Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட ...” plus 15 more

Tamilwin Latest News: “விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட ...” plus 15 more

Link to Lankasri

விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட ...

Posted: 29 May 2015 05:49 PM PDT

வழக்கு விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட காலம் போய், தற்போது தண்டித்து அதன் பின்னர் வழக்கு விசாரணை நடத்தப்படும் ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காவி உடை அணியாத பிக்குவான மஹிந்த, ...

Posted: 29 May 2015 05:42 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகி விட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் ...

Posted: 29 May 2015 05:33 PM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றியீட்டும் என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியலில் மஹிந்த என்ற பெயர் ...

Posted: 29 May 2015 05:27 PM PDT

இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கைதிகள் விடுதலை தொடர்பில் நல்ல ...

Posted: 29 May 2015 05:16 PM PDT

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் வெகு விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்னும் ...

Posted: 29 May 2015 04:23 PM PDT

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன்.

கண்டி ...

Posted: 29 May 2015 02:22 PM PDT

கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் 49வது வார்ட்டில் இலங்கை நேரம் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 70 நோயாளிகள் காயங்களுக்குள்ளாகினர்.

மூடி, மறைத்து வைத்த பைல்கள் ...

Posted: 29 May 2015 02:08 PM PDT

நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போன  ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எந்தவிதமான பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

என் அம்மாவை விட்டுவிடுங்கள் - ...

Posted: 29 May 2015 11:29 AM PDT

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்‌ஷவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. அவரது தம்பி பசில் சிறையில் இருக்க, இன்னொரு தம்பி கோத்தபாயவும் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். 

போர்க்குற்ற விசாரணை! சரத் ...

Posted: 29 May 2015 10:41 AM PDT

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் குற்றமிழைக்காத செயற்பாட்டை நிரூபிக்க வேண்டுமானால், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்

தினேஷ் மனைவிக்கும் எனக்கும் ...

Posted: 29 May 2015 06:20 AM PDT

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களமிறங்குபவர் முரளி விஜய்.

இந்திய பயிற்சியாளர் எப்படி இருக்க ...

Posted: 29 May 2015 05:17 AM PDT

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சரின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது.

தொடரை கைப்பற்றுமா இங்கிலாந்து? ...

Posted: 29 May 2015 01:14 AM PDT

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

சாக்ஷியின் கழுத்தில் டோனி: ...

Posted: 29 May 2015 01:11 AM PDT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனியின் மனைவி சாக்ஷி, புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க தனது முகத்தை மூடிக்கொண்டார்.

ஓய்வு பெறச் சொல்லி ...

Posted: 29 May 2015 12:54 AM PDT

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

ஜிம்பாப்வே அணித்தலைவர் ...

Posted: 29 May 2015 12:41 AM PDT

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™