Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்சவை மக்கள் ...” plus 18 more | |
- மஹிந்த ராஜபக்சவை மக்கள் ...
- நாம் நேராக நடக்காது பிள்ளைகளை ...
- வடமாகாணம் எங்கும் ...
- மஹிந்தவின் அரசாங்கம், தமது ...
- உச்ச நீதிமன்றாம் சுயாதீனமாக ...
- பல கட்சிகள் அன்னப்பட்சி ...
- தமிழா நீ இனப்படுகொலை செய்யப்பட்ட ...
- மஹிந்தவையும், மெரியட் ஹோட்டலையும் ...
- 'மைத்திரிபால அரசின் நல்லெண்ணத்தை ...
- உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ...
- ஐதராபாத்தை எளிதில் வீழ்த்திய ...
- மும்பையுடன் மோதல்: ...
- கொல்கத்தா அணியின் தோல்வி: தன்னை ...
- வங்கதேச தொடர்: இந்திய அணியில் ...
- மழையால் நேரடியாக ப்ளே ஆப் ...
- எங்களை சீண்டத் துடிக்கும் ...
- சென்னை அணியின் சூப்பர் வெற்றி: ...
- ஐபிஎல் பழசு.. சச்சின், வார்னே ...
- வெறித்தனமான பயிற்சி: மகன்களை ...
| Posted: 17 May 2015 05:51 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நிராகரித்துள்ளனர் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| நாம் நேராக நடக்காது பிள்ளைகளை ... Posted: 17 May 2015 05:44 PM PDT நாம் நேராகச் செல்லாது பிளைகளை நேராகச் செல்ல உத்தரவிடுகின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 17 May 2015 05:43 PM PDT முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் உணர்ச்சிபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. |
| மஹிந்தவின் அரசாங்கம், தமது ... Posted: 17 May 2015 05:37 PM PDT மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தமது பைகளையும் வயிறையும் நிரப்பியது என்று புதிய அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். |
| உச்ச நீதிமன்றாம் சுயாதீனமாக ... Posted: 17 May 2015 05:29 PM PDT உச்ச நீதிமன்றாம் சுயாதீனமாக இயங்கவில்லை என எவ்வாறு பிரதமர் கூற முடியும் என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மனஹானமஹெவா கேள்வியெழுப்பியுள்ளார். |
| Posted: 17 May 2015 05:23 PM PDT பல கட்சிகள் அன்னப்பட்சி சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| தமிழா நீ இனப்படுகொலை செய்யப்பட்ட ... Posted: 17 May 2015 05:09 PM PDT மே18 அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை..! |
| மஹிந்தவையும், மெரியட் ஹோட்டலையும் ... Posted: 17 May 2015 05:02 PM PDT டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார். |
| 'மைத்திரிபால அரசின் நல்லெண்ணத்தை ... Posted: 17 May 2015 12:59 PM PDT இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். |
| உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ... Posted: 17 May 2015 11:49 AM PDT உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இடமளிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. |
| ஐதராபாத்தை எளிதில் வீழ்த்திய ... Posted: 17 May 2015 11:39 AM PDT ஐபிஎல் போட்டியின் 56வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. |
| Posted: 17 May 2015 07:57 AM PDT ஐபிஎல் தொடரின் இன்றைய 56 வது ஆட்டத்தில் மும்பை ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. |
| கொல்கத்தா அணியின் தோல்வி: தன்னை ... Posted: 17 May 2015 06:31 AM PDT ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நேற்று அடைந்த தோல்விக்கு தன்னைத் தானே கிண்டல் செய்து ஷாரூக்கான் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். |
| வங்கதேச தொடர்: இந்திய அணியில் ... Posted: 17 May 2015 05:36 AM PDT வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் ஷேவாக், ஜாகீர்கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்கள் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| Posted: 17 May 2015 03:38 AM PDT பெங்களூரில் இன்று நடைபெற்ற 55வது ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. |
| Posted: 17 May 2015 12:23 AM PDT ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் நடன அழகி ஒருவர் ரசிகர்கள் முன்னிலையில் நடனம் ஆடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
| சென்னை அணியின் சூப்பர் வெற்றி: ... Posted: 16 May 2015 11:36 PM PDT ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| ஐபிஎல் பழசு.. சச்சின், வார்னே ... Posted: 16 May 2015 11:01 PM PDT முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து புதிய டி20 தொடர் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| வெறித்தனமான பயிற்சி: மகன்களை ... Posted: 16 May 2015 10:05 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் 'தடுப்பு சுவர்' என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் டிராவிட் தனது இரு மகன்களை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |