லியிருந்தார். 'விஐபி' ... |
| ஹீரோயினே இல்லாத 'டிமான்ட்டி காலனி' Posted: 2015ல் ஹீரோயினே இல்லாத ஒரு படமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது நேற்று வெளியான 'டிமான்ட்டி காலனி'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் மட்டுமே படத்தில் அதிக நேரம் வரும் நடிகர்களாக இருக்கிறார்கள். ... |
| வெற்றிமாறன் படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷ்? Posted: |
| ஈராஸ் நிறுவனத்திலிருந்து சௌந்தர்யா ராஜினாமா.?! Posted: ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கி தன்னை இயக்குநராக அடையாளம் காட்டிக்கொண்டார். இளையமகளான சௌந்தர்யா கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தின் மூலமாக, ஒரு இயக்குநராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். கோச்சடையான் படத்தின் தோல்விக்குப் பிறகு, படம் இயக்குவதை விட்டுவிட்டு பிரபல படநிறுவனமான ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக ... |
| மாஸில், அப்பா- மகனாக நடிக்கிறாராம் சூர்யா! Posted: ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நயன்தாரா நடித்திருக்கும் படம் - மாஸ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும், டீஸரும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகமெங்கும்வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள மாஸ் படத்தின் பெயர் தற்போது மாஸ் என்கிற மாசிலாமணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ... |
| திறந்திடு சீசே டைரக்டர் ஷங்கரின் உதவியாளரா.? Posted: கமரகட்டு, டிமான்ட்டி காலனி, நண்பர்கள் நற்பணி மன்றம், விந்தை, திறந்திடு சீசே என நான்கு படங்கள் நேற்று வெளியாகின. இவற்றில் கமரகட்டு படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் பிரபலமான கலை இயக்குநர். எஸ்.ஏ.சி. ராம்கி என்ற பெயரில் பல படங்களில் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியவர். சில வருடங்களுக்கு முன் விவேக்கை முதன்முதலில் ஹூரோவாக ... |
| தனுஷ் - சிவகார்த்திகேயன் நேரடி மோதல்! - ஆடியோ மட்டுமல்ல படமும் ஒரே நாளில் ரிலீஸ்! Posted: சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வந்த சிவகார்த்திகேயனை, '3' படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு கொண்டு வந்தார் தனுஷ். ஆனால் அதற்கு முன்பாகவே பாண்டிராஜின் மெரினா படம் ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் தனுஷூடனான அவரது நட்பு வளர்ந்து கொண்டே போனது. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை தயாரித்தார் தனுஷ். தற்போது தமிழ் ... |
| 'இனிமே இப்படித்தான்' படத்திற்கு "யு" சான்று Posted: ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் 'இனிமே இப்படித்தான்' ஜூன் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுநீள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இனிமே இப்படித்தான் டிரைலர் 1 மில்லியன் பார்வைகளை தாண்டி டிரென்ட் ஆகியுள்ளது. இப்படம் 'யு' என தணிக்கை ... |
| Posted: ''ஸ்டூடண்ட் நம்பர்-1'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். ஜோர், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் சிபி, ஆனால் எந்தப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. இந்தசூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு ஒரு வெற்றியை ... |
| Posted: சஜித் நாடியாத்வாலா தயாரிப்பில் உருவாக உள்ள பாஹி படத்தின் ஹீரோயின் கேரக்டர் வாய்ப்பை, ஸ்ரத்தா கபூர் பெற்றுள்ளார். தயாரிப்பாளராக இருந்து, சமீபத்தில் இயக்குநராகவும் வெற்றி பெற்ற சஜித் நாடியாத்வாலா, அடுத்ததாக, பாஹி என்ற படத்தை தயாரிக்க உள்ளார். ஹீரோபேன்டி படத்தை தொடர்ந்து, பாஹி படத்தை ஷபீர் கான் இயக்கியுள்ளார். டைகர் ஷெராப், ... |
| அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிவா! Posted: சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. முதல்படமே கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அடுத்தப்படியாக அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்தப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார் சிவா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு தற்போது ... |
| எனக்கு ஜோசியம் தெரியாது : ரன்பீர் கபூர் Posted: நான், மேற்கொள்ளும் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை, அதை தெரிந்துகொள்ள எனக்கு ஜோசியமும் தெரியாது என்று பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பெஷராம், ராய் மற்றும் பாம்பே வெல்வெட் படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தன. ... |
| ஜான் ஆபிரகாமுடன் நேஹா ரொமான்ஸ் Posted: ஹேரா பெரி படம், பாலிவுட் ரசிகர்களால், பெரிதும் விரும்பப்பட்ட படம ஆகும். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் பெரும்வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து, ஹேரா பெரி3 படம் விரைவில் உருவாக உள்ளது. ஜான் ஆபிரகாம் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ள இப்படத்தில், இவருக்கு ஜோடியாக, நேஹா சர்மா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு குரூக் - ... |
| வருண் தவானை பரிந்துரைத்த சல்மான் Posted: சல்மான் கான், சுத்தி படத்தில் இருந்து கால்ஷீட் இல்லாததன் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, தனது கேரக்டரில், நடிக்க வருண் தவானை, படக்குழுவினரிடம் பரிந்துரைத்துள்ளார். கரன் ஜோஹரின் தயாரிப்பில், கரன் மல்ஹோத்ராவின் இயக்கத்தில், சுத்தி படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க சல்மான் கான் உள்ளி்ட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான ... |
| மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ் Posted: சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் அடுத்த வாரம் 29ம் தேதி வெளியாகும் என்று இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். நேற்று வரை விளம்பரங்களில் மாஸ் என்று மட்டுமே இடம் பெற்று வந்த படத்தின் தலைப்பு இன்று முதல் மாஸ் என்கிற மாசிலாமணியாக மாறிவிட்டது. அதில் மாஸ் என்பதை மட்டும் பெரிய ... |
| சங்கீதா கேரக்டரில் ஜாக்குலினா? ஏக்தா கபூர் மறுப்பு Posted: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக்கப்பட உள்ளது. அசார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க இருப்பதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என்று படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, ... |
| சினிமா ஹீரோயின் ஆனார் தொகுப்பாளினி ஸ்வேதா Posted: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஸ்வேதா. சில ஆண்டுகள் பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிவிட்டு அதன் பிறகு சின்னத்திரை நடிகையானார். புதுக்கவிதை, ரோமாபுரிப் பாண்டியன் தொடர்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஸ்வேதாவுக்கு சினிமாதான் நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது ... |
| 'ரஜினி முருகன், மாரி' ஒரே நாளில் இசை வெளியீடு...! Posted: தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தில் அவருடைய நண்பராக நடித்தார் சிவகார்த்திகேயன். நிழல் நண்பனாக நடித்தவர் அப்படியே நிஜ நண்பனாகவும் நெருக்கமான நண்பனாகவும் மாறினார். அதன் பின் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களை தனுஷே தயாரித்தார். இடையில் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் சண்டை என ... |
| அனுஷ்காவிற்கும் காதல் பிரிவு...? Posted: ஒருவர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகும் போதே அவரைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் கூடவே அறிமுகமாகிவிடுகின்றன. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் சினிமாவல் எது மாறியதோ இல்லையோ இந்தக் கிசுகிசு மட்டும் மாறவேயில்லை. கடந்த வாரம் முழுவதும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல், திருமணம் என பரபரப்பாக செய்திகள் ... |
| மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ? Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரிலேயே சூர்யா பேயாக வருதைக் காட்டி விட்டார்கள். இருந்தாலும் படம் முழுவதும் அவரைப் பேயாகக் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |