Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தலைமன்னார்- இராமேஸ்வர கப்பல் ...” plus 17 more

Tamilwin Latest News: “தலைமன்னார்- இராமேஸ்வர கப்பல் ...” plus 17 more

Link to Lankasri

தலைமன்னார்- இராமேஸ்வர கப்பல் ...

Posted: 14 May 2015 05:37 PM PDT

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிராமிய அரசியல் ...

Posted: 14 May 2015 05:19 PM PDT

உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளர்களின் கீழ் இயங்குவதனால் கிராமிய அரசியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் அடிப்படை உரிமை மீறல் ...

Posted: 14 May 2015 05:03 PM PDT

கோத்தபாய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் சட்ட ஆலோசனையை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

போர் வெற்றி தின பெயர் மாற்றம் ...

Posted: 14 May 2015 04:47 PM PDT

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பு சிறப்பானது என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை பாராட்டுகின்றார் ...

Posted: 14 May 2015 04:47 PM PDT

ஓர் அரசாங்க உத்தியோகஸ்தராக, எனது கடமைகளை ஒழுங்காகச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தேன். அதில், எமது தாய் நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாம் பெரும்பாடுபட்டோம். அதில் கண்ட வெற்றியை எண்ணி பெருமையடைகிறோம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த பிரதமர் யார்? கலக்கத்தில் ...

Posted: 14 May 2015 03:29 PM PDT

இலங்கை அரசியலில் அடுத்தது என்ன நிகழும் என்று சோதிடம் கணிக்க முடியாத அளவிற்கு இப்பொழுது நிலமை மோசமாகியுள்ளது.

கிழக்கு ...

Posted: 14 May 2015 01:46 PM PDT

கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், பல மில்லியன் ரூபாய்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மண்ணின் விடிவிற்காக ...

Posted: 14 May 2015 12:41 PM PDT

விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் அவர்களது தியாகத்தையும் நாம் எப்போதும் மறக்க மாட்டோம் என்பதற்கு இந்த மே 18 நினைவேந்தல் நிகழ்ச்சி எடுத்துக்காட்டாக இருக்கிறது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தவை ...

Posted: 14 May 2015 11:38 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடமேற்றும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச பங்கேற்காதது ஏன் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நடமாடும் சேவையில் ஆசிரியர் ...

Posted: 14 May 2015 11:05 AM PDT

மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு முரணானது எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாக ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் குற்றம்சாட்டியுள்ளார்.

ப்ளேஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த ...

Posted: 14 May 2015 08:11 AM PDT

கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி 5 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ...

Posted: 14 May 2015 05:02 AM PDT

உலகில் உள்ள மோசமான கிரிக்கட் நிர்வாகம் இங்கிலாந்து கிரிக்கட் சபை செயற்படுவதாக  அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் கிம் ஹியுஜெஸ் விமர்சித்துள்ளார்.

ரோம் சர்வதேச டென்னிஸ்: ...

Posted: 14 May 2015 04:08 AM PDT

இத்தாலியில் நடந்து வரும் ரோம் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் (சுவிஸ்) ஜோடி தகுதி பெற்றது.

ஹைதராபாத் அணியில் இணையும் கெவின் ...

Posted: 14 May 2015 03:17 AM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  கெவின் பீட்டர்சன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

மும்பை அணியின் கடைசி வாய்ப்பு? ...

Posted: 14 May 2015 01:15 AM PDT

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

8 ஆண்டுக்கு பின் இந்தியா- ...

Posted: 14 May 2015 12:48 AM PDT

கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

பேயர்ன் முனிச்சுக்கு பேரதிர்ச்சி - ...

Posted: 13 May 2015 08:50 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா அணி முன்னேறியது.

சென்னை அணியின் மோசமான தோல்விக்கு ...

Posted: 13 May 2015 08:21 PM PDT

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தங்களது மோசமான தொடக்கமே தோல்விக்கு காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™