Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என் புகழுக்கு களங்கம் விளைவித்த போத்ரா மீது வழக்கு தொடருவேன் - கஸ்தூரி ராஜா

Posted:

என் மீது பொய்யான வழக்கு போட்டு, ஆரோக்கிய குறைவு, தொழில்முடக்கம் ஏற்பட காரணமாக இருந்த பைனான்சியர் போத்ரா மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். நடிகர் தனுஷின் அப்பாவும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீது, பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரி ராஜாவுக்கு தான் ரூ.65 லட்சம் ...

ரஜினி படத்தை தாணு தயாரிக்கவில்லையாம்!

Posted:

''லிங்கா'' படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தப்படத்தை பற்றி தான் ஏகமனதாக, தினம் ஒரு செய்தி கோலிவுட்டில் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த சூழலில் அப்படி ரஞ்சித் இயக்கும் படத்தை தாணு தயாரிப்பதாக ...

இரண்டாவது முறையாக சூர்யா-ஹரியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் மகள் எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், நடிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி. சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது ...

ரவி தேஜா தான் என் குரு - ஸ்ருதிஹாசன்

Posted:

அழகு நடிகையான ஸ்ருதிஹாசன், தனக்கு காமெடியை கற்று கொடுத்த குரு, ரவி தேஜா தான் என்று கூறியுள்ளார். ஒரு கலைஞன் தனது நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி மற்றவர்களை சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தனது தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் கூறியதாக ஸ்ருதி கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது நானும், ரவி தேஜாவும் ...

சிரஞ்சீவியின் 150வது படம் பற்றி வரும் வதந்திகள்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்தே அந்த படத்தை பற்றி தினம், தினம் பல்வேறு செய்திகள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன. பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் இந்த படத்திற்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை மெகா ஸ்டாரின் மகனும், பிரபல நடிகருமான ராம் சரண் ...

தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

Posted:

திரைப்படங்களில் 'சோலோ' நடன நடிகராக திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த பிரபுதேவா அதன் பின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக விளங்கினார். தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகிலும் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தெலுங்கில் 'நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா' படம் மூலம் ...

புறம்போக்கில் போலீஸ் அதிகாரி: நானே கேட்டு வாங்கிய கேரக்டர்: ஷாம்

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ள புறம்போக்கு படம் நாளை வெளிவருகிறது. இதில் கண்டிப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்திருக்கிறார் ஷாம். இந்த கேரக்டரை நானே இயக்குனர் ஜனநாதனிடம் கேட்டு வாங்கினேன் என்கிறார் ஷாம். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இயற்கை படத்தில் ஜனா சாருடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது நான் கொஞ்சம் வளர்ந்த நடிகர், ஜனா சார் ...

சினிமாவில் அறிமுகமாகும் தீபிகாவின் முன்னாள் காதலர்!

Posted:

பாலிவுட்டின் நம்பர்-1 ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்தார் தீபிகா. அப்போது அவர் மாடலிங் செய்த போது நிகார் பாண்டியா என்பவரை காதலித்தாக அப்போது செய்திகள் வந்தது. ஆனால் அதன்பிறகு தீபிகா, சினிமாவில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் ...

இனி தமிழ்படங்களில் அதிக கவனம் செலுத்த போகிறேன் - அஜ்மல்

Posted:

திரு திரு துரு துரு, அஞ்சாதே, கோ, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில், நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று பிசியாகிவிட்டார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது. திரும்பவும் மலையாள ...

டாக்டர்களை அவமதிப்பதா.? அக்ஷ்ய் குமார் படத்திற்கு எதிர்ப்பு!

Posted:

ரமணா படத்தில் மிக முக்கியமானதும் ரசிகர்களால் ஆரவாரமாக பார்த்து ரசிக்கப்பட்டதுமான காட்சி என்றால் பிணத்திற்கு ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு, மருத்துவமனை நிர்வாகம் லட்சக்கணக்கில் பீஸ் கேட்கும் காட்சிதான். பத்து நிமிடங்களுக்கு குறையாமல் ஓடும் இந்தக்காட்சிதான் படத்தின் ஹைலைட்டே.. ஆனால் தற்போது ரமணா ரீமேக்காக இந்தியில் ...

பெரும் விலைக்கு விற்பனையான கிக் 2

Posted:

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இம்மாதம் வெளிவரவுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் ...

நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் மலையாள நடிகை

Posted:

இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு இணையும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தெலுங்கிலும் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமான நடிகை பல்லவி சுபாஷ் கால்சீட் பிரச்சனையால் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இந்நிலையில் இப்படத்தில் நாயகியை தீவிரமாக தேடி வந்த ...

ரோமியோ ஜூலியட்டை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

Posted:

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களை மட்டுமின்றி பிற தயாரிப்பாளர்களின் படங்களையும் வாங்கி வெளியிடுவதில் ஸ்டுடியோக்ரீன் பட நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதேபோல் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் பிறரின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. ஸ்டுடியோக்ரீன், ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்களைப்போல் படங்களை ...

சிம்பு படத்துக்கு மனைவியை தயாரிப்பாளராக்கினார் செல்வராகவன்

Posted:

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்து இளம் இயக்குநர்களில் டிரெண்ட் செட்டராக விளங்கியவர் தான் செல்வராகவன். பின்னர் தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்ததால் காணாமல் போனவர், நீண்டஇடைவெளிக்குப் பின், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். கையில் படம் இருந்தபோது செல்வராகவனுக்கு கால்ஷீட் ...

ப்ரியமுடன் அழைக்கிறார் ப்ரியன்!

Posted:

கண்ணை உறுத்தாத ஔிப்பதிவு, பிரமாண்டத்தை படம்பிடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஔிப்பதிவாளர் ப்ரியன். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா ஆர்வத்தால் முன்னணி ஔிப்பதிவாளரானவர், இருபது வருட சினிமா அனுபவத்தில் எந்த விமர்சனத்திலும் ஆளாகாமல் உழைப்பையும், ஔிப்பதிவையும் நம்பி கதையை கவிதையாக காட்டியவர் ப்ரியன். ...

டைரக்ஷ்னில் தலையீடு - கபில் மீது அதிருப்தி!

Posted:

காமெடி ஷோக்களில் அசத்தி வந்த கபில் சர்மா, இப்போது சினிமா படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அபாஸ் முஸ்தான் இயக்கும், ''கிஸ் கிஸ்கோ பியார் கருண்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கபில் சர்மா, டைரக்ஷ்ன் விஷயங்களில் அதிகமாக தலையிடுகிறாராம். ஆரம்பத்தில் இதை ...

ஏக்தா கபூரின் படத்தில் ப்ரியங்கா சோப்ரா!

Posted:

பஜிராவ் மஸ்தானி, தில் தடாகனே டூ, கங்காஜல்-2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் கங்காஜல் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ப்ரியங்கா. சமீபத்தில் தான் இப்படத்தின் போட்டோ வௌியானது. இந்நிலையில் இந்தப்படங்களை எல்லாம் முடித்த பிறகு, ஏக்தா கபூரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. ...

ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!

Posted:

2002-ம் ஆண்டு வௌிவந்து சூப்பர் ஹிட்டான படம் ''ஆன்கன்''. அக்ஷ்ய், அமிதாப் நடித்திருந்த இப்படத்தை விபுல் அமிர்துலால் ஷா இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் தற்போது உருவாக இருக்கிறது. அனீஸ் பாஸ்மீ இயக்குகிறார். அனில் கபூர் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஆன்கன் முதல் பாகத்தில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். ...

மருந்து நிறுவனத்தின் மீது ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடருகிறார் கரீனா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். நடிகையாக இருக்கும் கரீனா சினிமா படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்தசூழலில் கரீனா பெயரை பயன்படுத்தி மருந்து நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்கும் மருந்தை விற்பனை செய்து வருகிறது. தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்படியொரு விளம்பரத்தை ...

மீண்டும் விளம்பர படங்களுக்கு திரும்புகிறார் நயன்தாரா

Posted:

நடிகை நயன்தாரா விளம்பர படங்களில் நடிக்க எப்போதுமே ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நேரத்தில் சில புடவை விளம்பரங்களிலும், ஜவுளிக்கடை விளம்பரங்களிலும் நடித்தார். அதன் பிறகு அவரது சினிமா கேரியர் உயர்ந்து, சம்பளம் கோடிக் கணக்கில் உயர்ந்ததும், விளம்பர படங்களை தவிர்த்தார்.

தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™